இத்தாலி
வலுவிழந்த இத்தாலிய அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டது
Peter Schwarz, 25 January 2021
பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இருந்து இத்தாலிய பிரதமர் ஜோசெப்பே கொன்தே தப்பிப்பிழைத்தார், இப்போது சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்துகிறார்
ரென்சியின் இராஜினாமா இத்தாலிய அரசாங்கத்தை வீழ்த்த அச்சுறுத்துகிறது
Alex Lantier, 16 January 2021
இத்தாலிய ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு மிருகத்தனமான கோஷ்டி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கன்னையும் போலியான பாசாங்குகளின் கீழ் தன்னை தொழிலாளர்களுக்கு முன்வைக்கிறது.
ஐரோப்பாவின் COVID-19 வைரஸ் இறப்புகள் 500,000 நெருங்குகின்றன
Johannes Stern, 12 December 2020
இறப்பு எண்ணிக்கை இந்த நிலையில் இருந்தால், டிசம்பர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 150,000 க்கும் அதிகமான இறப்புகளுடன் கொடிய மாதமாக இம்மாதம் இருக்கும்
இத்தாலி முழுவதும் பொதுத்துறை ஊழியர்கள் தேசிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
Will Morrow, 11 December 2020
தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் செவிலியர்களை "கதாநாயகர்கள்" என்று அது சிடுமூஞ்சித்தனமான முறையில் பாராட்டியபோதிலும், யுசெப்பே கொந்தேயின் அரசாங்கம் நிரந்தர பணி நிலைகளுக்கு அல்லது ஊதிய உயர்வுகளுக்கு நிதி வழங்க மறுத்துவிட்டது
ஐரோப்பாவில் 300,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரணங்கள்: மனிதகுலத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் குற்றம்
Will Morrow, 14 November 2020
கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் இப்போது வைரஸின் மீள் எழுச்சியை எதிர்கொள்கிறது, இது மீண்டும் ஒருமுறை சுகாதார அமைப்புகளை மூழ்கடித்து நூறாயிரக்கணக்கானவர்களைக் கொல்ல அச்சுறுத்துகிறது
ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!
Alex Lantier, 17 October 2020
கோவிட்-19 இன் ஓர் உலகளாவிய மீளெழுச்சியின் குவிமையமாக ஐரோப்பா மேலெழுந்து வருகின்ற நிலையில், இந்த வசந்த காலத்தின் 200,000 உயிரிழப்புகளையும் வெகுவாக விஞ்சி, முன்னொருபோதும் இல்லாதளவில் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது
கோவிட்-19 இன் மறுஎழுச்சி ஐரோப்பாவை மொத்தமாக அழிவுக்குள்ளாக்கும் நிலையில் மாட்ரிட்டில் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டுள்ளது
Jordan Shilton, 13 October 2020
பாரிய மரணத்தை வேண்டுமென்றே தூண்டும் இந்த கொள்கை, பெரும் செல்வந்தர்களின் செல்வத்தைப் பாதுகாப்பதுடன் பிணைந்துள்ளது. இதை தொழிலாள வர்க்கத் தலைமையிலான ஒரு சர்வதேச போராட்டத்தின் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும்
பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்க்கும் மாணவர்களால் 700 கிரேக்கப் பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன
By Robert Stevens and John Vassilopoulos, 2 October 2020
தங்களது கோரிக்கைகளுக்காக போராடும் மாணவர்கள், அரசாங்கம் கிரேக்கத்தின் இராணுவச் செலவினங்களைக் குறைத்து, பள்ளிகளுக்கும், மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கக் கோருகின்றனர்
சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் கிரீஸ் எங்கிலுமாக பரவுகிறது
By Alex Lantier, 28 September 2020
மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது தொடர்பான ND அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன
துருக்கியின் வாத்தியா தளத்தின் மீது குண்டுவெடிப்பு, லிபியாவில் பிரெஞ்சு-இத்தாலிய பினாமிப் போரை அதிகரிக்கிறது
By Alex Lantier, 10 July 2020
கொரோனா தொற்று பரவுகையில், 2011 இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ போரினால் தூண்டப்பட்ட போட்டி ஏகாதிபத்திய ஆதரவு போர்ப்பிரபுகளுக்கு இடையிலான தசாப்தகால உள்நாட்டுப் போர், கட்டுப்பாட்டை இழந்து வருகிறது
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது
Robert Stevens, 24 April 2020
போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம், தான் அறிவிக்கும் அன்றாட இறப்பு எண்ணிக்கையுடன் பராமரிப்பு இல்லங்கள் அல்லது சொந்த வீடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்து வெளியிட மறுத்துவிட்டது
கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது
Alex Lantier, 6 April 2020
மனிதகுலத்தின் பாதியளவு தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன
“செவிலியர்களை எங்களால் கைவிட முடியாது”
கோவிட்-19 தொற்றுநோய் அழுத்தத்திற்கு மத்தியில் ஐரோப்பாவில் செவிலியர் தற்கொலைகள் அதிகரிக்கின்றன
Allison Smith, 2 April 2020
தங்களது சொந்த வாழ்விற்கே ஆபத்து என்றாலும் கூட ஒருபோதும் எவரையும் தனிமையில் விடாதீர்கள் என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. செவிலியர்களை நாம் கைவிடக் கூடாது, கைவிட முடியாது
கொரொனாவைரஸ் நோய்தொற்று அதிரடியாக பரவுகையில் ஐரோப்பாவில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்
Thomas Scripps, 28 March 2020
ஐரோப்பிய கண்டம் இந்த தொற்றுநோய்க்கான மையப்பகுதியாக இருப்பதால், பூகோள அளவில் அதை “முடுக்கி” வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது
ஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது
Alex Lantier, 25 March 2020
இத்தாலி அரசாங்கத்தால் கைவிடப்பட்ட மருத்துவர்கள், எப்பாடுபட்டாவது உதவியைப் பெறுவதற்காக முறையீடுகள் செய்ய சமூக ஊடகங்களை அணுகி வருகிறார்கள்
ஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி
Alex Lantier, 25 March 2020
இந்த வார இறுதி நிலவரப்படி ஐரோப்பிய நாடுகளில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை, இந்த தொற்றுநோய் பரவத் தொங்கிய சீனாவில் ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த இறப்பு எண்ணிக்கையை கிட்டத்தட்ட சமன் செய்வதாக இருந்தது
தொற்றுநோய்க்கான புதிய மையப்பகுதியாக ஐரோப்பா மாறி வருகின்ற நிலையில்,
அமெரிக்காவில் கொரொனாவைரஸ் மில்லியன் கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என்று ட்ரம்ப் நிர்வாக அதிகாரி ஒப்புக்கொள்கிறார்
Benjamin Mateus, 18 March 2020
வெள்ளியன்று, உலக சுகாதார அமைப்பு, சீனாவைக் காட்டிலும் ஐரோப்பா தான் தற்போது தொற்றுநோயின் மையப்பகுதியாக இருப்பதாக அறிவித்தது. இத்தாலி 24,747 கொரொனாவைரஸ் நோயாளிகள் மற்றும் அதனால் ஏற்பட்ட 1,800 க்கும் மேற்பட்ட இறப்புக்களால் மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளது
கொரொனாவைரஸ் தொற்றுநோய் ஐரோப்பா எங்கிலும் பரவுகிறது
Johannes Stern and Alex Lantier, 13 March 2020
இந்த நோயால் மருத்துவமனைகள் குறிப்பாக வடக்கு இத்தாலியில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால் இறப்பு விகிதம் அதிரடியாக அதிகரித்து வருகிறது
லிவியோ மைய்த்தான், 1923-2004: ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு
By Peter Schwarz, 3 January 2005
2004 செப்டம்பர் 16ம் தேதி, லிவியோ மைய்த்தான் தனது 81 வயதில் ரோம் நகரில் காலமானார். மிஷேல் பப்லோ (1911-1996). ஏர்னெஸ்ட் மண்டேல் (1923-1995) மற்றும் பியர் ஃபிராங்க் (1906-1984) ஆகியோருக்கு அடுத்து ஐக்கிய செயலகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக இவர் இருந்தார்
Follow the WSWS