ஐரோப்பிய ஒன்றியம்

"பிரிவினைவாத-எதிர்ப்பு" சட்டத்தை ஏற்றுக்கொண்டு பிரெஞ்சு பல்கலைக்கழகங்களை தணிக்கை நடவடிக்கை செய்ய மக்ரோன் நகர்கிறார்

Alex Lantier, 19 February 2021

இஸ்லாமிய செல்வாக்கிற்காக பிரான்சில் உள்ள அனைத்து பல்கலைக்கழக ஆராய்ச்சிகளையும் கருத்தியல் ரீதியாக மதிப்பீடு செய்ய தேசிய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது

பிரான்சின் முஸ்லீம்-விரோத “பாதுகாப்பு” சட்டம்: ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு நேரடி தாக்குதல்

Alex Lantier, 17 February 2021

இந்த ஷரத்து, ஓர் அமைப்பின் தனி உறுப்பினர் செய்யும் எந்தவொரு அத்துமீறலுக்காகவும், ஒட்டுமொத்த அமைப்பையும் குற்றவாளியாக அறிவிக்கவும், அதைத் தடைசெய்யவும், அதன் உறுப்பினர்களை தண்டிக்கவும் பொலிஸ் அந்நடவடிக்கையை மேற்கோள் காட்ட முடியும்

கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்த புதிய பூட்டுதலை பிரெஞ்சு அரசாங்கம் நிராகரிக்கிறது

Alex Lantier, 2 February 2021

ஐரோப்பா முழுவதிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, பிரெஞ்சு அரசாங்கமும் வங்கிகளுக்கு இலாபம் ஈட்டுவதற்காக பெருமளவில் உயிர்களை தியாகம் செய்கிறது

தடுப்பூசி விநியோகம் தொடர்பாக ஐரோப்பாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் வர்த்தகப் போர் வெடிக்கிறது

Samuel Tissot மற்றும் Will Morrow, 1 February 2021

இந்த வார தொடக்கத்தில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனெகா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மார்ச் மாதத்திற்குள் 100 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்குவதற்கான உறுதிமொழியை நிறைவேற்ற முடியாது என்று தெரிவித்துள்ளது

பள்ளிகள் திறப்புக்கு எதிரான ஐரோப்பிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கு!

பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கை குழுக்களின் இணைய வலையமைப்பு, 29 January 2021

இந்த அறிக்கை, பாதுகாப்பான கல்விக்கான நடவடிக்கைக் குழுக்களின் இணைய வலையமைப்பு கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது

43 அகதிகள் லிபிய கடற்கரை பகுதியில் மூழ்கினர்: இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையின் பலியாட்கள்

Martin Kreikenbaum, 28 January 2021

உள்நாட்டுப் போர், வறுமை மற்றும் துயரத்திலிருந்து தப்பியோடும் மக்களின் இந்த அர்த்தமற்ற மரணங்களுக்கு பேர்லின், ரோம், பாரிஸ், வியன்னா மற்றும் தி ஹேக் அரசாங்கங்கள் தான் முக்கிய பொறுப்பாக உள்ளன

போர்த்துகீசிய ஜனாதிபதி தேர்தலில் பழமைவாதிகளின் வெற்றியினால் அங்கு பாசிச வாக்குகள் அதிகரித்துள்ளன

Paul Mitchell, 27 January 2021

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இறப்புக்கள் இருமடங்காக அதிகரித்துள்ளன, ஞாயிறன்று 275 இறப்புக்கள் பதிவானது உட்பட, வெறும் 10.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,194 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினின் செல்வந்தர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் இரகசியமாக COVID-19 தடுப்பூசிகளை ஏகபோகமாக்கிக் கொண்டனர்

Alejandro López மற்றும் Alex Lantier, 26 January 2021

நிதியப் பெரும் பிரிவுகளுக்கு உண்மையில் கறுப்புச் சந்தை அல்லது பிற வழிவகைகள் மூலமாக தடுப்பூசிகளுக்கு இரகசியமான அணுகலைப் பெற்றுள்ளனர் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை

வலுவிழந்த இத்தாலிய அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டது

Peter Schwarz, 25 January 2021

பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இருந்து இத்தாலிய பிரதமர் ஜோசெப்பே கொன்தே தப்பிப்பிழைத்தார், இப்போது சிறுபான்மை அரசாங்கத்தை வழிநடத்துகிறார்

வீட்டு முடக்கத்தை நீக்கவேண்டும் என்ற ஸ்பானிய பாசிச வோக்ஸ் கட்சியின் கோரிக்கைக்கு பொடேமோஸ் கீழ்ப்படிகிறது

Alejandro López, 19 January 2021

சோசலிஸ்ட் கட்சி - பொடேமோஸ் அரசாங்கம் வோக்ஸ் தலைவர் சாண்டியாகோ அபாஸ்காலின் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டது

ரென்சியின் இராஜினாமா இத்தாலிய அரசாங்கத்தை வீழ்த்த அச்சுறுத்துகிறது

Alex Lantier, 16 January 2021

இத்தாலிய ஆளும் வர்க்கத்திற்குள் ஒரு மிருகத்தனமான கோஷ்டி மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கன்னையும் போலியான பாசாங்குகளின் கீழ் தன்னை தொழிலாளர்களுக்கு முன்வைக்கிறது.

இலாபத்திற்கு பதிலாக வாழ்க்கைக்கு முக்கியத்துவம்! முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு பதிலாக சோசலிசம்!

ஜேர்மன் கூட்டாட்சி தேர்தலுக்கான SGP இன் பிரச்சாரத்தை ஆதரிக்கவும்!

Sozialistische Gleichheitspartei, 10 January 2021

உலகெங்கிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் ஒரேமாதிரியான பிரச்சினைகளையே எதிர்கொள்கின்றனர். மேலும் அவர்கள் ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே சுரண்டல், இராணுவவாதம் மற்றும் பாசிசத்தை அவர்களால் எதிர்க்க முடியும். இதனால்தான் எங்கள் தேர்தல் பிரச்சாரம் ஜேர்மனிக்குள் மட்டுப்படுத்தப்படாது, ஐரோப்பா முழுவதும் உள்ள தொழிலாளர்களை நோக்கி திரும்புகின்றது!

ஐரோப்பிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் அமெரிக்க சதியை ஆபத்து இல்லாததாக காட்டுகின்றன

Peter Schwarz, 9 January 2021

அவர்களின் முக்கிய கவலை அமெரிக்க ஜனநாயகத்திற்கு அது அச்சுறுத்தல் என்பதாலல்ல, மாறாக ஜனவரி 6 ஆம் திகதி மிகவும் அப்பட்டமாக வெளிப்பட்ட அதன் மேம்பட்ட சிதைவு, சர்வாதிகார மற்றும் பாசிச போக்குகள் மிகவும் வளர்ச்சி கண்டுள்ள ஐரோப்பாவிலும் இதேபோன்ற நிகழ்வுகளுக்கான எதிர்ப்பை வலுப்படுத்த முடியும் என்ற அச்சத்தாலாகும்

தடுப்பூசி விநியோகம் ஐரோப்பா முழுவதும் தாமதத்தில் சிக்கியுள்ளது

Will Morrow, 9 January 2021

கொரோனா வைரஸ் தொற்று ஐரோப்பிய கண்டம் முழுவதும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி திட்டம் ஏற்கனவே ஒரு தோல்வியாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது

நாடுகடத்தப்படுவது தடுக்கப்பட்ட பின்னர் அசான்ஜ் இற்கு ஜாமீன் மறுக்கப்படுவதால், இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார்

Thomas Scripps, 9 January 2021

நீதிபதி பாரைட்சர் புதன்கிழமை தனது முடிவில், "திரு அசாஞ்சைப் பொறுத்தவரை, இந்த வழக்கு இன்னும் வெல்லப்படவில்லை" என்று அறிவித்தார்

ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் ஐரோப்பிய ஒன்றிய-அமெரிக்க பதட்டங்கள் அதிகரிக்கின்றன

Alex Lantier, 6 January 2021

உள்வரும் பைடென் நிர்வாகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது ஐரோப்பிய நட்பு நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய-சீனா ஒப்பந்தத்தை கண்டனம் செய்தன, அவை டிசம்பர் 30 அன்று கையெழுத்திடப்படுவதற்கு முன்பு நிறுத்த முயன்றன

பிரெக்ஸிட் உடன்படிக்கை கூடுதல் மோதல்களுக்கு வழி வகுக்கிறது

Robert Stevens, 31 December 2020

இறுதியாக, இந்த உடன்படிக்கை பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலில் குறுகிய கால வரையறைகளை அமைத்திருப்பதற்கு மேலாக வேறொன்றையும் செய்யவில்லை

COVID-19 வைரஸ் பெருந்தொற்று நோயால் ஐரோப்பாவில் 500,000 மக்கள் இறந்துள்ளனர்

Will Morrow, 24 December 2020

ஐரோப்பா, கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயின் மற்றொரு இருண்ட நிலையைக் குறிக்கிறது

தொழிலாள வர்க்கம் பேரழிவை முகங்கொடுக்கையில் இன்னமும் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளில் எந்த உடன்பாடும் இல்லை

Thomas Scripps, 24 December 2020

இரண்டாம் உலக போரின் முடிவிற்கு பின்னர் ஐரோப்பாவில் நிகழ்ந்து வரும் முன்னோடியில்லாத மரணகதியிலான பேரழிவுக்கு மத்தியில், பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களும் அவற்றின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக எளிதில் கையாள முடியாத போராட்டத்தில் சிக்கி உள்ளன

ஜோன்சன் மற்றும் மக்ரோன் அரசாங்கங்கள் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை துன்புறுத்துவதில் ஒத்துழைப்பை அதிகரிக்கின்றன

Simon Whelan, 14 December 2020

பிரிட்டனிலும், பிரான்சிலும் உள்ள சோசலிச சமத்துவக் கட்சிகள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான பாசிசத் தாக்குதல்களை எதிர்க்க முன்வருமாறு ஐரோப்பா முழுவதிலுமுள்ள தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது

ஜேர்மனியில் வறுமை ஒரு புதிய உச்சத்தை எட்டுகிறது

Elisabeth Zimmermann, 11 December 2020

வறுமை, வீடற்ற நிலைமை, வயதான காலத்தில் வறுமை, மற்றும் பிற ஆபத்தான வாழ்க்கை சூழ்நிலைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க தற்போதைய சமூக பாதுகாப்பு அமைப்புக்கள் போதுமானதாக இல்லை என்று ஆய்வின் ஆசிரியர்கள் விமர்சிக்கின்றனர்

முஸ்லீம் விரோத ஒடுக்குமுறை தொடர்ந்து வரும் நிலையில், பெருமளவில் மசூதிகளை மூடுவதாக பிரெஞ்சு அரசாங்கம் அறிவிக்கிறது

Samuel Tissot, 7 December 2020

மக்ரோனின் “பிரிவினைவாத எதிர்ப்பு சட்ட” வரைவு அவைக்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, உள்துறை அமைச்சகம் மசூதிகள் மீது புதிய தாக்குதலை நடத்துகிறது

பிரதான முஸ்லிம் உரிமைகளுக்கான குழுவை கலைப்பதற்கு பிரெஞ்சு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது

Samuel Tisso, 2 December 2020

Collectif Contre Islamophobie en France இன் தலைமை நிறைவேற்றுக் குழு அரசாங்க கலைப்பு உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தன்னைக் கலைக்க வாக்களித்துள்ளது

மரணங்கள் அதிகரிக்கையில் ஸ்பெயினின் PSOE–போடேமோஸ் அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலை அதிகரிக்கிறது

Alice Summers, 2 December 2020

கடந்த வாரம் கெனாரி தீவுகளை அடைய முயன்ற குறைந்தது 9 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர், இந்த ஆண்டு மேற்கு ஆபிரிக்க இடம்பெயர்வு பாதையில் மொத்த இறப்புகள் 500 க்கும் அதிகமானவையாக உள்ளன

பொலிஸ் வன்முறை மற்றும் மக்ரோனின் பொலிஸ் தண்டனைக்குட்படாமைச் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் முழுவதிலும் நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Will Morrow, 1 December 2020

கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியான பொலிஸ் மிருகத்தனமான சம்பவங்களுக்கு மத்தியில், காவல்துறை அதிகாரிகளை படம்பிடிப்பதை குற்றவாளியாக்கும் ஒரு சட்டத்திற்கு எதிர்ப்பு வளர்ந்து வருகிறது

பாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை

Alex Lantier, 28 November 2020

தொழிலாள வர்க்கத்திற்கும் நிதி பிரபுத்துவத்திற்கும் இடையே ஒரு அடக்கமுடியாத மோதல் உருவாகி வருகிறது, இதில் சக்திவாய்ந்த பிரிவுகள் ஒரு பாசிச பொலிஸ் அரசைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்கின்றன

பாரிஸ் அகதிகள் முகாம் மீது பிரெஞ்சு பொலிஸ் வன்முறைத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறது

Will Morrow, 26 November 2020

குடியரசு சதுக்கத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், பல நூற்றுக்கணக்கான வீடற்ற அகதிகளின் ஒரு குழுவானது அவர்கள் நகரத்தைச் சுற்றியுள்ள புறநகரங்களை அடையும் வரை வடக்கு நோக்கி அணிவகுத்துச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர், அவர்கள் செல்லும் போது பொலிசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசித் துரத்தினர்

கொசோவோவின் ஜனாதிபதி தாச்சி போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டார்

Peter Schwarz, 10 November 2020

தாச்சியும் பிற KLA தலைவர்களும் நூற்றுக்கணக்கான கொலை வழக்குகள் மற்றும் 1998, 1999 க்கு இடையே சேர்பியாவுடனான போரின் போது மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை போன்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர்

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், மக்ரோன் முஸ்லீம்-விரோத பொலிஸ்-அரசு ஒடுக்குமுறையை தொடங்குகிறார்

Will Morrow, 21 October 2020

மக்ரோனின் கொள்கையானது தேசிய பேரணித் தலைவர் மரின் லு பென்னின் பாசிச வெறியிலிருந்து வேறுபடுத்திபார்க்க முடியாதது. முழு அரசியல் ஸ்தாபகத்தின் வலதை நோக்கிய மேலும் நகர்வை நியாயப்படுத்துகிறது

பயங்கரவாத கொலைக்குப் பின்னர், மக்ரோன் முஸ்லீம்-விரோத "கருத்துச் சுதந்திர" வஞ்சகத்தனத்தை ஊக்குவிக்கிறார்

Will Morrow, 20 October 2020

பாரிஸ் அருகே வெள்ளிக்கிழமை பிற்பகல் பயங்கரவாத தாக்குதலில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட 48 மணி நேரத்திற்குள், முழு பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் பலப்படுத்தப்பட்ட முஸ்லீம்-விரோத சட்டங்களுக்குப் பின்னால் “தேசிய ஐக்கியத்திற்காக” ஒரு பிரச்சாரத்தில் இணைந்து கொண்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

Alex Lantier, 17 October 2020

கோவிட்-19 இன் ஓர் உலகளாவிய மீளெழுச்சியின் குவிமையமாக ஐரோப்பா மேலெழுந்து வருகின்ற நிலையில், இந்த வசந்த காலத்தின் 200,000 உயிரிழப்புகளையும் வெகுவாக விஞ்சி, முன்னொருபோதும் இல்லாதளவில் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது

கிரேக்கத்தில், அரசாங்கத்தின் அச்சுறுத்தலையும் வன்முறையையும் மாணவர்கள் எதிர்ப்பதால் பள்ளி ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன

Katerina Selin, 10 October 2020

கிரேக்கத்தில் கொரோனா வைரஸ் புள்ளிவிபரங்கள் விரைந்து அதிகரித்து வரும் நிலையில் கூட, வரும் நாட்களில் பல்கலைக்கழகங்களும் திறக்கப்படவுள்ளன என்று கூறப்படுகிறது

ஜேர்மனியின் நாடாளுமன்றக் கட்சிகள் கேரா நகர சபைக்கு தீவிர வலதுசாரி AfD வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கின்றன

Martin Nowak, 8 October 2020

கடந்த வியாழக்கிழமை எட்ஸ்ரோட் மற்றும் AfDக்கு யார் வாக்களித்தார்கள் என்பதைப் கவனத்திற்கெடுக்காது விட்டாலும், இந்த தேர்தல் ஒரு எச்சரிக்கையும் மற்றும் முக்கியமான படிப்பினைகளைக் கொண்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக் கொள்கையையும் பெலருஸுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளையும் ஆதரிக்கிறது

Johannes Stern மற்றும் Alex Lantier, 5 October 2020

பெலருஷ்ய தேர்தல்களை திருடியதாகக் கூறி, லூக்காஷென்கோவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்தபோதும், அமெரிக்க தேர்தல்களை திருடுவதாக ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எதுவுமே கூறவில்லை

ஒரு கொலைகார ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் அகதிகளை நாடு கடத்தவுள்ளது

By Peter Schwarz, 2 October 2020

பேர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸ் எவ்வாறு இரக்கமற்ற தன்மையுடன் முக்கிய அடிப்படை உரிமைகளையும், அகதிகளின் உயிரையும் புறக்கணிக்கின்றதென்பதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்

கொரோனா வைரஸ்  குறித்த அமெரிக்க அரசாங்க சதி வெளிப்படுத்தல், சமூக நோயெதிர்ப்பு சக்தியை பெருக்கும் ஐரோப்பிய ஒன்றிய கொள்கையை அம்பலப்படுத்துகிறது

Alex Lantier, 14 September 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரம் குறித்து பொதுமக்களிடம் பொய் சொல்ல அமெரிக்க அதிகாரிகள் சதி செய்தார்கள் என்ற வெளிப்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ரீதியான குற்றப் பாத்திரத்தை அம்பலப்படுத்துகின்றன

எதிர்த்தரப்பு தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு நஞ்சுட்டப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ரஷ்யாவை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்கிறது

By Johannes Stern and Alex Lantier, 31 August 2020

பெலாரூஸில் ஆகஸ்ட் 9 ஜனாதிபதி தேர்தல்களுக்குப் பின்னர் ஒரு வெடிக்கும் நெருக்கடி உருவாகியுள்ளது. ஏகாதிபத்திய மூலோபாயத்தின் நோக்கில், பெலாரூஸில் தொழிலாள வர்க்கம் திடீரென நடவடிக்கைகளில் இறங்கியதனால், இந்த நெருக்கடி மேலும் சிக்கலாகியுள்ளது

ஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது

By Anthony Torres and Alex Lantier, 4 August 2020

ஐரோப்பாவில், யூரோப்பகுதியில் வேலையின்மை 9.5 சதவீதத்தை எட்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மதிப்பிட்டுள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் வேலையின்மை 20 சதவீதத்திற்கும், இத்தாலியில் 11.8 சதவீதத்திற்கும், பிரான்சில் 10.1 சதவீதத்திற்கும் உயரும் என்று அவர்கள் கணித்துள்ளனர்

ஐரோப்பா எங்கிலும் கோவிட்-19 நோய்தொற்று மீண்டும் வெடித்து பரவுவதால் பார்சிலோனா மக்கள் வீட்டிலேயே அடைந்திருக்குமாறு கூறப்பட்டுள்ளனர்

By Alejandro López, 22 July 2020

ஐரோப்பா முழுவதிலுமாக புதிய கோவிட்-19 வெடிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன

ஆயிரக்கணக்கான பிரெஞ்சு செவிலியர்கள் சுகாதாரசேவை அழிப்பை கண்டித்து, பாஸ்டில் தினத்தில் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்

By Will Morrow, 16 July 2020

பிரெஞ்சு தொழிற்சங்கங்களுக்கும் மக்ரோன் அரசாங்கத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை எட்டப்பட்ட விற்றுத்தள்ளல் ஒப்பந்தத்திற்கு செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது

புரூசெல்ஸில் மேர்க்கெல்: உயிர்களை விட இலாபங்களுக்கும், ஐரோப்பிய வல்லரசு அரசியலுக்கும் முக்கியத்துவம்

By Johannes Stern, 16 July 2020

ஜேர்மனும் ஐரோப்பிய அரசு தலைவர்களும் வெளிநாட்டு கொள்கை சம்பந்தமாக எப்போதெல்லாம் "மனித உரிமைகள்" மற்றும் "சட்டத்தின் ஆட்சி" குறித்து பேசுகிறார்களோ அப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கின்றது

மக்ரோன் நிர்வாகம் புதிய பிரெஞ்சு அமைச்சரவையை அறிவிக்கிறது

By Will Morrow, 8 July 2020

புதிய பிரதமராக காஸ்டெக்ஸ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டதன் பின்னர் உருவாக்கப்பட்ட புதிய அமைச்சரவை முந்தைய தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை அதிகரிப்பதாக குற்றம் சாட்டப்படும் என்பது ஏற்கனவே தெளிவாகியுள்ளது

வாஷிங்டனுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் மேர்க்கெல், மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கின்றனர்

By Johannes Stern and Alex Lantier, 2 July 2020

ஜேர்மனி மற்றும் சீனா இரண்டின் மீதும் வர்த்தகப் போர் வரிவிதிப்புகளாக நூறு பில்லியன் கணக்கான டாலர்களை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்து வருகின்ற நிலையில், சர்வதேச பிரச்சினைகள் மீது வாஷிங்டனுக்கும் ஐரோப்பிய தலைநகரங்களுக்கும் இடையிலான மோதல்கள் சீராக அதிகரித்து கொண்டிருக்கின்றன

மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு

By Peter Schwarz, 25 May 2020

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும், “கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மீட்சிக்காக” 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒரு கூட்டு திட்டத்தை அறிவித்தனர்

“இந்த அமைப்புமுறை மீதான எனது நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன்”

பணிநீக்கம் செய்யப்பட்ட ஆராய்ச்சியாளரான மவுரோ ஃபெராரி கோவிட்-19 குறித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் செயலற்ற தன்மையைக் கண்டிக்கிறார்

Alex Lantier, 16 April 2020

கடந்த வாரம், ஏப்ரல் 7 அன்று, புகழ்பெற்ற nanomedicine ஆராய்ச்சியாளரான Mauro Ferrari ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.

ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா வைரஸ் பிணையெடுப்பில் அரை ட்ரில்லியன் யூரோவை ஏகாதிபத்திய நலன்களுக்காக செலவிட உள்ளது

Peter Schwarz, 14 April 2020

இந்த பிணையெடுப்பு, மருத்துவக் கவனிப்பு முறையைப் பலப்படுத்துவதையோ, அல்லது வேலைகளைப் பாதுகாப்பதையோ நோக்கமாக கொண்டதில்லை

COVID-19 தொற்றுநோய் விடையிறுப்பு மீதான ஐரோப்பிய ஒன்றிய பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைகின்றன

Alex Lantier and Johannes Stern, 11 April 2020

COVID-19 தொற்றுநோய் மீது ஐரோப்பிய மண்டல நிதியமைச்சர்களின் முதல் யூரோ குழும உச்சிமாநாடு தோல்வி அடைந்து இரண்டு வாரங்களுக்குப் பின்னர், முன்னணி ஐரோப்பிய அரசுகளுக்கு இடையே கடுமையான பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இரண்டாவது அவசர யூரோகுழு மாநாடும் நேற்று தோல்வியில் முடிந்தது

பிரெஞ்சு அரசாங்கம் ஓய்வு இல்லங்களில் நிகழ்ந்த பெருமளவு கோவிட்-19 இறப்புக்களை மூடிமறைக்கின்றது

Jacques Valentin, 8 April 2020

பிரான்சில் அறிக்கை செய்யப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் தினசரி இறப்பு எண்ணிக்கை கடந்த வாரம் தொடக்கத்தில் இருந்ததைக் காட்டிலும் வார இறுதியில் அண்மித்து அது மும்மடங்காக அதிகரித்துள்ளது

ஜேர்மனியின் இடது கட்சி அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடுடன் கை கோர்க்கிறது

Peter Schwarz, 13 March 2020

ஜேர்மன் கூட்டாட்சி மாநிலமான தூரிங்கியாவில் ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக பெப்ரவரி 5 இல் CDU வும் FDP யும் அதிவலது AfD கட்சியுடன் கூட்டு சேர்ந்த போது, அது உலகெங்கிலும் ஒரு வெறுப்பலையைத் தூண்டிவிட்டது

பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக தேசியப் போராட்டம் நடக்கவிருக்கையில் பாரிய வேலைநிறுத்தங்கள் தீவிரமடைகின்றன

Alex Lantier, 16 December 2019

"ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களையும் அச்சுறுத்துகின்ற ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக நாங்கள் ஒரு போரில் மற்றும் வேலைநிறுத்தத்தில் உள்ளோம்.

ஆயிரக் கணக்கான பிரிட்டன் பல்கலைக்கழக பணியாளர்கள் மாணவர்களின் ஆதரவுடன் எட்டு நாள் வேலைநிறுத்தத்தை தொடங்குகின்றனர்

Robert Stevens, 26 November 2019

பிரதான பல்கலைக்கழகங்கள் உட்பட பிரிட்டனின் ஏறத்தாழ பாதி பல்கலைக்கழகங்களின் தொழிலாளர்கள் இந்த வெளிநடப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதான சக்திகளுக்கு இடையிலான பதட்டங்களால் நேட்டோ பிளவுறுகிறது

Alex Lantier, 22 November 2019

ரஷ்யா மற்றும் சீனாவை இலக்கில் வைத்தும் மற்றும் ஐரோப்பிய இராணுவச் செலவுகள் அமெரிக்காவின் இராணுவ செலவுகளை அண்மிக்கவுள்ளன என்று பெருமைபீற்றியும் நேட்டோ அதிகாரிகள் ஓர் ஆக்ரோஷமான கொள்கையைச் சுற்றி அவர்களின் ஒற்றுமையை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இங்கிலாந்து தொழிற் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்: முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்கான மாதிரி திட்டம்

Robert Stevens, 22 November 2019

விஞ்ஞாபனம், “அனைவருக்குமான தேசிய காப்பீடு மற்றும் வருமான வரி விகிதங்கள் முடக்கப்படும் அதேவேளை, ஆண்டுக்கு 80,000 பவுண்டுகளுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக வருமான வரியை செலுத்துமாறு நாங்கள் கேட்போம்,”

ஸ்பானிய தேர்தல்களும், பாசிசவாத வோக்ஸ் கட்சியின் வளர்ச்சியும்

Alex Lantier, 12 November 2019

ஸ்பெயினிலும் ஐரோப்பா எங்கிலுமான தொழிலாளர்களால் பிராங்கோ ஆட்சி மிகவும் வெறுக்கப்பட்டு, வீழ்ச்சியடைந்த பின்னர் 2014 இலேயே வோக்ஸ் கட்சி நிறுவப்பட்டது, அதற்கு நடைமுறையளவில் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை.

அமெரிக்க-கிரேக்க இராணுவ ஒப்பந்தம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துகிறது

Alex Lantier and V. Gnana, 7 October 2019

பொம்பேயோவின் பயணத்தின் முக்கிய நோக்கம், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை இடையறாது கண்டனம் செய்வதாக இருந்ததோடு, இந்த மூன்று நாடுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடு என்று கூறப்படும் துருக்கிக்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கிரீஸ் உடன் கையெழுத்து இடுவதுமாகும்.

பிரெஞ்சு முன்னாள்-ஜனாதிபதி ஜாக் சிராக் 86 வயதில் காலமானார்

30 September 2019

கடந்த இரண்டாண்டுகள், அரசியல் ஸ்தாபகத்தின் தன்னம்பிக்கையை மிகவும் உலுக்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பும், பிரான்சில் "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் சூடான், அல்ஜீரியா, ஹாங்காங்கில் தொழிலாளர்கள் இளைஞர்களின் பாரிய அரசியல் போராட்டங்களும் சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியைக் குறிக்கின்றன.

உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான சமூக அமைதியின்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது

Robert Stevens, 21 August 2019

பிரெக்ஸிட் மீதான ஆளூம் உயரடுக்கின் நெருக்கடி மிகவும் மோசமானதாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜோன்சனின் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அரசாங்கம் “பிரிட்டனை ஆட்சிசெய்” (பிரிட்டன் முதல்) என்ற அதன் நிகழ்ச்சி நிரலை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு தயார் செய்கிறது.

ஜெர்மி கோர்பினும், போரிஸ் ஜோன்சன் பதவிக்கு வருவதும்

Chris Marsden, 30 July 2019

தொழிற் கட்சியானது ஏகாதிபத்திய ஆட்சிக்கான ஒரு கட்சி என்பதோடு, சாமானிய கட்சி தொண்டர்களினது அழுத்தத்தைக் கொண்டு அதை சிக்கன நடவடிக்கைகள், இராணுவவாதம் மற்றும் போரை எதிர்க்கும் ஒரு கருவியாக மாற்றிவிட முடியாது.

வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்!

Socialist Equality Party (Germany), 26 July 2019

அரசு எந்திரத்தின் வலது-சாரி சதி தடுத்து நிறுத்தப்பட்டு SGP பாதுகாக்கப்படாது போகுமானால், இன்னும் ஆழமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான தடுப்பு அணை உடைக்கப்பட்டு விடும்.

போரிஸ் ஜோன்சனின் பிரதம மந்திரி பதவி பிரெக்ஸிட் நெருக்கடியை ஆழப்படுத்துவதுடன், கடுமையான வர்க்க மோதலை முன்னறிவிக்கிறது

Robert Stevens, 24 July 2019

ஓர் உடன்படிக்கை இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான அவரின் அச்சுறுத்தல்களை, பெருவணிகத்தின் மேலாதிக்க பிரிவுகள் எதிர்க்கின்றன, இவர்கள் மிகத் தெளிவாக ஹன்ட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

பாரசீக வளைகுடாவில் குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் எண்ணெய் தாங்கி சம்பவத்திற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஈரானை அச்சுறுத்துகின்றன

Alex Lantier, 12 July 2019

அமெரிக்க மத்திய கட்டளையக செய்தி தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் அந்த எண்ணெய் தாங்கி கப்பலை ஈரானிய அதிவேக தாக்குதல் படகு/அதிவேக உள்நாட்டு தாக்குதல் படகு (FAC/FIAC) தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.

வர்க்கப் போராட்டமும் சோசலிசமுமே பிரெக்ஸிட் நெருக்கடிக்கான ஒரே பதில்

Chris Marsden, 1 April 2019

இந்த சக்திகளுக்கு எதிரான பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் அபிவிருத்திக்கான களத்தை இந்தப் புறக்கணிப்பு தயாரிப்பு செய்கிறது. இந்த சர்வஜன வாக்கெடுப்பானது, பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் ஆழமடைந்து செல்கின்ற உயிர்வாழ்க்கை நெருக்கடியில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே என்பதை அம்பலப்படுத்தக் கூடிய கண்டம்-முழுவதிலுமான தொழிலாள வர்க்கத்தின் ஒரு எதிர்த்தாக்குதலின் பகுதியாக இத்தகையதொரு இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட்டாக வேண்டும்.

கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்

Statement of the International Committee of the Fourth International, 13 November 2015