ஜேர்மனியில் பாசிசம் திரும்புவதற்கு எதிராக!

பாசிசத்திற்கு எதிராக பியானோ கலைஞர் இகோர் லெவிட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தல்

David North மற்றும் Clara Weiss, 26 October 2020

ஜேர்மனிக்கான மாற்றின் வளர்ச்சியடைந்துவரும் அரசியல் சக்தியில் மிகமோசமான வெளிப்பாட்டைக் காணும் ஜேர்மனியில் நவ-நாஜிசத்தின் மீள் எழுச்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த குரலாக பியானோ கலைஞர் லெவிட் வெளிப்பட்டுள்ளார்

ஜேர்மன் ஒன்றிணைவின் 30 ஆண்டுகள்

Sozialistische Gleichheitspartei, 10 October 2020

இந்த அறிக்கை, ஜேர்மன் மறு இணைப்பின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியால் வெளியிடப்பட்டது. இது முதலாளித்துவ மறுசீரமைப்பின் அழிவுகரமான முடிவுகளின் இருப்புநிலைக் குறிப்பை வரைகிறது மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியின் வேளையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீட்டை மதிப்பாய்வு செய்கிறது

ஜேர்மன் அரசும் அரசியல் கட்சிகளும் யூத-விரோதத்தை ஊக்குவிக்கின்றன

Peter Schwarz, 9 October 2020

ஹம்பேர்க்கில் நடந்த தாக்குதல் ஜேர்மனியில் முடிவில்லாத யூத எதிர்ப்பு தாக்குதல்களில் சமீபத்தியதாகும். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதிகாரபூர்வ பொலிஸ் புள்ளிவிவரங்கள் 696 குற்றங்களை யூத எதிர்ப்பு நோக்கத்துடனான தாக்குதல்களாக பதிவு செய்தன

ஜேர்மனியின் நாடாளுமன்றக் கட்சிகள் கேரா நகர சபைக்கு தீவிர வலதுசாரி AfD வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றன

Martin Nowak, 8 October 2020

கடந்த வியாழக்கிழமை எட்ஸ்ரோட் மற்றும் AfDக்கு யார் வாக்களித்தார்கள் என்பதைப் கவனத்திற்கெடுக்காது விட்டாலும், இந்த தேர்தல் ஒரு எச்சரிக்கையும் மற்றும் முக்கியமான படிப்பினைகளைக் கொண்டுள்ளது

ஜேர்மனியில் பாரிய படுகொலைகளுக்கு தயாராகும் பாசிச கொலைக் குழுக்கள்

By Jordan Shilton, 14 August 2020

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட நியூயோர்க் டைம்ஸ் கட்டுரையின் முதல் பக்கத்தின்படி, ஜேர்மனியில் அரசியல் எதிரிகளை பாரிய படுகொலை செய்ய பாசிச கொலைக் குழுக்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன

ஜேர்மனி: "உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவில் தன்னார்வ இராணுவ சேவை" நவ-நாஜிக்களுக்கான ஒரு அழைப்பு

By Peter Schwarz, 6 August 2020

இது சீருடையில் ஒரு வகையான பொது சேவை அல்ல. தன்னார்வ சேவைக்கு வருவோர் இராணுவ ரீதியாக முழுமையாக பயிற்சி பெற வேண்டும். மொத்த ஏழு மாத அடிப்படை மற்றும் சிறப்புப் பயிற்சியின் ஒரு பகுதி “துப்பாக்கி சுடும் பயிற்சியும்” உள்ளடங்கும் என இராணுவம் வலியுறுத்துகிறது

ஜேர்மனி: பிராங்பேர்ட்டில் “கலவரம்”மும் காவல்துறையில் வலதுசாரி வலையமைப்பும்

By Peter Schwarz, 24 July 2020

இந்த விவகாரத்தின் மையத்தில், பிராங்பேர்ட்டில் உள்ள 1 ஆவது காவல் நிலையம் உள்ளது. இது, சமீபத்திய மோதல்களின் தளமான ஓப்பேரா சதுக்கத்திற்கும் பொறுப்பாகும்

அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அலுவலகத்தின் அறிக்கை 2019: ஜேர்மன் உளவுத்துறை நாஜி பயங்கரவாத ஆபத்தை குறைத்துமதிப்பிட்டு சோசலிச அரசியலை தாக்குகின்றது

By Sozialistische Gleichheitspartei, 20 July 2020

வலதுசாரி தீவிரவாதத்தை எதிர்க்கும் மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிக்கும் மற்றும் சோசலிசக் கொள்கைகளை ஆதரிக்கும் அமைப்புகளை "இடதுசாரி தீவிரவாதிகள்" என கண்டனம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.

ஜேர்மன் அரசு உளவுத்துறை முகமை வலதுசாரி தீவிரவாதிகளின் விபரங்களை அழிக்கிறது

By Christoph Vandreier, 18 July 2020

ஜேர்மனி முழுவதிலும் கட்சிகளும் அரசாங்கங்களும் அரசு எந்திரத்துடன் அதிவலது வலையமைப்புகள் எவ்வளவு நெருக்கமாக செயல்பட்டு வருகின்றன என்பதற்கு சாக்சோனி, சமீபத்திய மிகவும் தெளிவான எடுத்துக்காட்டு மட்டுந்தான்

ஜேர்மன் இராணுவத்தினுள்ளும் மற்றும் காவல்துறையினுள்ளும் மிகப்பெரிய நவ-நாஜி ஊடுருவல்

By Jordan Shilton, 17 July 2020

உலக அரங்கில் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை உறுதிப்படுத்த மிகவும் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்கும் முயற்சி வலதுசாரி தீவிரவாத கருத்துகளுக்கு புத்துயிர்ப்பு கொடுப்பதுடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாத மற்றும் யூத எதிர்ப்பு வன்முறைகளில் கூர்மையான அதிகரிப்பு

By Peter Schwarz, 4 June 2020

ஜேர்மனியில் வலதுசாரி தீவிரவாதமும் யூத-விரோதமும் அதிகரித்து வருகின்றன என்பதை வலதுசாரி தீவிரவாதத்தை இழிவான முறையில் அற்பமாக்கும் உள்துறை மந்திரி சீஹோபர் கூட இதை இனி மறுக்க முடியாது

வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்!

Socialist Equality Party (Germany), 26 July 2019

அரசு எந்திரத்தின் வலது-சாரி சதி தடுத்து நிறுத்தப்பட்டு SGP பாதுகாக்கப்படாது போகுமானால், இன்னும் ஆழமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான தடுப்பு அணை உடைக்கப்பட்டு விடும்.