நோய்தொற்றுக்கள் மற்றும் நோய்கள்

வேலை அழிப்புகளுக்கு எதிரான அவசர நடவடிக்கைக்காக! COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் முழுமையான நிதி ஆதரவு மற்றும் சமூக ஆதரவு!

Joseph Kishore, 4 April 2020

புதிய வேலைவாய்ப்பின்மை எண்ணிக்கை கடந்த வாரம் 6.6 மில்லியனாக அதிகரித்ததாக வெள்ளிக்கிழமை அமெரிக்க தொழிலாளர்துறை அறிவித்தது. கடந்த இரண்டு வாரங்களில் 10 மில்லியன் அமெரிக்கர்களுக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்மை சலுகைகளுக்குப் பதிவு செய்துள்ளனர்

COVID-19 நெருக்கடிக்கு குற்றகரமான விடையிறுப்பு மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில், வாஷிங்டன் போருக்கு அச்சுறுத்துகிறது

Bill Van Auken, 3 April 2020

உலகில் COVID-19 இன் அதிகபட்ச இறப்பு விகிதங்களை முகங்கொடுத்துள்ள நாடுகளில் ஒன்றான ஈரானுக்கு எதிராக, வாஷிங்டன், வெனிசுவேலாவைப் போலவே, பொருளாதாரத்தை முடமாக்கும் தடையாணைகளைத் தொடர்ந்து இறுக்கி வந்துள்ளது

பெருநிறுவன பிணையெடுப்புகள் வேண்டாம்! நிதி ஆதாரவளங்களை முதலாளித்துவ உயரடுக்கிற்கு அல்ல, உழைக்கும் மக்களை நோக்கி திருப்பு!

Statement of the Socialist Equality Party (US), 26 March 2020

இந்த புதிய வாரம் தொடங்குகையில், COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது

ஐரோப்பாவில் கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்கின்ற நிலையில், சடலங்களைக் கொண்டு செல்லும் பொறுப்பு இத்தாலிய இராணுவத்திடம் வழங்கப்பட்டது

Alex Lantier, 25 March 2020

இத்தாலி அரசாங்கத்தால் கைவிடப்பட்ட மருத்துவர்கள், எப்பாடுபட்டாவது உதவியைப் பெறுவதற்காக முறையீடுகள் செய்ய சமூக ஊடகங்களை அணுகி வருகிறார்கள்

ஒரே வார இறுதியில் ஐரோப்பா எங்கிலுமாக 2,600 க்கும் மேற்பட்டவர்கள் கொரொனா வைரஸூக்கு பலி

Alex Lantier, 25 March 2020

இந்த வார இறுதி நிலவரப்படி ஐரோப்பிய நாடுகளில் பதிவான மொத்த இறப்பு எண்ணிக்கை, இந்த தொற்றுநோய் பரவத் தொங்கிய சீனாவில் ஒட்டுமொத்தமாக கடந்த மூன்று மாதங்களில் நிகழ்ந்த இறப்பு எண்ணிக்கையை கிட்டத்தட்ட சமன் செய்வதாக இருந்தது

அமெரிக்க ஏகாதிபத்தியம் கொரொனாவைரஸை போருக்கான ஆயுதமாக்குகின்றது

Bill Van Auken, 23 March 2020

மனிதகுலத்திற்கு எதிரான கண்ணுக்குத் தெரியாத எதிரியான, கொரொனாவைரஸ் இற்கு அருகருகே முற்றிலும் கண்ணிற்கு தெரியக்கூடிய மற்றொரு எதிரியான உலக ஏகாதிபத்தியம் உள்ளது

முதலாளித்துவ வெளிநாட்டவர் விரோத போக்கை நிராகரிப்போம்! கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சோசலிச ஐக்கியத்திற்காக!

Andre Damon and David North, 23 March 2020

அவரின் அலட்சியம், சித்தம் பிறழ்ந்த வக்கிரத்தனம் மற்றும் பாசிச பேரினவாதத்தின் மற்றொரு காட்சிப்படுத்தலில், டொனால்ட் ட்ரம்ப் COVID-19 ஐ "சீன வைரஸ்" என்று பகிரங்கமாக முத்திரை குத்தி உள்ளார்

தேசிய நலன்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தடையாக நிற்கின்றன

Peter Schwarz, 23 March 2020

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய், பாரிய சமுதாயத்தின் சிக்கலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதலாளித்துவத்தின் இயலாமையை அம்பலப்படுத்துகிறது

கொரொனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடி தீவிரமடைகிறது

முதலாளித்துவம் சமூகத்தின் மீது போர் புரிந்து கொண்டிருக்கிறது

Joseph Kishore and David North, 17 March 2020

கடந்த நான்கு தசாப்தகால உலகளாவிய முதலாளித்துவ அபிவிருத்தியின் உள்ளடக்கத்தில் மட்டுமே இந்த தொற்றுநோயின் வெடிப்பு மற்றும் அதன் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியும்

பிரான்சில் கொரொனாவைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்க மக்ரோன் அறிவித்ததால் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க மறுப்பு

Alex Lantier, 14 March 2020

நேற்று மாலை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சுருக்கமாகவும், நேர்மையற்ற வகையிலும் தான் வழங்கிய உரையில், பள்ளிகளை காலவரையின்றி மூடுவதற்கு அறிவித்து, பெரியளவில் பரவி வரும் கொரொனாவைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக ஒற்றுமையுடன் செயல்படுமாறு வெற்று அழைப்புக்களையும் விடுத்தார்

கொரொனாவைரஸ் சம்பந்தமாக ஐரோப்பாவுக்கு மேர்க்கெல் கூறுவது: “மரணிக்கட்டும்"

Johannes Stern and Alex Lantier, 14 March 2020

நேற்று, மில்லியன் கணக்கானவர்களின் தலைவிதியை அதிர்ச்சிகரமாக அலட்சியப்படுத்தும் ஓர் அறிக்கையில், ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், மக்களில் 60 இல் இருந்து 70 சதவீதம் பேர் Covid-19 ஆல் பாதிக்கப்படுவார்களென அவரது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் அறிவித்தார்

கொரொனாவைரஸ் தொற்றுநோய் ஐரோப்பா எங்கிலும் பரவுகிறது

Johannes Stern and Alex Lantier, 13 March 2020

இந்த நோயால் மருத்துவமனைகள் குறிப்பாக வடக்கு இத்தாலியில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதால் இறப்பு விகிதம் அதிரடியாக அதிகரித்து வருகிறது

அமெரிக்காவில் கொரொனாவைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கும் அதேவேளை, இத்தாலி பாரிய தனிமைப்படுத்தலைத் தொடங்குகிறது

Benjamin Mateus, 11 March 2020

இத்தாலி தற்போது அதன் வடக்கு பிராந்தியத்தில் பாரிய அடைத்துவைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளமையால், கொரொனாவைரஸ் காரணமாக 16 மில்லியன் பேர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாவர்

இந்த தொற்றுநோயை எதிர்த்து போராட என்ன செய்ய வேண்டும்

Statement of the Socialist Equality Party (United States), 9 March 2020

பில் கேட்ஸ், ஜெஃப் பெஸோஸ் மற்றும் வாரென் பஃபெட் ஆகிய வெறும் மூன்று நபர்கள் அமெரிக்க சமூகத்தின் மிக வறிய அரைவாசி மக்களை விட அதிக செல்வவளத்தைக் கொண்டுள்ளனர்

மோடி அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை மிக மோசமான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள் விட்டுள்ளது

Wasantha Rupasinghe, 9 March 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நோய் பரவுதல் பற்றிய கவலை மிகவும் பரந்தளவில் அதிகரித்திருக்கும் வேளையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் மில்லியன் கணக்கான மக்களை மிக மோசமாக பாதிக்கப்படும் நிலையில் விட்டுள்ளது

கொரோனா பெரும் தொற்றுநோய்க்கு முதலாளித்துவத்தின் அழிவுகரமான பதில்

Andre Damon and David North, 6 March 2020

இந்த வைரஸ் அமெரிக்காவில் பல வாரங்களாக கண்டறியப்படாமல் பரவி வருவதாக இப்போது ஒப்புக் கொள்ளப்படுகிறது. 16 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் ஒன்பது பேர் இறந்துள்ளனர்

கொரொனாவைரஸ் பல வாரங்களாக பரிசோதிக்கப்படாமலேயே பரவி வருவதற்கான அறிகுறிகளுக்கு மத்தியில் அமெரிக்காவில் இரண்டு உயிரிழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது

Benjamin Mateus, 5 March 2020

கடந்த டிசம்பரில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் வெளிப்பட்ட கொரொனாவைரஸ், Covid-19, தொற்று ஏற்பட்ட இரண்டு நோயாளிகள், சீயாட்டெல் புறநகர் பகுதியான கிர்க்லாந்தின் எவர்கிரீன் மருத்துவ மையத்தில் இவ்வாரயிறுதியில் உயிரிழந்தனர்

கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஓர் ஒருங்கிணைந்த உலகளாவிய அவசரகால நடவடிக்கைக்காக!

International Committee of the Fourth International, 2 March 2020

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பரவி வரும் கொரொனா வைரஸ் தொற்றுநோய்க்கு உலகளாவிய ஓர் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைக்காக அழைப்பு விடுக்கிறது