கூகிள்-தணிக்கை

அக்டோபர் 2, 2020 இல் உலக சோசலிச வலைத்தளத்தின் புதிய வடிவமைப்பு குறித்த அறிவிப்பு

David North, 19 September 2020

சோசலிசத்திற்கான சர்வதேச போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு தத்துவார்த்த கல்வி, அரசியல் பகுப்பாய்வு, கலாச்சார அறிவொளி வழங்கி தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக ஒழுங்கமைப்பதன் மைய புள்ளியாக உலக சோசலிச வலைத் தளத்தை அபிவிருத்தி செய்வதே எங்களின் முக்கிய அக்கறையாக இருந்துள்ளது

குடியரசுக் கட்சியின் மாநாட்டில் ட்ரம்ப்பின் பேச்சு குறித்த WSWS இன் கட்டுரையை ரெடிட் மதிப்பீட்டாளர்கள் தணிக்கை செய்கிறனர்

By Kevin Reed, 31 August 2020

உலக சோசலிச வலைத்தள தள கட்டுரையான “ட்ரம்ப் பாசிச தலைவரைப் போல் போட்டியிடுகின்றார்” ரெடிட் மதிப்பீட்டாளர்களால் தணிக்கை செய்யப்பட முன்னர் 9,000 க்கும் மேற்பட்ட உயர்வுகளைப் பெற்று தளத்தின் முதல் பக்கத்திற்கு உயர்த்தப்பட்டது

WSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

1 August 2020

டேவிட் நோர்த்தின் இந்த கடிதம் புதன்கிழமை நீதித்துறை மீதான காங்கிரஸ் குழுவின் முன் பிச்சையின் சாட்சியத்திற்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டது, அதில் கூகிள் தணிக்கை செய்த WSWS இன் புகார்களை அவர் ஒப்புக்கொண்டார்

இலங்கை தேர்தல்களுக்கு மத்தியில் உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் மொழி கட்டுரைகளை YouTube தணிக்கை செய்கிறது

V. Gnana, 14 July 2020

இலங்கையின் சோசலிச சமத்துவக் கட்சி இலங்கை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் தொழிலாளர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துக்களை பற்றி சரியான கணத்தில் எச்சரிப்பதை தடுப்பதுதான் YouTube இன் தணிக்கை நோக்கமாக உள்ளது

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து மூன்று மில்லியனுக்கும் மேலான தனிப்பட்ட வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை அணுகியுள்ளனர்

By David North and Andre Damon, 29 April 2020

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலுமாக உலக சோசலிச வலைத் தள வாசகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது

ஜேர்மன் அரசாங்கம் இணைய தணிக்கைக்கும் மற்றும் ஆயுதப்படைகளை நிலைநிறுத்தவும் தயாராகிறது

Ulrich Rippert, 24 March 2020

சீனாவின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், மக்களைப் பாதுகாக்க எந்த தயாரிப்புகளும் செய்யப்படவில்லை. அரசாங்கம் பெருவணிகத்தின் நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது மற்றும் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் வரம்பற்ற நிதி ஆதாரங்களை கிடைக்கச் செய்கிறது

ஜூலியன் அசான்ஜிற்கு எதிரான சதி குற்றச்சாட்டை செல்சியா மானிங்கின் வழக்கறிஞர் மறுக்கிறார்

Mike Head, 25 July 2019

மானிங்கும், விக்கிலீக்ஸூம் வெளியிட்ட தகவல்கள் அமெரிக்க தூண்டுதலிலான போர் ஆத்திரமூட்டல்கள், ஆட்சி மாற்ற நடவடிக்கைகள், இராஜதந்திர சதித்திட்டங்கள், வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்களின் தொலைபேசி மோசடி மற்றும் வெகுஜனங்கள் மீதான உளவுபார்ப்பு ஆகியவை பற்றிய தகவல்களை வெளிப்படையாக கொண்டிருந்தன.

விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டமைக்கு உலகளாவிய சீற்றம்

Niles Niemuth, 12 April 2019

அசான்ஜ் கைது செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்வதற்கும், அவரை விடுதலை செய்யக் கோரியும், அசான்ஜின் தாய்நாடான அவுஸ்ரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னி மற்றும் மெல்பேர்னில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்