சிரியா

சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு துருக்கி அறிவித்த நிலையில் இட்லிப் இல் போர் தீவிரமடைகிறது

Ulas Atesci, 5 March 2020

சென்ற வார இறுதியில், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் சிரிய அரசாங்க படைகளுடனான தனது மோதலை துருக்கி தீவிரப்படுத்தி, இராணுவத் தாக்குதலுக்கு அறிவிப்பு விடுத்ததுடன் இரண்டு சிரிய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது

சிரியாவில் துருக்கிய துருப்புகள் மீதான தாக்குதலை அடுத்து போர் பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Bill Van Auken, 3 March 2020

பேரழிவுகரமான ஓர் உலக போரைத் தூண்டக்கூடிய விதத்தில் துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கு இடையே ஒரு முற்றுமுதலான இராணுவ மோதலின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது

துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே அதிகரித்துவரும் எல்லை மோதல்களில் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர்

Ulas Atesci, 3 February 2020

வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் துருக்கிய மற்றும் சிரிய இராணுவப் படைகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள் நேற்று இரத்தக்களரியான மோதலாக வெடித்தது.

ஈரான் மற்றும் சிரியாவை அச்சுறுத்துவதற்காக ஐரோப்பா கடற்படை கப்பலை அனுப்புகிறது

Anthony Torres, 22 January 2020

அமெரிக்க-ஐரோப்பிய போர் திட்டங்களின் பொறுப்பற்ற தன்மையின் ஒரு முக்கிய காரணியாக இருப்பது, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியை நெரிக்க இராணுவ பதட்டங்களை பயன்படுத்துவதற்கு ஆளும் வர்க்கங்கள் திட்டமிடுவது தான். 2019 ஆம் ஆண்டு, அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின், ஐரோப்பிய நாடுகளில் பல தொழிலாளர்களின், மேலும் ஈராக், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் என வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் கண்டது.

சிரியாவில் ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையம் வேண்டாம்!

Johannes Stern, 24 October 2019

ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையத்தை ஸ்தாபிப்பது என்பது ஒரு மிகப் பெரிய சிரிய இறையாண்மை மீறலை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அது படிப்படியாக பிரதான சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி மோதல் ஏற்படும் சாத்தியக்கூறையும் மற்றும் அடிப்படையில் ஜேர்மன் சமூகத்தையே மாற்றியமைக்க வேண்டிய சாத்தியக்கூறையும் அதிகரிக்கிறது.

ஜனநாயகக் கட்சியினர் "நிரந்தர போரை" ஆதரிக்கின்றனர்

Bill Van Auken, 16 October 2019

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்கள் அமெரிக்கா சிரியாவிலிருந்து வெளியேறும் அச்சுறுத்தலை திட்டவட்டமாக கண்டித்ததுடன், அவர்களில் பலரும் அந்நாட்டில் பென்டகனின் ஐந்தாண்டு கால நேரடி இராணுவ தலையீட்டில் வாஷிங்டனின் பினாமி தரைப்படையாக சேவையாற்றிய சிரிய குர்திஷ் YPG ஆயுதக் குழுக்களின் சிக்கலான நிலையை கையிலெடுத்திருந்தனர்.

சிரியாவில் துருக்கிய இராணுவ தாக்குதலை எதிர்ப்போம்!

By the International Committee of the Fourth International, 14 October 2019

ஞாயிற்றுக்கிழமை துருக்கிய பாதுகாப்புத்துறை அமைச்சக அறிக்கை ஒன்றின்படி, துருக்கிய துருப்புகள் அத்தாக்குதலின் முதல் ஐந்து நாட்களில் 550 குர்திஷ் துருப்புகளைக் கொன்றுள்ளன.

சிரியாவில் துருக்கிய படையெடுப்புக்கு எதிராக சிரிய இராணுவமும், ஈரானும் எதிர்தாக்குதலுக்கு அச்சுறுத்துகின்றன

Alex Lantier, 14 October 2019

ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் அலி அக்பர் விளாயதி ஈரானுக்கான சிரிய தூதர் அட்னன் மஹமொத்தை நேற்று தெஹ்ரானில் சந்தித்தார். அவர் "சிரியாவின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டுக்கு முழு ஆதரவை" வழங்கியதுடன், “துருக்கிய படைகள் பின்வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்" என்று SANA அறிவித்தது.

சிரியாவில் குர்திஷ் படைகள் மீதான துருக்கிய தாக்குதலுக்கு வாஷிங்டன் பச்சைக்கொடி காட்டுகிறது

Alex Lantier and Ulaş Atesci, 8 October 2019

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை ட்ரம்ப் தொலைபேசியில் அழைத்து பேசிய பின்னர், வெள்ளை மாளிகை ஞாயிறன்று இரவு பின்வருமாறு குறிப்பிட்டு ஓர் அறிக்கை வெளியிட்டது: “துருக்கி விரைவிலேயே வடக்கு சிரியா மீது, நீண்டகாலமாக திட்டமிட்டு வந்துள்ள அதன் நடவடிக்கையை முன்னெடுக்க நகரும்.

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதிய நியாயப்படுத்தமுடியாதது: சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு அதன் ஊக்குவிப்பாளரான சிஐஏ இனை கண்டுபிடித்துள்ளது

Alex Lantier, 14 December 2018

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதி சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) Haymarket Books வெளியீட்டகத்தினரால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நியாயப்படுத்தமுடியாதது என்ற புத்தகம் ஏகாதிபத்திய போருக்கான உரத்த குரலிலான ஒரு வழிமொழிவாக இருக்கிறது

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும், சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலும்

David North and Alex Lantier, 11 May 2013

ISO அறிக்கை பிரசுரிக்கப்பட்ட காலகட்டம் அரசியல்ரீதியில் முக்கியமானதாகும். இது சிரியாவில் நேரடி இராணுவ தலையீட்டுக்காகவும் மற்றும் டமாஸ்கஸில் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் பொதுமக்கள் கருத்துக்களை தயார் செய்வதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதற்கு இடையே வருகிறது