Spain

ஐரோப்பாவில் COVID-19 இன் "அபாயகரமான" மீளெழுச்சி குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது

By Alex Lantier, 24 September 2020

பிரான்சில், மார்சைய் மற்றும் போர்தோ பிராந்தியங்களிலுள்ள மருத்துவமனைகள் கடுமையான COVID-19 நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் "முழுமையான பொது முடக்க அடைப்புக் கொள்கை" இருக்காது என்றும், பிரான்ஸ் "வைரஸுடன் வாழ வேண்டும்" என்றும் மீண்டும் வலியுறுத்தினார்

ஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோய்தொற்று மீண்டும் வெடித்து பரவுவதால் பார்சிலோனா மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்குமாறு கூறப்பட்டுள்ளனர்

By Alejandro López, 22 July 2020

ஐரோப்பா முழுவதிலுமாக புதிய கோவிட்-19 வெடிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன

முதலாளித்துவ எதிர்ப்புவாதிகள் அமைப்பு ஸ்பெயினின் பொடெமோஸ்-சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுகிறது

By Alejandro López and Alex Lantier, 16 June 2020

பிராங்கோவாத ஆட்சி முடிந்ததற்குப் பின்னர் இருந்து ஸ்பானிய வாக்காளர், அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ள சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் வலதுசாரி மக்கள் கட்சிக்கு (PP) இடையிலான இருகட்சி ஏகபோகம் டிசம்பர் 2015 இல் பொறிந்தது

கோவிட்-19: பொடேமோஸ், சமூக ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு எதிராக ஸ்பானிய பொலிஸை அனுப்பத் தயாராகின்றனர்

By Alejandro López, 20 May 2020

1930 களில் இருந்தது போல, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கம், இந்த தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் தனது இராணுவத்தையும் பொலிஸ் அரசு இயந்திரத்தையும் தீவிரமாக கட்டமைத்து வருகின்றது

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 100,000 இனை கடக்கிறது

Robert Stevens, 24 April 2020

போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கம், தான் அறிவிக்கும் அன்றாட இறப்பு எண்ணிக்கையுடன் பராமரிப்பு இல்லங்கள் அல்லது சொந்த வீடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கையை சேர்த்து வெளியிட மறுத்துவிட்டது

கோவிட்-19 தொற்றுநோய் நெருக்கடிக்கு மத்தியில் ஐரோப்பாவில் அதிரடியாக வேலையின்மை அதிகரிக்கிறது

Alex Lantier, 6 April 2020

மனிதகுலத்தின் பாதியளவு தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன

ஸ்பானிய தேர்தல்களும், பாசிசவாத வோக்ஸ் கட்சியின் வளர்ச்சியும்

Alex Lantier, 12 November 2019

ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களால் பிராங்கோ ஆட்சி மிகவும் வெறுக்கப்பட்டு, வீழ்ச்சியடைந்த பின்னர் 2014 இலேயே வோக்ஸ் கட்சி நிறுவப்பட்டது, அதற்கு நடைமுறையளவில் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

பார்சிலோனாவில் கட்டலான் தேசியவாதிகளின் சிறையடைப்புக்கு எதிராக பாரிய பேரணி

Alejandro López, 29 October 2019

குடிமக்கள் கட்சி மற்றும் ஜனரஞ்சக கட்சி (PP) முதல் போலி-இடது பொடேமோஸ் கட்சி வரையிலான ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் ஸ்பானிய தேசிய மற்றும் கட்டலான் பிராந்திய பொலிஸ் முந்தைய ஆர்ப்பாட்டங்களை நசுக்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் “சுதந்திரம்!” என்ற ஒரே முழக்கத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.

கட்டலான் தேசியவாதிகள் சிறையடைப்பு: ஸ்பானிய அரசாங்கம் ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கிறது

Alex Lantier, 17 October 2019

இராணுவ ஒடுக்குமுறை அச்சுறுத்தல் மற்றும் மாட்ரிட்டில் இருந்து வரும் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக கட்டலோனியாவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாப்பதும் மற்றும் கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருவது என்பது ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் முன்னிறுத்தப்பட்டுள்ள ஓர் அடிப்படையான பணியாகும்.

கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு மீதான அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக! ஸ்பெயினில் பிரிவினைவாதம் வேண்டாம்!

Statement of the International Committee of the Fourth International, 30 September 2017

கட்டலோனியா சுதந்திர வாக்கெடுப்பில் வாக்காளர்கள் மீது ஸ்பெயினின் துணை இராணுவ போலீசார் வன்முறைத் தாக்குதலை நடத்தினர், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு டஜன் கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகள் பின்னர் 2019 ல் தேசத்துரோக குற்றத்திற்காக ஒரு தசாப்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்