கல்வி

உயிர்களைப் பாதுகாக்க சிகாகோ கல்வியாளர்களின் போராட்டத்திற்கான சர்வதேச ஆதரவு குவிகின்றது

Will McCalliss மற்றும் Evan Blake, 10 February 2021

உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்களிடமிருந்து சிகாகோ ஆசிரியர்களுக்கு டஜன் கணக்கான ஆதரவு அறிக்கைகளை WSWS பெற்றுள்ளது

ஆசிரியர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகையில், சிகாகோ ஆசிரியர் சங்கமும் மாவட்டமும் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கைக்கு நெருக்கமாக வருகின்றன

Evan Blake, 5 February 2021

சிகாகோ கல்வியாளர்களிடையே, பள்ளிகளை மீண்டும் திறக்கும் பிரச்சாரத்திற்கு பெரும் எதிர்ப்பு உள்ளது. இதன் நோக்கம், நிதி உயரடுக்கின் நலன்களுக்காக மட்டுமே என்று பரவலான அங்கீகாரம் உள்ளது

விஞ்ஞானம் உண்மையில் என்ன சொல்கிறது: கோவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதற்கு பள்ளிகளை மூடுவது மிக முக்கியம்

Andre Damon, 4 February 2021

10,000 க்கும் மேற்பட்ட சிகாகோ ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பொதுப் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நகரத்தின் முயற்சியை எதிர்ப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், முழு அமெரிக்க ஊடகங்களும் கல்வியாளர்களை நேரில் பள்ளிப்படிப்பை மீண்டும் தொடங்குமாறு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன

சிகாகோ ஆசிரியர்கள் இலாபத்தை விட உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்

Evan Blake, 3 February 2021

சிகாகோவில் வெளிவரும் போராட்டம் பிரமாண்டமான முக்கியத்துவம் வாய்ந்ததுடன் மற்றும் நாடு தழுவிய அரசியல் பொது வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்தின் முன்னணியாக வரவேண்டும். இது உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பி மற்றும் உலகளவில் இதேபோன்ற போராட்டங்களைத் தூண்டும்

COVID-19 இறப்புக்கள் அதிகரிக்கையில், பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க NPA அழைப்புவிடுகிறது

Samuel Tissot மற்றும் Alex Lantier, 3 February 2021

மரணங்கள் அதிகரிக்கையில், குட்டி முதலாளித்துவ புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கொலைகார "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது

பள்ளிகள் திறப்புக்கு எதிரான ஐரோப்பிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு!

பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கை குழுக்களின் இணைய வலையமைப்பு, 29 January 2021

இந்த அறிக்கை, பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கைக் குழுக்களின் இணைய வலையமைப்பு கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

வைரஸ் பரவுகையில் பள்ளிகளை திறந்து வைத்திருக்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

Samuel Tissot, 28 January 2021

நேற்று, பிரான்சில் உள்ள மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 3,041 நபர்கள் கோவிட்-19 க்கு சிகிச்சை பெற்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நவம்பர் முதல் அவசர முதலுதவிப்பிரிவில் கவனிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டுவது இதுவே முதல் முறை

ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது

Alex Lantier, 19 January 2021

பள்ளிகள் மற்றும் தொழில்கள் திறப்புடன் மாலை 6 மணிக்கு காஸ்டெக்ஸ் தேசிய ஊரடங்கு உத்தரவை விதித்தது, இது ஐரோப்பாவில் நூறாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இறப்பர் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது

சிகாகோ ஆசிரியர் சங்கம் மரணத்திற்கான ஒரு பேரத்திற்கு ஒப்புதலளிக்கிறது, நேரில் கற்கும் வகுப்பு முறையை ஏற்றுக்கொள்கிறது

Evan Blake, 9 January 2021

தொற்றுநோயின் உச்சத்தில் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய மாவட்டத்தில் பள்ளிகளை மீண்டும் திறக்கும் கொடிய திட்டம் குறித்து நகர அதிகாரிகளும் CTU தலைமையும் ஞாயிற்றுக்கிழமை ஒரு உடன்பாடுக்கு வந்தன

சிகாகோ கல்வியாளர்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கும் ஆசிரியர் சங்கத்தின் திட்டங்களுக்கு சுயாதீனமான எதிர்ப்பை ஒழுங்கமைக்கின்றனர்

Evan Blake, 8 January 2021

CTU மற்றும் பள்ளி அதிகாரிகள் பள்ளிகளை மீண்டும் திறக்க ஒரு கொடிய சமரசத்தை எட்ட முயற்சிக்க இரகசிய பேச்சுவார்த்தைகளைத் தொடர்கையில், சாமானிய கல்வியாளர்களிடையே எதிர்ப்பின் சக்திவாய்ந்த இயக்கம் உருவாகிறது

அரசாங்கங்கள் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் ஐரோப்பா 750,000 COVID-19 இறப்புகளை நெருங்குகிறது

Robert Stevens, 8 January 2021

இங்கிலாந்தின் B117 உட்பட, வைரஸின் புதிய மற்றும் மிகவும் ஆபத்தான வகைகள் மட்டுமல்லாமல், அவை தொடர்ந்து தொற்றை ஏற்படுத்திக்கொண்டும், அதிக விகிதத்திலும் உள்ளன என்ற உண்மை தெரிந்திருந்தும் பொதுமுடக்கங்கள் முடிவுக்கு வருகின்றன

நகரசபை தலைவர் மற்றொரு கதவடைப்புக்கு அச்சுறுத்துகின்ற நிலையில் சிகாகோ ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்திற்குத் தயாராகிறார்கள்

Kristina Betinis, 8 January 2021

சிகாகோவில் ஒரு வேலைநிறுத்தம் அமெரிக்கா முழுவதும் இதேபோன்ற எதிர்ப்பைத் தூண்டுவதோடு மேலும் ஒரு டஜன் நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் கல்வியாளர்களின் உலகளாவிய எழுச்சியுடன் இணையும்

பள்ளிகளில் மக்ரோன் அரசாங்கத்தின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை பிரெஞ்சு ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர்

Will Morrow, 6 January 2021

நேற்றிரவு, பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தி, எந்தவொரு பூட்டுதல் நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்து நிராகரிப்பதாக அறிவித்தார்

பெருந்தொற்று நோய் எழுச்சியடைகையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை இரத்துச் செய்வதற்கான அழைப்புகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரிக்கிறது

Will Morrow, 5 January 2021

பள்ளிகளை மீண்டும் திறப்பது வைரஸ் பரவுவதை துரிதப்படுத்தும் என்பதை மக்ரோன் அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது

ஜேர்மனியில் தினசரி 1,000 COVID-19 இறப்புகள்: வணிகங்கள் மற்றும் பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பதன் குற்றவியல் விளைவு

Christoph Vandreier, 17 December 2020

இறப்புகளின் பயங்கரமான எண்ணிக்கை இருந்தபோதிலும், ஜேர்மன் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னால் இலாபத்தை வைக்கின்றன

இந்தியா: தமிழ்நாடு ஆளும் தட்டு மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியிடுகின்றது

V.Jayasakthi, 17 December 2020

இக்கட்டுரை எழுதும்போது, கிடைத்த செய்திகளின்படி, சென்னையில் இருக்கும் Indian Institute of Technology Madras ல் (IIT) கல்வி கற்கும் 183 மாணவர்களுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 6 முதுநிலை மாணவர்களுக்கும் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டுள்ளது

ஐரோப்பாவின் அரசாங்கங்கள் பாரியளவிலான மரண கொள்கையை பின்பற்றுகின்றன

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகளை மூடவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்

Jordan Shilton, 23 November 2020

அதிகரித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை, அத்தியாவசிய உற்பத்தியை நிறுத்துவதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் நேரில் கற்பித்தலை முடிவுக்கு வருவதற்குமான கோரிக்கையை ஆதரிப்பதை காட்டுகிறது

அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 250,000 ஐ கடந்து செல்கையில், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்குத் தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரிக்கிறது

Jerry White, 21 November 2020

தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்கள் முழுவதும் COVID-19 நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடில்லாமல் பரவிக்கொண்டிருக்கையில், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதால் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் கொதித்து வருகிறது

"பெருவணிகத்தின் இலாபங்களுக்காக நாங்கள் தியாகம் செய்யப்படுகிறோம்"

பள்ளிகளுக்கான மக்ரோன் நிர்வாகத்தின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Will Morrow, 12 November 2020

கடந்த திங்கட்கிழமை விடுமுறை இடைவேளையைத் தொடர்ந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு வாரம் வெளிநடப்பு செய்த ஆசிரியர்களால் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது

பள்ளிகளை மூடுவதற்கான பொது வேலைநிறுத்தத்திற்கு தயார் செய்வோம்! ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சமானிய பாதுகாப்புக் குழுக்களை உருவாக்குவோம்!

Parti de l’égalité socialiste (France), 11 November 2020

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் COVID-19 தொற்றுக்களின் பாரிய குறைப்பு மற்றும் விஞ்ஞான அடிப்படையிலான சுகாதார நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரே வழி, சாமானிய குழுக்களை கட்டமைப்பது மட்டுமே.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட வேண்டும் என கோரும் மாணவர்களை பிரெஞ்சு பொலிசார் தாக்குகின்றனர்

Will Morrow, 5 November 2020

நேற்று பிரெஞ்சு கலகப் பிரிவு போலீசார், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க தங்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்று அழைப்பு விடுத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எதிர்ப்பை கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அடக்கினர்

ஐரோப்பாவின் கோவிட்-19 தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறுகின்றது

Alex Lantier, 4 November 2020

தொற்றுநோயை ட்ரம்ப் நிர்வாகத்தை விட மிகவும் புத்திசாலித்தனமாக கையாண்டதாக கூறிய ஐரோப்பிய அரசாங்கங்களின் பாசாங்குகள் ஒரு இழிந்த மற்றும் கொடிய மோசடி என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன

மரணத்திற்கு வழிவகுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் அதற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Will Morrow, 4 November 2020

ஆறு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் முகக்கவசங்களை அணியும்படி செய்யப்படுகிறார்கள், இது, இளம் மாணவர்கள் தொற்றுநோயோ அல்லது வைரஸால் ஆபத்தில்லை என்ற அரசாங்கத்தின் முன்னைய பொய்களுக்கு முரணாக இருக்கின்றன

பிரெஞ்சு அரசாங்கம் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் COVID-19 வைரஸ் கொத்தணிகளை மூடிமறைக்கிறது

Samuel Tissot, 28 October 2020

நேரில் சென்று கல்வி கற்க பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது பிரெஞ்சு அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்பட்ட “சமூக நோய் எதிர்ப்புசக்தி பெருக்கும்” என்ற கொலைகார, விஞ்ஞான-விரோத கொள்கையின் மையக் கூறாகும்

ஜோன்சன் அரசாங்கத்தின் பேரழிவுகர “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை பற்றி பிரித்தானிய பெற்றோர் பேசுகின்றனர்

Our reporter, 26 October 2020

விதிமுறைகள், வரைபடங்கள், புள்ளிவிபரங்கள் என அனைத்தையும் மக்களுக்கு வழங்குகிறார்கள், என்றாலும் எதை நம்புவது என்று யாருக்கும் தெரியாது. இதற்கு காரணம் மக்கள் முட்டாள்கள் என்பதல்ல

ஆபத்தான வகையில் பள்ளிகள் திறக்கப்படுவதை ஜேர்மன் பெற்றோர் அமைப்புக்கள் எதிர்க்கின்றன

Gregor Link, 22 October 2020

செய்தி ஊடகங்கள் வெளிப்படையாகவும் அச்சுறுத்தும் வகையிலும் இது குறித்து மவுனம் சாதிக்கின்றன. News4teachers என்ற ஆசிரியர்களுக்கான இணைய வழியைத் தவிர, ஜேர்மனியின் எந்தவொரு பெரிய பிரசுரமும் பெற்றோர்களின் பிரதிநிதிகள் எழுதிய இந்த கடிதம் பற்றி எதையும் தெரிவிக்கவில்லை

கிரேக்க பள்ளி ஆக்கிரமிப்புகள் குறித்த OKDE-Spartakos கட்சியின் கடிதத்திற்கு ஒரு பதில்

Alex Lantier, 19 October 2020

ICFI வலியுறுத்தியுள்ளவாறு, இந்த உலகளாவிய பெருந்தொற்று நோய், சர்வதேச அளவில் தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு மாபெரும் அரசியல் பணிகளை முன்வைத்துள்ளது.

பிரெஞ்சு பல்கலைக்கழகங்கள் COVID-19 வைரஸ் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை நடைமுறையில் செயற்படுத்துகின்றன

Samuel Maréchal, 13 October 2020

NPA மற்றும் Solidaires மாணவர் சங்கம் போன்ற மத்தியதர வர்க்க அமைப்புக்களானது பிரெஞ்சு மாணவர்களின் சுகாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க எந்த முன்நோக்கிய வழியையும் முன்வைக்க முன்வரவில்லை

கிரேக்கத்தில், அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் வன்முறையையும் மாணவர்கள் எதிர்ப்பதால் பள்ளி ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன

Katerina Selin, 10 October 2020

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் புள்ளிவிபரங்கள் விரைந்து அதிகரித்து வரும் நிலையில் கூட, வரும் நாட்களில் பல்கலைக்கழகங்களும் திறக்கப்படவுள்ளன என்று கூறப்படுகிறது

கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 100,000 ஐ கடந்த போதிலும், இந்தியா பள்ளிகளை மீண்டும் திறக்கிறது

Saman Gunadasa, 6 October 2020

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டும் அல்ல அல்லது அது முதன்மையானதாக கூட இல்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டம் குறித்த ஒரு விடயமாகும்

பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்க்கும் மாணவர்களால் 700 கிரேக்கப் பள்ளிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன

By Robert Stevens and John Vassilopoulos, 2 October 2020

தங்களது கோரிக்கைகளுக்காக போராடும் மாணவர்கள், அரசாங்கம் கிரேக்கத்தின் இராணுவச் செலவினங்களைக் குறைத்து, பள்ளிகளுக்கும், மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அதிக நிதி ஒதுக்கக் கோருகின்றனர்

சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க கொள்கைக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் கிரீஸ் எங்கிலுமாக பரவுகிறது

By Alex Lantier, 28 September 2020

மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது தொடர்பான ND அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன

பாதுகாப்பற்ற வகையில் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டியிருப்பதை எதிர்த்து கிரீஸ் எங்கிலுமுள்ள பள்ளிகளை மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளனர்

By Robert Stevens, 25 September 2020

ஒரு வாரத்திற்குள்ளாக, இந்த பேரழிவுகரக் கொள்கை, பள்ளி அமைப்பு மூலம் கோவிட்-19 நோய்தொற்றை வெடித்து பரவ அனுமதித்தமை குறைந்தது 59 பள்ளிகளை மூடுவதற்கு இட்டுச் சென்றது

Covid-19: முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு திரும்புதலை பிரெஞ்சு அரசாங்கம் திணிக்கிறது

By Jacques Valentin, 17 September 2020

7 ஆம் தேதி, பள்ளி ஆண்டு தொடங்கியதிலிருந்து கொரோனா வைரஸ் காரணமாக 28 பள்ளிகளும் 262 வகுப்புகளும் மூடப்பட்டதாக Blanquer அறிவித்தார். "சிவப்பு பேனாக்கள்" குழு ஞாயிற்றுக்கிழமையன்று பாதிக்கப்பட்ட 1,200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அடையாளம் கண்டுகொண்டது

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய பிரச்சாரமும், தொழிலாள வர்க்கத்திற்கான சர்வதேச மூலோபாயமும்

Evan Blake, 7 September 2020

பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பது, ஏற்கனவே உலகளவில் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுநோய் பரவலில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டுள்ளது

இலங்கையில் தொற்றுநோய்க்கு மத்தியில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன

By Navee Devage, 21 August 2020

உலகளாவிய தொற்றுநோய் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறானது.

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கொலின் பவல்: ஜனநாயகக் கட்சியினர் இராணுவவாதம் மற்றும் போர் நிர்வாகத்திற்குத் தயாராகின்றனர்

Joseph Kishore—SEP candidate for US president, 20 August 2020

2020 தேர்தல்களில், ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான போட்டி என்பது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிற்போக்குத்தனமான கன்னைகளுக்கு இடையிலான போட்டியாகும்

வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் சமூக இடைவெளிக்கான தேவைகளை பிரெஞ்சு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டு வருகிறது

By Will Morrow, 14 August 2020

இந்த ஆவணம் பகிரங்கமாக தெரியாமல் ஜூலை 9 இல் தயாரிக்கப்பட்டு, எந்தவித பொது அறிவிப்பும் இல்லாமல், ஜூலை 20 அன்று கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இலங்கை: குமாரவடிவேல் குருபரனுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்து!

By Naveen Devage, 14 August 2020

குருபரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, இராணுவத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத திட்ட நிரலின் ஒரு பகுதியாகும்.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் சதி: விஞ்ஞானத்திற்கு எதிராக இலாபம்

Genevieve Leigh, 13 August 2020

இந்த வைரஸ் இல்லாதொழிக்கப்படும் வரையில் எல்லா பள்ளிகளும் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பொதுக் கல்வி மற்றும் இணையவழி கல்விக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்

பள்ளிகளை மீண்டும் திறக்கும் முனைவைத் தடுக்க நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக!

Statement of the Socialist Equality Party, 7 August 2020

அங்கே முற்றிலும் எதிரெதிரான இரண்டு சமூக நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள். ஆளும் வர்க்கம் இலாபங்கள் மற்றும் மரணங்களுக்காக போராடுகிறது

“கல்வியறிவு என்பது உலகினை காண்பதற்கான ஒரு தெளிவான சாளரம்…..”

கல்வியறிவின்மையை இல்லாதொழிப்பதற்கான தனிச்சிறப்புடைய சோவியத் ஆணையம் உருவாகி 100 ஆண்டுகள்

By Patrick O’Connor, 3 August 2020

கல்வியறிவின்மையை ஒழிப்பது என்பது, ஒரு சோசலிச சமுதாயத்தை உருவாக்கத் தொடங்க தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படும் கலாச்சாரம் மற்றும் அறிவை ஒருங்கிணைப்பதற்கான அத்தியாவசிய முன்நிபந்தனை என்று போல்ஷிவிக் கட்சியால் புரிந்து கொள்ளப்பட்டது

அமெரிக்க ஆளும் வர்க்கம் கொடிய இறப்புக்களுக்கு வழிவகுக்கும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோருகிறது

Evan Blake, 15 July 2020

அமெரிக்காவில் 46 மாநிலங்களிலும் பதிவாகும் தினசரி கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது, கடந்த வாரம் நாளொன்றுக்கு அண்ணளவாக 1,000 இறப்புக்கள் வரை நிகழ்ந்துள்ளன

இலங்கை சோ.ச.க. சுகாதார பணியாளர்களுக்காக உலக சோசலிச வலைத் தள செய்திமடலை தொடங்குகிறது

By Socialist Equality Party, 29 June 2020

இந்த செய்திமடல் ஊதியங்கள், கொடுப்பனவுகள் மற்றும் வேலைத்தள நிலைமைகளை வெட்டுவதற்கு எதிரான சுகாதார ஊழியர்களின் குரல்களுக்கான ஒரு தளமாகும்.

குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, உலகளவில் அரசாங்கங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கின்றன

By Will Morrow, 14 May 2020

பள்ளிகளை மீண்டும் திறந்து குழந்தைகளையும் ஆசிரியர்களையும் வகுப்புகளுக்கு திரும்பச் செய்வது, வேலைக்குத் திரும்பும் கொள்கையின் முக்கிய கூறாக உள்ளது

நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! வேலைநிறுத்தத்தை பரவலாக்கு!

பல்கலைக்கழக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஒரு சோசலிச வேலைத் திட்டம்

the Socialist Equality Party (Sri Lanka), 9 September 2019

ல்கலைக்கழக ஊழியர்கள், பிரதானமாக 2015 முதல் ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அது உட்பட, பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காகப் போராட பல்கலைக்கழக ஊழியர்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலங்கை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஜூலியன் அசாஞ்சை பாதுகாக்கும் பிரச்சாரத்துக்கு பலமான ஆதரவு

By our correspondents, 8 July 2019

IYSSE, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ச் மற்றும் தகவல் வெளியீட்டாளர் செல்சியா மானிங்கை பாதுகாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்

இலங்கை: சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்

An appeal by the teachers’ group of Socialist Equality Party (Sri Lanka), 6 July 2019

மே மாத தொடக்கத்தில், போலந்தில் 300,000 ஆசிரியர்கள் 17 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அமெரிக்கா, துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா, மெக்சிக்கோ, இந்தியா, ஆர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஆசிரியர்கள் கல்வித்துறையில் வெட்டுக்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

போலாந்தில் வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சி

Johannes Stern and Alex Lantier, 11 April 2019

ஸ்ராலினிச ஆட்சியைச் சமரசமின்றி எதிர்த்து, உலக சோசலிச புரட்சிக்கான வேலைத்திட்டத்திற்காக போராடிய, போல்ஷிவிக் தலைமையிலான புரட்சியை வழிநடத்தியிருந்த ஒரு புரட்சிகர சோசலிச மாற்றீடு அங்கே இருந்தது என்ற வரலாற்று உண்மையை இது மறுத்தளிக்கிறது

2019 இல் உலகளாவிய வர்க்கப் போராட்டம்

Joseph Kishore, 16 January 2019

“2018 இன் சமூக அமைதியின்மையினது ஆரம்ப வெளிப்பாடுகள் இந்த புதிய ஆண்டிலும் தொடரும்,” என்று WSWS எழுதியது. “நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வந்துள்ள மற்றும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ள தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான நலன்களை வலியுறுத்த தொடங்கி உள்ளது.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்போம்

By the International Youth and Students for Social Equality (Sri Lanka), 8 April 2016

JNU மாணவர் தலைவர் கண்ணையா குமாரும் மற்றும் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய ஏனைய இரு மாணவர்களும் தேசத் துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்

4 September 2012

மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதென்பது சோசலிச நனவுக்கான ஒரு முறையான போராட்டத்தின் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும்