போரும் இராணுவவாதமும்

அமெரிக்க-கிரேக்க இராணுவ ஒப்பந்தம் ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை அச்சுறுத்துகிறது

Alex Lantier and V. Gnana, 7 October 2019

பொம்பேயோவின் பயணத்தின் முக்கிய நோக்கம், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவை இடையறாது கண்டனம் செய்வதாக இருந்ததோடு, இந்த மூன்று நாடுகளுக்கு எதிராகவும், அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடு என்று கூறப்படும் துருக்கிக்கு எதிராகவும் இயக்கப்படும் ஒரு அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் கிரீஸ் உடன் கையெழுத்து இடுவதுமாகும்.

ஐரோப்பிய சக்திகள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க போர் ஆத்திரமூட்டல்களை ஆமோதிக்கின்றன

Alex Lantier, 25 September 2019

மூன்று ஐரோப்பிய சக்திகளும், அந்த குண்டுவீச்சை ஈரான் நடத்தியதாகவும் மற்றும் ஓர் இராணுவ விடையிறுப்புக்குத் தகுதியுடைய போர் நடவடிக்கை என்றும் வாஷிங்டனின் குற்றச்சாட்டுக்களை ஆதரிக்க எதற்காகவேனும் எந்தவொரு ஆதாரத்தையும் வழங்கவில்லை.

அணுஆயுத போட்டியில் அமெரிக்கா ஏவுகணைகளைக் கொண்டு சீனாவை இறுக்க உள்ளது

Andre Damon, 5 August 2019

மத்திய தூர ஏவுகணைகளைப் பசிபிக்கில் நிலைநிறுத்துவது சீன கடற்பகுதிகளையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பசிபிக் தீவுகளையும் ஓர் அணுஆயுத போர்முகப்பாக மாற்றிவிடும் என்பதுடன், சீனா, கொரியா, ஜப்பான், தாய்வான் மற்றும் பரந்த அப்பிராந்தியத்தின் பில்லியன் கணக்கானவர்களின் வாழ்வை அபாயத்தில் நிறுத்தும்.

மத்திய-தூர அணு ஆயுத உடன்படிக்கையை அமெரிக்கா முறிப்பதானது, அணுஆயுத போர் அபாயத்தை உயர்த்துகிறது

Bill Van Auken, 3 August 2019

முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தின் அடிப்படையில், ஒரு புதிய பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைப்பதன் மூலமாக மட்டுமே இந்த அச்சுறுத்தலுக்கு விடையிறுக்க முடியும்

'விண்வெளி கட்டளையகம்' உருவாக்கம்: பிரான்ஸ் பெரும் வல்லரசு போருக்கு தயாரிக்கிறது

Will Morrow, 31 July 2019

உண்மையில், இந்த பிரெஞ்சு அறிவிப்பு விண்வெளி ஆயுதங்களின் அபிவிருத்திக்கு முக்கிய சக்திகள் அதிகரித்தளவில் திரும்புவதற்கு துரிதப்படுத்தும். ஆர்டிக் பகுதி முதல், மின்வெளி (cyberspace) மற்றும் விண்வெளி வரையிலான உலகின் ஒவ்வொரு பகுதியும், ஆளும் உயரடுக்கை போரை நோக்கி உந்தித் தள்ளும் வகையிலான மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை துரிதப்படுத்தும் வகையிலான முதலாளித்துவ தேசிய அரசு அமைப்பின் வரலாற்று வீழ்ச்சியின் மத்தியில் போரின் அரங்கமாக மாற்றப்பட்டு வருகிறது.

வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்!

Socialist Equality Party (Germany), 26 July 2019

அரசு எந்திரத்தின் வலது-சாரி சதி தடுத்து நிறுத்தப்பட்டு SGP பாதுகாக்கப்படாது போகுமானால், இன்னும் ஆழமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான தடுப்பு அணை உடைக்கப்பட்டு விடும்.

பாகிஸ்தான் பிரதம மந்திரி அருகில் இருக்க,

ட்ரம்ப் ஆப்கானிஸ்தானைப் "புவியில் இருந்த இடந்தெரியாமல்" துடைத்தழிக்க அச்சுறுத்துகிறார்

Sampath Perera and Keith Jones, 24 July 2019

ட்ரம்பின் குரூர அச்சுறுத்தல்கள் இரண்டாம் உலக போருக்கு முன்னதாக பெரிதும் அடோல்ப் ஹிட்லரின் வெறித்தனமான ஆத்திரங்களை நினைவூட்டுகின்ற நிலையில், அவை வாஷிங்டன் உயரடுக்கின் பெரும்பாலானவர்களால் வெறுமனே சாமர்த்தியமற்ற நடவடிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகின்றன.

பதட்டங்கள் தீவிரமடைகையில், மத்திய உளவுத்துறைக்கு (சிஐஏ) உளவுபார்த்ததாக ஈரான் 17 பேர் மீது குற்றஞ்சுமத்துகிறது

Steve James and Robert Stevens, 23 July 2019

கட்சி தலைவராகவும் பிரதம மந்திரியாகவும் ஆகவிருக்கின்றவரும் டோரி தலைமைக்கான ஹன்ட் இன் போட்டியாளருமான முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் போரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான 2016 கருத்து வாக்குப்பதிவுக்குப் பின்னர் இருந்து, ட்ரம்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர் அபாயம் அதிகரிக்கின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கிறது

Jordan Shilton, 20 July 2019

அனைத்து ஆட்சிகளினது பெரிதும் ஸ்திரமற்ற தன்மை மொத்தத்தில் மிகப் பெரியளவில் ஓர் இரத்தம்தோய்ந்த இராணுவ மோதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்த சமீபத்திய சம்பவங்கள், ட்ரம்ப் நிலைகுலைக்கும் பாங்குள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அச்சுறுத்தியும் மற்றும் அவர் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அமெரிக்காவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று தாக்கியும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களை பாசிச வார்த்தைகளில் கண்டித்த வாரத்தின் இறுதியில் நடக்கின்றன.

பாரசீக வளைகுடாவில் குற்றஞ்சாட்டப்படும் பிரிட்டன் எண்ணெய் தாங்கி சம்பவத்திற்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் ஈரானை அச்சுறுத்துகின்றன

Alex Lantier, 12 July 2019

அமெரிக்க மத்திய கட்டளையக செய்தி தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் அந்த எண்ணெய் தாங்கி கப்பலை ஈரானிய அதிவேக தாக்குதல் படகு/அதிவேக உள்நாட்டு தாக்குதல் படகு (FAC/FIAC) தாக்கியதாக குற்றஞ்சாட்டினார்.

ஈரான் எண்ணெய் ஏற்றுமதிகளை "பூஜ்ஜியமாக" குறைக்க வாஷிங்டன் தடையாணைகளை இறுக்குகிறது

Bill Van Auken, 23 April 2019

திங்கட்கிழமை அமெரிக்க நடவடிக்கையை அறிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, வாஷிங்டனின் கட்டளைகளை மீறுவதற்குத் துணியும் எவரொருவருக்கு எதிராகவும் பழிவாங்கும் ஓர் அடாவடித்தனமான அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்தினார்.

ஜேர்மன் அரசு புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்களை விரிவாக்க புதிய சட்டம் நிறைவேற்றுகிறது

Peter Schwarz, 19 April 2019

அதன் புதிய சட்டத்துடன், இந்த மகா கூட்டணி நடைமுறையளவில் ஜேர்மனிக்கான மாற்றீடு கட்சியின் (AfD) அதிவலது கொள்கைகளை அமலாக்கி வருகிறது.

இங்கிலாந்து உயரடுக்கு பாராசூட் துணைப்படைப்பிரிவு, பயிற்சிக்கான இலக்காக கோர்பினின் படங்களைப் பயன்படுத்துகிறது

Socialist Equality Party (UK), 4 April 2019

ஒரு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியது என்றாலும், விமானப்படையின் 16வது படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நிக் பெர்ரி அந்த சம்பவத்தை "ஓர் ஆழ்ந்த மதிப்பீட்டுத் தவறு,” என்று குறைத்துக் காட்டினார்.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பிளவுகளுக்கு மத்தியில் ஜி ஜின்பிங் ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்

Alex Lantier, 29 March 2019

யூரேசியா முழுவதும் போக்குவரத்து, சக்தி மற்றும் தொழில்துறை உட்கட்டுமானங்களுக்கான சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முன்முயற்சியை (BRI) ஏற்றுக்கொள்வதற்கு இத்தாலி திட்டமிட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தியை கசியவிட்டன.

இலங்கையில் ஒரு இந்து சமுத்திர போர் பயிற்சியை ஆஸ்திரேலியா நடத்தியது

Vijith Samarasinghe, 25 March 2019

இலங்கையில் தனது படைகளை "மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள்" போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்துவதன் மூலம், இலங்கை பாதுகாப்பு பிரிவுடன், குறிப்பாக கடற்படையுடன் தொடர்புகளை ஆழப்படுத்துக்கொண்டுள்ளது

அமெரிக்கா இலங்கையுடன் இராணுவ உறவுகளை ஊக்குவிக்கிறது

Vijith Samarasinghe, 17 January 2019

உலகின் இரண்டாவது ஆழமான இயற்கை துறைமுகமான திருகோணமலை, இந்திய சமுத்திரத்தில் பெரும் மூலோபாய இராணுவ பெறுமதியைக் கொண்டுள்ளது.

அழிக்கப்பட்ட ட்வீட் சேதியில், அமெரிக்க அணுசக்தி கட்டளையகம் "ஏதாவதொன்றை வீசுவதற்கு" தான் “தயாராக" இருப்பதாக அறிவிக்கிறது

Andre Damon, 3 January 2019

அமெரிக்க இராணுவம் அணுஆயுதங்களைக் கொண்டு மக்களைப் படுகொலை செய்ய மூன்றாவது முறையாக தயார் நிலையில் உள்ளது என்பது மட்டுமல்ல, ஆனால் ஆர்வமாகவும் உள்ளது என்பதே அந்த ட்வீட் சேதியின் உள்நோக்கமாகும்.

ஜேர்மன் இராணுவம் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டவர்களின் ஆட்சேர்ப்புக்கு திட்டமிடுகிறது

Johannes Stern, 3 January 2019

ஜேர்மன் இராணுவத்தின் உயர்மட்ட பிரமுகரான, Bundeswehr இன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் Eberhard Zorn கூட இந்த திட்டங்களை உறுதிப்படுத்தினார்.

ஜேர்மன் போலீஸ் படையில் நவ-நாஜி வலையமைப்பு

Peter Schwarz, 20 December 2018

வ-நாஜி பயங்கரவாத குழு NSU வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதேபோல சட்டவிரோதமாக துனிசியாவுக்கு அனுப்பப்பட்ட இஸ்லாமிய சமி. A க்கும் ஆதரவுகாட்டிய வழக்கறிஞரான அப்பெண் இனவாத களங்கத்தால் அவமானப்படுத்தப்பட்டர்

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதிய நியாயப்படுத்தமுடியாதது: சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு அதன் ஊக்குவிப்பாளரான சிஐஏ இனை கண்டுபிடித்துள்ளது

Alex Lantier, 14 December 2018

ரோஹினி ஹென்ஸ்மன் எழுதி சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பின் (ISO) Haymarket Books வெளியீட்டகத்தினரால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் நியாயப்படுத்தமுடியாதது என்ற புத்தகம் ஏகாதிபத்திய போருக்கான உரத்த குரலிலான ஒரு வழிமொழிவாக இருக்கிறது

மே தினம் 2017: வரலாற்றின் படிப்பினைகளும் சோசலிசத்துக்கான போராட்டமும்

David North, 1 May 2017

ஆளும் உயரடுக்குகள் போருக்கு தயாரிப்பு செய்கின்ற நிலையில், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட்டாக வேண்டும். போரின் காரணங்களை புரிந்து கொள்வதென்பது போருக்கு எதிரான போராட்டத்தின் அத்தியாவசியமான அடித்தளமாய் இருக்கிறது.

மே தினம் 2016: இந்தியத் துணைக்கண்டத்தின் தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் முகம்கொடுக்கின்ற அரசியல் கடமைகள்

By Wije Dias, 3 May 2016

உலக மேலாதிக்கத்துக்கான அதன் முனைப்பில் தெற்காசியாவை கூர்தீட்டும் அமெரிக்க நடவடிக்கையில் இந்தியாவே அச்சாணியாக இருக்கின்றது. இந்தியா எந்தளவில் பார்த்தாலும் ஒரு வறிய நாடாகும். அதன் ஜனத்தொகையில் முக்கால் பகுதியினர் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானம் பெரும் வறியவர்களாக உள்ளனர். ஆனால், வாஷிங்டனைப் பொறுத்தளவில் அது ஒரு “மூலோபாய பரிசு”

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்

ஏகாதிபத்தியத்திற்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தினதும் இளைஞர்களினதும் ஒரு சர்வதேச இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!

Statement of the International Committee of the Fourth International, 18 February 2016

உலகம் ஒரு பேரழிவுகரமான உலக மோதலின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. முதலாளித்துவ அரசாங்கங்களின் தலைவர்களது அறிக்கைகள் நாளுக்குநாள் மூர்க்கத்தனம் அதிகரித்துச் செல்கின்றன. உக்ரேனிலும் சிரியாவிலுமான பினாமிப் போர்கள் நேட்டோவையும் ரஷ்யாவையும் ஒரு முழு-அளவிலான மோதலின் மிக அருகாமையில் கொண்டு சென்றுள்ளது

உலக முதலாளித்துவ நெருக்கடியும் உலக போருக்கான உந்துதலும்

Nick Beams, 5 May 2015

உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார முரண்பாடுகள் தீவிரமடைகையில், மனித நாகரீகத்தின் அழிவையே அச்சுறுத்துகின்ற வகையில், உலகை பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்யும் ஒரு புதிய போர் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பேரழிவைத் தடுப்பதில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?

சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பும், சிரியாவுக்கு எதிரான ஏகாதிபத்திய தாக்குதலும்

David North and Alex Lantier, 11 May 2013

ISO அறிக்கை பிரசுரிக்கப்பட்ட காலகட்டம் அரசியல்ரீதியில் முக்கியமானதாகும். இது சிரியாவில் நேரடி இராணுவ தலையீட்டுக்காகவும் மற்றும் டமாஸ்கஸில் ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவுவதற்கும் பொதுமக்கள் கருத்துக்களை தயார் செய்வதற்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருவதற்கு இடையே வருகிறது

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்

4 September 2012

மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதென்பது சோசலிச நனவுக்கான ஒரு முறையான போராட்டத்தின் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும்

உலகம் முழுவதும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு பகிரங்க கடிதம் - 1953

By James P. Cannon, 21 October 2008

அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் எழுதி, 1953 இல் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நான்காம் அகிலத்தை அழிக்க அச்சுறுத்திய மிஷேல் பப்லோ தலைமையிலான திருத்தல்வாத போக்கை எதிர்க்க சர்வதேச அளவில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு அழைப்பு விடுத்தார்