சீனா

ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Alex Lantier, 6 January 2021

உள்வரும் பைடென் நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது ஐரோப்பிய நட்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய-சீனா ஒப்பந்தத்தை கண்டனம் செய்தன, அவை டிசம்பர் 30 அன்று கையெழுத்திடப்படுவதற்கு முன்பு நிறுத்த முயன்றன

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹாங்காங்கின் மனித உரிமைகள் தொடர்பாக சீன அதிகாரிகளை பாசாங்குத்தனமாக தடை செய்கிறார்

Peter Symond, 10 December 2020

வாஷிங்டன் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைத் முன்னெடுப்பதற்காக மனித உரிமைகள் பிரச்சினைகளைத் தேர்ந்தெடுப்பதன் ஒரு நீண்ட பதிவைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அதன் கூட்டாளிகள் மற்றும் மூலோபாய பங்காளிகளால் ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்க்கடுகையில் கண்மூடித்தனமாக உள்ளது

மலபார் பயிற்சியுடன், அமெரிக்கா தலைமையிலான நாற்கர கூட்டணியின் எழுச்சி, சீன எதிர்ப்பு இராணுவ கூட்டணியாக உருவெடுக்கிறது

Shuvu Batta மற்றும் Keith Jones, 3 December 2020

சீனாவை மூலோபாய ரீதியாக சுற்றி வளைப்பதற்கும் இராணுவ ரீதியாக எதிர்கொள்வதற்குமான பெண்டகனின் மூலோபாயத்தின் மையமாக இந்தியப் பெருங்கடலின் மீதான ஆதிக்கம் இருக்கிறது

இந்தியாவுடனான கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இலங்கை பிரதமர் ஒப்புக் கொண்டார்.

Vijith Samarasinghe, 23 November 2020

அணு ஆயுதம் கொண்ட சீனாவிற்கு எதிரான தமது மூலோபாய மற்றும் இராணுவ நடவடிக்கைகளுடன் இலங்கையும் பிணைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் விரும்புகின்றன என்பதை கொழும்பு துறைமுக தொழிலாளர் போராட்டம் நிரூபித்துள்ளது.

சீனா தலைமையிலான புதிய வர்த்தக அணி அமெரிக்காவுடன் இன்னும் அதிக பதட்டங்களுக்குக் களம் அமைக்கிறது

Peter Symonds, 20 November 2020

இது ஒப்பீட்டளவில் அதன் வீச்சில் மட்டுப்பட்டு இருந்தாலும், இந்த உடன்படிக்கை அப்பிராந்தியம் மீதான பொருளாதார மேலாதிக்கத்திற்கான அமெரிக்க வேட்கைகளுக்கு மற்றொரு அடியாக உள்ளது

சீன அரசாங்க மொழிக் கொள்கை தொடர்பாக உள் மொங்கோலியாவில் எதிர்ப்புக்கள்

Jerry Zhang, 9 November 2020

இது திபெத்தில் "மனித உரிமைகள்" மற்றும் சிஞ்சியாங்கில் உள்ள வீகர்ஸ் மக்களிடையே இணைந்திருப்பதைப் போலவே, வாஷிங்டன் சீனாவை பலவீனப்படுத்த உள் மொங்கோலியாவில் உள்ள அதிருப்தியை பயன்படுத்த முயல்கிறது

இந்திய சுகாதார மற்றும் பொதுத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; சீன விரைதூதர் சேவை ஓட்டுநர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

9 November 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

எல்லையில் இந்தியாவும் - சீனாவும் விட்டுக்கொடுக்காத பதட்டத்தின் மத்தியில், அமெரிக்காவும் இந்தியாவும் இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையை அதிகரிக்கின்றன

Deepal Jayasekera மற்றும் Keith Jones, 5 November 2020

பெய்ஜிங்க்கு எதிரான வாஷிங்கடனின் இராணுவ மூலோபாயத் தாக்குதலுக்குள் புதுடெல்லியை மேலும் இணைத்துக்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த மே மாதம் வெடித்த எல்லைப் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது

“தீவிரமயமாதலை குறைக்கும்” முயற்சிகள் தடுமாறும் நிலையில் இந்தியா மற்றும் சீனா இராணுவங்கள் எல்லையில் நீட்டித்த விட்டுக்கொடுக்காத நிலைக்காக குழி தோண்டுகின்றன

Rohantha De Silva மற்றும் Keith Jones, 29 October 2020

போர்வெறி கொண்ட தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதன் மூலம், தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை "தேச விரோதம்" என சித்தரிக்க முற்படுகிறது

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி "ஓர் ஆழ்ந்த, ஆழ்ந்த அதிகாரத்துவமயமாக்கல் மட்டத்திலான ஓர் அமைப்பு"

Peter Symonds, 16 October 2020

மார்க்ஸிலிருந்து லெனின், ட்ரொட்ஸ்கி வரையில், ஒரு முறிவில்லாத நூலிழை அவற்றினூடாக ஓடியவாறு அவற்றை இணைக்கின்றன. ஏனைய போக்குகளுடன் ஒப்பிடுகையில், இந்த நூலிழையை முற்றிலுமாக உள்ளடக்கி இருந்தது.

இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்ந்து கத்தி முனையில் உள்ளது

By Jordan Shilton and Keith Jones, 15 September 2020

அமெரிக்க ஏகாதிபத்தியம், எப்போதும்போல, மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான மற்றும் ஸ்திரமற்ற பாத்திரத்தை வகிக்கும் நிலையில், அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்கள் தொலைவில் பின் தங்கியிருக்கவில்லை

ஜனாதிபதி ஜியை கண்டித்ததற்காக சீன கல்வியாளர் வெளியேற்றப்பட்டார்

By Peter Symonds, 22 August 2020

ஜி இன் அதிகாரத்தை பலப்படுத்துவதும், ஜனாதிபதி பதவியில் எந்தவொரு வரம்பையும் அவர் நீக்குவதும் வலிமையின் அடையாளம் அல்ல, ஆனால் கட்சியின் உடையக்கூடிய மற்றும் உடைந்த தன்மையை பிரதிபலிக்கிறது, மேலும் இது வளரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது வாஷிங்டனின் போர் உந்துதலுக்கோ முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சு குறித்து ஜேம்ஸ் பி. கனன், “வார்த்தைகளால் கூறமுடியாத அட்டூழியம்”

10 August 2020

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்களின் 75 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிறுவனர் ஜேம்ஸ் பி. கனன் ஆற்றிய உரையை வெளியிடுகிறது

வீகர் துஷ்பிரயோகங்கள் குறித்து சீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது

By Peter Symonds, 8 August 2020

வாஷிங்டனின் பலத்த கூக்குரல், வீகர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ, அல்லது அதே விடயத்திற்காக ஹாங்காங் மற்றும் திபெத் மக்களை பாதுகாக்கவோ எதையும் செய்யவில்லை

அமெரிக்க துருப்புக்கள் திருப்பி அழைக்கப்படுதலும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவும்

By Peter Schwarz, 7 August 2020

அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான உறவு ஒரு கீழ்மட்டத்தை எட்டியுள்ளது. பல பதட்டங்களும் மோதல்களும் முன்னாள் "பங்காளிகளை" பிரிக்கின்றன

அமெரிக்கா பெய்ஜிங்கில் ஆட்சி-மாற்ற கொள்கையை ஏற்கிறது

Peter Symonds, 30 July 2020

பொம்பியோ வெறுமனே ட்ரம்ப் நிர்வாகத்திற்காக மட்டும் பேசவில்லை, மாறாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் செல்வாக்கான பிரிவுகளுக்காக பேசுகிறார்

சீனாவுக்கு எதிராக அணிவகுக்குமாறு ஐரோப்பா மீதான அமெரிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது

By Peter Symonds, 29 July 2020

பொம்பியோ, “சுதந்திர உலகம்” மற்றும் “கம்யூனிஸ்ட் சீனா” என்று கூறி பனிப்போர் முழக்கத்தை முன்வைத்தார். இது எப்போதுமே அமெரிக்க ஆக்கிரமிப்புக்கான ஒரு இழிவான சாக்குப்போக்காக இருந்தது

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

By Peter Symonds, 26 July 2020

பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார்

அதிகரித்து வரும் நெருக்கடியை முகங்கொடுக்கையில் அமெரிக்கா சீனாவை கடுமையாக தாக்குகின்றது

Peter Symonds, 21 July 2020

பெய்ஜிங் எதை அதன் "முக்கிய நலன்" என்று அறிவித்துள்ளதோ, அதாவது அங்கே சமரசத்திற்கு இடமே இல்லை என்று அறிவித்துள்ள தென் சீனக் கடலில், அமெரிக்க இராணுவ பலத்தை வியத்தகு முறையில் தீவிரப்படுத்துவதற்கு பொம்பியோவின் அறிக்கை களம் அமைக்கிறது

சீனாவுக்கு எதிரான அமெரிக்க போர் முனைவு தீவிரப்படுத்தப்படுகிறது

Peter Symonds, 10 July 2020

ட்ரம்பின் கீழ், 2018 இல் பென்டகன் அறிவிக்கையில், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அல்ல, வல்லரசு போட்டியே அதன் தலையாய முன்னுரிமை என்று அறிவித்ததுடன், ரஷ்யாவும் சீனாவும் அதன் முக்கிய போட்டியாளர்களாக அடையாளம் காட்டப்பட்டது

தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன

By Peter Symonds, 8 July 2020

யதார்த்தத்தில், தென் சீனக் கடலிலும் மற்றும் சீனப் பெருநிலத்திற்கு அருகாமையில் உள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளுக்கும் சீனாவின் அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாறாக அவை போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன

இந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன

By Wasantha Rupasinghe, 2 July 2020

மோடியின் போர்க்குணமிக்க பிரகடனங்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் சீனாவை மட்டும் குறி வைத்தது அல்ல, ஆனால் அது உள்நாட்டு அரசியலை கூர்மையாக வலது பக்கம் தள்ளுவதையும் கூட நோக்கமாகக் கொண்டுள்ளன

இந்திய-சீன மோதல் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையை பலவீனப்படுத்தும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது

By Clara Weiss, 24 June 2020

ரஷ்யா-இந்தியா-சீனா முத்தரப்பு குழுமத்தின் (RIC) ஒரு பகுதியாக மாஸ்கோவில் சீன, இந்திய வெளியுறவு அமைச்சர்களுடன் ரஷ்யா இன்று ஒரு கூட்டத்தை நடத்துகிறது

இந்தியாவும் சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிக்கு தொடர்ந்து துருப்புக்கள், ஆயுதங்களை விரைந்து அனுப்புகின்றன

By Keith Jones, 23 June 2020

இந்தியப் பெருங்கடலில் சீனக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் கடற்படை எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது

யுத்த பதட்டங்கள் தொடரும் போது இந்தியாவும் சீனாவும் கத்தி விளிம்பில் உள்ளன

By Shuvu Batta and Keith Jones, 20 June 2020

தங்கள் எல்லைப் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டால் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என்று பெய்ஜிங்குடனான பல தசாப்த கால ஒப்பந்தத்தை நிராகரிப்பதை புது தில்லி பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது

அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது

By Keith Jones, 20 June 2020

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதலும் உலக புவிசார் அரசியலின் தீப்பற்றக்கூடிய நிலையும்

Keith Jones, 19 June 2020

45 ஆண்டுகளில் இந்திய சீன துருப்புக்களுக்கு இடையிலான அபாயகரமான மோதலாக உள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்

By Keith Jones, 18 June 2020

1962 ல் இரு நாடுகளும் சிறிய எல்லைப் போரை நடத்தியதற்கு பின்னர் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மிகக் கடுமையான எல்லை மோதல் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது

ரஷ்யா, சீனாவை அச்சுறுத்தும் போர்திற முக்கியத்துவம் வாய்ந்த குண்டுவீச்சு விமானங்களை வாஷிங்டன் அதிகரிக்கின்றது

By Alex Lantier, 13 June 2020

ஏகாதிபத்தியம் ஒருபோதும் தூங்குவதில்லை. ஜோர்ஜ் ஃபுளோய்ட் மே 25 அன்று கொலை செய்யப்பட்டதற்கு எதிரான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை நசுக்க அமெரிக்க மக்களுக்கு எதிராக அமெரிக்க இராணுவம் அனுப்ப வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கைகளில் உலகின் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகள் போர் திட்டங்களை முடுக்கிவிட்டிருந்தன

ஹாங்காங் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக தடையாணைகளை விதிக்க அமெரிக்கா களம் அமைக்கிறது

By Peter Symonds, 30 May 2020

ஹாங்காங் இனி சீனாவிடமிருந்து "உயர்ந்தளவிலான தன்னாட்சி" கொண்டிருக்காது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்

உலகெங்கிலும் கொரொனா வைரஸ் பரவி வருகின்ற நிலையில், உலக சுகாதார மாநாட்டில் அமெரிக்க-சீன மோதல் மேலோங்கியது

Bill Van Auken, 21 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்ந்து பரவும் என்ற பயங்கரமான முன்கணிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டன் திங்கட்கிழமை WHO இன் வருடாந்தர மாநாட்டை சீனாவைப் பலிக்கடா ஆக்குவதற்கான அதன் இடைவிடாத பிரச்சாரத்திற்கான அரங்கமாக மாற்ற முனைந்தது

மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது

By Peter Symonds, 19 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்

உலக பெருந்தொற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போரும்

By Bill Van Auken, 9 May 2020

ஏகாதிபத்தியம் நோய் விடுப்போ விடுமுறையோ எடுக்கவில்லை; அது தூங்கவுமில்லை. பெருந்தொற்றுக்கு எதிராய் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதான போலியான பேச்சுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இந்த பெருந்தொற்றை போருக்கான ஒரு சாதனமாகவே காண்கிறது

அமெரிக்கா சீனாவுக்கு எதிராக கோவிட்-19 பிரச்சாரப் போரை வேகப்படுத்துகிறது

By Peter Symonds, 7 May 2020

சீனா வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் வாதங்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஓர் அப்பட்டமான முயற்சியாகும்

ட்ரம்பின் பெரிய பொய், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு முன்னோடியாக கோவிட்-19 ஐ சீனா பரப்பியதாக குற்றம் சாட்

By Peter Symonds, 7 May 2020

இங்கு 2020 இணையவழி மே தின கூட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வழங்கப்பட்ட உரையை காணலாம்

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

By Alex Lantier, 25 April 2020

சமீபத்திய நாட்களில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆளும் வட்டாரங்களிலும் COVID-19 தொற்றுநோய்க்கு சீனா தான் காரணம் என்ற கூற்றை ஊக்குவிக்கும் ஒரு மூர்க்கமான ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன

அணிகள் மத்தியில் COVID-19 பரவுகையில் பென்டகன் சீனாவுக்கு எதிராக படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றுகின்றது

Bill Van Auken, 22 April 2020

அமெரிக்க இராணுவம் சீனாவை அச்சுறுத்தும் தெளிவான இலக்குடன் அதன் பசிபிக் தீவுப் பிரதேசமான குவாமில் இந்த வாரம் ஒரு படைவலிமை காட்டும் நிகழ்ச்சியை அரங்கேற்றியிருக்கிறது

அமெரிக்க இறப்புக்கள் 40,000 இனை கடக்கையில் பொறுப்பற்ற முறையில் ட்ரம்ப் தனது வேலைக்கு திரும்பு பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றார்

Andre Damon, 21 April 2020

ஞாயிற்றுக்கிழமை, COVID-19 தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 40,000 ஐ தாண்டியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர்

COVID-19 தொடர்பாக சீனா மீதான தாக்குதல்களை அமெரிக்கா அதிகரிக்கிறது

Peter Symonds, 18 April 2020

ட்ரம்பின் கருத்துக்கள் அமெரிக்காவில் வைரஸ் பரவுவதை அனுமதிப்பதில் தனது சொந்த நிர்வாகத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்கான வெளிப்படையான முயற்சியாகும்

"சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கையை தூதரகம் விமர்சித்த பின்னர் பிரான்ஸ் சீன தூதரை சமூகமளிக்குமாறு கோருகின்றது

Alex Lantier, 17 April 2020

ஐரோப்பிய நாடுகள் "அவற்றின் பிரஜைகள் வைரஸின் கடும் தாக்குதலை எதிர்கொள்ளும் நிலையில்" கைவிட்டுள்ளன, என்ற சீன தூதரகத்தின் அறிக்கையை கண்டனம் செய்வதற்காக, பிரான்சுக்கான சீனத் தூதுவர் லூ ஷாயேவை பாரிஸ் அழைத்தது.

கொரொனா வைரஸ் தொற்றுநோயும், உலகளவில் சமூகமயப்படுத்தப்பட்ட மருத்துவத்தின் அவசியமும்

Alex Lantier, 29 February 2020

சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரொனாவைரஸ் தொற்றுநோய் ஓர் உலகளாவிய தொற்றுநோயாக தீவிரமடைந்துள்ளதுடன், இந்த பேரழிவைத் தடுப்பதற்கு ஓர் ஒருங்கிணைந்த சர்வதேச விடையிறுப்பு அவசியமாகிறது

சர்வதேச அளவில் கொரொனாவைரஸ் பரவுகையில் தொற்றுநோய் குறித்த அச்சங்கள் அதிகரிக்கின்றன

Benjamin Mateus, 28 February 2020

தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரானில் புதிய COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் திடீரென வேகமாக அதிகரித்து வருவதால், இவ்வாரயிறுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை மணி ஒலித்தனர்

கொரொனாவைரஸ் தொற்றுநோய்: ஓர் உலகளாவிய பேரழிவு

Bryan Dyne, 12 February 2020

சீன நகரமான வூஹானில் ஆரம்பித்த 2019-nCoV கொரொனாவைரஸ் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 43,000 ஐ கடந்து அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஊடகங்கள் வீகர் "மனித உரிமைகள்" தொடர்பாக சீன-விரோத பிரச்சாரத்தை தீவிரப்படுத்துகின்றன

Peter Symonds, 28 November 2019

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஏனைய தலைவர்களின் உள்விவகார பேச்சுக்களின் சுமார் 200 பக்கங்கள் உட்பட அது கைப்பற்றிருந்த 24 ஆவணங்களின் சில அம்சங்களை விவரித்திருந்த அதன் நவம்பர் 16 கட்டுரையைத் தொடர்ந்து, நியூ யோர்க் டைம்ஸ் சீன ஆட்சியைக் கண்டித்து பல கருத்துரைகளை வெளியிட்டுள்ளது.

ஹாங் காங் போராட்டங்களில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கான படிப்பினைகள்

Peter Symonds, 26 November 2019

ஒரு புரட்சிகர சோசலிச சர்வதேசியவாத முன்னோக்கை நோக்கியும் ஹாங் காங் மற்றும் சீனா முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தை நோக்கியும் ஒரு திருப்பம் இல்லாததால், அந்த போராட்ட இயக்கம் வெளிப்படையாகவே வலதுசாரி, கம்யூனிச-விரோத மற்றும் ஏகாதிபத்திய-சார்பு அமைப்புகள் உட்பட பல்வேறு முதலாளித்துவ-சார்பு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்குப் பின்னால் தடுக்கப்பட்டு வருகிறது

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

Nick Beams, 16 November 2019

சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.

சீன ட்ரொட்ஸ்கிஸ்ட் பெங் சூசி 1951 இல் நான்காம் அகிலத்திற்கு வழங்கிய அறிக்கையின் அறிமுகம்

Peter Symonds, 3 October 2019

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தொல்சீர் முதலாளித்துவ புரட்சிகள் நடத்திய பணிகளை, சீனா போன்ற காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், முதலாளித்துவ வர்க்கம் அல்ல, தொழிலாள வர்க்கமே நடத்துவதற்குத் தகைமை கொண்டது, மேலும் அவ்வாறு செய்கையில் அது சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கப்படும் என லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம் விவரித்தது.

சீனப் புரட்சியின் எழுபது ஆண்டுகள்

மாவோயிசத்தின் திவால்தன்மையிலிருந்து பெற்றுக்கொள்ளும் அரசியல் படிப்பினைகள்

Peter Symonds, 2 October 2019

இன்று சோசலிசத்திற்கான எந்தவொரு போராட்டமும் இந்த கேள்விகளுக்குப் பதிலளித்தாக வேண்டும்: 20 ஆம் நூற்றாண்டின் புரட்சிகள், எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்யாவிலும் சீனாவிலும் ஏன் முதலாளித்துவத்தை மீட்டெடுப்பதில் முடிவடைந்தன?

சீனா: தியனென்மென் சதுக்க படுகொலைக்குப் பின் முப்பது ஆண்டுகள்

Peter Symonds, 10 September 2019

இந்த விரிவுரை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் 2019 ஜூலை 25 அன்று பீட்டர் சைமண்ட் வழங்கியதாகும்.

தீவிரப்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் வன்முறைக்கு மத்தியிலும், ஹாங்காங்கில் போராட்டங்கள் தொடர்கின்றன

Ben McGrath, 29 July 2019

அரசாங்கங்களின் சிக்கன திட்டநிரல் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மிகப் பரந்த மேலெழுச்சியின் பாகமாகும். அந்நகர மக்கள்தொகையின் கணிசமான விகிதத்தினர் இறங்கியுள்ள ஹாங்காங் போராட்டங்கள் உறுதியாக நீடித்திருப்பது பிரான்சில் நீண்டகாலமாக நடந்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் மற்றும் போர்த்தோ ரிக்கோவில் ஆளுநர் ரிகார்டோ ரொசெல்லோவைப் பதவியிலிருந்து விரட்டிய மிகப்பெரும் பேரணிகளுக்குச் சமாந்தரமாக உள்ளது.

மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

Peter Symonds, 7 May 2019

2019 மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சீனாவில் மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டின் வேளையில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விசேட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சீனாவில் மே 4 இயக்கத்திற்கு பிந்தைய நூறு ஆண்டுகள்

Peter Symonds, 4 May 2019

1919 மே 4 அன்று தொடங்கிய போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் முன்னோக்கிய பாதை குறித்த ஒரு அனல்பறக்கும் புத்திஜீவித மற்றும் அரசியல் விவாதமும் இணைந்து வந்தது.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பிளவுகளுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

Alex Lantier, 29 March 2019

யூரேசியா முழுவதும் போக்குவரத்து, சக்தி மற்றும் தொழில்துறை உட்கட்டுமானங்களுக்கான சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முன்முயற்சியை (BRI) ஏற்றுக்கொள்வதற்கு இத்தாலி திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தியை கசியவிட்டன.

சந்திரனில் சீனாவின் தரையிறங்கல் அமெரிக்கா உடனான பதட்டங்களை அதிகரிக்கும்

Peter Symonds, 7 January 2019

சீனாவின் விண்வெளித் திட்டம் ஏற்கனவே வாஷிங்டனில் கணிசமான பதட்டத்தை தூண்டியுள்ளது. இலாபகரமான வர்த்தக வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள போதிலும், எந்தவொரு விண்வெளித் திட்டத்திலும் இயல்பாகவே அமையப்பெற்ற இராணுவ பயன்பாடுகள் மூலம் சீனா அமெரிக்காவை மங்கச் செய்துவிடக் கூடுமோ என்ற எல்லாவற்றுக்கும் மேலான கவலை அங்கு நிலவுகிறது.

உலகளாவிய வளர்ச்சிக் குறைவு: அமெரிக்க வர்த்தக போர் உள்நாட்டிற்கு வருகிறது

Andre Damon, 4 January 2019

ஜேர்மனி, சீனா மற்றும் ஜப்பான் சந்தைகளின் வீழ்ச்சி, பண்டங்களின் விலைகளில் இடைவிடாத சரிவு, நுகர்வோர் செலவுகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள், வாகனத்துறை மற்றும் பிற தொழில்துறைகளில் அதிகரித்து வரும் வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகளாவிய வளர்ச்சிக் குறைவு (slowdown) அமெரிக்காவுக்குப் பரவி வருவதாக அஞ்சுகிறது.

1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்

By John Chan, 5 January 2009

1925-27இன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளாமல் நவீன சீன வரலாற்றின் அடிப்படை பிரச்சினைகளை, குறிப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது

டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்

Editorial Board, 12 March 1997

டெங் ஜியாவோபிங்கைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்யவேண்டுமாயின் சீனப் புரட்சியின் பாதையையும் 20 ம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் மூலோபாயப் பிரச்சனைகளுடன் அதன் உறவுகளைப் பற்றியும் ஆராய்வது இன்றியமையாதது

டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்

Editorial Board, 12 March 1997