தென் இந்தியா

இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது

Pani Wijesiriwardena, 14 January 2021

அதிருப்திக்கு உள்ளாகியுள்ள தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் பிரச்சினையின் நடுவில் தமிழ் தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு மக்களை தங்கள் கட்சிகளுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அரசாங்கத்தின் ஆத்திரமூட்டலை உடனடியாக பற்றிக்கொண்டன.

வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்கள் தீவிரமடையும்போது தெற்கில் கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுகிறது

Keith Jones, 18 December 2020

இந்திய அரசாங்கக் கொள்கையின் ஒரே கவனம் தொழில்துறையை அதிக போட்டித்திறனுடையதாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று கடந்த மாத இறுதியில் ஆன்லைன் வர்த்தக மாநாட்டில் பேசிய மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பர்கவா கூறினார்

இந்தியா: தமிழ்நாடு ஆளும் தட்டு மாணவர்களையும் தொழிலாளர்களையும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியிடுகின்றது

V.Jayasakthi, 17 December 2020

இக்கட்டுரை எழுதும்போது, கிடைத்த செய்திகளின்படி, சென்னையில் இருக்கும் Indian Institute of Technology Madras ல் (IIT) கல்வி கற்கும் 183 மாணவர்களுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 6 முதுநிலை மாணவர்களுக்கும் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டுள்ளது

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் இந்திய டொயோட்டா தொழிலாளர்களை அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்

Arun Kumar, 14 December 2020

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சும், மோடி அரசாங்கம் வேலைநிறுத்தத்தை குற்றகமானதாக்கும் முயற்சிகளை அதிகரித்து வருகிறது

டொயோட்டா இந்திய தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க கர்நாடக முதலமைச்சர் நிறுவனத்துடன் சதி செய்கிறார்

Arun Kumar, 10 December 2020

வேலைநிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த நேரத்தில் ஆலை மூடப்பட்டிருந்தாலும், ”முறைகேடான செயல்கள்” என்று குற்றம் சாட்டி 39 தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த நிர்வாகம் அதன் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியது

இந்திய டொயோட்டா தொழிலாளர்கள் விரைவுபடுத்தலுக்கு எதிராக ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

Arun Kumar, 3 December 2020

பிடாடியில் உள்ள இரண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான கார் அசெம்பிளி ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு வார கால வேலைநிறுத்தத்தை மாநில அரசின் வேலைக்கு திரும்பக் கோரும் உத்தரவை மீறி தொடர்கின்றனர்

இந்தியா: கர்நாடகா கல்லூரி ஊழியர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக்கோரி வேலைநிறுத்தப் போராட்டம்; தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

1 December 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா முழுவதிலும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சியடைகின்றன

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

23 November 2020

இந்த தொடர் பகுதிக்கு தொழிலாளர்கள் மற்றும் வாசகர்கள் பங்களிக்க வேண்டுமென உலக சோசலிச வலைத் தளம் கேட்டுக்கொள்கிறது

வேலைக்கு திரும்பும்படி அரசு விடுத்த உத்தரவை மீறி இந்தியாவில் டொயோட்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்

Shibu Vavara மற்றும் Arun Kumar, 21 November 2020

வேலைநிறுத்தத்தை உடைக்கும் அவரது உத்தரவு தெளிவுபடுத்துவது என்னவென்றால், சீனாவை விட இந்தியாவை கவர்ச்சிகரமான மலிவான தொழிலாளர் கூடமாக வளர்ப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை தான்

இந்திய மாக்னா காஸ்மா தொழிலாளர்கள் பழிவாங்கலுக்கு எதிராகவும் புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்

Shibu Vavara மற்றும் Sasi Kumar, 12 November 2020

350 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 200 பயிற்சியாளர்களுடன் 75 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்ட கனேடிய கூட்டு நிறுவனத்தின் பல அடுக்குத் தொழிலாளர்களின் மோசமான சுரண்டலுக்கு வேலைநிறுத்தக்காரர்கள் சவால் விடுகின்றனர்

இந்திய சுகாதார மற்றும் பொதுத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; சீன விரைதூதர் சேவை ஓட்டுநர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

9 November 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

ஆந்திரா பிரதேச ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; 400, 000 அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

22 October 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

தமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது

By V. Jayasakthi, 21 September 2020

25 சதவீத பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தபோதே வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்போது 100 வீதம் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படும்போது மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தொற்றுக்கு உள்ளாகும் மரண ஆபத்தை எதிர்கொள்கின்றனர்

இந்தியா: தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம்; ஊதியத்தை முடக்கியதற்காக பாகிஸ்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

19 September 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

COVID-19 தொற்றுநோய் குறித்து இந்திய தொழிலாளர்கள் மோடி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்

By Sasi Kumar and V. Gnana, 16 September 2020

AIADMK அரசாங்கம், பொதுமுடக்கத்தை தளர்த்தியதோடு, தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத பாடசாலைகள், பேருந்து, இரயில், டாக்சி, ஆட்டோ, பலபத்தாயிரக்கணக்கானோர் கூடும் சந்தைகள், கோவில்கள், உல்லாச விடுதிகள் போன்றவற்றை திறந்துவிட்டுள்ளது

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

29 August 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

இந்தியா: மதர்சன் நிறுவன “விசாரணை”, வேலைநிறுத்தப் போராட்டம் செய்தவர்களை பணிநீக்கம் செய்ய முத்திரை குத்துகிறது

By Arun Kumar, 18 August 2020

தொழிலாள வர்க்க விரோத தமிழ்நாடு மாநில அரசாங்கம் மற்றும் பல்வேறு அரசாங்க தொழிலாளர் அதிகாரிகளிடம் பாதிப்பற்ற மற்றும் பயனற்ற முறையீடுகள் செய்வதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை தொழிற்சங்கங்கள் வழிநடத்தின

இலங்கையில் சோ.ச.க. தேர்தல் பிரச்சாரம்: தொழிலாளர்கள் பிரதான கட்சிகளை நிராகரிக்கின்றார்கள்

By our reporters, 5 August 2020

கடந்த சில வாரங்களாக சோ.ச.க. பிரச்சாரகர்கள் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல் ரீதியில் போராடவேண்டியதன் தேவையை தொழிலாளர்களுடன் கலந்துரையாடினர்

தென்னிந்தியாவில் நெய்வேலி அனல் மின் நிலைய வெடிப்பில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

By Arun Kumar, 11 July 2020

ஜூலை 1 ம் தேதி, NLC ஒப்பந்தத் தொழிலாளர்கள் - இராமநாதன், நாகராஜ், வெங்கடேச பெருமாள், சிலம்பரசன், அருண்குமார் மற்றும் பத்மநாபன் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்

நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பினால் COVID-19 பாதிப்புகள் இந்தியாவுக்கு உலகளவில் மூன்றாவது இடத்தை அளிக்கிறது

By Wasantha Rupasinghe, 10 July 2020

மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஒரு தடுப்பூசி கண்டு பிடிப்பது தொடர்ந்து கடினமானதாக இருந்தால், பிப்ரவரி 2021 க்குள் இந்தியா ஒரு நாளைக்கு 287,000 புதிய COVID-19 பாதிப்புகளை பதிவுசெய்யக்கூடும் என்று கணித்துள்ளது

இலட்சக்கணக்கான இந்திய நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிராக மூன்று நாள் வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர்

By Arun Kumar, 8 July 2020

எந்தவொரு வேலைநிறுத்தமும் சட்டவிரோதமாக கருதப்படும் என்ற CIL தலைவர் பிரமோத் அகர்வால் எச்சரிக்கையை வெளிப்படையாக மீறி சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை தொடங்கினர்

தென்னிந்திய நகரில் பொலிஸ் சித்திரவதை கொலைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் போராட்டங்கள்

By Arun Kumar, 6 July 2020

சாத்தான்குளம் நகரில், இரண்டு சிறு கடைக்காரர்களான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை பொலிஸ் சித்திரவதை கொலை செய்ததிற்கு எதிராக வெகுஜன போராட்டங்கள் வளர்ச்சி கண்டன

தமிழ்நாட்டு அரசாங்கத்தின் வேலைக்குத் திரும்பும் கொள்கையால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகின்றனர்

By V. Jayasakthi, 17 June 2020

பெரும் வணிகத்தின் இலாபத்தை காப்பதன் பேரில் தமிழ்நாட்டு அரசாங்கம் மீண்டும் தொழிலாளர்ளை வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்துள்ளதன் விளைவாக மாநிலத்தில் கொரோனா தீவிரமாக பரவிவருகின்றது.

இந்திய அனல்மின் நிலைய வெடிப்பில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்

By Arun Kumar, 8 June 2020

தென்னிந்தியாவில் உள்ள நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பிரமாண்டமான வெடிப்பு நான்கு தொழிலாளர்களின் உயிரை பறித்தது

சென்னையில் உள்ள இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் WSWS உடன் கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்து பேசுகிறார்கள்

By Sasi Kumar and Moses Rajkumar, 9 May 2020

wsws நிருபர்கள் சமீபத்தில் சென்னையில் குடியேறிய தொழிலாளர்கள் மற்றும் வீடற்ற மக்களுடன் கொரோனா வைரஸ் பெரும் தொற்றுநோயால் அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூக நிலைமைகள் குறித்து பேசினர்

தமிழ்நாட்டில் ஏழைகள் மருத்துவ பாதுகாப்பும் நிவாரணமும் இன்றி துன்பப்படும் போது செல்வந்தர்கள் கோடிகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்

V.Jayasakthi, 23 April 2020

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் உட்பட செல்வந்தர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை குவித்து வைத்திருக்கும் போது கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான செலவை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்த நிதி வழங்கும்படி மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்தியாவில், ஊரடங்கு உத்தரவினால், பட்டினி சாவிற்கு முகம் கொடுக்கும் தொழிலாளர்கள்

Sasi Kumar and Moses Rajkumar, 20 April 2020

COVID-19 நோய்தொற்றால் தமிழ் நாட்டின் பூட்டுதலின் கீழ், முக்கிய தொழிற்துறை மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் போதிய உணவுமின்றி வாழ விடப்பட்டுள்ளனர்

தொழிற்சங்க சரணடைவிற்குப் பின்னர், தெலுங்கானா சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் துன்புறுத்தலையும், ஒப்பந்த-பின்னடைவுகளையும் எதிர்கொள்கின்றனர்

Kranti Kumara, 27 December 2019

TSRTC பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இயந்திர வல்லுநர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் நவம்பர் 26 அன்று தங்களது வேலைகளுக்குத் திரும்ப முயற்சித்த போது, அவர்கள் பணிக்குத் திரும்புவதைத் தடுக்க KCR தலைமையிலான மாநில அரசாங்கத்தால் வெளிப்படையாக நிலைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் படைப் பிரிவினரை அவர்கள் எதிர்கொண்டனர். அப்போது, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலைகளுக்குத் திரும்ப முயற்சித்த காரணத்திற்காக மட்டுமே கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவின் தமிழ் நாட்டில் வாகன மற்றும் இரயில் தொழிலாளர்கள், ஜூலியன் அசான்ஞ் மற்றும் செல்சியா மானிங்கை பாதுகாக்கின்றனர்

நமது நிருபர்கள், 22 August 2019

அனைத்துலகக் குழுவின் உலகளாவிய பிரச்சாரத்தின் பாகமாக, இந்திய ட்ரொட்ஸ்கிஸ்ட்கள் முறையே சென்னை ஸ்ரீபெரும்புதூரில் செப்டம்பர் 1 மற்றும் கொல்கத்தாவில் செப்டம்பர் 15 நடக்கவிருக்கும் பொது கூட்டத்திற்க்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில் பொதுஜன முன்னணி ஆட்சியில் பிளவு

Wije Dias, 23 August 2000

லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சிகளில் உள்ளவர்கள் உட்பட பதவிக்கு வருவதற்கு முன்னர் பிக்குகளின் தலைமை பிக்குகளை தரிசிக்க செல்வது அரசியல்வாதிகளின் ஒரு வழக்காறாகிவிட்டது. இந்த சீர்கெட்டுப்போன வழக்காறு தீவில் பெளத்த மதத்தின் ஆளுமையை வீங்கச் செய்ய துணை போகின்றது. விக்கிரமநாயக்க புதிய பிரதமரானதும் இந்த வழக்காறான ஆசிகளை மல்வத்த பீடத்தைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களிடம் பெற்றுக் கொண்டார்.