நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் வரலாறு

நோய்தொற்று பரவலும் 2020 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் பதிவேடும்

David North, 3 November 2020

ஒரு பெரிய வரலாற்று நெருக்கடி, -இந்த நோய்தொற்றும் அந்த அளவிலானதே- அனைத்து கட்சிகளினதும் முன்னோக்குகளையும் வேலைத்திட்டங்களையும் வெளிப்படுத்துகிறது மற்றும் பரிசோதிக்கிறது

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கமும் சோசலிசத்தின் எதிர்காலமும்

David North, 28 October 2020

WSWS இன் மறுதொடக்கமும் அதன் செல்வாக்கின் வளர்ச்சியும், 1930 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், பரந்த அரசியல் தீவிரமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கை பிரதிபலிக்கிறது

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தை வரவேற்கிறோம்

David North, 2 October 2020

இன்று உலக சோசலிச வலைத் தளம் முற்றிலும் புதிய வடிவமைப்புடனும் மேலும் விரிவாக்கப்பட்ட செயல்பாட்டுடனும் முன்னேறுகிறது

ட்ரொட்ஸ்கியின் இறுதி ஆண்டு

By David North, 2 October 2020

உலக சோசலிசப் புரட்சியின் சிறந்த தத்துவார்த்தவாதியும் மூலோபாயவாதியுமான லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் எண்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, அவரது வாழ்க்கையின் இறுதி ஆண்டின் பணிகள் பற்றிய ஒரு மதிப்பீட்டை காணலாம்

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சு குறித்து ஜேம்ஸ் பி. கனன், “வார்த்தைகளால் கூறமுடியாத அட்டூழியம்”

10 August 2020

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்களின் 75 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிறுவனர் ஜேம்ஸ் பி. கனன் ஆற்றிய உரையை வெளியிடுகிறது

நான்காம் அகிலமும் உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கும்:1986-1995 நூல் அறிமுகம்

By Joseph Kishore, 29 June 2020

வெளிவரவிருக்கும் நான்காம் அகிலமும் உலக சோசலிச புரட்சி முன்னோக்கும் : 1986-1995 என்ற நூலுக்கான முன்னுரையை இங்கே வெளியிடுகின்றோம். பிப்ரவரி 1986 இல் பிரித்தானிய தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்குப் பின்னர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் வளர்ச்சி குறித்த விரிவுரைகள் இந்நூலில் உள்ளடங்கியுள்ளன

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது

David North and Joseph Kishore, 4 January 2020

இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிச புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியும்

Barry Grey, 25 September 2019

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தின் அமெரிக்க தேசிய ஆசிரியரும் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினருமான பாரி கிரே ஜூலை 24, 2019 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்.

உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்: 1988 ஆண்டு ICFI முன்னோக்குகள் தீர்மானம் குறித்த ஒரு பகுப்பாய்வு

Andre Damon, 20 September 2019

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தில் தொடர்ச்சியாக எழுதி வருபவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியில் ஒரு முன்னணி உறுப்பினருமான ஆண்ட்ரே டேமன் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் 2019 ஜூலை 23 அன்று வழங்கியதாகும்

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ தருணமும்

Bill Van Auken, 13 September 2019

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தின் மூத்த கட்டுரையாசிரியரான பில் வான் ஆகென், 2019 ஜூலை 25 அன்று சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் வழங்கியதாகும்

சீனா: தியனென்மென் சதுக்க படுகொலைக்குப் பின் முப்பது ஆண்டுகள்

Peter Symonds, 10 September 2019

இந்த விரிவுரை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் 2019 ஜூலை 25 அன்று பீட்டர் சைமண்ட் வழங்கியதாகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் 79 ஆம் நினைவுதினம்

Bill Van Auken, 21 August 2019

79 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் தான், ரஷ்ய புரட்சியில் விளாடிமீர் லெனினின் இணை-தலைவரும், செம்படையின் தளபதியும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, ஒரு ஸ்ராலினிச படுகொலையாளியால் ஒரு நாள் முன்னதாக தாக்கப்பட்ட உயிராபத்தான காயங்களால் மரணமடைந்தார்

கம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நூறு ஆண்டுகள்

Peter Schwarz, 20 March 2019

ட்ரொட்ஸ்கிச போராட்ட வரலாற்றிலிருந்து

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு டேவிட் நோர்த்தின் அரசியல் அறிக்கை – பிப்ரவரி11, 1984

12 February 2019

பிப்ரவரி 11, 1984 அறிக்கை மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயான 1982-1986 போராட்டத்தின் முழு சான்றும் சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அத்தியாவசிய அடித்தளமாக இன்றைய நாளும் தொடர்ந்து இருக்கும் தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் செறிந்த சுருக்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்துகிறது

ஹலீல் செலிக், ஒரு சோசலிசப் போராளி (1961-2018)

By Peter Schwarz, 8 February 2019

டிசம்பர் 31,2018 அன்று சோசலிச சமத்துவம் குழுவின் தலைவரும் நிறுவனருமான ஹலீல் செலிக் இஸ்தான்புல்லில் தனது 57ம் வயதில் புற்றுநோயால் காலமானார். அவர் தனது வாழ்வின் கடைசி காற்பகுதி காலகட்டத்தை துருக்கியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் ஒரு பகுதியைக் கட்டுவதற்கு அர்ப்பணித்திருந்தார்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டு

தமிழர்-விரோத உள்நாட்டுப் போருக்கு எதிரான RCL/SEP இன் போராட்டம்

Wasantha Rupasinghe, 28 December 2018

நான்காம் அகிலத்தின் எண்பது ஆண்டுகள்: வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான இன்றைய போராட்டமும்

David North, 9 October 2018

அக்டோபர் 7, உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மண்டபம் நிறைந்த பொதுக் கூட்டத்தில் பின்வரும் விரிவுரையை நிகழ்த்தியிருந்தார்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டதின் ஐம்பதாவது ஆண்டு

குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்திற்கு எதிரான RCL/SEP இன் அரசியல் போராட்டம்

Kapila Fernando, 28 September 2018

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி 1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டைக் குறிக்கும் விதமாக வெளியிடும் கட்டுரைத் தொடரில் இது மூன்றாவதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்ட 50 வது ஆண்டுநிறைவு

லங்கா சம சமாஜக் கட்சி செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் படிப்பினைகள்

Rohantha De Silva and Vilani Peiris, 23 September 2018

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) 1968 ஜூனில் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து 50 வது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக அது வெளியிடும் தொடர் கட்டுரைகளில் இது முதலாவதாகும்.

நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தின் 75வது ஆண்டு தினம்

David North, 3 September 2018

இன்று, செப்டெம்பர் 3, 1938 அன்று நடைபெற்ற நான்காம் அகிலத்தின் ஸ்தாபக மாநாட்டின் 80 வது ஆண்டு நாளாகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் தலைமையின் கீழ் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகமானது, பெரும் வரலாற்று முக்கியத்துவமும் சமகால தொடர்புடையதுமான ஒரு நிகழ்வு ஆகும்

நாம் காக்கும் மரபியம் முப்பதாவது ஆண்டு பதிப்புக்கான முன்னுரை

David North, 21 June 2018

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக, 1988 இல், பிரிட்டனின் தொழிலாளர் புரட்சிக் கட்சி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் இருந்து பிரிந்து சென்றதற்குப் பிந்தைய சமயத்தில், நாம் காக்கும் மரபியம் வெளியிடப்பட்டது

நாம் காக்கும் மரபியம் நூலின் துருக்கிய பதிப்புக்கான முன்னுரை

David North, 23 June 2017

ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்த ஒரு நாடான துருக்கியில், நாம் காக்கும் மரபியம் நூல் பிரசுரிக்கப்படுவதை நான் வரவேற்கிறேன்

பிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்

Joseph Kishore, 26 April 2017

சோசலிச சமத்துவக் கட்சி யின் (அமெரிக்கா) தேசியச் செயலரான ஜோஷப் கிஷோர் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று அளித்த உரையின் எழுத்துவடிவத்தை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம்

ரஷ்ய புரட்சியை ஏன் கற்க வேண்டும்?

David North, 11 March 2017

1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு நினைவாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் வழங்கப்படும் ஐந்து உரைகளில் இது முதலாவதாகும்

சோசலிசமும் ரஷ்ய புரட்சியின் நூறாவது ஆண்டும்: 1917-2017

David North and Joseph Kishore, 3 January 2017

தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெற்றிகாண்பதென்பது, இறுதி ஆய்வில், தொழிலாள வர்க்கத்தில் ஒரு மார்க்சிச கட்சியை கட்டியெழுப்புவதன் மீதே தங்கியிருந்தது என்பதை 1917 அக்டோபரில் சோசலிசப் புரட்சி பெற்ற வெற்றி நிரூபித்துக் காட்டியது.

பாதுகாப்பும் நான்காம் அகிலமும்

ஸ்மித் சட்ட விசாரணையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளான அரசாங்கத்தின் ஊடுருவலும்

Eric London, 8 December 2016

எழுபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, 1941 டிசம்பர் 8 அன்று, அமெரிக்க அரசாங்கத்தை தூக்கிவீசுவதற்கு ஆலோசனையளித்ததாகக் கூறி 18 ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பின்வரும் கட்டுரையானது Donna T. Haverty-Stacke அவர்களால் எழுதப்பட்ட வழக்குவிசாரணையில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள்: FDR காலம் தொடங்கி பேச்சு சுதந்திரமும் அரசியல் துன்புறுத்தலும் என்ற மதிப்புமிக்க நூலில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும்

கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்

Statement of the International Committee of the Fourth International, 13 November 2015

பாதுகாப்பும் நான்காம் அகிலமும், கெல்ஃபான்ட் வழக்கும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியமும்

சூசன் வைய்ஸ்மானுக்கு டேவிட் நோர்த் எழுதிய பகிரங்கக் கடிதம்

10 November 2015

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு வெறும் பத்து நாட்களுக்குப் பின்னர், ஜோசப் ஹான்சன், சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், மெக்சிகோ நகர அமெரிக்கத் தூதரகத்தில் FBI இன் பிரதிநிதி ஒருவருடன் தொடர்ச்சியாய் இரகசியக் கூட்டங்களை நடத்தினார் என்பதை முதன்முறையாக எடுத்துக்காட்டிய அமெரிக்க அரசாங்க ஆவணங்களையும் அனைத்துலகக் குழு வெளிக்கொண்டு வந்தது

லியோன் செடோவ்

மகன், நண்பன், போராளி

லியோன் ட்ரொட்ஸ்கி, 1 November 2015

ரஷ்ய புரட்சிக்கு தலைமை கொடுத்த போல்ஷிவிக்குகளது ஒட்டுமொத்தத் தலைமுறையையும் கொலைசெய்து விட்ட பின்னர், ட்ரொட்ஸ்கிக்கும் செடோவுக்கும் எதிரான மரண தண்டனைகளை நிறைவேற்றும் பொறுப்பை ஸ்ராலின் தனது இரகசியப் போலிசான ஜிபியு இடம் ஒப்படைத்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள்

David North, 30 September 2015

1940 ஆகஸ்ட் 21 அன்று, அப்போது GPU என்று அறியப்பட்ட சோவியத் ஒன்றிய இரகசிய போலிஸின் முகவர் ஒருவரால் ஒரு நாளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த படுகாயங்களின் காரணத்தால் ட்ரொட்ஸ்கி மரணமடைந்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகள்

Joseph Kishore, 20 August 2015

75ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில், 1940 ஆகஸ்டு 20 அன்று, ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்காடரால் ஒரு பனிக் கோடரி கொண்டு தாக்கப்பட்டார்

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: மார்க்சிச மூலோபாயம் பற்றிய ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு (பிரில், 2009)

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: ஆவணப் பதிவு தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ரிச்சார்ட் பி.டே மற்றும் டானியல் கெய்டோ

David North, 19 April 2010

நிரந்தரப் புரட்சிக் கானசாட்சியங்கள்: ஆவணப் பதிவு என்ற ஆவண நூல் வெளியீடு 1917 அக்டோபர் புரட்சியின் தத்துவார்த்த அடித்தளங்களின் ஆய்வில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

ஜேர்மன் அக்டோபர்: 1923 இல் கைதவறவிடப்பட்ட புரட்சி

Peter Schwarz, 30 October 2008

“உலகளாவிய-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகச் சிறப்பான விதிவிலக்கான ஒரு புரட்சிகர சூழ்நிலையை தவற விடுவது எப்படி என்பதற்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொள்ளலாம்” என பின்னர் ட்ரொட்ஸ்கி கூறினார்

1970-71 ன் போது புரட்சிகர போராளியாக கீர்த்தி பாலசூரிய

Vilani Peiris, 21 December 2007

இந்தக் கட்டுரையில், 1970 முதல் 1971 வரை கீர்த்தியின் வாழக்கையை விலானி பீரிஸ் நினைவூட்டுகின்றார். இந்தக் காலகட்டம் பு.க.க. ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தீர்க்கமானதாக இருந்தது.

கீர்த்தி பாலசூரிய மறைந்து இருபது ஆண்டுகள்

David North, 18 December 2007

கீர்த்தி பாலசூரியவின் எதிர்பாராத மற்றும் காலத்திற்கு முற்பட்ட மரணத்தின் 20வது ஆண்டு நிறைவை இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மிக ஆழ்ந்த மதிப்புடனும் மற்றும் அவரது இழப்பினால் நீடிக்கும் கவலையுடனும் நினைவு கூர்கின்றது

தனியொரு நாட்டில் சோசலிசமா அல்லது நிரந்தரப் புரட்சியா

Bill Van Auken, 27 September 2005

இந்த விரிவுரை மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சி / WSWS கோடைகால பள்ளியில் பில் வான் ஆகென் ஆல் வழங்கப்பட்டது

லிவியோ மைய்த்தான், 1923-2004: ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

By Peter Schwarz, 3 January 2005

2004 செப்டம்பர் 16ம் தேதி, லிவியோ மைய்த்தான் தனது 81 வயதில் ரோம் நகரில் காலமானார். மிஷேல் பப்லோ (1911-1996). ஏர்னெஸ்ட் மண்டேல் (1923-1995) மற்றும் பியர் ஃபிராங்க் (1906-1984) ஆகியோருக்கு அடுத்து ஐக்கிய செயலகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக இவர் இருந்தார்

ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையும் இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அவரது இடத்தையும் மறுபரிசீலனை செய்வதை நோக்கி

David North, 29 June 2001

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த்தினால் ஜனவரி 21, 2001 ல் அவுஸ்திரேலிய சர்வதேச பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விரிவுரை

ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும்

By David North, 1 December 1991

நான்காம் அகிலத்தின் நீண்டகால தலைவரான ஜெரி ஹீலியின் (1913-1989) அரசியல் வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான மதிப்பீடு, 1985 இல் அவர் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொள்ளும் வரை பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவரது போராட்டம் ஐந்து தசாப்தங்களாக நீடித்திருந்தது

அத்தியாயம் 6

சமத்துவமின்மையினதும் சமூக முரண்பாடுகளினதும் அதிகரிப்பு

29 December 1990

"பருத்து, சலுகைகளுடன் இருக்கும் நிர்வாக எந்திரமானது உபரி மதிப்பின் மிகக் கணிசமானதொரு பாகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது" என்று இடது எதிர்ப்பாளர்கள் 1927 ஆம் ஆண்டு அளவிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்கள்

அத்தியாயம் 4

உழைப்பின் உற்பத்தித்திறனுக்கான போராட்டம்

29 December 1990

அரசு மற்றும் பணம், இந்த இரண்டு பிரச்சினைகளுமே தங்களுக்குள் ஏராளமான பொது பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இரண்டுமே இறுதிப் பகுப்பாய்வில் பிரச்சினைகளின் பிரச்சினையான ‘உழைப்பின் உற்பத்தித்திறன்’ என்பதில்தான் வந்து முடிகின்றன

அத்தியாயம் 2

பொருளாதார அபிவிருத்தியும் தலைமையின் ஊசலாட்டங்களும்

29 December 1990

வெற்றிபெறும் ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் சோவியத் ரஷ்யாவுக்கு, தன் வருங்கால உணவு மற்றும் கச்சாப் பொருட்களுக்கு நிகரான கடனாக, எந்திரங்களையும் உற்பத்திப் பொருட்களையும் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான உயர்திறன் தொழிலாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களையும் வழங்கும் என்பது இயல்பான நிகழ்வாகவே கருதப்பட்டது

முன்னுரை

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

David North, 29 December 1990

அரசியல் படைப்புக்களில், ட்ரொட்ஸ்கி எழுதிய காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தைப் போன்று காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றிருக்கக் கூடிய படைப்புகள் வெகு சிலவே. அது முதலில் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகளுக்கு அதிகமாகியும், சோவியத் ஒன்றியம் குறித்த அதன் பகுப்பாய்வு இன்னமும் விஞ்சப்படாத ஒன்றாகவே உள்ளது

அத்தியாயம் 3

சோசலிசமும் அரசும்

29 December 1990

1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதும் லெனின் தொடர்ந்து சொல்கிறார், "ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு அவசியமாய் இருப்பது ஒரு உலர்ந்து உதிர்கின்ற அரசு, அதாவது உருவாகி முடித்த உடனேயே உதிரத் தொடங்குகின்ற வகையில், அவ்வாறு உதிர்வதைத் தவிர வேறுவழியிராத வகையில் கட்டுமானம் செய்யப்படுகின்ற ஒரு அரசுதான்

அத்தியாயம் 5

சோவியத் தேர்மிடோர்

29 December 1990

ஒரு அரசியல் போராட்டம் என்பது சாரத்தில் நலன்கள் மற்றும் சக்திகளின் போராட்டமே அன்றி, விவாதங்களுக்கான போராட்டம் அல்ல

அத்தியாயம் 7

குடும்பம், இளைஞர்கள் மற்றும் கலாச்சாரம்

29 December 1990

ஒரு பெரும் அரசியல் கொந்தளிப்பின் சமயத்தில் இளைஞர்கள் எந்த திசையில் திரும்புவார்கள்? எந்த பதாகையின் கீழ் அவர்கள் அணிதிரள்வார்கள்?

அத்தியாயம் 1

என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது?

29 December 1990

ரஷ்யா, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் பாதையை எடுத்தது என்றால், அதற்குக் காரணம், அந்நாட்டு பொருளாதாரம் சோசலிச மாற்றத்திற்கு முதலாவதாக கனிந்ததால் அல்ல, மாறாக அது ஒரு முதலாளித்துவ அடிப்படையில் அதற்கு மேல் அபிவிருத்தியுற முடியவில்லை என்பதாலாகும்

நாம் காக்கும் மரபியம்

இலங்கை: மாபெரும் காட்டிக்கொடுப்பு

David North, 5 January 1988

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மூலவேர்களை புரிந்து கொள்ள இந்த அத்தியாயயம் இன்றியமையாததாகும். SWP, ஜனவரி 1956 லேயே LSSP இன் வழியை "தேசிய சந்தர்ப்பவாதம்" என்று வரையறுத்திருந்தது; மேலும் சீன ஸ்ராலிசத்துடனான சந்தர்ப்பவாதத்தையும் மார்ச் 1957ல் மிலிட்டன் தலையங்கம் ஒன்றில் பகிரங்கமாக கண்டித்திருந்தது