அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடி
ஜனவரி 6 சதித்திட்டத்திற்காக வாஷிங்டனுக்கு பயணித்தவர்களில் பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் உள்ள "டஜன் கணக்கான" நவ நாஜிக்கள் மற்றும் வெள்ளை மேலாதிக்கவாதிகள் இருந்ததாக FBI வெளிப்படுத்துகின்றது
Jacob Crosse, 16 January 2021
நவ நாஜிகள் மற்றும் பாசிஸ்டுகள் வாஷிங்டனுக்கு வரப்போகிறார்கள் என்பது உள்நாட்டு புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியும் என்பது, இராணுவச் செயலாளர் ரியான் மெக்கார்த்தி போன்ற நபர்களின் பொய்யான கூற்றுக்களை மேலும் அம்பலப்படுத்துகிறது
குடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்
Patrick Martin, 15 January 2021
ஜனநாயகக் கட்சியினர் தங்கள் "குடியரசுக் கட்சி சகாக்கள்" என்று குறிப்பிடும் நபர்களின் தன்மை நேற்று வெளிப்பட்டது. ட்ரம்பிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அறிவிப்பில், சபையில் 211 குடியரசுக் கட்சியினரில் 197 பேர் பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு எதிராக வாக்களித்தனர்
ஜனநாயகக் கட்சியினர் "ஒற்றுமை" மற்றும் "குணப்படுத்துதல்" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்
Eric London, 14 January 2021
ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், குடியரசுக் கட்சி சதிகாரர்களுடன் சமரசம் செய்வதற்கான ஜனநாயகக் கட்சியின் தேடல் அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சியைத் தடுக்க ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது
ட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்!
Statement of the Socialist Equality Party, 13 January 2021
ஜனவரி 20, பதவியேற்பு தினத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா முழுவதுமான வலதுசாரி வன்முறை அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்தால் எதிர்க்கப்பட வேண்டும்
ஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன
Eric London, 12 January 2021
ட்ரம்பின் ஜனவரி 6 பாசிசக் கிளர்ச்சிக்கு குடியரசுக் கட்சி, காவல்துறை மற்றும் இராணுவ-உளவுத்துறை அமைப்பின் முக்கியமான பிரிவுகளிலிருந்து உயர்மட்ட ஆதரவைப் பெற்றிருந்தது
புதன்கிழமை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அரசு உயர் மட்டத்திலிருப்போர் ஈடுபட்டிருந்த விவரங்கள் வெளிப்படுகின்றன
Eric London, 11 January 2021
இராணுவம், பொலிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் பிரிவுகளின் ஈடுபாட்டுடன் பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு தயாரிக்கப்பட்டதையும், ஆபத்து கடந்துவிடவில்லை என்பதையும் புதிய தவல்கள் வெளிப்படுத்திக் காட்டுகின்றன
பைடென் குடியரசுக் ஆட்சியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களைப் பாதுகாக்கிறார்
Joseph Kishore, 11 January 2021
ஜனாதிபதி ட்ரம்பால் தூண்டப்பட்டு, குடியரசுக் கட்சியின் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்கிய 48 மணி நேரத்திற்குள், பைடென் தனது "குடியரசுக் கட்சி சகாக்களுடன்" நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்
ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது ஒரு முழுமையான, பகிரங்க விசாரணைக்காக!
Statement of the Socialist Equality Party, 9 January 2021
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான பாசிச வன்முறைக்கு அரசியல் ரீதியாக பொறுப்பானவர்களை மறைக்க ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சியினருடனும் ட்ரம்ப் நிர்வாகத்துடனும் இணைகிறது
ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்க சதியை ஆபத்து இல்லாததாக காட்டுகின்றன
Peter Schwarz, 9 January 2021
அவர்களின் முக்கிய கவலை அமெரிக்க ஜனநாயகத்திற்கு அது அச்சுறுத்தல் என்பதாலல்ல, மாறாக ஜனவரி 6 ஆம் திகதி மிகவும் அப்பட்டமாக வெளிப்பட்ட அதன் மேம்பட்ட சிதைவு, சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகள் மிகவும் வளர்ச்சி கண்டுள்ள ஐரோப்பாவிலும் இதேபோன்ற நிகழ்வுகளுக்கான எதிர்ப்பை வலுப்படுத்த முடியும் என்ற அச்சத்தாலாகும்
ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு
David North, 8 January 2021
வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பாசிச கிளர்ச்சி அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்
தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க காங்கிரஸ் சபை ஒன்றுகூடுகையில், ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்
Andre Damon, 7 January 2021
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நிராகரிப்பதற்கும், அரசியலமைப்பை அகற்றுவதற்கும், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் ஒரு சதித்திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதை இந்த வார நிகழ்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன
தேர்தல் ஆட்சிக்கவிழ்ப்புச் சதியைத் தொடர்வதில் ட்ரம்பின் அடாவடித்தன அணுகுமுறைகளை ஒலிநாடா அம்பலப்படுத்துகிறது
Patrick Martin, 5 January 2021
உடனடியான விளைவு என்னவாக இருந்தாலும், வெள்ளை மாளிகையில் பைடெனைக் கொண்டு ட்ரம்பைப் பிரதியீடு செய்வது அரசியல் நெருக்கடி முடிந்துவிட்டதைக் குறிக்காது, மாறாக அது புதிய மற்றும் இன்னும் வெடிப்பார்ந்த அத்தியாயத்தின் தொடக்கமாக மட்டுமே இருக்கும்
தேர்தல் முடிவை மாற்றுவதற்கான இராணுவச் சட்ட திட்டம் மீது வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் கூட்டம் நடத்தினார்
Patrick Martin, 23 December 2020
வெள்ளிக்கிழமை ஓவல் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் போது, இராணுவச் சட்டத்தை அறிவிப்பதற்கும், முக்கிய மாநிலங்களில் ஜனாதிபதித் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கும் ஜனாதிபதி மற்றும் அவரது உதவியாளர்கள் விவாதித்தனர்
உலக சோசலிச வலைத் தளமும், 2020 நெருக்கடியும்
David North, 21 December 2020
2020 இல் இந்த தொற்றுநோயானது, மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையினரது மிக இன்றியமையா தேவைகளில் இருந்து இலாபத்திற்கான முதலாளித்துவ முனைவைப் பிரிக்கும் சமரசத்திற்கிடமற்ற பொருளாதார, சமூக மற்றும் தார்மீக பிளவை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ளது
ஜனாதிபதி தேர்வுக்குழு ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திய பின்னரும்
பைடென் வெள்ளை மாளிகை நோக்கிச் செல்ல தடுமாறுகிறார்
Patrick Martin மற்றும் Joseph Kishore, 16 December 2020
“ஒற்றுமை” குறித்து பைடென் உபதேசித்தாலும், அமெரிக்காவில் சமூக பதட்டங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகளில் மின்குறுக்கீட்டை ஏற்படுத்தும் புள்ளியை எட்டிவிட்டன என்பதே யார்த்தமாக உள்ளது
பைடென் வெற்றியை மாற்றியமைக்க பதினெட்டு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்துகின்றன
Patrick Martin, 14 December 2020
டெக்சாஸ் மற்றும் பிற 17 மாநிலங்கள் தேர்தல் முடிவுகளை சவால் செய்கையில், ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடென் வென்ற வாக்குகளின் நியாயத்தன்மையை நான்கு போர்க்கள மாநிலங்களும் 20 ஏனைய மாநிலங்களும் பாதுகாக்கின்றன
தொற்றுநோயும், உயிரிழப்புகளை வழமையாக்குவதும்
Andre Damon மற்றும் David North, 12 December 2020
மனித உயிர்களைப் பாதுகாப்பதில் சமூகம் "பொருளாதாரத்திற்கு" முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்தின் கோரிக்கை, பாரிய மரணங்கள் அடிப்படையில் அவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது என்பதைக் குறிக்கிறது
ட்ரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு வாரங்கள் எஞ்சியிருக்கையில் ஈரான் மற்றும் வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன
Bill Van Auken, 11 December 2020
ட்ரம்பின் ஆட்சிச்சதி திட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், ஜனவரி 20 க்குப் பின்னர் வெள்ளை மாளிகையை யார் ஆக்கிரமித்தாலும், உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியில் அதன் ஆதார அடித்தளத்தைக் கொண்டுள்ள போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவு மட்டும் தொடர்ந்து தீவிரமடையும்
ஜோர்ஜியாவில் ட்ரம்ப் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறார்
Patrick Martin, 9 December 2020
இப்போதைக்கும் பதவியேற்பு நாளுக்கும் இடையிலுள்ள ஆறு வாரங்களில் என்ன நடந்தாலும், முழு தெளிவாக உள்ளது என்னவென்றால் ஜனவரி 20 இல் எதுவும் தீர்க்கப்பட்டு விடப் போவதில்லை என்பது தான்
பாரியளவிலான வாக்கு மோசடி குறித்து பேஸ்புக் உரை பொய்யாக வாதிடுகிறது
டொனால்ட் ட்ரம்பின் எனது போராட்டம் (Mein Kampf)
Patrick Martin, 5 December 2020
"திருடப்பட்ட தேர்தல்" என்ற ஆதாரமற்ற கூற்றுக்களோடு ட்ரம்ப் வேண்டுமென்றே பாசிச சக்திகளைத் தூண்டுகிறார்
பைடெனின் பொருளாதார அணி: நேரடியாக வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து
Patrick Martin, 4 December 2020
இன மற்றும் பாலின வேறுபாட்டின் திரைக்கு பின்னால், பைடென் நிர்வாகம் ஆளும் வர்க்கத்தின் அரசாங்கமாகவும் இருக்கும்
பெடரல் முகமை பைடென் மாற்றத்தின் மீதிருந்த முட்டுக்கட்டைகளை நீக்குகிறது என்றாலும், ட்ரம்ப் தேர்தல் ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர அறைகூவல் விடுக்கிறார்
Barry Grey, 2 December 2020
தொடர்ந்து கொண்டிருக்கும் சர்வாதிகார அச்சுறுத்தலைக் குறித்து தொழிலாள வர்க்கத்தை எச்சரித்தாக வேண்டும், ஏற்கனவே என்ன நடந்துள்ளதோ மற்றும் என்ன தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதோ —பதவியிலிருக்கும் ஜனாதிபதி தேர்தல்களில் அவரின் தோல்வியை ஏற்க மறுப்பது— அமெரிக்காவில் முதலாளித்துவ ஜனநாயகத்தில் என்ன எஞ்சியிருக்கிறதோ அதன் திரும்பப் பெறவியலாத பொறிவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது
எண்ணிக்கைகளை நீதிமன்றம் தீர்மானிக்கின்ற நிலையில்
ட்ரம்ப் தேர்தலைச் செல்லாததாக்கும் முனைவைத் தொடர்கிறார்
Patrick Martin, 1 December 2020
2020 தேர்தல் முடிவுகளைத் தலைகீழாக ஆக்குவதற்கும் மற்றும் மில்லியன் கணக்கான வாக்குகளை முடக்குவதற்குமான முயற்சிகளுக்கு அழுத்தமளிப்பதை ட்ரம்ப் தொடர்ந்து கொண்டிருக்கிறார்
ஜோ பைடெனின் அமைச்சரவை: ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் வெவ்வேறு வண்ணங்களின் கூட்டணி
Eric London, 27 November 2020
சிரியா, லிபியா மற்றும் யேமனில் நடந்த போர்களைத் திட்டமிட உதவிய அன்டனி பிளிங்கன் அரச செயலாளருக்கான வேட்பாளராக உள்ளார்
ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பாதை அமைக்கும் நோக்கில் பென்டகன் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுகிறது
Bill Van Auken, 25 November 2020
அமெரிக்க தேர்தல்களை இரத்து செய்வதற்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கவிழ்ப்பதற்கும் அரசியலமைப்புக்கு புறம்பான பாரிய அரசு அடக்குமுறை முயற்சிகள் இல்லாமல் நிறைவேற்ற முடியாது
தேர்தல் சதி சதித்திட்டத்தின் மத்தியில், ஈரான் மீதான பேரழிவுகரமான போருக்கு ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்
Bill Van Auken, 19 November 2020
ஒரு விடயம் நிச்சயம். நட்டான்ஸ் அல்லது வேறு எந்த ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீதுமான குண்டுவெடிப்பு என்பது உலக வரலாற்று பரிமாணத்தில் ஒரு போர்க்குற்றமாகும். ஆயிரக்கணக்கானோரை கொல்ல அச்சுறுத்துகிறது
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் “எழ வேண்டும்” என ட்ரம்ப்பின் ஆலோசகர் அழைப்பு விடுகிறார்
Patrick Martin, 18 November 2020
ஜனநாயக கட்சி ஆளுநர் கிரெட்சன் விட்மர் அறிவித்த புதிய பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராக மிச்சிகன் மக்கள் "எழ வேண்டும்" என்று வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் "ஆலோசகர்" டாக்டர் ஸ்காட் அட்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்
தொற்றுநோயும் ட்ரம்பின் சதித்திட்டங்களும்
Joseph Kishore, 17 November 2020
இந்த தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுப்பதன் மீதான ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் அவர் பாசிசவாத வன்முறையைத் தூண்டுவதன் மீதோ அல்லது தனிநபர் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அவர் முயற்சி மீதோ ஒருமுனைப்பட்டிருக்கவில்லை
ட்ரம்ப் தேர்தல் குழு மில்லியன் கணக்கான வாக்குகளை முடக்குவதற்கான கோரிக்கைகளுக்கு அழுத்தமளிக்கிறது
Patrick Martin, 17 November 2020
பைடென் வெள்ளை மாளிகையில் நுழைகையில், அமெரிக்க இராணுவ-உளவுத்துறை யாரைக் கொல்ல, யாரைக் கவிழ்க்க அல்லது யாரைப் பதவியிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது என்பதைக் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும், ஆகவே தொடர்ச்சியான செயல்பாடுகளில் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டி, அவர்கள் "தேசிய பாதுகாப்பு" கவலைகளைக் குறிப்பிட்டனர்
ட்ரம்ப் பென்டகனை வலதுசாரி விசுவாசிகளால் நிரப்புகிறார்
Bill Van Auken, 14 November 2020
பெயரிடப்படாத மூத்த பாதுகாப்பு அதிகாரியை சி.என்.என் மேற்கோளிட்டு: “இது பயமாக இருக்கிறது, இது மிகவும் சிக்கலானது. இவை சர்வாதிகார நகர்வுகள்.” என அவர் குறிப்பிட்டதாக கூறியது
இணைய தணிக்கை நிறுத்து: சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் (அமெரிக்கா) டுவிட்டர் கணக்கை மீட்டெடு!
Kevin Reed, 14 November 2020
இணையவழி அரசியல் தணிக்கை செயலில், அமெரிக்காவில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் டுவிட்டர் கணக்கை நிறுத்தியுள்ளது
2020 தேர்தல் முடிவை மறுத்தளிக்கும் முடிவை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்
Patrick Martin, 13 November 2020
அமெரிக்க நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களை துருப்புகளைப் பயன்படுத்தி ஒடுக்குவதை பாதுகாப்புத்துறை செயலர் எஸ்பர் எதிர்த்தார் என்பதற்காக திங்களன்று மதியம் ட்ரம்ப் ஒரு ட்வீட் செய்தியில் எஸ்பரைப் பணியிலிருந்து நீக்கினார்— "தோல்வியடைந்து வரும்" ட்ரம்ப், எஸ்பருக்கு அடுத்த பென்டகன் தலைவரைக் கொண்டு அதை சீர்செய்ய கருதுகிறார்
2020 தேர்தல்களை செல்லத்தகாததாக ஆக்கும் ட்ரம்பின் சூழ்ச்சியை நிறுத்துவோம்!
Socialist Equality Party (US) Political Committee, 10 November 2020
கடந்த 48 மணிநேர நிகழ்வுகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருவதாகவும், தேர்தல்களைத் தகர்த்து ஒரு தனிப்பட்ட சர்வாதிகாரத்தை நிலைநாட்ட தீவிரமாக ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது
வாக்காளர்கள் ட்ரம்பை நிராகரிக்கையில் பைடென் குடியரசுக் கட்சியினரிடம் “ஐக்கியத்திற்கு” அழைப்புவிடுக்கிறார்
Eric London, 9 November 2020
ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தூண்டும் உணர்வுகளுக்கும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளின் கவலைகளுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி உள்ளது
அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாமதத்திற்குப் பின்னால்
Joseph Kishore, 8 November 2020
தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாவது ஒரு கணக்கிட்ட அரசியல் முடிவாகும், இது அதிதீவிர வலதுக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கும்
ட்ரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுப்பது தேர்தலுக்கு பிந்தைய நெருக்கடிக்கு களம் அமைக்கிறது
Joseph Kishore மற்றும் David North, 6 November 2020
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான மாநிலங்களை வெல்லும் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுகையில், ட்ரம்ப் முடிவுகளை ஏற்க மறுப்பது, அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தும்
அமெரிக்க வாக்கு எண்ணிக்கை இரண்டாம் நாள் இரவிலும் தொடர்கின்ற நிலையில்
பைடென் சிறிய வித்தியாசத்தில் தேர்வுக் குழு வெற்றிக்கு அருகில் உள்ளார் அதேவேளையில் குடியரசுக் கட்சியினர் செனட்டில் முன்னணி வகிக்கின்றனர்
Patrick Martin, 6 November 2020
வாக்குப்பதிவில் அவரின் வெளிப்படையான தோல்வியை ஏற்க ட்ரம்ப் மறுப்பது, நீண்டகால அரசியல் நிச்சயமற்றத்தன்மைக்கும், நீதிமன்ற தலையீட்டுக்கும், அவரின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாசிசவாத ஆதரவாளர்களை அணித்திரட்டுவதை நோக்கமாக கொண்ட ஆத்திரமூட்டல்களுக்கும் இட்டுச் செல்லக்கூடும்
உலக சோசலிச வலைத் தளத்தை தணிக்கை செய்ததை கூகுள் ஒப்புக்கொள்கிறது
Kevin Reed, 6 November 2020
கூகுள் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சய் அக்டோபர் 28 அன்று காங்கிரஸின் சாட்சியத்தின்போது, இணைய தேடல் நிறுவனம், உலக சோசலிச வலைத் தளத்தின் உள்ளடக்கத்தை தணிக்கை செய்து வருவதாக ஒப்புக்கொண்டார்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் குறித்த ஆரம்ப கண்ணோட்டம்
Patrick Martin, 5 November 2020
புதன்கிழமை அதிகாலை நிலவரப்படி, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு செய்யவியலாது உள்ளது. ஆனால் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது என்ற உண்மையானது ஜனநாயகக் கட்சி மீதும் ட்ரம்ப் நிர்வாகத்தின் பாசிசவாத அரசியலுக்கு எந்தவொரு முற்போக்கான மாற்றீடும் முன்வைக்கவியலாத அதன் இலாயக்கற்றத்தன்மை மீதும் ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையாகும்
மில்லியன் கணக்கானவர்கள் ட்ரம்புக்கு எதிராக வாக்களிக்கையில், அவர் வன்முறைக்கும் வாக்குகளை முடக்கவும் முன்நகர்கிறார்
Patrick Martin, 4 November 2020
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மக்கள் சீற்றத்தால் தூண்டப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை சாதனை அளவில் உள்ளது
நோய்தொற்று பரவலும் 2020 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் பதிவேடும்
David North, 3 November 2020
ஒரு பெரிய வரலாற்று நெருக்கடி, -இந்த நோய்தொற்றும் அந்த அளவிலானதே- அனைத்து கட்சிகளினதும் முன்னோக்குகளையும் வேலைத்திட்டங்களையும் வெளிப்படுத்துகிறது மற்றும் பரிசோதிக்கிறது
அறிமுகக் கருத்துக்கள், “2020 தேர்தலின் முன்வேளையில் அமெரிக்க ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பது என்ன?
David North, 3 November 2020
பின்வருவது சான் டியாகோ மாநில பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையால் அழைக்கப்பட்ட நிகழ்விற்கு உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்தினால் வழங்கப்பட்ட ஆரம்ப உரையாகும்
அமெரிக்க தேர்தல் நெருங்குகையில், நியூ யோர்க் டைம்ஸ் அதன் ரஷ்ய-விரோத பொய்-தகவல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகிறது
Joseph Kishore—SEP candidate for US president, 26 October 2020
தேர்தல்களில் இறுதி வாரங்களில் ட்ரம்பின் சதித்திட்டங்களை ஜனநாயகக் கட்சி மூடிமறைக்கின்ற அதேவேளையில் ட்ரம்ப் தோல்வியடைந்தாலும் அவர் பதவியில் தங்கியிருக்க முயன்றால் என்ன செய்வது என்பதன் மீது அரசு மற்றும் குடியரசுக் கட்சியின் பிரிவுகளுடன் திரைக்குப் பின்னால் அது விவாதங்களில் ஈடுபட்டுள்ளது
பௌசியை குறிவைத்து ட்ரம்ப் பாசிச கிளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளார்
Barry Grey, 24 October 2020
பிரச்சார பேரணிகள் மற்றும் ட்வீட்டுகளில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக பாசிச வன்முறையைத் தூண்டும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளார்
சமூக சமத்துவமின்மையின் புறநிலை வேர்கள்
Nick Beams, 13 October 2020
இந்த அமைப்புமுறையின் நோக்கம் சமூகத்தை முன்னேற்றுவதற்கு அவசியமான பண்டங்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதல்ல மாறாக மதிப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் பணத்தைக் குவித்துக் கொள்வதாகும்
அசாஞ்சின் வழக்கு விசாரணைக்குப் பின்னர் — ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்
Thomas Scripps, 12 October 2020
பத்திரிகை, நீதித்துறை அல்லது பாராளுமன்றத்தில் உள்ள அதிருப்தி குரல்களுக்கு முறையீடு செய்வதன் மூலம் அசாஞ்சின் விடுதலையை வெல்ல முடியும் என்ற முன்னோக்கின் திவால்நிலையைத்தான் அனுபவம் நிரூபித்துள்ளது
வெள்ளை மாளிகை தொற்றுநோய்க்கு மத்தியிலும் ட்ரம்ப் அரசியல் சதியைத் தீவிரப்படுத்துகிறார்
Andre Damon மற்றும் Joseph Kishore, 12 October 2020
ஒரு காரணி ட்ரம்பிற்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கிறது: அதாவது, ஜனநாயகக் கட்சியின் போலித்தனமான, முதுகெலும்பற்ற, அடிப்படையில் பிற்போக்குத்தனமான தன்மை
மிச்சிகன் சதி, ட்ரம்பும் 2020 தேர்தலும்
Eric London, 10 October 2020
இந்த தாக்குதல்கள், தற்போதைய ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அடிப்படையை அமைப்பதற்கான ஒரு திட்டமிட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தன என்பது இப்போது தெளிவாகியுள்ளது
ட்ரம்ப் ஹிட்லரை நகலெடுக்கிறார்
7 October 2020
COVID-19 பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 2020 அக்டோபர் 5 ஆம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்புவதை சித்தரிக்கும் ஜனாதிபதி ட்ரம்ப் டுவீட் செய்த காணொளி, நாஜி திரைப்படமான Triumph of the Will இல், 1934 நாஜி கட்சி காங்கிரசுக்கு ஹிட்லரின் வருகையை தெளிவான மாதிரியாகக் கொண்டது
ட்ரம்பின் சர்வாதிகாரத் திட்டம்: விவாதம் எதை அம்பலப்படுத்தியது
Joseph Kishore மற்றும் David North, 6 October 2020
டொனால்ட் ட்ரம்புக்கும் ஜோசப் பைடெனுக்கும் இடையே செவ்வாய்கிழமை இரவு நடந்த விவாதத்தின் சீர்கெட்ட காட்சி, வரலாற்றில் அமெரிக்காவினது உண்மையின் தருணமாக நினைவுகூரப்படும்
அமெரிக்க தேர்தல் நெருங்கி வருகையில், ட்ரம்ப் பாசிச வன்முறையைத் தூண்டுகிறார்
Joseph Kishore—SEP candidate for US president, 17 September 2020
ட்ரம்ப், அவரது கட்டளையின் கீழ் ஒரு பாரிய பாசிசவாத இயக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றாலும், நவம்பர் 3 இல் என்ன நடந்தாலும் அதுபோன்றவொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இந்த தேர்தலை அவர் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்
உள்நாட்டு போர் தேர்தல்
Statement of the Socialist Equality Party (US) Political Committee, 12 September 2020
ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்வியே பிரச்சினையில் உள்ளது: அதாவது, எந்த வர்க்கத்தின் ஆட்சி, யாருடைய நலன்களுக்காக ஆள்கிறது! முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு தீர்வுதான், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும்.
போர்ட்லாந்து, கெனொசாவில் வலதுசாரி வன்முறையை ட்ரம்ப் ஆமோதிக்கிறார்
By Patrick Martin, 3 September 2020
ட்ரம்ப் பாசிசக் கூறுகளைத் திரட்ட முற்படுகையில், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஜோ பைடன் கொள்ளை மற்றும் கலகத்தை” கண்டிக்கிறார் மற்றும் பெருவணிகத்திற்கும் இராணுவத்திற்கும் தனது முக்கிய வேண்டுகோளை விடுக்கிறார்
சமூக நெருக்கடியும், வர்க்க போராட்டமும், 2020 தேர்தலும்
Andre Damon, 1 September 2020
கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பு அமெரிக்க சமூகத்தை ஆழமாக நிலைகுலைத்துள்ளது. 185,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 16 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்
குடியரசு கட்சியின் தேசிய மாநாடு: ஒரு பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கம் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறது
Patrick Martin, 28 August 2020
ஒரு பாசிசவாத இயக்கத்திற்கு இப்போது அங்கே பாரிய சமூக அடித்தளம் இல்லையென்றாலும், அதுபோன்றவொரு இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளினது முனைவு தான் ட்ரம்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது
வேட்பாளராக கமலா ஹரீஸின் நியமனமும், அடையாள அரசியலின் வலதுசாரி தர்க்கமும்
Niles Niemuth, 21 August 2020
ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரதிநிதியைப் போலவே பெண்களும் இன சிறுபான்மையினரும் அதேயளவுக்கு ஈவிரக்கமின்றி நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பின்தொடர முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளனர்
யார் இந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கமலா ஹரீஸ்?
By Dan Conway, 18 August 2020
ஆளும் வர்க்கத்துடனான அவரின் நற்பெயரைப் பொறுத்த வரையில், குற்றவியல் நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு விசயங்களில் ஓர் ஈவிரக்கமற்ற செயல்பாட்டாளராக அவரின் முன்வரலாறு தான் ஹரீஸ் வேட்பாளரார் ஆனதன் இதயதானத்தில் உள்ளது
அமெரிக்க துருப்புக்கள் திருப்பி அழைக்கப்படுதலும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவும்
By Peter Schwarz, 7 August 2020
அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவு ஒரு கீழ்மட்டத்தை எட்டியுள்ளது. பல பதட்டங்களும் மோதல்களும் முன்னாள் "பங்காளிகளை" பிரிக்கின்றன
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது
Joseph Kishore and David North, 4 August 2020
இந்த தீர்மானம் இந்த தொற்றுநோயின் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தையும் அதன் புரட்சிகர தாக்கங்கள் குறித்து விரிவான ஓர் ஆய்வை வழங்குகிறது
ட்ரம்ப் தேர்தலைத் தாமதப்படுத்த முனைகையில், இரண்டு கட்சிகளும் இராணுவத்தை மத்தியஸ்தராக இருக்க அழைப்புவிடுகின்றன
By Eric London, 1 August 2020
ஒவ்வொன்றும் சட்டரீதியான சவாலைச் சார்ந்துள்ள நிலையில், ஜனவரி 20 இல் யார் ஜனாதிபதி ஆவார் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது
சீனாவின் ஹூஸ்டன் துணைத் தூதரகத்தை மூட அமெரிக்க உத்தரவு பிறப்பித்தமை போரின் அபாயத்தை அதிகரிக்கின்றது
Mike Head, 25 July 2020
ஹூஸ்டனில் உள்ள தனது துணைத் தூதரகத்தை மூன்று நாட்களுக்குள் மூடுமாறு சீனாவிற்கு ட்ரம்ப் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இது சீனாவுடனான அமெரிக்க மோதலை ஆபத்தான மற்றும் முன்னோடியில்லாதவகையில் தீவிரமாக்கும் நடவடிக்கையாகும்
அமெரிக்க ஆளும் வர்க்கம் கொடிய இறப்புக்களுக்கு வழிவகுக்கும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோருகிறது
Evan Blake, 15 July 2020
அமெரிக்காவில் 46 மாநிலங்களிலும் பதிவாகும் தினசரி கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது, கடந்த வாரம் நாளொன்றுக்கு அண்ணளவாக 1,000 இறப்புக்கள் வரை நிகழ்ந்துள்ளன
சாண்டர்ஸ்-பைடென் பணிக்குழுக்களும், சாண்டர்ஸ் "அரசியல் புரட்சியின்" அழிவும்
Genevieve Leigh, 15 July 2020
தொழிலாளர்களும் இளைஞர்களும் சாண்டர்ஸ் அனுபவதிலிருந்து அவசியமான படிப்பினைகளைப் பெற வேண்டியுள்ளது
ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது
Niles Niemuth, 10 July 2020
அடிப்படை சமூக வரையறையாக இனத்தை மேலுயர்த்துவதன் அடிப்படையில் ஒருபோதும் எந்தவொரு முற்போக்கான இயக்கமும் கட்டமைக்கப்படவில்லை. உண்மையான இடதுசாரி, அதாவது சோசலிச அரசியல் என்பது இனம், பாலினம் அல்லது தேசியம் என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்
உலக வரலாற்றின் இரண்டு அமெரிக்கப் புரட்சிகள்
David North, 6 July 2020
இன்று அமெரிக்கா ஸ்தாபிக்கப்பட்ட 1776 ஜூலை 4 அன்றான சுதந்திரப் பிரகடனம் வெளியான 244வது ஆண்டுதினத்தை குறிக்கின்றது
சோசலிச சமத்துவக் கட்சி மிச்சிகனில் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்கான ஜனநாயக விரோத சட்டங்களைச் சவால்விடுக்கிறது
Joseph Kishore and Norissa Santa Cruz—SEP candidates for president and vice president, 23 June 2020
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இடதை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அங்கே சோசலிசத்திற்கு ஆதரவும் அதிகரித்த ஆர்வமும், முதலாளித்துவத்தின் மீது விரோதமும் நிலவுகிறது
பொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்
Niles Niemuth and Joseph Kishore, 19 June 2020
பொலிஸ் என்பது இனவாத ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக செயல்படவில்லை, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்படுகிறது
கொடுங்கோன்மை ஆட்சியாளரான ட்ரம்ப் சதித்திட்டத்தை முடுக்கிவிடுவார்
Patrick Martin, 15 June 2020
ட்ரம்ப், இராணுவ சட்டத்தை அறிவிப்பதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்கவும் மற்றும் அமெரிக்க வீதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்தவும் தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃபிளோய்ட் படுகொலைக்கு எதிராக இணையவழி கூட்டமொன்றை நடத்துகிறது
12 June 2020
"அமெரிக்காவில் ஃப்ளோய்ட் படுகொலைக்கு எதிரான சர்வதேச போராட்டங்களும் முதலாளித்துவ சர்வாதிகார திட்டங்களும்" என்ற தலைப்பில் சோ.ச.க. ஒரு இணையவழி பொதுக் கூட்டத்தை நடத்துகிறது. இந்த கூட்டம் ஜூன் 14 ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 3 மணிக்கு நடைபெறும்.
பொலிஸ் வன்முறை குறித்த தேசியளவிலான ஆர்ப்பாட்டங்களின் மத்தியில், ஜோர்ஜ் ஃபுளோய்ட் அடக்கம் செய்யப்பட்டார்
By Niles Niemuth, 12 June 2020
ஒபாமா/பைடென் நிர்வாகம், காவல்துறையின் இராணுவமயமாக்கலையும், மேரிலாந்தின் ஃபேர்குசன், மிசூரி மற்றும் பால்டிமோர் பகுதிகளில் நடந்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது
ஜோர்ஜ் ஃபுளோய்டின் பொலிஸ் கொலைக்கு எதிரான பல்லின மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு இனவாத அரசியலை ஆதரிப்பவர்கள் விரோதமாக செயல்படுகிறார்கள்
By Nick Barrickman, 11 June 2020
சமூக சமத்துவமின்மை வெடிக்கும் தன்மையுடன் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு தன்னலக்குழுவின் சமூகமும், அத்தகைய சமூகம் ஜனநாயக உரிமைகளுக்கு பொருத்தமற்றும் இருக்கின்றது
வோல் ஸ்ட்ரீட் எழுச்சியின் முரண்பாடு
Nick Beams, 11 June 2020
ஆளும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்கள் கொரோனா வைரஸுடன் அவற்றால் வாழ முடியும் என்பதை மட்டுமல்ல, மாறாக அதிலிருந்து அவற்றால் இலாபமீட்டி தழைத்தோங்க முடியும் என்பதையும் கற்று வருகின்றன
அதிகாரம் இல்லாத பொலிஸ் சீர்திருத்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் அறிவிக்கின்றனர்
By Barry Grey, 10 June 2020
ஒரு அரசியல் வித்தையுடன் இணைந்த பெரும் வார்த்தைஜாலங்களுடன், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை திங்களன்று தனது “2020பொலிஸ்துறையில் நீதி” என்ற மசோதாவை வெளியிட்டது
உலகளாவிய போராட்டங்களும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும்
Statement of the Socialist Equality Party, 9 June 2020
ஆர்ப்பாட்டங்களின் உலகளாவிய இந்த அலை, சமூக மற்றும் அரசியல் கோபத்திற்கான அபரிமிதமான ஆதாரத்தை வெளிப்படுத்துகின்றன
ஐரோப்பா முழுவதும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் இணைகின்றார்கள்
By our reporters, 9 June 2020
பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் 8 நிமிடங்கள் 46 வினாடிகள் மௌனமாக இருப்பது அனுஸ்டிக்கப்பட்டது. இது பொலிஸ் அதிகாரி டெரிக் சொவன் ஃபுளோய்ட்டின் கழுத்தை நெரித்து அவரை மூச்சுத் திணறடித்த நேரமாகும்
ட்ரம்ப் உள்நாட்டு எதிர்ப்பைப் பயங்கரவாதமாக முத்திரைக் குத்தும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகிறார்
Patrick Martin, 8 June 2020
ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்வதில், பார், ட்ரம்பின் பிரதான முகவர்களில் ஒருவாக உருவெடுத்துள்ளார். “தலைமை சட்ட அமலாக்க அதிகாரி", அந்த அட்டார்னி ஜெனரல் இவ்வாறு தான் அழைக்கப்படுகிறார்
ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸ் படுகொலை உலகெங்கிலும் பெரும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுகிறது
Thomas Scripps, 8 June 2020
ஐரோப்பா, வட தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர்
பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன
By Alex Lantier, 8 June 2020
உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்
தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அழைப்பு! ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்!
Statement of the Socialist Equality Party, 6 June 2020
அமெரிக்காவின் ஜனநாயகம் பொறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான ட்ரம்பின் முயற்சியும் அதேநேரத்தில் நடைபெற்று வருகிறது
ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் குறிப்பிடப்படாத துணை இராணுவப் பிரிவுகளை வாஷிங்டன் டி.சி. இல் பணியில் ஈடுபடுத்துகின்றது
By Zac Thorton, 6 June 2020
வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கவசங்கள் மற்றும் “மரணம் விளைவிக்காத” ஆயுதங்கள் உள்ளிட்ட தந்திரோபாய கலகக் கவசங்களைக் கொண்ட மர்மமான நபர்களை எதிர்கொண்டனர்
ட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்
Andre Damon, 4 June 2020
ட்ரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து தங்களை வெளிப்படுத்தி காட்டியிருந்த பத்தாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் வீரத்திற்கு எதிர்முரணாக, ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் பொறுப்பின்மை, கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தைக் காட்டி விடையிறுக்கின்றனர்
அமெரிக்கா சீனாவுக்கு எதிராக கோவிட்-19 பிரச்சாரப் போரை வேகப்படுத்துகிறது
By Peter Symonds, 7 May 2020
சீனா வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் வாதங்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஓர் அப்பட்டமான முயற்சியாகும்
பாக்தாதியின் படுகொலையும், மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நெருக்கடியும்
Bill Van Auken, 28 October 2019
அமெரிக்க குடிமக்கள் உட்பட உலகெங்கிலும் இலக்கில் வைத்து படுகொலை செய்வதற்கான போலி-சட்ட நியாயப்பாட்டையும் மற்றும் ஓர் எந்திரத்தையும் ஒபாமா தான் டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத ஜனாதிபதி ஆட்சிக்கு வழங்கி இருக்கிறார் என்பதே யதார்த்தமாகும்.
அமெரிக்காவில் பாசிசம் வேண்டாம்! ட்ரம்பை பதவியிலிருந்து வெளியேற்ற ஒரு வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்புவோம்!
The Political Committee of the Socialist Equality Party, 14 October 2019
“இது இங்கே நடக்காது” என்ற பழைய பல்லவி – அதாவது, அமெரிக்க ஜனநாயகம், பாசிச புற்றுநோய்க்கு நிரந்தரமாக தடுப்பாற்றலைக் கொண்டது என்பது நம்பிக்கையற்ற முறையில் காலாவதியாகிவிட்டது. ட்ரம்பைப் போன்ற ஒரு போக்கிரி வெள்ளை மாளிகைக்கு உயர்ந்திருப்பது தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையின் மரண நெருக்கடிக்கு சாட்சியமளிக்கிறது என்பது முற்றிலும் உண்மை.
அமெரிக்க-கிரேக்க இராணுவ ஒப்பந்தம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துகிறது
Alex Lantier and V. Gnana, 7 October 2019
பொம்பேயோவின் பயணத்தின் முக்கிய நோக்கம், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை இடையறாது கண்டனம் செய்வதாக இருந்ததோடு, இந்த மூன்று நாடுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடு என்று கூறப்படும் துருக்கிக்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கிரீஸ் உடன் கையெழுத்து இடுவதுமாகும்.
அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது
Eric London, 31 July 2019
பேச்சு சுதந்திரத்தைத் தாக்குவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் இரண்டு கட்சிகளது ஊழல்பீடித்த நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்குமான அதன் சொந்த சூழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியை இத்தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது
டெக்சாஸில் நடந்த மிகப்பெரிய ICE பணியிட சுற்றிவளைப்பு சோதனை 280 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறையிலிட்டது
Matthew Taylor, 5 April 2019
அந்த பகுதியில் ஹெலிகாஃப்டர்கள் மேலே பறந்து கொண்டிருக்க மற்றும் உள்ளூர் பொலிஸ் ரோந்து செய்ய, ICE ஆவணமற்றவர்களாக கருதிய புலம்பெயர்ந்தோர் நான்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு பின்னர் தடுப்புக்காவல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஜூலை 4 இல் அமெரிக்கா: தோமஸ் ஜெபர்சனில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் வரை
Patrick Martin, 5 August 2018
ஜூலை 4 ஆம் தேதி, 242 ஆண்டுகளுக்கு முன்பாக, வட அமெரிக்க கண்டத்தின் கிழக்குக் கரையில் இருந்த பதின்மூன்று காலனிகளைப் பிரதிநிதித்துவம் செய்த நாடாளுமன்றம், பெரிய பிரித்தானியாவிடம் இருந்தும் பிரிட்டிஷ் முடியாட்சியில் இருந்தும் சுதந்திரத்தை அறிவிப்பதற்கு ஒருமனதாக வாக்களித்த நாளைக் குறிக்கின்ற தினமாகும்
Follow the WSWS