ஈரான்

ட்ரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு வாரங்கள் எஞ்சியிருக்கையில் ஈரான் மற்றும் வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன

Bill Van Auken, 11 December 2020

ட்ரம்பின் ஆட்சிச்சதி திட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், ஜனவரி 20 க்குப் பின்னர் வெள்ளை மாளிகையை யார் ஆக்கிரமித்தாலும், உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியில் அதன் ஆதார அடித்தளத்தைக் கொண்டுள்ள போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவு மட்டும் தொடர்ந்து தீவிரமடையும்

தேர்தல் சதி சதித்திட்டத்தின் மத்தியில், ஈரான் மீதான பேரழிவுகரமான போருக்கு ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்

Bill Van Auken, 19 November 2020

ஒரு விடயம் நிச்சயம். நட்டான்ஸ் அல்லது வேறு எந்த ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீதுமான குண்டுவெடிப்பு என்பது உலக வரலாற்று பரிமாணத்தில் ஒரு போர்க்குற்றமாகும். ஆயிரக்கணக்கானோரை கொல்ல அச்சுறுத்துகிறது

ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான ஒரு போருக்குச் சதி செய்கிறாரா?

Bill Van Auken, 18 November 2020

தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து, பென்டகனின் உயர் பதவிகளை நீக்கிய பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிரான போரின் வடிவத்தில் "டிசம்பர் ஆச்சரியத்தை" வெளியிடுவார் என்ற ஆபத்து அதிகரித்து வருகிறது

கோவிட்-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கடுமையான புதிய தடையாணைகளைத் திணிக்கிறது

Bill Van Auken, 14 October 2020

மருத்துவத்துறை வல்லுனர்களால் இந்த தொற்றுநோயின் "மூன்றாம் அலை" என்று குறிப்பிடப்பட்டு வருகின்ற நாசகரமான கோவிட்-19 இன் மீளெழுச்சியை ஈரான் எதிர்கொண்டு வரும் ஒரு தருணத்தில் துல்லியமாக இந்த புதிய தடையாணைகள் வந்துள்ளன

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்குமான போராட்டம் நூலின் துருக்கிய பதிப்பின் முன்னுரை

Keith Jones, 7 April 2020

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்கு என்ற துருக்கிய மொழி பதிப்பிற்கான முன்னுரையை இங்கே கீழே வெளியிடுகிறோம்

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது

Bill Van Auken, 23 March 2020

மனிதகுலத்திற்கு எதிரான கண்ணுக்குத் தெரியாத எதிரியான, கொரொனாவைரஸ் இற்கு அருகருகே முற்றிலும் கண்ணிற்கு தெரியக்கூடிய மற்றொரு எதிரியான உலக ஏகாதிபத்தியம் உள்ளது

ஈரான் மற்றும் சிரியாவை அச்சுறுத்துவதற்காக ஐரோப்பா கடற்படை கப்பலை அனுப்புகிறது

Anthony Torres, 22 January 2020

அமெரிக்க-ஐரோப்பிய போர் திட்டங்களின் பொறுப்பற்ற தன்மையின் ஒரு முக்கிய காரணியாக இருப்பது, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச எழுச்சியை நெரிக்க இராணுவ பதட்டங்களை பயன்படுத்துவதற்கு ஆளும் வர்க்கங்கள் திட்டமிடுவது தான். 2019 ஆம் ஆண்டு, அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின், ஐரோப்பிய நாடுகளில் பல தொழிலாளர்களின், மேலும் ஈராக், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு எங்கிலும் என வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் கண்டது.

சிரியாவில் துருக்கிய படையெடுப்புக்கு எதிராக சிரிய இராணுவமும், ஈரானும் எதிர்தாக்குதலுக்கு அச்சுறுத்துகின்றன

Alex Lantier, 14 October 2019

ஈரானின் அதியுயர் தலைவர் அலி காமெனியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் அலி அக்பர் விளாயதி ஈரானுக்கான சிரிய தூதர் அட்னன் மஹமொத்தை நேற்று தெஹ்ரானில் சந்தித்தார். அவர் "சிரியாவின் இறையாண்மை மற்றும் எல்லை ஒருமைப்பாட்டுக்கு முழு ஆதரவை" வழங்கியதுடன், “துருக்கிய படைகள் பின்வாங்குவதற்கு அழைப்பு விடுத்தார்" என்று SANA அறிவித்தது.

ஐரோப்பிய சக்திகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் ஆத்திரமூட்டல்களை ஆமோதிக்கின்றன

Alex Lantier, 25 September 2019

மூன்று ஐரோப்பிய சக்திகளும், அந்த குண்டுவீச்சை ஈரான் நடத்தியதாகவும் மற்றும் ஓர் இராணுவ விடையிறுப்புக்குத் தகுதியுடைய போர் நடவடிக்கை என்றும் வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க எதற்காகவேனும் எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.

பதட்டங்கள் தீவிரமடைகையில், மத்திய உளவுத்துறைக்கு (சிஐஏ) உளவுபார்த்ததாக ஈரான் 17 பேர் மீது குற்றஞ்சுமத்துகிறது

Steve James and Robert Stevens, 23 July 2019

கட்சி தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ஆகவிருக்கின்றவரும் டோரி தலைமைக்கான ஹன்ட் இன் போட்டியாளருமான முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான 2016 கருத்து வாக்குப்பதிவுக்குப் பின்னர் இருந்து, ட்ரம்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர் அபாயம் அதிகரிக்கின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கிறது

Jordan Shilton, 20 July 2019

அனைத்து ஆட்சிகளினது பெரிதும் ஸ்திரமற்ற தன்மை மொத்தத்தில் மிகப் பெரியளவில் ஓர் இரத்தம்தோய்ந்த இராணுவ மோதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்த சமீபத்திய சம்பவங்கள், ட்ரம்ப் நிலைகுலைக்கும் பாங்குள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அச்சுறுத்தியும் மற்றும் அவர் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அமெரிக்காவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று தாக்கியும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களை பாசிச வார்த்தைகளில் கண்டித்த வாரத்தின் இறுதியில் நடக்கின்றன.

பாரசீக வளைகுடாவில் குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் எண்ணெய் தாங்கி சம்பவத்திற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஈரானை அச்சுறுத்துகின்றன

Alex Lantier, 12 July 2019

அமெரிக்க மத்திய கட்டளையக செய்தி தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் அந்த எண்ணெய் தாங்கி கப்பலை ஈரானிய அதிவேக தாக்குதல் படகு/அதிவேக உள்நாட்டு தாக்குதல் படகு (FAC/FIAC) தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.

ஈரான் எண்ணெய் ஏற்றுமதிகளை "பூஜ்ஜியமாக" குறைக்க வாஷிங்டன் தடையாணைகளை இறுக்குகிறது

Bill Van Auken, 23 April 2019

திங்கட்கிழமை அமெரிக்க நடவடிக்கையை அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வாஷிங்டனின் கட்டளைகளை மீறுவதற்குத் துணியும் எவரொருவருக்கு எதிராகவும் பழிவாங்கும் ஓர் அடாவடித்தனமான அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினார்.