பிரான்ஸ்

சாஹேலில் இராணுவ தலையீட்டில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு துருப்புக்களை திரும்பப் பெறுவதை ஜனாதிபதி மக்ரோன் நிராகரிக்கிறார்

Will Morrow, 19 February 2021

பிரெஞ்சு இராணுவம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் உள்ளூர் மக்களைப் பாதுகாத்தல் என்ற இழிந்த பதாகையின் கீழ் நவ காலனித்துவ போரை நடத்தியுள்ளது

"பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை ஏற்றுக்கொண்டு பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை தணிக்கை நடவடிக்கை செய்ய மக்ரோன் நகர்கிறார்

Alex Lantier, 19 February 2021

இஸ்லாமிய செல்வாக்கிற்காக பிரான்சில் உள்ள அனைத்து பல்கலைக்கழக ஆராய்ச்சிகளையும் கருத்தியல் ரீதியாக மதிப்பீடு செய்ய தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது

பிரான்சின் முஸ்லீம்-விரோத “பாதுகாப்பு” சட்டம்: ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடி தாக்குதல்

Alex Lantier, 17 February 2021

இந்த ஷரத்து, ஓர் அமைப்பின் தனி உறுப்பினர் செய்யும் எந்தவொரு அத்துமீறலுக்காகவும், ஒட்டுமொத்த அமைப்பையும் குற்றவாளியாக அறிவிக்கவும், அதைத் தடைசெய்யவும், அதன் உறுப்பினர்களை தண்டிக்கவும் பொலிஸ் அந்நடவடிக்கையை மேற்கோள் காட்ட முடியும்

பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் அடிபணியா பிரான்ஸ் கட்சியும் மக்ரோன் அரசாங்கத்தின் அதிவலது "பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன

Jacques Valentin, 16 February 2021

ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (LFI) கட்சி ஆகியவை மக்ரோனின் அதிவலது சட்டத்திற்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளன

பிரெஞ்சு நவ-பாசிச லு பென்னும் உள்துறை மந்திரி டார்மனனும் முஸ்லிம் எதிர்ப்பு கொள்கைகளை விவாதிக்கின்றனர்

Alex Lantier, 15 February 2021

அடுத்த ஆண்டு ஒரு நவ-பாசிச வெற்றி பற்றிய இப்போது முற்றிலும் நம்பத்தகுந்த சூழ்நிலை தவிர்க்கப்பட்டாலும், மக்ரோனின் கீழ் அல்லது அவரது கூட்டாளிகளில் ஒருவரின் கீழ் அது இன்னும் ஒரு பாசிச ஆட்சியாக மாறக்கூடும்

ஐரோப்பா 750,000 COVID-19 இறப்புகளைக் கடந்து செல்கிறது

Robert Stevens, 12 February 2021

முதலாளித்துவ வர்க்கம் சமூகத்துடன் போரில் உள்ளது. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் காணப்படும் மரணத்தின் அளவு போர்க்காலத்திற்கு வெளியே முன்னோடியில்லாதது

பள்ளிகளின் பாதுகாப்பற்ற திறப்புக்கு எதிராக சிகாகோ ஆசிரியர்களின் போராட்டத்தை ஆதரிப்போம்!

European rank-and-file education safety committees, 5 February 2021

ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் உள்ள கல்வியாளர்களின் சாமானிய பாதுகாப்புக் சிகாகோவில் எதிர்ப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களுடன் பின்வரும் ஒற்றுமை அறிக்கையை ஏற்றுக்கொண்டன

COVID-19 இறப்புக்கள் அதிகரிக்கையில், பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க NPA அழைப்புவிடுகிறது

Samuel Tissot மற்றும் Alex Lantier, 3 February 2021

மரணங்கள் அதிகரிக்கையில், குட்டி முதலாளித்துவ புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கொலைகார "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது

கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த புதிய பூட்டுதலை பிரெஞ்சு அரசாங்கம் நிராகரிக்கிறது

Alex Lantier, 2 February 2021

ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, பிரெஞ்சு அரசாங்கமும் வங்கிகளுக்கு இலாபம் ஈட்டுவதற்காக பெருமளவில் உயிர்களை தியாகம் செய்கிறது

தொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் "தலையிட்டதற்காக" விஞ்ஞானிகளை மக்ரோன் அரசாங்கம் கண்டிக்கிறது

Will Morrow, 30 January 2021

பல வாரங்களாக, விஞ்ஞான சமூகம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களின் பூட்டுதலுக்கான கோரிக்கைகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரித்துள்ளது

பள்ளிகள் திறப்புக்கு எதிரான ஐரோப்பிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு!

பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கை குழுக்களின் இணைய வலையமைப்பு, 29 January 2021

இந்த அறிக்கை, பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கைக் குழுக்களின் இணைய வலையமைப்பு கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

வைரஸ் பரவுகையில் பள்ளிகளை திறந்து வைத்திருக்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

Samuel Tissot, 28 January 2021

நேற்று, பிரான்சில் உள்ள மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 3,041 நபர்கள் கோவிட்-19 க்கு சிகிச்சை பெற்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நவம்பர் முதல் அவசர முதலுதவிப்பிரிவில் கவனிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டுவது இதுவே முதல் முறை

நவ-நாஜி ஆயுத வலையமைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் பரவுகின்றன

Anthony Torres, 22 January 2021

வாஷிங்டனில் ஆட்சி கவிழ்ப்பு சதி முயற்சியைப் போலவே, ஐரோப்பாவில் நடக்கும் நிகழ்வுகள் முதலாளித்துவ ஜனநாயகம் அதன் காலில் அழுகிக் கொண்டிருக்கிறது என்ற ஒரு எச்சரிக்கையாகும்

ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது

Alex Lantier, 19 January 2021

பள்ளிகள் மற்றும் தொழில்கள் திறப்புடன் மாலை 6 மணிக்கு காஸ்டெக்ஸ் தேசிய ஊரடங்கு உத்தரவை விதித்தது, இது ஐரோப்பாவில் நூறாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இறப்பர் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது

ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 600,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்

Will Morrow, 15 January 2021

ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் சுமார் 100,000 மக்கள் கண்டத்தில் வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள்

பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி வாஷிங்டனில் ட்ரம்பின் பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு சதியை மறுக்கிறது

Alex Lantier, 14 January 2021

ஒரு தீவிர வலதுசாரி கும்பலால் நாடாளுமன்ற கட்டிடம் தாக்கப்பட்ட பின்னர், நடுத்தர வர்க்க NPA, ஒரு சதி முயற்சிக்கப்படவில்லை என மறுத்து, ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை எச்சரித்தவர்களை "பூர்சுவாக்கள்" என்று கண்டித்தது

பிரெஞ்சு இஸ்லாமிய சபைக்கு "கோட்பாடுகளின் சாசனம்" மூலம் மக்ரோன் கட்டளையிடுகிறார்

Jacques Valentin மற்றும் Alex Lantier, 12 January 2021

மதச்சார்பின்மை தொடர்பான 1905 சட்டத்தை உடைக்கவும், ஒரு பாசிசக் கொள்கை மூலம் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றவும் அரசாங்கம் முயல்கிறது

மக்ரோனின் அரசாங்க ஆலோசகர் நவபாசிச மரியோன் மரேஷால் லு பென் ஐ சந்திக்கிறார்

Jacques Valentin, 11 January 2021

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஆலோசகரான புருனோ ரொஜே-பெத்தி அக்டோபர் 14 அன்று மரியோன் மரேஷாலுடன் மதிய உணவிற்கு சந்தித்ததாக பிரெஞ்சு நாளேடான லு மொன்ட் வெளிப்படுத்தியுள்ளது

தடுப்பூசி விநியோகம் ஐரோப்பா முழுவதும் தாமதத்தில் சிக்கியுள்ளது

Will Morrow, 9 January 2021

கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய கண்டம் முழுவதும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டம் ஏற்கனவே ஒரு தோல்வியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

பள்ளிகளில் மக்ரோன் அரசாங்கத்தின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை பிரெஞ்சு ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர்

Will Morrow, 6 January 2021

நேற்றிரவு, பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தி, எந்தவொரு பூட்டுதல் நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து நிராகரிப்பதாக அறிவித்தார்

"தொற்றுநோயைக் கட்டுப்பாடுத்தமுடியாத மீளெழுச்சி" குறித்து விஞ்ஞான சபை எச்சரிக்கையில்

மக்ரோன் அரசாங்கம் பிரான்சில் தேசிய பொது முடக்கத்தை நிராகரிக்கிறது

Samuel Tissot, 2 January 2021

விஞ்ஞானிகளின் பரிந்துரைகளைப் புறக்கணித்து, புத்தாண்டில் பள்ளிகளையும் பணியிடங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

முதலாவது பொது முடக்கத்திற்குப் பின்னர், 10 பேர்களில் 9 COVID-19 வைரஸ் தொற்றாளர்களை பிரெஞ்சு பரிசோதனை அமைப்புமுறை கண்டுபிடிக்கத் தவறிவிட்டது

Samuel Tissot, 31 December 2020

ஒரு சமீபத்திய ஆய்வு, முதல் பூட்டப்பட்ட பின்னர் மக்ரோன் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சோதனை முறையின் போதாமையை அம்பலப்படுத்துகிறது, இது ஆயிரக்கணக்கான தடுக்கக்கூடிய மரணங்களுக்கு வழிவகுக்கிறது

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

Will Morrow, 19 December 2020

மக்ரோனின் சோதனைக்கு முன்னதாக, அக்டோபர் மாத இறுதியில் இருந்து நடைமுறையில் இருந்த மிகக் குறைந்த அளவிலான முடக்கத்தையும் பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக முடித்துக்கொண்டது

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பதிவு செய்யப்பட்டநிலையில், கொரோனா வைரஸ் பொது முடக்கத்திற்கு பிரான்ஸ் முற்றுப்புள்ளி வைக்கிறது

Will Morrow, 17 December 2020

விடுமுறைக் காலத்திற்கான மில்லியன் கணக்கான மக்களின் பயணம் பெருந்தொற்று நோய் பரவுவதில் மேலும் ஒரு துரிதப்படுத்தலை உறுதி செய்யும்

பிரெஞ்சு மக்களின் அரசியல் கருத்துக்களை போலீஸ் ஆவணப்படுத்துவதற்கு மக்ரோன் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கிறது

Will Morrow, 15 December 2020

பிரெஞ்சு மக்களின் அரசியல் கருத்துக்களை பாரியளவில் ஆவணப்படுத்துவதற்கு வசதியாக, மக்ரோன் அரசாங்கம் தனது பொலிஸ் உளவுத்துறை வழிகாட்டுதல்களில் பெரும் மாற்றங்களை அமைதியாக செயல்படுத்தியுள்ளது

ஜோன்சன் மற்றும் மக்ரோன் அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை துன்புறுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன

Simon Whelan, 14 December 2020

பிரிட்டனிலும், பிரான்சிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான பாசிசத் தாக்குதல்களை எதிர்க்க முன்வருமாறு ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது

ஐரோப்பாவின் COVID-19 வைரஸ் இறப்புகள் 500,000 நெருங்குகின்றன

Johannes Stern, 12 December 2020

இறப்பு எண்ணிக்கை இந்த நிலையில் இருந்தால், டிசம்பர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 150,000 க்கும் அதிகமான இறப்புகளுடன் கொடிய மாதமாக இம்மாதம் இருக்கும்

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பாரிஸில் எகிப்தின் சர்வாதிகாரி ஜெனரல் அல்-சிசியை பாராட்டினார்

Will Morrow, 10 December 2020

கெய்ரோவின் கசாப்புக் கடைக்காரருக்கு மக்ரோனின் ஆதரவு அறிவிப்பு, கண்டம் முழுவதும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரங்களுக்கான முன் தயாரிப்புகள் குறித்து பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்

பாரிஸுக்கு மூன்று நாள் அரசு விஜயம் மேற்கொண்டுள்ள கெய்ரோ கொலைகாரன் அல் சிசியை மக்ரோன் வரவேற்கிறார்

Alex Lantier, 8 December 2020

பெருகிவரும் சமூக கோபத்தின் மத்தியில், ஒரு பாசிச எதோச்சதிகார ஆட்சியை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒரு பயிற்சியை மக்ரோனுக்கு வழங்க சிசி வந்திருக்கிறார்

முஸ்லீம் விரோத ஒடுக்குமுறை தொடர்ந்து வரும் நிலையில், பெருமளவில் மசூதிகளை மூடுவதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவிக்கிறது

Samuel Tissot, 7 December 2020

மக்ரோனின் “பிரிவினைவாத எதிர்ப்பு சட்ட” வரைவு அவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உள்துறை அமைச்சகம் மசூதிகள் மீது புதிய தாக்குதலை நடத்துகிறது

பிரதான முஸ்லிம் உரிமைகளுக்கான குழுவை கலைப்பதற்கு பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

Samuel Tisso, 2 December 2020

Collectif Contre Islamophobie en France இன் தலைமை நிறைவேற்றுக் குழு அரசாங்க கலைப்பு உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தன்னைக் கலைக்க வாக்களித்துள்ளது

பொலிஸ் வன்முறை மற்றும் மக்ரோனின் பொலிஸ் தண்டனைக்குட்படாமைச் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதிலும் நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Will Morrow, 1 December 2020

கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியான பொலிஸ் மிருகத்தனமான சம்பவங்களுக்கு மத்தியில், காவல்துறை அதிகாரிகளை படம்பிடிப்பதை குற்றவாளியாக்கும் ஒரு சட்டத்திற்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது

பாரிசில் பிரெஞ்சு போலீஸ் இசை தயாரிப்பாளரை கொடூரமாக தாக்குதல் நடத்தியது படம்பிடிக்கப்பட்டது

Will Morrow, 30 November 2020

பொலிஸ் அதிகாரிகளை படம்பிடிப்பதை குற்றவாளியாக்கும் ஒரு புதிய சட்டத்தை மக்ரோன் அரசாங்கம் கொண்டு வருகையில் இந்த வீடியோ காட்சிகளின் வெளியீடு வருகிறது

பாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை

Alex Lantier, 28 November 2020

தொழிலாள வர்க்கத்திற்கும் நிதி பிரபுத்துவத்திற்கும் இடையே ஒரு அடக்கமுடியாத மோதல் உருவாகி வருகிறது, இதில் சக்திவாய்ந்த பிரிவுகள் ஒரு பாசிச பொலிஸ் அரசைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்கின்றன

பிரெஞ்சு தேசிய சட்டமன்றம் பொலிஸை படம்பிடிப்பததை தடைசெய்யும் "விரிவான பாதுகாப்பு சட்டத்தை" நிறைவேற்றுகிறது

Anthony Torres மற்றும் Alexandre Lantier, 27 November 2020

"விரிவான பாதுகாப்பு சட்டம்" அடிப்படை, அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட உரிமைகளை அச்சுறுத்துகிறது மற்றும் நிரந்தர, பாசிச பொலிஸ் அரசின் பலமான கட்டமைப்பை நிறுவுகிறது

பாரிஸ் அகதிகள் முகாம் மீது பிரெஞ்சு பொலிஸ் வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது

Will Morrow, 26 November 2020

குடியரசு சதுக்கத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், பல நூற்றுக்கணக்கான வீடற்ற அகதிகளின் ஒரு குழுவானது அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள புறநகரங்களை அடையும் வரை வடக்கு நோக்கி அணிவகுத்துச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர், அவர்கள் செல்லும் போது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசித் துரத்தினர்

பிரெஞ்சு காவல்துறையினரை ஒளிப்பதிவு செய்வதை தடைசெய்யும் “உலகளாவிய பாதுகாப்பு” சட்டத்தை மக்ரோன் தயாரிக்கிறார்

Anthony Torres மற்றும் Alex Lantier, 20 November 2020

ஐ.நா.வால் கண்டனம் செய்யப்பட்ட இந்த சட்டம், சமூக சமத்துவமின்மை, பொலிஸ் மிருகத்தனம், தொற்றுநோய்களின் அழிவுகரமான நிலைமை மீதான பொதுமக்களின் கோபத்தை மௌனமாக்குவதற்கான ஒரு தீவிர முயற்சியாகும்

கொரோனா வைரஸ் இறப்புகள் ஏற்றமடையும்போது மக்ரோன் அரசாங்கம் முழுமையான பொது முடக்கத்தை எதிர்க்கிறது

Will Morrow, 18 November 2020

பல்லாயிரக்கணக்கான புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகி வருவதால் பிரான்சில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்து இறக்கின்றனர்

ஐரோப்பாவில் 300,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரணங்கள்: மனிதகுலத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் குற்றம்

Will Morrow, 14 November 2020

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் இப்போது வைரஸின் மீள் எழுச்சியை எதிர்கொள்கிறது, இது மீண்டும் ஒருமுறை சுகாதார அமைப்புகளை மூழ்கடித்து நூறாயிரக்கணக்கானவர்களைக் கொல்ல அச்சுறுத்துகிறது

ஒரு பொலிஸ் அரசைக் கட்டியெழுப்ப பாரிசிலும் வியன்னாவிலும் நடந்த பயங்கரவாத தாக்குதல்களை ஐரோப்பிய அரசாங்கங்கள் பற்றிக்கொள்கின்றன

Johannes Stern, 14 November 2020

"பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்" என்ற போலிக்காரணத்தின் கீழ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்கள் "ஐரோப்பிய கோட்டையை" விரிவுபடுத்தவும், மேலும் காவல்துறையை ஆயுதபாணிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளனர்

ஆசிரியர்களின் திடீர் வேலைநிறுத்தங்கள் தொடர்கையில்

பிரெஞ்சு அரசாங்கம் பள்ளிகளில் COVID-19 வைரஸ் நோய்த் தொற்றுகளை மூடிமறைப்பது அதிகரிக்கிறது

Samuel Tissot, 12 November 2020

உள்ளூர் மற்றும் தேசிய அளவில் நோய்த்தொற்றுக்களின் எண்ணிக்கைகளை தணிக்கை செய்வது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு கொலைகாரக் குற்றமாகும். நோய்த்தொற்றுக்கள் இல்லை என்று நம்பி எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்? எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பி பணிக்குச் சென்றுள்ளனர்?

"பெருவணிகத்தின் இலாபங்களுக்காக நாங்கள் தியாகம் செய்யப்படுகிறோம்"

பள்ளிகளுக்கான மக்ரோன் நிர்வாகத்தின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Will Morrow, 12 November 2020

கடந்த திங்கட்கிழமை விடுமுறை இடைவேளையைத் தொடர்ந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு வாரம் வெளிநடப்பு செய்த ஆசிரியர்களால் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது

பகுதியளவிலான பூட்டுதல் கொள்கைகள் இருந்தபோதிலும் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது

Jacques Valentin, 11 November 2020

பிரான்சில் ஏழு நாள் தொற்றுக்களின் சராசரி இப்போது கிட்டத்தட்ட 42,000 ஆகும். மருத்துவமனையில் கடந்த ஏழு நாட்களில் சராசரி இறப்பு விகிதம் 364 ஆகும்.

பள்ளிகளை மூடுவதற்கான பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்வோம்! ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

Parti de l’égalité socialiste (France), 11 November 2020

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் COVID-19 தொற்றுக்களின் பாரிய குறைப்பு மற்றும் விஞ்ஞான அடிப்படையிலான சுகாதார நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, சாமானிய குழுக்களை கட்டமைப்பது மட்டுமே.

பெருந்தொற்றுநோய் எழுச்சியடையும் போது, பிரெஞ்சு ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் பள்ளிகளின் திறப்புகளுக்கு எதிராக அதிகரிக்கின்றன

Will Morrow, 7 November 2020

பிரான்ஸ் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பேரழிவு நிலைமைகளை எதிர்கொள்வதால் உள்ளூர் பள்ளி கூட்டங்களில் வேலைநிறுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர்

24 மணி நேரத்தில் 850 க்கும் மேற்பட்ட மக்கள் பலி

தாமதமான மற்றும் போதமையான பொது முடக்க நடவடிக்கைகளுக்குப் பின்னர், COVID-19 வைரஸின் இரண்டாவது அலை பிரான்ஸை மூழ்கடிக்கிறது

Jacques Lidin, 6 November 2020

மரணத்தின் பேரழிவு நிலைமைகளை பொறுத்துக்கொள்ளும் அதன் விருப்பத்தால் அரசாங்கத்தின் கொள்கைகள் ஆணையிடப்படுகின்றன

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட வேண்டும் என கோரும் மாணவர்களை பிரெஞ்சு பொலிசார் தாக்குகின்றனர்

Will Morrow, 5 November 2020

நேற்று பிரெஞ்சு கலகப் பிரிவு போலீசார், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க தங்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்று அழைப்பு விடுத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எதிர்ப்பை கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அடக்கினர்

ஆங்கில கால்வாய் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் கொடூரமான அவலநிலை பற்றி கிளேர் மோஸ்லி கூறுகிறார்: “அவர்கள் உதவி தான் கேட்கிறார்கள், என்றாலும் அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்”

Laura Tiernan, 4 November 2020

அகதிகள் தொண்டு நிறுவனமான Care4Calais உடன், இந்த வாரம் ஆங்கில கால்வாயில் மூன்று குழந்தைகளின் இறப்பு உட்பட கொடூரமான உயிர் இழப்பு குறித்து WSWS பேசியது

மரணத்திற்கு வழிவகுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் அதற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Will Morrow, 4 November 2020

ஆறு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் முகக்கவசங்களை அணியும்படி செய்யப்படுகிறார்கள், இது, இளம் மாணவர்கள் தொற்றுநோயோ அல்லது வைரஸால் ஆபத்தில்லை என்ற அரசாங்கத்தின் முன்னைய பொய்களுக்கு முரணாக இருக்கின்றன

பிரான்சின் நீஸில் தேவாலயம் மீதான பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்

Will Morrow, 31 October 2020

இந்த நடவடிக்கைகள் பிரான்சின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியமான ஆதாரமாகக் கருதப்படும் ஒரு தீவிர வலதுசாரி சூழ்நிலையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

COVID-19 வைரஸினால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகையில், பிரான்சில் மக்ரோன் இரண்டாவது பொது முடக்கம் பற்றி விவாதிக்கிறார்

Alex Lantier, 29 October 2020

உடனடியான, தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், நோயாளிகளின் வருகை முதலில் வெள்ளமாக அலைமோதி பின்னர் பிரான்சின் மருத்துவ அமைப்புமுறையை மூழ்கடிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை ஐரோப்பிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையை படுகுழியில் வீழ்த்துகிறது

Anthony Torres, 29 October 2020

பிரான்சில் ஞாயிறன்று 52,010 நோய்தொற்றுக்கள் பதிவாகின, இது முன்னைய நாள் எண்ணிக்கை 45,000 இல் இருந்து இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது

பிரெஞ்சு அரசாங்கம் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் COVID-19 வைரஸ் கொத்தணிகளை மூடிமறைக்கிறது

Samuel Tissot, 28 October 2020

நேரில் சென்று கல்வி கற்க பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது பிரெஞ்சு அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்பட்ட “சமூக நோய் எதிர்ப்புசக்தி பெருக்கும்” என்ற கொலைகார, விஞ்ஞான-விரோத கொள்கையின் மையக் கூறாகும்

இஸ்லாம் மீதான சட்டத்தை துருக்கி விமர்சித்தமை தொடர்பாக துருக்கிக்கான தூதரை பிரான்ஸ் திருப்பியழைத்தது

Alex Lantier, 27 October 2020

உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனன் நவ-பாசிச ஜனாதிபதி வேட்பாளர் மரின் லு பென்னுக்கு தனது மரியாதையை வலியுறுத்தியதோடு, முஸ்லீம் சமூக அமைப்புக்களை தடை செய்யவும் அழைப்பு விடுக்கின்றார்

ஐரோப்பாவில் மட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் எழுச்சியடைகிறது

Anthony Torres, 23 October 2020

ஐரோப்பாவில் மட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் எழுச்சியடைகிறது

பிரெஞ்சு ஆசிரியர் சாமுவேல் பட்டியின் பயங்கரவாதக் கொலைக்குப் பின்னர் பொலிஸ்-அரசு ஆட்சி வேண்டாம்!

Alex Lantier, 23 October 2020

வகுப்புவாத பயங்கரவாதத்தின் திவால்நிலை மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கொடுமைகளை அரசு சர்வாதிகாரத்திற்கும் தேசியவாதத்திற்கும் ஆதரவைத் தூண்டுவதற்கான வாய்ப்புகளாகப் பயன்படுத்துகிறது

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், மக்ரோன் முஸ்லீம்-விரோத பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையை தொடங்குகிறார்

Will Morrow, 21 October 2020

மக்ரோனின் கொள்கையானது தேசிய பேரணித் தலைவர் மரின் லு பென்னின் பாசிச வெறியிலிருந்து வேறுபடுத்திபார்க்க முடியாதது. முழு அரசியல் ஸ்தாபகத்தின் வலதை நோக்கிய மேலும் நகர்வை நியாயப்படுத்துகிறது

பயங்கரவாத கொலைக்குப் பின்னர், மக்ரோன் முஸ்லீம்-விரோத "கருத்துச் சுதந்திர" வஞ்சகத்தனத்தை ஊக்குவிக்கிறார்

Will Morrow, 20 October 2020

பாரிஸ் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் பயங்கரவாத தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள், முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் பலப்படுத்தப்பட்ட முஸ்லீம்-விரோத சட்டங்களுக்குப் பின்னால் “தேசிய ஐக்கியத்திற்காக” ஒரு பிரச்சாரத்தில் இணைந்து கொண்டுள்ளது

கிரேக்க பள்ளி ஆக்கிரமிப்புகள் குறித்த OKDE-Spartakos கட்சியின் கடிதத்திற்கு ஒரு பதில்

Alex Lantier, 19 October 2020

ICFI வலியுறுத்தியுள்ளவாறு, இந்த உலகளாவிய பெருந்தொற்று நோய், சர்வதேச அளவில் தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு மாபெரும் அரசியல் பணிகளை முன்வைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

Alex Lantier, 17 October 2020

கோவிட்-19 இன் ஓர் உலகளாவிய மீளெழுச்சியின் குவிமையமாக ஐரோப்பா மேலெழுந்து வருகின்ற நிலையில், இந்த வசந்த காலத்தின் 200,000 உயிரிழப்புகளையும் வெகுவாக விஞ்சி, முன்னொருபோதும் இல்லாதளவில் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது

ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் எழுச்சியடைகையில், மக்ரோன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை பாராட்டுகிறார், பொது முடக்கத்தை நிராகரிக்கிறார்

Alex Lantier, 16 October 2020

வேலைப்பணியும் பள்ளிகளும் முடிந்த பின்னர், பிரெஞ்சு மக்களின் சமூக வாழ்க்கையை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஊரடங்கு உத்தரவு, தொற்றுநோயைத் தடுக்கப்போவதில்லை

பிரெஞ்சு பல்கலைக்கழகங்கள் COVID-19 வைரஸ் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை நடைமுறையில் செயற்படுத்துகின்றன

Samuel Maréchal, 13 October 2020

NPA மற்றும் Solidaires மாணவர் சங்கம் போன்ற மத்தியதர வர்க்க அமைப்புக்களானது பிரெஞ்சு மாணவர்களின் சுகாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க எந்த முன்நோக்கிய வழியையும் முன்வைக்க முன்வரவில்லை

கோவிட்-19 இன் மறுஎழுச்சி ஐரோப்பாவை மொத்தமாக அழிவுக்குள்ளாக்கும் நிலையில் மாட்ரிட்டில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது

Jordan Shilton, 13 October 2020

பாரிய மரணத்தை வேண்டுமென்றே தூண்டும் இந்த கொள்கை, பெரும் செல்வந்தர்களின் செல்வத்தைப் பாதுகாப்பதுடன் பிணைந்துள்ளது. இதை தொழிலாள வர்க்கத் தலைமையிலான ஒரு சர்வதேச போராட்டத்தின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும்

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான கிரேக்க இளைஞர்களின் போராட்டங்களில் Révolution Permanente (NPA) அமைதியைப் பின்பற்றுகிறது

Anthony Torres மற்றும் Alex Lantier, 10 October 2020

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் சர்வதேச அளவில் தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக தங்களை ஒழுங்கமைக்க வேண்டியது அவசியமாகும்

மக்ரோனின் இஸ்லாமிய-விரோத பிரிவினைவாதச் சட்டம்: பிரெஞ்சு ஜனநாயகத்தின் மரணம் ஓலம்

Alex Lantier, 9 October 2020

உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனன் டிசம்பர் 9 திகதியன்று "பிரிவினைவாதத்திற்கு" எதிரான ஒரு வரைவு மசோதாவை அறிமுகப்படுத்துவார் என்று வெள்ளியன்று ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் அறிவித்தார்

COVID-19: பிரெஞ்சு NPA இன் Révolution Permanente வலைத் தளம் மக்ரோனின் பள்ளி மறுதிறப்புக் கொள்கையுடன் இணைந்துகொள்கிறது

By Anthony Torres, 25 September 2020

பிரான்சில் ஒரு நாளைக்கு சுமார் 10,000 புதிய தொற்றுநோய்கள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், 32 கல்வி நிறுவனங்கள் மற்றும் 524 வகுப்புகள் பள்ளிக்கு மீண்டும் திரும்பிய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மூடப்பட்டுள்ளன

ஐரோப்பாவில் COVID-19 இன் "அபாயகரமான" மீளெழுச்சி குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

By Alex Lantier, 24 September 2020

பிரான்சில், மார்சைய் மற்றும் போர்தோ பிராந்தியங்களிலுள்ள மருத்துவமனைகள் கடுமையான COVID-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் "முழுமையான பொது முடக்க அடைப்புக் கொள்கை" இருக்காது என்றும், பிரான்ஸ் "வைரஸுடன் வாழ வேண்டும்" என்றும் மீண்டும் வலியுறுத்தினார்

Covid-19: முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு திரும்புதலை பிரெஞ்சு அரசாங்கம் திணிக்கிறது

By Jacques Valentin, 17 September 2020

7 ஆம் தேதி, பள்ளி ஆண்டு தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் காரணமாக 28 பள்ளிகளும் 262 வகுப்புகளும் மூடப்பட்டதாக Blanquer அறிவித்தார். "சிவப்பு பேனாக்கள்" குழு ஞாயிற்றுக்கிழமையன்று பாதிக்கப்பட்ட 1,200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அடையாளம் கண்டுகொண்டது

துருக்கியுடனான போர் பதட்டங்களுக்கு மத்தியில் கிரீஸ் பிரெஞ்சு ஆயுதங்களுக்காக பில்லியன்களை செலவிடுகிறது

By Alex Lantier, 16 September 2020

ஆபிரிக்காவிலும், குறிப்பாக லிபியாவிலும் துருக்கியின் நிலையை கீழறக்க பாரிஸ் முயல்கிறது, அங்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் போர் பிரபு கலீஃபா ஹப்தாரை ஆதரிக்கிறார், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தேசிய உடன்படிக்கை அரசாங்கத்தை ஆதரிக்கிறார்

கொரோனா வைரஸ்  குறித்த அமெரிக்க அரசாங்க சதி வெளிப்படுத்தல், சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை அம்பலப்படுத்துகிறது

Alex Lantier, 14 September 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரம் குறித்து பொதுமக்களிடம் பொய் சொல்ல அமெரிக்க அதிகாரிகள் சதி செய்தார்கள் என்ற வெளிப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ரீதியான குற்றப் பாத்திரத்தை அம்பலப்படுத்துகின்றன

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் லெபனானில் சட்டம் வகுத்தளிக்கிறார்

By Jean Shaoul, 5 September 2020

லெபனானின் பொருளாதார நெருக்கடியானது, உலகின் மிக அதிகளவில் கடன்பட்ட நாடுகளில் ஒன்றை உருவாக்கியுள்ள ஆளும் உயரடுக்கால் பல தசாப்தகால ஊழல் மற்றும் கொள்ளையடிப்பில் வேரூன்றி உள்ளது. அதன் இறையாண்மை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 170 சதவீதத்ததிற்கு சமமாக உள்ளது,

பிரெஞ்சு புதிய முதலாளித்துவக் கட்சியின் Révolution permanente வலைத் தளம் மாலியில் ஏகாதிபத்திய ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியை வரவேற்கிறது

By Alex Lantier, 26 August 2020

ஆர்ஜென்டினாவின் சோசலிச தொழிலாளர் கட்சி (PTS) உடன் தொடர்புபட்ட NPA இன் Révolution permanente வலைத் தளம் இந்த ஏகாதிபத்திய ஆதரவிலான பதவிக்கவிழ்ப்பு சதியை வரவேற்றதன் மூலமாக எதிர்வினையாற்றியுள்ளது

துருக்கியை அச்சுறுத்தும் வகையில் பிரான்ஸ் கிரீஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது

By Ulaş Ateşçi and Alex Lantier, 17 August 2020

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னரே உள்ள அரசியல் மற்றும் மூலோபாய மோதல்களை இது மேலும் தீவிரப்படுத்துவதால், நேட்டோ சக்திகளுக்கு இடையிலான போர் அபாயம் அதிகரித்து வருகிறது

வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் சமூக இடைவெளிக்கான தேவைகளை பிரெஞ்சு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Will Morrow, 14 August 2020

இந்த ஆவணம் பகிரங்கமாக தெரியாமல் ஜூலை 9 இல் தயாரிக்கப்பட்டு, எந்தவித பொது அறிவிப்பும் இல்லாமல், ஜூலை 20 அன்று கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

துறைமுக வெடிவிபத்து மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் லெபனான் அரசாங்கம் இராஜினாமா செய்கிறது

By Jean Shaoul, 12 August 2020

அரசாங்கத்தின் இராஜினாமாவை அறிவித்து தியாப் கூறுகையில், லெபனானில் ஊழல் "அரசை விட பெரியதளவில்" உள்ளது என்ற தீர்மானத்திற்கு அவர் வந்திருப்பதாக தெரிவித்தார்

பொலிஸ் சார்பு #MeToo பிரச்சாரம் பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் டார்மனினை குறிவைக்கிறது

By Will Morrow, 6 August 2020

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஜெரால்ட் டார்மனினுக்கு எதிரான #MeToo பிரச்சாரம் அவர் இந்த மாதம் உள்துறை அமைச்சரானதிலிருந்து தீவிரமடைந்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது

By Anthony Torres and Alex Lantier, 4 August 2020

ஐரோப்பாவில், யூரோப்பகுதியில் வேலையின்மை 9.5 சதவீதத்தை எட்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மதிப்பிட்டுள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் வேலையின்மை 20 சதவீதத்திற்கும், இத்தாலியில் 11.8 சதவீதத்திற்கும், பிரான்சில் 10.1 சதவீதத்திற்கும் உயரும் என்று அவர்கள் கணித்துள்ளனர்

பொலிஸ் அடக்குமுறையை நாஜி சார்பு விச்சி ஆட்சியுடன் தொடர்புபடுத்திய மேயருக்கு எதிராக பிரெஞ்சு அரசு வழக்குத் தொடுக்கிறது

By Alex Lantier, 1 August 2020

1940 இல் நாஜி படையெடுப்புக்குப் பின்னர், Vél d'Hiv சுற்றிவளைப்பு உட்பட பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் அமைத்த ஒத்துழைப்புவாத ஆட்சியின் வரலாறு, நன்கறியப்பட்டதாகும்

அடிபணியா பிரான்ஸ் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் பாரியளவில் பிரெஞ்சு இராணுவத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறார்

By Will Morrow, 23 July 2020

மெலோன்சோன் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான ஆதரவாளராகப் பேசுகிறார், செயல்படுகிறார், ஏனென்றால் அப்படியான ஒருவராகவே அவர் இருக்கிறார்

ஆயிரக்கணக்கான பிரெஞ்சு செவிலியர்கள் சுகாதாரசேவை அழிப்பை கண்டித்து, பாஸ்டில் தினத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

By Will Morrow, 16 July 2020

பிரெஞ்சு தொழிற்சங்கங்களுக்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை எட்டப்பட்ட விற்றுத்தள்ளல் ஒப்பந்தத்திற்கு செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது

புரூசெல்ஸில் மேர்க்கெல்: உயிர்களை விட இலாபங்களுக்கும், ஐரோப்பிய வல்லரசு அரசியலுக்கும் முக்கியத்துவம்

By Johannes Stern, 16 July 2020

ஜேர்மனும் ஐரோப்பிய அரசு தலைவர்களும் வெளிநாட்டு கொள்கை சம்பந்தமாக எப்போதெல்லாம் "மனித உரிமைகள்" மற்றும் "சட்டத்தின் ஆட்சி" குறித்து பேசுகிறார்களோ அப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கின்றது

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் சுகாதார அமைப்பு மீதான தாக்குதல்களுக்கு பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளிக்கின்றன

By Will Morrow, 14 July 2020

வெள்ளியன்று, கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், பிரெஞ்சு தொழிற்சங்கங்களும் மக்ரோன் நிர்வாகமும் ஒரு புதிய சுகாதார ஒப்பந்தத்தை அறிவித்தன

துருக்கியின் வாத்தியா தளத்தின் மீது குண்டுவெடிப்பு, லிபியாவில் பிரெஞ்சு-இத்தாலிய பினாமிப் போரை அதிகரிக்கிறது

By Alex Lantier, 10 July 2020

கொரோனா தொற்று பரவுகையில், 2011 இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரினால் தூண்டப்பட்ட போட்டி ஏகாதிபத்திய ஆதரவு போர்ப்பிரபுகளுக்கு இடையிலான தசாப்தகால உள்நாட்டுப் போர், கட்டுப்பாட்டை இழந்து வருகிறது

பயணிகளை முகமூடி அணியச் சொன்ன பிரெஞ்சு பஸ் சாரதி மூளை இறந்து கிடந்தார்

By Will Morrow, 9 July 2020

தொற்றுநோய் முழுவதும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு மக்ரோன் நிர்வாகத்தின் கொள்கைகளே நேரடியாக காரணம் என்பதை யாரும் மறக்கப்போவதில்லை

மக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது

By Will Morrow, 8 July 2020

புதிய பிரதமராக காஸ்டெக்ஸ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை முந்தைய தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை அதிகரிப்பதாக குற்றம் சாட்டப்படும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது

வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்

By Johannes Stern and Alex Lantier, 2 July 2020

ஜேர்மனி மற்றும் சீனா இரண்டின் மீதும் வர்த்தகப் போர் வரிவிதிப்புகளாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்து வருகின்ற நிலையில், சர்வதேச பிரச்சினைகள் மீது வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் இடையிலான மோதல்கள் சீராக அதிகரித்து கொண்டிருக்கின்றன

ஐரோப்பாவில் “மிக பாரியளவில்” கொரோனா வைரஸ் மீண்டும் எழுச்சி பெறுவதாக WHO எச்சரிக்கிறது

By Will Morrow, 29 June 2020

11 நாடுகளில், துரிதப்படுத்தப்பட்ட பரவல் மிகவும் குறிப்பிடத்தக்க மீளெழுச்சிக்கு வழிவகுத்துள்ளது, இது சரிசெய்யப்படாமல் இருந்தால், ஐரோப்பாவில் சுகாதார அமைப்புகளை மீண்டும் விளிம்பிற்கு தள்ளும் என்றார் டாக்டர் குளூக்

லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது

By Alex Lantier, 25 June 2020

லிபியாவில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராக 2011 இல் நேட்டோ அதிகாரங்கள் தொடுத்த இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும்

50 வயதான பிரெஞ்சு செவிலியர் ஃபரிடாவை போலீஸ் தாக்கி கைது செய்தது உலகளாவிய சீற்றத்தை தூண்டியுள்ளது

By Will Morrow, 22 June 2020

எல்லாவற்றுக்கும் முதலாவதாக இச்சம்பவம், இரவு 8:00 மணிக்கு சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டுகையில், தொற்றுநோய் முழு நாட்டையும் முன்னணி வரிசை தொழிலாளர்களுக்கு பின்னால் "ஒன்றிணைத்துள்ளது" என்ற மக்ரோன் அரசாங்கத்தின் ஏற்கெனவே இழிவுபடுத்தப்பட்ட பாசாங்கை சிதைக்கிறது

உயர்மட்ட பிரெஞ்சு தளபதி “அரசுக்கு எதிரான அரசு" போர்களுக்கான தயாரிப்புகளை அறிவிக்கிறார்

By Will Morrow, 20 June 2020

கொரொனா வைரஸ் தொற்றுநோயுடன் ஓர் ஒப்பீட்டை வரைந்து புர்க்ஹார்ட் குறிப்பிடுகையில், ஒரு மிகப்பெரிய போர் வெடிப்பானது, "போர் தொற்றுக்கான முதல் நோயாளிக்காக மட்டுமே காத்திருக்கிறது” என்றார்

ஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் அடாமா ட்றவுரே ஆகியோரின் பொலிஸ் கொலைகளை எதிர்த்து பாரிஸில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By Will Morrow, 18 June 2020

பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலும் பல நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன

பிரெஞ்சு அரசு எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சுக்கு 15 பில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பு அளிக்கிறது

By Kumaran Ira, 18 June 2020

ஆயிரக்கணக்கான வேலைகளை மிச்சப்படுத்துவதாகவும், விமான உற்பத்தியாளர் எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சின் சர்வதேச போட்டித்தன்மையை பேணுவதாகவும் கூறி விண்வெளி பிணை எடுப்பை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததோடு மக்ரோன் பரந்த திவால்நிலையையும் பணிநீக்கங்களையும் அறிவிக்கிறார்

By Alex Lantier, 17 June 2020

உத்தியோகபூர்வ கணிப்புகளின்படி, 800,000 முதல் 1 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், மேலும் பாரிஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வரும் மாதங்களில் திவாலாகும்

பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன

By Alex Lantier, 8 June 2020

உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்

ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் மீட்பு திட்டங்களை ஆதரிக்கின்றன

By Peter Schwarz, 3 June 2020

பிரதான ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் முன்மொழிந்த ஐரோப்பிய மீட்பு திட்டத்திற்கு அவற்றின் ஆதரவை வெளியிட்டுள்ளன

மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு

By Peter Schwarz, 25 May 2020

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும், “கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மீட்சிக்காக” 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒரு கூட்டு திட்டத்தை அறிவித்தனர்

கோவிட்-19 தொற்றுநோய் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியை அம்பலப்படுத்துகிறது

By Alex Lantier, 23 May 2020

இந்த தொற்றுநோய் நீண்ட காலமாக பொய்யாக "இடது" என்று ஆளும் வர்க்கம் சந்தைப்படுத்தி வந்துள்ள ஏகாதிபத்திய-சார்பு நடுத்தர வர்க்க குழுக்களின் முகத்திரைகளைக் கிழித்து வருகிறது

தனிமைப்படுத்தலை முடிவுக்கு கொண்டுவருதற்கு எதிராக, வேலைப் புறக்கணிப்பு உரிமையை கூட்டாகப் பயன்படுத்துவோம்!

Par le Comité national du Parti de l’égalité socialiste, 19 May 2020

மனித உயிர்களை அவமதிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு தனிமைப்படுத்தலை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவருவதை ஆரம்பிக்கிறது. ஐரோப்பிய அளவில் நூற்றுக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான உயிர்கள் அச்சுறுத்தப்படுகின்றன

குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன

By Will Morrow, 14 May 2020

பள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்புகளுக்கு திரும்பச் செய்வது, வேலைக்குத் திரும்பும் கொள்கையின் முக்கிய கூறாக உள்ளது

கொரோனா வைரஸ் தொற்று குறித்து அதிகாரிகளுக்கு சட்டரீதியான இழப்பீடு வழங்க பிரெஞ்சு சட்டசபை வாக்களிக்கிறது

By Jacques Valentin, 11 May 2020

ஆசியாவிலும் சர்வதேச அளவிலும் சீனாவுக்கு எதிராக தன்னை பலப்படுத்துவதில் அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது கவனத்தினை மையப்படுத்தி வருகிறது