ஆபிரிக்கா

சாஹேலில் இராணுவ தலையீட்டில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறுவதை ஜனாதிபதி மக்ரோன் நிராகரிக்கிறார்

Will Morrow, 19 February 2021

பிரெஞ்சு இராணுவம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் உள்ளூர் மக்களைப் பாதுகாத்தல் என்ற இழிந்த பதாகையின் கீழ் நவ காலனித்துவ போரை நடத்தியுள்ளது

43 அகதிகள் லிபிய கடற்கரை பகுதியில் மூழ்கினர்: இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையின் பலியாட்கள்

Martin Kreikenbaum, 28 January 2021

உள்நாட்டுப் போர், வறுமை மற்றும் துயரத்திலிருந்து தப்பியோடும் மக்களின் இந்த அர்த்தமற்ற மரணங்களுக்கு பேர்லின், ரோம், பாரிஸ், வியன்னா மற்றும் தி ஹேக் அரசாங்கங்கள் தான் முக்கிய பொறுப்பாக உள்ளன

அரபு வசந்தத்தின் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்ப்பு போராட்டங்கள் பரவியதால் துனிசிய ஆட்சி இராணுவத்தை நிலைநிறுத்துகிறது

Alex Lantier, 21 January 2021

துனிசிய எழுச்சியானது எகிப்திய தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த புரட்சிகர எழுச்சியினால் பின்தொடரப்பட்டது. அது ஹோஸ்னி முபாரக்கை தூக்கியெறிந்தது. அத்துடன் அப்பிராந்தியம் முழுவதும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பாரிஸில் எகிப்தின் சர்வாதிகாரி ஜெனரல் அல்-சிசியை பாராட்டினார்

Will Morrow, 10 December 2020

கெய்ரோவின் கசாப்புக் கடைக்காரருக்கு மக்ரோனின் ஆதரவு அறிவிப்பு, கண்டம் முழுவதும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரங்களுக்கான முன் தயாரிப்புகள் குறித்து பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்

பொலிஸ் மிருகத்தனத்தை எதிர்க்கும் இளைஞர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் தாக்குதலை நடத்துகிறது

Jean Shaoul, 24 November 2020

நைஜீரியாவின் கொள்ளைக்கார ஆட்சியாளர்கள் மற்றும் நாட்டை சூறையாடிய நாடுகடந்த எரிசக்தி நிறுவனங்களின் நலனுக்காக, அமைதியான போராட்டங்களை குற்றவாளியாக்குவதை இந்த அடக்குமுறை நோக்கமாகக் கொண்டுள்ளது

டைக்ரேயில் மோதல் அதிகரிக்கையில், எத்தியோப்பியா உள்நாட்டு போருக்குள் செல்கிறது

Jean Shaoul, 18 November 2020

எத்தியோப்பிய உயரடுக்கிற்கு எதிரான வறிய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தடுப்பதற்கு அனைத்து பிரிவுகளின் அரசியல்வாதிகளும் இனப் பதட்டங்களைத் தூண்டிவிட்டுள்ளனர். அங்கு கொலைகளும் மிரட்டல்களும் அன்றாட நிகழ்வுகளாக இருக்கின்றன

செனகல் கடற்கரைப் பகுதியில் அகதிகள் படகுப் பேரழிவில் குறைந்தது 140 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளனர்

Will Morrow, 4 November 2020

கடந்த வாரம் ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக சுமார் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு வெடித்து செனகல் கடற்கரைப் பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 140 பேர் நீரில் மூழ்கினர்

பொலிஸ் மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் படுகொலைகளை கட்டவிழ்த்து விடுகிறது

Bill Van Auken, 25 October 2020

நைஜீரியாவில் இன்றைய கிளர்ச்சி ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது, அவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட காலனித்துவ ஒடுக்குமுறைவரை நீண்ட வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது

ட்ரம்ப் "அக்டோபர் ஆச்சரியத்திற்கு" தயாரிப்பு செய்து வருகிறாரா?

Bill Van Auken, 1 October 2020

யதார்த்தத்தைக் கொண்டு பார்க்கையில், ரஷ்யா அல்லது சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவ மோதல் ஏற்படும் ஒரு சம்பவத்தில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் போர் முயற்சிகளுக்குப் பின்னால் தான் அவர்களின் ஆதரவை வழங்குவார்கள்

பிரெஞ்சு புதிய முதலாளித்துவக் கட்சியின் Révolution permanente வலைத் தளம் மாலியில் ஏகாதிபத்திய ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வரவேற்கிறது

By Alex Lantier, 26 August 2020

ஆர்ஜென்டினாவின் சோசலிச தொழிலாளர் கட்சி (PTS) உடன் தொடர்புபட்ட NPA இன் Révolution permanente வலைத் தளம் இந்த ஏகாதிபத்திய ஆதரவிலான பதவிக்கவிழ்ப்பு சதியை வரவேற்றதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளது

துருக்கியின் வாத்தியா தளத்தின் மீது குண்டுவெடிப்பு, லிபியாவில் பிரெஞ்சு-இத்தாலிய பினாமிப் போரை அதிகரிக்கிறது

By Alex Lantier, 10 July 2020

கொரோனா தொற்று பரவுகையில், 2011 இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரினால் தூண்டப்பட்ட போட்டி ஏகாதிபத்திய ஆதரவு போர்ப்பிரபுகளுக்கு இடையிலான தசாப்தகால உள்நாட்டுப் போர், கட்டுப்பாட்டை இழந்து வருகிறது

ஒரோமி பாடகரும் சமூக ஆர்வலருமான ஹச்சலு ஹூண்டேசாவின் படுகொலை குறித்து எத்தியோப்பியாவில் நிகழும் கலவரங்கள்

By Jean Shaoul, 10 July 2020

எத்தியோப்பிய தலைநகரம் அடிஸ் அபாபாவிலும் மற்றும் ஏனைய நகர்ப்புறங்கள் மற்றும் நகரங்களிலும் நடந்த கலவரங்களில் பொலிஸாரின் தாக்குதலில் அல்லது உள்நாட்டு இன மோதலில் குறைந்தது 239 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

கோவிட்-19 தொற்றுநோயும் அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய பரிதாபகரமான நிலையும்

Jordan Shilton, 25 June 2020

உலகின் இடம்பெயர்ந்தவர்கள் ஏதாவது ஒரு நாட்டை தமது தங்களுடைய சொந்த நாடாகக் கருதினால், அது ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி அல்லது ஈரானுக்கு சமமான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும்

கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நடவடிக்கைக்கு!

Statement of the International Committee of the Fourth International, 24 June 2020

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் முதன்மையானதாக இருந்தாலும் அது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டுமல்ல. அது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டத்துடன் தொடர்பானதாகும்

உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்

By Jean Shaoul, 27 April 2020

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் செவ்வாயன்று, அவசர நடவடிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக கோடிக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இலட்சக் கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரித்தது

லிபியா உள்நாட்டு போருக்குள் சரிகிறது: போலி-இடதின் ஏகாதிபத்திய-ஆதரவினது கசப்பான விளைபயன்

Bill Van Auken, 10 April 2019

லிபியாவில் வெடித்திருக்கும் இந்த சமீபத்திய திடீர் வன்முறையை நோக்கிய ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அணுகுமுறை, கர்னல் மௌம்மர் கடாபி தலைமையிலான அரசாங்கத்தின் கரங்களில் இருந்து அப்பாவி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்காக என்ற சாக்குபோக்கின் கீழ் 2011 இல் ஒருதலைபட்சமாக அமெரிக்கா-நேட்டோ போர் தொடுத்ததன் மீதான அதன் விடையிறுப்புடன் கூர்மையாக முரண்படுகிறது.

ஆட்சி-எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரிக்கின்ற நிலையில், அல்ஜீரிய ஆயுதப்படை உளவுத்துறை முகமைகளைக் களையெடுக்கிறது

Alex Lantier, 9 April 2019

அல்ஜீரிய மக்களின் பெரும் பிரிவுகள், அவர்களால் கைவரப்பெற முடியுமென நம்பி கொண்டிருக்கும் புட்டஃபிளிக்காவின் இராஜினாமா மட்டுமே வெற்றி இல்லை என்று சரியாகவே தீர்மானித்துள்ளனர்.

ஏப்ரல் 28 இல் அல்ஜீரிய ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புட்டஃபிளிக்காவின் இராஜினாமா

Alex Lantier, 2 April 2019

அல்ஜீரியாவின் இரத்தக்கறைப்படிந்த முதலாளித்துவ சர்வாதிகாரம் மற்றும் அது தயாரிப்பு செய்து வருகின்ற ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு புரட்சிகர போராட்டத்தை ஒருங்கிணைக்க, அரசு மற்றும் அதன் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தொழிலாள வர்க்கத்தின் சாமானிய தொழிலாளர் அமைப்புகளைக் கட்டமைப்பதே முன்னால் உள்ள பாதையாகும்

முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டமும்

David North, 5 May 2014

இந்த முதன்முதல் இணையவழி சர்வதேச மே தினக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் இருந்து பங்கேற்றிருக்கும் உழைக்கும் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக முதற்கண் நான் வரவேற்கிறேன். 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர்

லிபியா, ஏகாதிபத்தியம் மற்றும் "இடது" புத்திஜீவிகளின் சரணாகதி: பேராசிரியர் ஜூவான் கோல் விவகாரம்

David North, 1 April 2011

வரலாற்றை மறப்பதும், நேற்று தான் எழுதியதை தானே மறுப்பதும், சமகாலத்திய பூகோளமூலோபாயம் மற்றும் வர்க்க பிரச்சினைகளை நிராகரிப்பதும், பேராசிரியர் கோலின் எழுத்துக்கள் தன்னுடைய கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்துவிட்ட ஒரு மனிதனின் பிம்பத்தை அளிக்கிறது.

எகிப்திய புரட்சி

David North, 1 February 2011

லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.

எகிப்து முழுவதிலும் இலட்சக்கணக்கான மக்கள் பொலிஸ் தாக்குதல்களை மீறி முபாரக் அகற்றப்பட வேண்டும் என்று கோருகின்றனர்

Stefan Steinberg and Barry Grey, 29 January 2011

எகிப்தில் இராணுவத் தலையீடு என்பது துனிசியா, அல்ஜீரியா, யேமன் மற்றும் ஜோர்டன் போன்ற நாடுகள் உட்படத் தொடர்ச்சியான அரபு நாடுகளில் தொழிலாள வர்க்க எழுச்சியில் ஒரு திருப்புமுனையை பிரதிபலிக்கிறது.

எகிப்து, துனிசியா மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்

Bill Van Auken, 28 January 2011

துனிசியாவில் சர்வாதிகாரி ஜைன் அல்-அபிடென் பென் அலியின் 23-ஆண்டுகால ஆட்சியைத் கவிழ்த்துவிட்ட மக்கள் எழுச்சி, தற்போது எகிப்தில் பத்து ஆயிரக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகளில் இழுத்து வரப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எகிப்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் முபாரக் ஆட்சிக்கு எதிராக அணிவகுப்பு

Johannes Stern and the Stefan Steinberg, 26 January 2011

வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் எழுச்சி என்பது, மக்கள் புரட்சிகரப் போராட்டத்தில் நுழைவதின் சக்திவாய்ந்த வெளிப்பாடாகும். தொழிலாள வர்க்கத்தின் பெரும் சமூகச் சக்தியையும் வெளிப்படுத்துகிறது.

எகிப்திய எதிர்க்கட்சிகள் “வெஜன வெடிப்பு” பற்றி எச்சரிக்கின்றன

செவ்வாயன்று தேசிய எதிர்ப்புத் தினம் நடைபெறவுள்ளது

Johannes Stern, 24 January 2011

பரந்த மக்களிடையே காணப்படும் சமூக நிலைமைகள் துனிசியாவில் இருந்ததைவிட மிக மோசமாகத்தான் எகிப்தில் உள்ளன என்று அரபு தொழிலாளர் அமைப்பின் (ALO) சமீபத்திய தேசிய கருத்தரங்கில் வெளிவந்த புள்ளிவிவரங்கள் ஆவணப்படுத்திக் காட்டியுள்ளன