ட்ரம்ப் ஹிட்லரை நகலெடுக்கிறார்

7 October 2020

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

COVID-19 பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2020 அக்டோபர் 5 ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்புவதை சித்தரிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் டுவீட் செய்த வீடியோ, நாஜி திரைப்படமான Triumph of the Will இல், 1934 நாஜி கட்சி காங்கிரசுக்கு ஹிட்லரின் வருகையை தெளிவான மாதிரியாகக் கொண்டது

ட்ரம்ப் ஹிட்லரை நகலெடுக்கிறார்