சுகாதார பராமரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அமெரிக்காவில் அரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்: பேரழிவு, குற்றம் மற்றும் வரலாற்று திருப்புமுனை

Joseph Kishore, 24 February 2021

அமெரிக்காவில் பேரழிவுகரமான உயிர் இழப்பு என்பது ஆளும் வர்க்கமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் வேண்டுமென்றே எடுத்த முடிவுகளின் விளைவாகும்

வாஷிங்டனின் வூஹான் ஆய்வக பொய்

Andre Damon, 18 February 2021

COVID-19 இயற்கையாக உருவானது என்ற ஒருமித்த உலகளாவிய விஞ்ஞான கருத்துக்கு முன்னால், பைடென் நிர்வாகமும் அமெரிக்க ஊடகங்களும் இந்த நோய் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து விடுவிக்கப்பட்டது என்ற பொய்யை இரட்டிப்பாக்கியுள்ளன

வணிகங்கள் வழமை போல் திறந்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் கோவிட்-19 இறப்புக்கள் அரை மில்லியனை நெருங்குகிறது

Benjamin Mateus, 17 February 2021

தொற்றுநோயின் போது அமெரிக்கா ஒரு பயங்கரமான கட்டத்தை நெருங்குகிறது: 500,000 இறப்புகள். ஆயினும்கூட, ஆளும் வர்க்கம் எந்த விலையிலும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொள்கையை தொடர்கிறது.

நோய்த்தொற்றுகள் பெருகும்போது, இலங்கையில் கோவிட்-19 வைரஸின் தீவிர தொற்றும் தன்மையுள்ள வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Naveen Dewage, 16 February 2021

தொற்றுநோய் துரிதமாக பரவுவதாலும் போதிய சுகாதார வசதிகள் இல்லாமையாலும் நாடு சுகாதார பேரழிவை எதிர்கொள்ளக் கூடும் என்று மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.

“நம் சமூகம் நோய்வாய்ப்பட்டுள்ளது: லான்செட் இதழ் அமெரிக்க முதலாளித்துவத்தைக் கண்டிக்கிறது

Andre Damon, 15 February 2021

லான்செட் அறிக்கை, "காணாமல் போன அமெரிக்கர்கள்" எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும், இவர்கள் மரணங்கள் கடந்த நான்கு தசாப்த கால சமூக சமத்துவமின்மை அதிகரிப்பைச் சார்ந்ததாகும் என்ற வாதிடுகிறது.

இந்தியாவில் அணை பேரழிவு: 200 க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் கிராமவாசிகள் சிக்கியுள்ளனர் அல்லது இறந்துள்ளனர்

Saman Gunadasa, 15 February 2021

இந்த சமீபத்திய துன்பியல் முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பின் மற்றொரு குற்றச்சாட்டாகும். இது தொழிலாள வர்க்க வாழ்க்கை மற்றும் கிரகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஆகியவற்றைப் புறக்கணிக்கிறது

கோவிட்-19 பெருந்தொற்று நோய் தொடர்பாக நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் உயிரியல்சார் அறநெறி பேராசிரியர் டாக்டர் ஆர்தர் காப்லன் உடனான ஒரு நேர்காணல்

Benjamin Mateus, 12 February 2021

ஆசிரியர்களையும், ஊழியர்களையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும், அவர்களை நீங்கள் பாதுகாக்காவிட்டால் நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு பற்றிய மிகப்பெரிய சிக்கல் உருவாகும்

ஐரோப்பா 750,000 COVID-19 இறப்புகளைக் கடந்து செல்கிறது

Robert Stevens, 12 February 2021

முதலாளித்துவ வர்க்கம் சமூகத்துடன் போரில் உள்ளது. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் காணப்படும் மரணத்தின் அளவு போர்க்காலத்திற்கு வெளியே முன்னோடியில்லாதது

இலங்கை சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை வெல்வதற்காக மருத்துவமனைகளில் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவோம்!பகிரங்க இணையவழி கூட்டமும் கலந்துரையாடலும்

Health Workers Action Committee of Peradeniya Teaching Hospital, 2 February 2021

பெப்ரவரி 7, இரவு 9 மணிக்கு எமது நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்துள்ள இணையவழி கூட்டத்திலும் கலந்துரையாடலிலும் இணைந்துகொள்ளுங்கள்

முதலாளித்துவம் எதிர் சோசலிசம்: பெரும் தொற்றுநோயும் உலகளாவிய வர்க்கப் போராட்டமும்

David North, 2 February 2021

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை "சர்வதேச அக்கறைக்குரிய ஒரு பொது சுகாதார அவசரநிலை" என்று அறிவித்து ஒரு வருடம் கழித்து, தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பு 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது

கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த புதிய பூட்டுதலை பிரெஞ்சு அரசாங்கம் நிராகரிக்கிறது

Alex Lantier, 2 February 2021

ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, பிரெஞ்சு அரசாங்கமும் வங்கிகளுக்கு இலாபம் ஈட்டுவதற்காக பெருமளவில் உயிர்களை தியாகம் செய்கிறது

புதிய மரபுவழி திரிபு கோவிட்-19வைரஸ் பரவுவதைத் தடுக்க பள்ளிகளையும் வணிகங்களையும் நிறுத்துங்கள்!

Bryan Dyne, 1 February 2021

கொரோனா வைரஸ் எவ்வளவு அதிகமாகப் பரவுகிறதோ, அவ்வளவுக்கு மாறுகிறது என்று விஞ்ஞானிகள் பல மாதங்களாக எச்சரித்துள்ளனர். மேலும் இது எவ்வளவுக்கு மாறுகிறதோ, அது தடுப்பூசிகளுக்கு குறைவாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் மிகவும் ஆபத்தானதாகவும் உருவாகிறது

தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஐரோப்பாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் வர்த்தகப் போர் வெடிக்கிறது

Samuel Tissot மற்றும் Will Morrow, 1 February 2021

இந்த வார தொடக்கத்தில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனெகா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மார்ச் மாதத்திற்குள் 100 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்குவதற்கான உறுதிமொழியை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது

தொற்றுநோய்க்கு பதிலளிப்பதில் "தலையிட்டதற்காக" விஞ்ஞானிகளை மக்ரோன் அரசாங்கம் கண்டிக்கிறது

Will Morrow, 30 January 2021

பல வாரங்களாக, விஞ்ஞான சமூகம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நிபுணர்களின் பூட்டுதலுக்கான கோரிக்கைகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரித்துள்ளது

பிரிட்டனின் உத்தியோகபூர்வ COVID-19 இறப்பு எண்ணிக்கையானது 100,000 ஐ கடந்த நிலையில், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் பாரிய படுகொலையை ஒப்புக்கொள்கிறார்

Robert Stevens, 28 January 2021

இரண்டாம் உலகப் போரின்போது இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை விட இங்கிலாந்தில் கோவிட்-19 நோயால் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்

வைரஸ் பரவுகையில் பள்ளிகளை திறந்து வைத்திருக்க பிரெஞ்சு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

Samuel Tissot, 28 January 2021

நேற்று, பிரான்சில் உள்ள மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவுகளில் 3,041 நபர்கள் கோவிட்-19 க்கு சிகிச்சை பெற்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நவம்பர் முதல் அவசர முதலுதவிப்பிரிவில் கவனிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டுவது இதுவே முதல் முறை

ஸ்பெயினின் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் இரகசியமாக COVID-19 தடுப்பூசிகளை ஏகபோகமாக்கிக் கொண்டனர்

Alejandro López மற்றும் Alex Lantier, 26 January 2021

நிதியப் பெரும் பிரிவுகளுக்கு உண்மையில் கறுப்புச் சந்தை அல்லது பிற வழிவகைகள் மூலமாக தடுப்பூசிகளுக்கு இரகசியமான அணுகலைப் பெற்றுள்ளனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை

கொடிய சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை ஜனநாயகக் கட்சியும் பின்பற்றுகிறது

Benjamin Mateus, 26 January 2021

தொற்றுநோயின் பாதையை மாற்ற எதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி பைடென் கூறுகிறார். இருப்பினும், நியூ யோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை இந்த கூற்றை மறுக்கிறது

கொரோனா வைரஸால் ஏற்படும் பாரிய இறப்புக்களைத் தடுக்க “எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்கிறார் பைடென்

Benjamin Mateus, 25 January 2021

பைடென், “அடுத்த பல மாதங்களில் கூட தொற்றுநோயின் போக்கை மாற்ற எங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று நேற்று அறிவித்துள்ளார்

பெருந்தொற்றுக்கான தயாரிப்பு நிலை மீதான சுதந்திர ஆய்வுக் குழு, கோவிட்-19 விடையிறுப்பில் இருந்த கூர்மையான உலகளாவிய சமத்துவமின்மைகளை அம்பலப்படுத்துகிறது

Benjamin Mateus, 25 January 2021

முன்கூட்டியே அறிந்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட ஒரு பெருந்தொற்றுநோய்க்கு உலகின் விடையிறுப்பு மீது இந்த ஒட்டுமொத்த அறிக்கையுமே ஒரு கடுமையான குற்றப்பத்திரிகையாக உள்ளது

2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில், 21,000 இறப்புக்களையும் ஒரு மில்லியன் புதிய கோவிட் நோய்தொற்றுக்களையும் இங்கிலாந்து பதிவு செய்துள்ளது

Robert Stevens, 23 January 2021

2021 ஆம் ஆண்டின் முதல் மூன்று வாரங்களில் அதிர்ச்சி தரும் வகையில் 21,024 பேர் இறந்திருப்பது கிரகத்திலேயே மிகுந்த உச்சபட்ச இறப்பு விகிதத்தை இங்கிலாந்து பதிவு செய்வதற்கு இட்டுச் சென்றுள்ளது

ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் இறப்புக்களின் பெரும் அலைவீசுகையில், பிரெஞ்சு அரசாங்கம் பொது முடக்கத்தை நிராகரிக்கிறது

Alex Lantier, 19 January 2021

பள்ளிகள் மற்றும் தொழில்கள் திறப்புடன் மாலை 6 மணிக்கு காஸ்டெக்ஸ் தேசிய ஊரடங்கு உத்தரவை விதித்தது, இது ஐரோப்பாவில் நூறாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து இறப்பர் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது

வீட்டு முடக்கத்தை நீக்கவேண்டும் என்ற ஸ்பானிய பாசிச வோக்ஸ் கட்சியின் கோரிக்கைக்கு பொடேமோஸ் கீழ்ப்படிகிறது

Alejandro López, 19 January 2021

சோசலிஸ்ட் கட்சி - பொடேமோஸ் அரசாங்கம் வோக்ஸ் தலைவர் சாண்டியாகோ அபாஸ்காலின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டது

ஐரோப்பாவில் கொரோனா வைரஸால் 600,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்

Will Morrow, 15 January 2021

ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கும் சுமார் 100,000 மக்கள் கண்டத்தில் வைரஸால் இறந்து கொண்டிருக்கிறார்கள்

எகிப்திய மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள கோவிட்-19 நோயாளிகளைக் கொல்கிறது

Jean Shaoul, 11 January 2021

நைல் டெல்டாவில் உள்ள காஃப்ர் அல்-ஷேக்கில் உள்ள ஹமூல் மருத்துவமனையின் மேலாளர், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக பேஸ்புக்கில் ஒரு வேண்டுகோள் விடுத்தது, அதிகாரிகளால், விசாரணைக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது

தொற்றுநோய்க்கு சுகாதார ஊழியர்களை பலியிடும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன

Thisara Senanayaka மற்றும் Kamal Mahagama, 11 January 2021

இனிமேலும் காலம் தாழ்த்தாமல், சுகாதாரத் தொழிலாளர்கள் தராதர வேறுபாடின்றி தங்கள் வேலைத் தளங்களில் சுயாதீனமான சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இந்த தாக்குதலை எதிர்த்துப் போராட முடிவு செய்ய வேண்டும்.

பிரிட்டிஷ் மருத்துவ ஆய்விதழ் இந்த தொற்றுநோய்க்கான விடையிறுப்பை "சமூக படுகொலையாக" குறிப்பிடுகிறது

Andre Damon, 9 January 2021

அரசங்காங்களின் கொள்கைகள் ஒரேயொரு மேலோங்கிய முன்னுரிமையால் தூண்டப்பட்டிருந்தன: அதாவது, நிதிய செல்வந்த தட்டுக்களின் நலன்களுக்குக் கேடு விளைவிக்கும் விதத்தில் அந்த தொற்றுநோய் பரவலை நிறுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கக்கூடாது.

தடுப்பூசி விநியோகம் ஐரோப்பா முழுவதும் தாமதத்தில் சிக்கியுள்ளது

Will Morrow, 9 January 2021

கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய கண்டம் முழுவதும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டம் ஏற்கனவே ஒரு தோல்வியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

அரசாங்கங்கள் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் ஐரோப்பா 750,000 COVID-19 இறப்புகளை நெருங்குகிறது

Robert Stevens, 8 January 2021

இங்கிலாந்தின் B117 உட்பட, வைரஸின் புதிய மற்றும் மிகவும் ஆபத்தான வகைகள் மட்டுமல்லாமல், அவை தொடர்ந்து தொற்றை ஏற்படுத்திக்கொண்டும், அதிக விகிதத்திலும் உள்ளன என்ற உண்மை தெரிந்திருந்தும் பொதுமுடக்கங்கள் முடிவுக்கு வருகின்றன

கலிபோர்னிய மருத்துவமனைகள் கோவிட்-19 நோயாளிகளால் நிரம்பிவழிவதுடன், லாரிகள் பிணங்களல் நிரப்பப்படுகின்றன

Gabriel Black, 6 January 2021

கொரோனா வைரஸ் நோயாளிகளின் வெள்ளம் அமெரிக்காவின் பணக்கார மாநிலத்தில் குறைந்தளவில் நிதியூட்டம் பெற்ற மற்றும் ஆயத்தமில்லாத சுகாதாரப் பாதுகாப்பு முறையை அம்பலப்படுத்தியுள்ளது

இலங்கை: பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி கலந்துரையாடுவதற்கான கல்வி பாதுகாப்பு குழுவின் இணையவழி கூட்டம்

Safety Committee of Teachers மற்றும் Students and Parents (Sri Lanka), 5 January 2021

இராஜபக்ஷ அரசாங்கத்தின் அபாயகரமான வேலைக்கு திரும்பும் கொள்கைகளுக்கு எதிராக, உயிர்களைக் காப்பாற்றவும் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பெருந்தொற்று நோய் எழுச்சியடைகையில், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை இரத்துச் செய்வதற்கான அழைப்புகளை மக்ரோன் அரசாங்கம் நிராகரிக்கிறது

Will Morrow, 5 January 2021

பள்ளிகளை மீண்டும் திறப்பது வைரஸ் பரவுவதை துரிதப்படுத்தும் என்பதை மக்ரோன் அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது

"தொற்றுநோயைக் கட்டுப்பாடுத்தமுடியாத மீளெழுச்சி" குறித்து விஞ்ஞான சபை எச்சரிக்கையில்

மக்ரோன் அரசாங்கம் பிரான்சில் தேசிய பொது முடக்கத்தை நிராகரிக்கிறது

Samuel Tissot, 2 January 2021

விஞ்ஞானிகளின் பரிந்துரைகளைப் புறக்கணித்து, புத்தாண்டில் பள்ளிகளையும் பணியிடங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது

முதலாவது பொது முடக்கத்திற்குப் பின்னர், 10 பேர்களில் 9 COVID-19 வைரஸ் தொற்றாளர்களை பிரெஞ்சு பரிசோதனை அமைப்புமுறை கண்டுபிடிக்கத் தவறிவிட்டது

Samuel Tissot, 31 December 2020

ஒரு சமீபத்திய ஆய்வு, முதல் பூட்டப்பட்ட பின்னர் மக்ரோன் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சோதனை முறையின் போதாமையை அம்பலப்படுத்துகிறது, இது ஆயிரக்கணக்கான தடுக்கக்கூடிய மரணங்களுக்கு வழிவகுக்கிறது

தீவிரமாக பரவும் தொற்றுநோய்க்கு மத்தியில் பலாத்காரமாக வேலையில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழிலாளர்களுக்கான முழு இழப்பீட்டுடன் அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் நிறுத்து!

Socialist Equality Party (Sri Lanka), 29 December 2020

தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் இப்போது கோவிட்-19 வைரஸ் பரவும் ஆபத்தான மையங்களாக ஆகியுள்ளன. இது பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கையினால் ஏற்பட்ட விளைவாகும்.

COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோயால் ஐரோப்பாவில் 500,000 மக்கள் இறந்துள்ளனர்

Will Morrow, 24 December 2020

ஐரோப்பா, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் மற்றொரு இருண்ட நிலையைக் குறிக்கிறது

கோவிட் தடுப்பூசி விநியோகம்: முதலாளித்துவ திறமையின்மைக்கான ஒரு நிரூபணம்

Benjamin Mateus, 24 December 2020

அமெரிக்கா முழுவதிலுமுள்ள 21 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கு கூட போதுமான தடுப்பூசிகள் கிடைப்பது உறுதியில்லை

அதிகளவான தொற்றை ஏற்படுத்தும் கோவிட் மரபுவழி திரிபானது உலகளவில் பரவலுக்கு அச்சுறுத்துகின்ற நிலையில் பிரிட்டனுக்கு பயணக் கட்டுப்பாடுகளை நாடுகள் விதிக்கின்றன

Chris Marsden, 23 December 2020

திரிபின் பரவல் குறைவாக இருந்தாலும், அது ஏற்கனவே கண்டத்தில் செயலில் உள்ளது மற்றும் உலகளவில் ஆயிரக்கணக்கான பிறழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்

பிரிட்டனின் ஆபத்தான புதிய COVID-19 வைரஸ் திரிபு: இப்போதே அவசரமாக செயல்பட ஒரு எச்சரிக்கை!

Robert Stevens, 22 December 2020

இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை 35,000 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளன, இது மிக உயர்ந்த மட்டமாகும், இது இரண்டு வாரங்களுக்கு முன்பு சராசரியாக 15,000 ஆக இது இருந்தது

UPS Worldport நிறுவனம் தடுப்பூசி விநியோகத்தை ஆரம்பித்துள்ளது

Nick Barrickman, 21 December 2020

ஞாயிற்றுக்கிழமை, கென்டக்கியின் லூயிஸ்வில் இல் உள்ள United Parcel Service நிறுவனத்தின் மிகப்பெரிய விமான நிலையமான Worldport க்கு, ஏற்றுமதி செய்யப்பட்ட Pfizer-BioNTech தடுப்பூசி வரத் தொடங்கியது

உலக சோசலிச வலைத் தளமும், 2020 நெருக்கடியும்

David North, 21 December 2020

2020 இல் இந்த தொற்றுநோயானது, மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையினரது மிக இன்றியமையா தேவைகளில் இருந்து இலாபத்திற்கான முதலாளித்துவ முனைவைப் பிரிக்கும் சமரசத்திற்கிடமற்ற பொருளாதார, சமூக மற்றும் தார்மீக பிளவை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ளது

COVID தொற்றுகள் மற்றும் இறப்புகளின் உலகளாவிய எழுச்சிக்கு உடனடியாக சர்வதேச பதில் தேவைப்படுகிறது

Benjamin Mateus, 21 December 2020

உலகெங்கிலுமான தற்போதைய நோய்தொற்று எழுச்சி என்பது, பொருளாதாரம் தேக்கநிலையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெரிய தேசமும் வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியதன் விளைவாகும்

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

Will Morrow, 19 December 2020

மக்ரோனின் சோதனைக்கு முன்னதாக, அக்டோபர் மாத இறுதியில் இருந்து நடைமுறையில் இருந்த மிகக் குறைந்த அளவிலான முடக்கத்தையும் பிரான்ஸ் உத்தியோகபூர்வமாக முடித்துக்கொண்டது

உயிர்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைக்காக! பள்ளிகள் மூடு மற்றும் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்து! தொழிலாளர்களுக்கு முழு நஷ்டஈடு வழங்கு

Statement of the Socialist Equality Party, 17 December 2020

இந்த வாரம், அமெரிக்காவில் மரணங்களின் எண்ணிக்கை 300,000 என்ற கொடூர மட்டத்தை கடந்தது. ஒவ்வொரு நாளும் அண்மித்து 3,000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் யாரைக் கவனிப்பது யாரை கைவிடுவது என்று தேர்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்

ஜேர்மனியில் தினசரி 1,000 COVID-19 இறப்புகள்: வணிகங்கள் மற்றும் பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பதன் குற்றவியல் விளைவு

Christoph Vandreier, 17 December 2020

இறப்புகளின் பயங்கரமான எண்ணிக்கை இருந்தபோதிலும், ஜேர்மன் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னால் இலாபத்தை வைக்கின்றன

இந்தியா: தமிழ்நாடு ஆளும் தட்டு மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியிடுகின்றது

V.Jayasakthi, 17 December 2020

இக்கட்டுரை எழுதும்போது, கிடைத்த செய்திகளின்படி, சென்னையில் இருக்கும் Indian Institute of Technology Madras ல் (IIT) கல்வி கற்கும் 183 மாணவர்களுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 6 முதுநிலை மாணவர்களுக்கும் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டுள்ளது

ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பதிவு செய்யப்பட்டநிலையில், கொரோனா வைரஸ் பொது முடக்கத்திற்கு பிரான்ஸ் முற்றுப்புள்ளி வைக்கிறது

Will Morrow, 17 December 2020

விடுமுறைக் காலத்திற்கான மில்லியன் கணக்கான மக்களின் பயணம் பெருந்தொற்று நோய் பரவுவதில் மேலும் ஒரு துரிதப்படுத்தலை உறுதி செய்யும்

அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு! தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு!

Andre Damon, 16 December 2020

ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை எதிர்க்கின்றன. அதனால்தான் தொழிலாளர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது

பிரித்தானியாவில் லண்டன் பெருந்தொற்று நோயின் மையமாகிறது

Robert Stevens, 16 December 2020

லண்டனின் 32 நிர்வாக அலகுகள் ஒவ்வொன்றிலும் COVID-19 வைரஸ் நோயாளிகளின் அதிகரிப்பை காண்கின்றது. டிசம்பர் 9 திகதி முதல் வாரத்தில், லண்டனில் 100,000 பேருக்கு 242 நோயாளிகள் பதிவாகியுள்ளன

சுவீடனின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை பேரிடரை உண்டாக்குகிறது

Bryan Dyne, 15 December 2020

உலகின் பெரும்பகுதி பூட்டுதல்களைச் செயல்படுத்தும்போது பள்ளிகளையும் வணிகங்களையும் திறந்த நிலையில் வைத்திருப்பதை உள்ளடக்கிய தொற்றுநோய்க்கு ஸ்வீடனின் பதில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துப் பிரிவினராலும் ஒரு மாதிரியாகப் பாராட்டப்பட்டது

ஸ்டாக்ஹோமில் 99 சதவிகித அளவிற்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்புவதை சுவீடன் எதிர்கொள்கிறது

Benjamin Mateus, 15 December 2020

வெறும் 10 மில்லியனுக்கு சற்று அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடான சுவீடன், 312,000 அல்லது ஒட்டுமொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்பட்ட கோவிட்-19 நோய்தொற்றுக்களை பதிவு செய்துள்ளது

ஐரோப்பாவின் COVID-19 வைரஸ் இறப்புகள் 500,000 நெருங்குகின்றன

Johannes Stern, 12 December 2020

இறப்பு எண்ணிக்கை இந்த நிலையில் இருந்தால், டிசம்பர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 150,000 க்கும் அதிகமான இறப்புகளுடன் கொடிய மாதமாக இம்மாதம் இருக்கும்

தொற்றுநோயும், உயிரிழப்புகளை வழமையாக்குவதும்

Andre Damon மற்றும் David North, 12 December 2020

மனித உயிர்களைப் பாதுகாப்பதில் சமூகம் "பொருளாதாரத்திற்கு" முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்தின் கோரிக்கை, பாரிய மரணங்கள் அடிப்படையில் அவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது என்பதைக் குறிக்கிறது

இத்தாலி முழுவதும் பொதுத்துறை ஊழியர்கள் தேசிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

Will Morrow, 11 December 2020

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் செவிலியர்களை "கதாநாயகர்கள்" என்று அது சிடுமூஞ்சித்தனமான முறையில் பாராட்டியபோதிலும், யுசெப்பே கொந்தேயின் அரசாங்கம் நிரந்தர பணி நிலைகளுக்கு அல்லது ஊதிய உயர்வுகளுக்கு நிதி வழங்க மறுத்துவிட்டது

அமெரிக்காவில் மரணத்திற்கான முன்னணி காரணமாக தற்போது கோவிட்-19 பெருந் தொற்றுநோய் உள்ளது

Benjamin Mateus, 9 December 2020

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தமது சமீபத்திய பரிந்துரைப்பில், வைரஸ் நோய்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் தங்களது சொந்த வீடுகளுக்குள் கூட முகக்கவசங்களை அணிய வேண்டும் என்பதுடன் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தன

முதலாளித்துவத்தின் மரண குளிர்காலம்

நூறாயிரக் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை அவசியம்!

Statement of the Socialist Equality Party, 7 December 2020

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் கால் மில்லியன் உயிர்கள் COVID-19 தொற்றுநோயால் இழக்கப்படலாம்

COVID-19 தடுப்பூசிகளின் பின்னால் உள்ள விஞ்ஞானம்

Benjamin Mateus, 6 December 2020

கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்க, ஒரு மருந்து நிறுவனமான ஃபைசர் மற்றும் தொடக்க நிறுவனமான மொடெர்னா ஆகிய இரண்டும் அடிப்படையில் ஒரே உயிர்வேதியியல் செயல்முறையைப் பயன்படுத்தியுள்ளன

COVID-19 தொற்றுநோயும் வர்க்கப் போராட்டத்தின் பூகோள மீள் எழுச்சியும்

Keith Jones, 6 December 2020

கடந்த பதினொரு நாட்களில், பல்லாயிரக்கணக்கானோர் வேலைநிறுத்தங்கள் அல்லது வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்

இலங்கை போகம்பர சிறைச்சாலை கைதியொருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்

Pradeep Ramanayake, 4 December 2020

இலங்கையில் நெரிசலான சிறைச்சாலைகள் தொற்றுநோய் பரவும் மையமாக மாறியுள்ளன. போதிய சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால் கைதிகள் மத்தியில் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் இந்த கொலைகள் வந்துள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் நிதியத் தன்னலக்குழுவின் செல்வத்தை பறிமுதல் செய்வதற்கான எடுத்துக்காட்டும்

Eric London, 3 December 2020

ஒவ்வொரு நாட்டிலும் மரணங்கள் குவிந்து வருகையிலும், ஆளும் வர்க்கம் தொற்றுநோயைப் பயன்படுத்தி, முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை தொழிலாள வர்க்கத்திலிருந்து பணக்காரர்களுக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது

அமெரிக்காவில் மருத்துவமனைகள் அவற்றின் கொள்திறனை தாண்டி நிரம்பி வழிகையில், அங்கு நாளாந்த புதிய கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 200,000 என்றளவிற்கு கடுமையாக அதிகரிக்கிறது

Benjamin Mateus, 1 December 2020

இன்றுவரை, அமெரிக்காவில் 12.2 மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் நோய்தொற்றுக்கள் பரவியிருப்பதுடன், 260,000 க்கு மேற்பட்ட இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன

இலங்கை மாஸ் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தொற்றுநோய் அபாயம் குறித்து கலந்துரையாடுகின்றனர்

Subash Somachandran, 1 December 2020

உலகளவில் மற்றும் இலங்கையில் பேரழிவு தரும் தொற்றுநோய் பரவுவது தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தொழிலாளர்களின் கவலைகள் ஆழமடைந்துள்ளன.

பெருந் தொற்றுநோய் கட்டுப்பாடற்று பரவுகையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் ஏன் நன்றி செலுத்துதல் கொண்டாட்டத்திற்காக பயணிக்கிறார்கள்?

Niles Niemuth, 30 November 2020

நன்றி தெரிவித்தல் கொண்டாட்டம் என்பது அமெரிக்காவின் ஒரு கலாச்சார பாரம்பரியமாகும், இது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்

கொரோனா தொற்று பங்களாதேஷில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக பாதிக்கின்றது

Wimal Perera, 29 November 2020

சமூகத்தின் மற்ற ஏழை பிரிவினரைப் போலவே மாணவர்களும் அவாமி லீக் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 உடன் போராடும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையான அத்தியாவசிய சேவை உத்தரவை எதிர்த்திடு!

The Socialist Equality Party (Sri Lanka), 23 November 2020

துறைமுகத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும்.

பிரித்தானிய அரசாங்கம் “விஞ்ஞானத்தை அடக்குகிறது” என பிரித்தானிய மருத்துவ இதழ் குற்றம்சாட்டுகிறது

Thomas Scripps, 23 November 2020

COVID-19 தொற்றுநோயும் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் குற்றவியல் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்க” கொள்கையும் ஒரு மனிதாபிமான பேரழிவை உருவாக்கியுள்ளது

ஐரோப்பாவின் அரசாங்கங்கள் பாரியளவிலான மரண கொள்கையை பின்பற்றுகின்றன

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகளை மூடவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்

Jordan Shilton, 23 November 2020

அதிகரித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை, அத்தியாவசிய உற்பத்தியை நிறுத்துவதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் நேரில் கற்பித்தலை முடிவுக்கு வருவதற்குமான கோரிக்கையை ஆதரிப்பதை காட்டுகிறது

வேலைக்கு திரும்பும்படி அரசு விடுத்த உத்தரவை மீறி இந்தியாவில் டொயோட்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்

Shibu Vavara மற்றும் Arun Kumar, 21 November 2020

வேலைநிறுத்தத்தை உடைக்கும் அவரது உத்தரவு தெளிவுபடுத்துவது என்னவென்றால், சீனாவை விட இந்தியாவை கவர்ச்சிகரமான மலிவான தொழிலாளர் கூடமாக வளர்ப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை தான்

அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 250,000 ஐ கடந்து செல்கையில், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்குத் தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரிக்கிறது

Jerry White, 21 November 2020

தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்கள் முழுவதும் COVID-19 நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடில்லாமல் பரவிக்கொண்டிருக்கையில், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதால் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் கொதித்து வருகிறது

நீண்டகால கோவிட் தொற்றுநோய்க்கு பின்னரான வைரஸ் நோயறிகுறித் தொகுப்பு: கோவிட் பெருந் தொற்றுநோய்க்கான 1889 ஆம் ஆண்டு ரஷ்ய காய்ச்சலின் மூலம் கிடைத்த படிப்பினைகள்

Benjamin Mateus, 19 November 2020

அனைத்து கணக்கீடுகளின் படி, 50 மில்லியனுக்கும் மேற்பட்ட கோவிட்-19 நோயாளிகள் உள்ளனர், தற்போதைய எழுச்சி என்பது வடக்கு அரைக்கோள நாடுகளிலுள்ள அனைத்து சுகாதார அமைப்புக்கள் மீதும் கவனத்தை குவிக்கச் செய்யும் ஒரு பெரும் சுனாமியாகும்.

கொரோனா வைரஸ் இறப்புகள் ஏற்றமடையும்போது மக்ரோன் அரசாங்கம் முழுமையான பொது முடக்கத்தை எதிர்க்கிறது

Will Morrow, 18 November 2020

பல்லாயிரக்கணக்கான புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகி வருவதால் பிரான்சில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் தொடர்ந்து இறக்கின்றனர்

கொரோனா தடுப்பு முடக்கத்தால் இலங்கையின் வட மாகாண மீனவர்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்

Our correspondents, 14 November 2020

நாட்டின் மத்திய மீன் சந்தை மூடப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள மீனவர்களுடன் போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கில் உள்ள கடற்றொழிலாளர்களும் நிவராணம் இன்றி வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்

ஐரோப்பாவில் 300,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரணங்கள்: மனிதகுலத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் குற்றம்

Will Morrow, 14 November 2020

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் இப்போது வைரஸின் மீள் எழுச்சியை எதிர்கொள்கிறது, இது மீண்டும் ஒருமுறை சுகாதார அமைப்புகளை மூழ்கடித்து நூறாயிரக்கணக்கானவர்களைக் கொல்ல அச்சுறுத்துகிறது

தொழிலாளர்களின் வாழ்க்கை தியாகம் செய்ய முடியாதது! COVID-19 தொற்றுநோயைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம்!

Marcus Day, 13 November 2020

அத்தியாவசியமற்ற ஆலைகளை மூடுவதற்கு வெளிநடப்புகளைத் தயாரிக்க சாமானிய பாதுகாப்புக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்

ஆசிரியர்களின் திடீர் வேலைநிறுத்தங்கள் தொடர்கையில்

பிரெஞ்சு அரசாங்கம் பள்ளிகளில் COVID-19 வைரஸ் நோய்த் தொற்றுகளை மூடிமறைப்பது அதிகரிக்கிறது

Samuel Tissot, 12 November 2020

உள்ளூர் மற்றும் தேசிய அளவில் நோய்த்தொற்றுக்களின் எண்ணிக்கைகளை தணிக்கை செய்வது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு கொலைகாரக் குற்றமாகும். நோய்த்தொற்றுக்கள் இல்லை என்று நம்பி எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்? எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நம்பி பணிக்குச் சென்றுள்ளனர்?

"பெருவணிகத்தின் இலாபங்களுக்காக நாங்கள் தியாகம் செய்யப்படுகிறோம்"

பள்ளிகளுக்கான மக்ரோன் நிர்வாகத்தின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்க" கொள்கைக்கு எதிராக ஆசிரியர்கள் பிரான்ஸ் முழுவதும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Will Morrow, 12 November 2020

கடந்த திங்கட்கிழமை விடுமுறை இடைவேளையைத் தொடர்ந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு வாரம் வெளிநடப்பு செய்த ஆசிரியர்களால் இந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது

உலகளவில் கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடற்று பரவுகையில், அரசாங்கங்கள் உயிர்களை விட இலாபங்களை முன்னிலைப்படுத்துகின்றன

Andre Damon, 12 November 2020

அமெரிக்காவில் தற்போது நிலவும் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை சீனாவில் ஒட்டுமொத்த தொற்றுநோய் காலத்திலும் ஏற்பட்ட மொத்த கோவிட்-19 நோய்தொற்றுக்களை விட அதிகமானது

பகுதியளவிலான பூட்டுதல் கொள்கைகள் இருந்தபோதிலும் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கிறது

Jacques Valentin, 11 November 2020

பிரான்சில் ஏழு நாள் தொற்றுக்களின் சராசரி இப்போது கிட்டத்தட்ட 42,000 ஆகும். மருத்துவமனையில் கடந்த ஏழு நாட்களில் சராசரி இறப்பு விகிதம் 364 ஆகும்.

இலங்கை: "நாட்டின் பொருளாதாரத்தை தொற்றுநோய்க்கு தியாகம் செய்யக்கூடாது" என்பதன் வர்க்க அர்த்தம்

Pani Wijesiriwardena, 10 November 2020

"நாட்டின் பொருளாதாரம் பிளேக்கிற்கு தியாகம் செய்யக்கூடாது" என்பது தொழிலாள வர்க்கம் முதலாளிகளின் இலாப நலன்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் என்பதாகும்.

இலங்கை முழுவதும் தொற்றுநோய் பரவுவதற்கு பொதுமக்களே பொறுப்பு என ஜனாதிபதி இராஜபக்ஷ கூறுகிறார்

Naveen Devage, 10 November 2020

ஆரம்பத்தில் இருந்தே தொற்றுநோயில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் தனது பொறுப்பை புறக்கணித்ததாலேயே இந்தப் பேரழிவு உருவாகியுள்ளது என்பது வெகுஜனங்கள் முன் அம்பலப்பட்டுள்ளதாலேயே ஜனாதிபதி இராஜபக்ஷ இந்த மோசடியான அறிக்கையை வெளியிடுகிறார்.

பிரேசிலின் மருத்துவமனை தீ விபத்து தொழிலாளர்களின் உயிரின்மதிப்பை குற்றகரமாக புறக்கணிக்கப்பதை அம்பலப்படுத்துகிறது

Brunna Machado, 9 November 2020

ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர், அவர்களில் குறைந்தது மூன்று பேர் COVID-19 நோயாளிகள்

பெருந்தொற்றுநோய் எழுச்சியடையும் போது, பிரெஞ்சு ஆசிரியர்களின் வேலைநிறுத்தங்கள் பள்ளிகளின் திறப்புகளுக்கு எதிராக அதிகரிக்கின்றன

Will Morrow, 7 November 2020

பிரான்ஸ் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பேரழிவு நிலைமைகளை எதிர்கொள்வதால் உள்ளூர் பள்ளி கூட்டங்களில் வேலைநிறுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர்

இலங்கை: தொழிலாளர்கள் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டதால் ஹொரணவில் உள்ள பொடிலைன் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டது

W.A. Sunil, 7 November 2020

இராஜபக்ஷ அரசாங்கமும் பெரு வணிகங்களும் தொழிலாளர்களின் உயிரை ஆபத்தில் தள்ளி பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர விரும்புகின்றன

இலங்கை அரசாங்கம் கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையிலும் பொது முடக்கத்தை நிராகரிக்கின்றது

Pradeep Ramanayake, 6 November 2020

இராஜபக்ஷ ஆட்சியின் தீர்மானங்கள் கூட்டுத்தாபனங்களை தொடர்ந்து இயக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். குறிப்பாக ஏற்றுமதிக்கான தொழிற்சாலை உற்பத்திகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

24 மணி நேரத்தில் 850 க்கும் மேற்பட்ட மக்கள் பலி

தாமதமான மற்றும் போதமையான பொது முடக்க நடவடிக்கைகளுக்குப் பின்னர், COVID-19 வைரஸின் இரண்டாவது அலை பிரான்ஸை மூழ்கடிக்கிறது

Jacques Lidin, 6 November 2020

மரணத்தின் பேரழிவு நிலைமைகளை பொறுத்துக்கொள்ளும் அதன் விருப்பத்தால் அரசாங்கத்தின் கொள்கைகள் ஆணையிடப்படுகின்றன

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட வேண்டும் என கோரும் மாணவர்களை பிரெஞ்சு பொலிசார் தாக்குகின்றனர்

Will Morrow, 5 November 2020

நேற்று பிரெஞ்சு கலகப் பிரிவு போலீசார், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க தங்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்று அழைப்பு விடுத்த உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் எதிர்ப்பை கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி அடக்கினர்

புதிய கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கட்டுப்பாடற்று பரவிக் கொண்டிருக்கையில்

ட்ரம்ப் தொற்றுநோயை "பொறுப்புணர்வுடன்" எடுத்துக் கொள்ளவில்லை என கருத்துரைத்ததற்காக வெள்ளை மாளிகை ஃபவுசியை தாக்குகிறது

Benjamin Mateus, 5 November 2020

ட்ரம்பின் கொள்கைகள் அமெரிக்காவை "முழு ஆபத்திற்கு" இட்டுச் செல்கிறது என உயர் தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி எச்சரித்ததை அடுத்து, "அரசியலை கையாள்வதாக" வெள்ளை மாளிகை கண்டித்தது

அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் பாதி மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படலாம்

Wasantha Rupasinghe, 4 November 2020

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, 1.3 பில்லியன் மக்கள்தொகையில் பாதிப் பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது

ஐரோப்பாவின் கோவிட்-19 தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறுகின்றது

Alex Lantier, 4 November 2020

தொற்றுநோயை ட்ரம்ப் நிர்வாகத்தை விட மிகவும் புத்திசாலித்தனமாக கையாண்டதாக கூறிய ஐரோப்பிய அரசாங்கங்களின் பாசாங்குகள் ஒரு இழிந்த மற்றும் கொடிய மோசடி என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன

மரணத்திற்கு வழிவகுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட முதல் நாளில் அதற்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Will Morrow, 4 November 2020

ஆறு வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் முகக்கவசங்களை அணியும்படி செய்யப்படுகிறார்கள், இது, இளம் மாணவர்கள் தொற்றுநோயோ அல்லது வைரஸால் ஆபத்தில்லை என்ற அரசாங்கத்தின் முன்னைய பொய்களுக்கு முரணாக இருக்கின்றன

கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கடுமையாக பரவி வரும் நிலையில், அமெரிக்க சுகாதார அமைப்புக்கள் அதிகரித்தளவிலான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன

Benjamin Mateus, 31 October 2020

ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் தொற்றுநோயை கட்டுப்படுத்தவோ அல்லது இந்த சுகாதார அவசரத்தின் சுமைகளைத் தாங்கி நிற்கும் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் துயரங்களைத் தணிக்கவோ நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை கட்டுரை தெளிவுபடுத்துகிறது

ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் எழுச்சியடையும் போது, அரசாங்கங்கள் மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்தைப் பாதுகாக்கின்றன

Johannes Stern மற்றும் Alex Lantier, 30 October 2020

ஒவ்வொரு நாளும், இப்போது 200,000 க்கும் மேற்பட்ட புதிய உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களையும் COVID-19 வைரஸினால் 2,000 இறப்புகளையும் ஐரோப்பா பதிவு செய்து கொண்டிருக்கிறது, இது ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது

COVID-19 வைரஸினால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகையில், பிரான்சில் மக்ரோன் இரண்டாவது பொது முடக்கம் பற்றி விவாதிக்கிறார்

Alex Lantier, 29 October 2020

உடனடியான, தீர்க்கமான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், நோயாளிகளின் வருகை முதலில் வெள்ளமாக அலைமோதி பின்னர் பிரான்சின் மருத்துவ அமைப்புமுறையை மூழ்கடிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்

“சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை ஐரோப்பிய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையை படுகுழியில் வீழ்த்துகிறது

Anthony Torres, 29 October 2020

பிரான்சில் ஞாயிறன்று 52,010 நோய்தொற்றுக்கள் பதிவாகின, இது முன்னைய நாள் எண்ணிக்கை 45,000 இல் இருந்து இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது

பிரெஞ்சு அரசாங்கம் பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் COVID-19 வைரஸ் கொத்தணிகளை மூடிமறைக்கிறது

Samuel Tissot, 28 October 2020

நேரில் சென்று கல்வி கற்க பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது பிரெஞ்சு அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்பட்ட “சமூக நோய் எதிர்ப்புசக்தி பெருக்கும்” என்ற கொலைகார, விஞ்ஞான-விரோத கொள்கையின் மையக் கூறாகும்

ஜோன்சன் அரசாங்கத்தின் பேரழிவுகர “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கை பற்றி பிரித்தானிய பெற்றோர் பேசுகின்றனர்

Our reporter, 26 October 2020

விதிமுறைகள், வரைபடங்கள், புள்ளிவிபரங்கள் என அனைத்தையும் மக்களுக்கு வழங்குகிறார்கள், என்றாலும் எதை நம்புவது என்று யாருக்கும் தெரியாது. இதற்கு காரணம் மக்கள் முட்டாள்கள் என்பதல்ல

இலங்கை தொழிலாளர்கள் இராஜபக்ஷவின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைகளுக்கு எதிராக கிராமப்புற ஏழைகளை அணிதிரட்ட வேண்டும்

Socialist Equality Party (Sri Lanka) statement, 24 October 2020

ஜனவரி பிற்பகுதியில் வைரஸ் முதன்முதலில் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியபோது, கடுமையான கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் மறுத்ததால், உண்மையான நிலைமை ஆரம்பத்தில் இருந்தே மறைக்கப்பட்டது.

ஐரோப்பாவில் மட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் எழுச்சியடைகிறது

Anthony Torres, 23 October 2020

ஐரோப்பாவில் மட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோய் எழுச்சியடைகிறது

இலங்கையில் கோவிட்-19 வெடிப்பானது தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது

Naveen Dewage, 23 October 2020

இலங்கையில் முந்தைய, ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 நோய்த்தொற்றுகள் காணப்பட்டமை, முக்கியமாக முறையான சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் மறுத்ததன் விளைவாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

Alex Lantier, 17 October 2020

கோவிட்-19 இன் ஓர் உலகளாவிய மீளெழுச்சியின் குவிமையமாக ஐரோப்பா மேலெழுந்து வருகின்ற நிலையில், இந்த வசந்த காலத்தின் 200,000 உயிரிழப்புகளையும் வெகுவாக விஞ்சி, முன்னொருபோதும் இல்லாதளவில் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது