பிரான்சில் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள்

பாரிஸுக்கு மூன்று நாள் அரசு விஜயம் மேற்கொண்டுள்ள கெய்ரோ கொலைகாரன் அல் சிசியை மக்ரோன் வரவேற்கிறார்

Alex Lantier, 8 December 2020

பெருகிவரும் சமூக கோபத்தின் மத்தியில், ஒரு பாசிச எதோச்சதிகார ஆட்சியை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஒரு பயிற்சியை மக்ரோனுக்கு வழங்க சிசி வந்திருக்கிறார்

பாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை

Alex Lantier, 28 November 2020

தொழிலாள வர்க்கத்திற்கும் நிதி பிரபுத்துவத்திற்கும் இடையே ஒரு அடக்கமுடியாத மோதல் உருவாகி வருகிறது, இதில் சக்திவாய்ந்த பிரிவுகள் ஒரு பாசிச பொலிஸ் அரசைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்கின்றன

மக்ரோனுக்கு எதிரான போராட்டத்தின் குரல்வளையை நெரிக்கும் பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்!

Alex Lantier, 29 January 2020

சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கான முக்கிய அரசியல் மற்றும் மூலோபாய படிப்பினைகளை இந்த வேலைநிறுத்தத்திலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

புத்தாண்டு உரை: பரந்த வேலைநிறுத்தங்கள் ஒருபுறம் இருந்தாலும், பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் சிக்கன நடவடிக்கையை திணிக்க உறுதியளிக்கிறார்

Alex Lantier, 5 January 2020

டிசம்பர் 5 அன்று வேலைநிறுத்தம் வெடித்ததிலிருந்து சோசலிச சமத்துவக் கட்சி மேற்கொண்ட பகுப்பாய்வை, மக்ரோனின் உரை நிரூபிக்கிறது. மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவுமில்லை

பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான டிசம்பர் 5 எதிர்ப்பு வேலைநிறுத்தத்திற்கான அழைப்புகள் அதிகரிக்கின்றன

Anthony Torres, 29 December 2019

ஆளும் வர்க்கத்தின் வளைந்து கொடுக்காத தன்மையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் முன்னெடுக்க வேண்டிய ஒரே வழி, நிதிய பிரபுத்துவத்தை பறிமுதல் செய்வதாகும். இது, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுப்பது மற்றும் ஒரு சோசலிச சமுதாயத்தை நிர்மாணிப்பது பற்றிய கேள்வியை முன்வைக்கிறது.

மக்ரோன் மற்றும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்த "கிறிஸ்துமஸ் சமாதானத்தை" பிரெஞ்சு போராட்டக்காரர்கள் எதிர்க்கிறார்கள்

V. Gnana and Alex Lantier, 24 December 2019

பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிரான வேலைநிறுத்தங்களை முடிவுக்குக் கொண்டு வருமாறு அல்லது ஜனவரி 9 பேரணி வரையில் தாமதப்படுத்துமாறு அழைப்பு விடுத்து வருகின்ற நிலையில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன கொள்கைகள் மீது தொழிலாளர்களிடையே கோபம் தொடர்ந்து கட்டமைந்து வருகிறது.

கவன்னியாக் இல் இருந்து வில்லியே வரை: பிரான்சில் வர்க்க போராட்டமும் வரலாற்றுப் படிப்பினைகளும்

Alex Lantier, 20 December 2019

அவரது இந்த அறிக்கை பிரான்ஸ் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். முதலாளித்துவ சமூகம், ஜனநாயக ஆட்சி முறைகளுக்கு இணக்கமற்றவிதத்திலான சமூக சமத்துவமின்மையின் அளவினால் பிளவுபட்டுள்ள நிலையில், ஆளும் உயரடுக்கின் கன்னைகள் ஓர் இரத்தந்தோய்ந்த இராணுவ சர்வாதிகாரத்திற்கு அழுத்தம்கொடுத்து வருகின்றன.

பிரான்சில் மக்ரோன் அரசாங்கத்தைப் பதவியிறக்க சுயாதீன நடவடிக்கை குழுக்களைக் கட்டமையுங்கள்!

Alex Lantier, 17 December 2019

ஐரோப்பாவின் இதயதானத்தில் வர்க்க போராட்டத்தின் இந்த வெடிப்பானது, சமூகத்தில் அடிப்படை வர்க்க கோடுகளை வரைந்துள்ளதுடன் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சாத்தியக்கூறு மற்றும் சக்தியை எடுத்துக்காட்டி உள்ளது.

பிரெஞ்சு ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக தேசியப் போராட்டம் நடக்கவிருக்கையில் பாரிய வேலைநிறுத்தங்கள் தீவிரமடைகின்றன

Alex Lantier, 16 December 2019

"ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களையும் அச்சுறுத்துகின்ற ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக நாங்கள் ஒரு போரில் மற்றும் வேலைநிறுத்தத்தில் உள்ளோம்.

அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில், பிரெஞ்சு பிரதம மந்திரி ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க சூளுரைக்கிறார்

Anthony Torres and Alex Lantier, 12 December 2019

சமரசம் செய்து கொள்ள பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எந்த உத்தேசமும் இல்லை என்பதையும், மக்ரோனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் நிதியியல் பிரபுத்துவத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடையும் என்பதையுமே இது உறுதிப்படுத்துகிறது.

பிரான்ஸ் எங்கிலும் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக பாரிய பேரணிகளும் வேலைநிறுத்தங்களும் தொடர்கின்றன

Alex Lantier, 11 December 2019

மக்ரோனைப் பதவியிலிருந்து கீழிறக்குவதற்கான ஒரு போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளை அணித்திரட்டுவதும், ஆதரவுக்காக சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு முறையிடுவதுமே இத்தகைய தாக்குதல்களை நிறுத்துவதற்கான ஒரே வழியாகும்.

பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம் தொடர்கின்ற நிலையில், இவ்வாரம் எதிர்ப்பு பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Alex Lantier, 9 December 2019

பிரான்சில் இந்த பொதுத்துறை வேலைநிறுத்தமானது, சிலி, பொலிவியா, ஈக்வடோர், லெபனான் மற்றும் ஈராக்கில் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளையும், அமெரிக்க மற்றும் மெக்சிகன் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ள உலகளாவிய வர்க்க போராட்ட எழுச்சியின் பாகமாகும்.

சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு எதிராக பிரன்சில் 1.5 மில்லியன் பேர் பேரணி, பத்தாயிரக் கணக்கானவர்கள் வேலைநிறுத்தம்

Anthony Torres and Alex Lantier, 6 December 2019

தொழிலாளர்கள் அவர்களின் போராட்டங்களை உலகெங்கிலுமான அவர்களின் வர்க்க சகோதர மற்றும் சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சோசலிச, சர்வதேசியவாத மற்றும் புரட்சிகர முன்னோக்கை நோக்கி திருப்புவதற்கு போராட்டத்தைத் தொழிற்சங்கங்களின் கரங்களில் இருந்து வெளியில் எடுப்பதே முன்னோக்கி செல்லும் பாதையாகும்.

பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம்: மக்ரோனுக்கு எதிரான அரசியல் போராட்டத்திற்கு சுயாதீன நடவடிக்கை குழுக்களைக் கட்டமையுங்கள்

Anthony Torres, 5 December 2019

தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த நடவடிக்கை குழுக்கள் தேவைப்படுகின்றன, அங்கே அவர்களால் சுதந்திரமாக விவாதித்து, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென முடிவெடுத்து, தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சர்வதேச இயக்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.

பிரெஞ்சு பொலிஸ் ஜோன்-லூக் மெலோன்சோனின் தலைமையகத்திற்கு வெளியே போராட்டங்கள் தொடங்குகிறது

Alex Lantier, 26 September 2019

ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு எதிராக செவ்வாயன்று நடந்த போராட்டங்களின் போது பொலிஸை மெலோன்சோன் "காட்டுமிராண்டித்தனம்" என்று விமர்சித்ததே இந்த போராட்டத்திற்கான உடனடி போலிக்காரணமாக உள்ளது.

மக்ரோனுக்கு எதிராக ஓய்வூதியங்களை பாதுகாக்க ஒரு சர்வதேச அரசியல் மூலோபாயம் அவசியமாகிறது

Alex Lantier, 13 September 2019

உலகெங்கிலும் பில்லியன் கணக்கான தொழிலாளர்களின் ஒட்டுமொத்த தொழில்துறை சக்தியும், சிக்கன நடவடிக்கைகள், பொலிஸ்-அரசு இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சிறிய சொத்துடைமை உயரடுக்குக்கு எதிராக அணிதிரட்டப்பட வேண்டும். ஆனால் இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ வர்க்கத்துடன் சிக்கன நடவடிக்கை வரையறைகளை பேரம்பேசும் தேசியவாத அடிப்படையிலான தொழிற்சங்க அதிகாரத்துவங்களுடன் அமைப்புரீதியிலும் அரசியல்ரீதியிலும் தீர்க்கமாக முறித்துக் கொள்வது அவசியமாகிறது.

ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்களை ஒழுங்கமைக்க பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் மக்ரோன் நிர்வாகத்தை சந்திக்கின்றன

Will Morrow, 7 September 2019

தேசிய ஓய்வூதிய முறையின் மறுசீரமைப்பு என்பது ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் சிக்கன திட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. 18 மாத கால ஆலோசனைகளைத் தொடர்ந்து ஜூலையில், “ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான உயர் ஆணையர்” என்ற புதிய பதவிக்கு மக்ரோன் நியமித்த குடியரசுக் கட்சியின் ஒரு நீண்டகால அரசியல்வாதியான ஜோன் போல் டுலுவ்வா தயாரித்த ஒரு அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டது.

ஸ்டீவ் கனிஸோவை பொலிசார் ஆற்றில் மூழ்கடித்ததற்கு எதிரான நான்ந் நகர ஆர்ப்பாட்டத்தின் மீதான பிரெஞ்சு பொலிசாரின் தாக்குதல்

Anthony Torres, 8 August 2019

ஜூலை மாத இறுதியில் லீல் மற்றும் டிஜோன் நகரங்களில் நடந்த ஆரம்பகட்ட ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னர், ஓர்லியன், அமியான், மார்சைய், நீஸ், பூர்ஜ், புவத்தியே மற்றும் பாரிஸ் என பிரான்ஸ் எங்கிலுமாக ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கமைப்பட்டன.

பிரான்சின் நான்ந் நகரில் பொலிசாரின் திடீர் தாக்குதலில் ஸ்டீவ் கனிஸோ காணாமல் போன ஒரு மாதத்திற்குப் பின்னர்

“நாட்டில் அமைதி மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று மக்ரோன் அச்சுறுத்துகிறார்

Will Morrow, 22 July 2019

பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் என்பது, சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்கான போராட்டமாகும்.

பிரெஞ்சு உளவுத்துறை மூலோபாய ஆவணம் "வன்முறை கிளர்ச்சி" குறித்து எச்சரிக்கிறது

Will Morrow, 19 July 2019

பிரான்சில் முன்னணி “பயங்கரவாத தடுப்பு” முகமை விவரிக்கும் இத்தகைய கொள்கைகள், கடந்த ஒன்றரை தசாப்தத்தில் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்றழைக்கப்படும் பதாகையின் கீழ் பாரியளவில் பொலிஸ் அதிகாரத்தின் விரிவாக்கும் மற்றும் ஜனநாயக உரிமைகளின் உள்அம்சங்களை அகற்றுதல் என்பது, எப்போதும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புக்கு எதிராகவே திருப்பிவிடப்படும் என்பதையும், அதேவேளையில் மத்திய கிழக்கிலும் ஆசியாவிலும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நவ-காலனித்துவ நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையையும் அடிக்கோடிடுகின்றன.

பிரான்ஸ்: டுலுவா அறிக்கை ஓய்வூதியங்களை மக்ரோன் வெட்டுவதற்கு தயாரிப்பு செய்கிறது

Anthony Torres, 18 July 2019

மக்ரோனுக்கு எதிரான எந்தவொரு இயக்கத்திற்கும் விரோதமாக உள்ள தொழிற்சங்கங்கள் "மஞ்சள் சீருடையாளர்களின்" சமூக சமத்துவத்திற்கான சட்டபூர்வ கோரிக்கைகளை அதிவலதின் நடவடிக்கைகள் என்று சித்தரித்துள்ளன. இது இன்னொரு பொய்யாகும்.

பாரீஸில் பாஸ்டி தினத்தில் பொலிஸ் பாரிய கைது நடவடிக்கைகளை நடத்துகிறது

Will Morrow and Alex Lantier, 15 July 2019

சமூக சமத்துவமின்மைக்கு எதிராக கடந்தாண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட மற்றும் ஒவ்வொரு சனியன்றும் நடந்து வருகின்ற இந்த "மஞ்சள் சீருடை" போராட்டங்களுடன் தொடர்புபட்ட நன்கறியப்பட்ட பிரமுகர்களை இலக்கு வைத்து பொலிஸ் இதை நடத்தியது. Maxime Nicolle, Jerome Rodrigues மற்றும் Eric Drouet ஆகிய அனைவரும் கைது செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டம் மற்றும் "கிளர்ச்சியை" ஒழுங்கமைத்த குற்றச்சாட்டுக்களின் மீது பல மணி நேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

பிரான்சின் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

Parti de l’égalité socialiste, 3 July 2019

மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டங்கள் தொழிலாள வர்க்கம் மீண்டும் அரசியல் அரங்கில் நுழைவதன் ஆரம்பத்தை குறித்து நிற்பதோடு, பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஒரு திருப்புமுனையாக இருக்கின்றன

பிரெஞ்சு "மஞ்சள் சீருடையாளர்கள்" சமூக சமத்துவமின்மைக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களைப் பாராட்டுகின்றனர்

Anthony Torres, 29 January 2019

போராட்டங்கள் தொடங்கப்பட்டதில் இருந்து முதல்முறையாக, மார்சைய்யில் "மஞ்சள் சீருடையாளர்கள்" அனைவரும் "போராட்டத்தை ஐக்கியப்படுத்துவதற்கு" அழைப்புவிடுத்து, ஒருமித்து அணிவகுத்தனர்.

“மஞ்சள் சீருடை" போராட்டங்களின் குரல்வளையை நெரிப்பதற்கான பிரெஞ்சு தொழிற்சங்கங்களின் முயற்சிகளை எதிர்ப்போம்!

Anthony Torres and Alex Lantier, 26 January 2019

பிரான்சிலும் சர்வதேச அளவிலான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவது இன்றியமையாததாகும், ஆனால் அதை செய்ய NPA போன்ற குட்டி-முதலாளித்துவ கட்சிகளிடம் இருந்தும் மற்றும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பிடம் (CGT) இருந்தும் நனவுபூர்வமான அரசியல் உடைவு அவசியமாகும்

மக்ரோன் வழங்கும் “மாபெரும் தேசிய விவாதம்” பிரெஞ்சு மஞ்சள் சீருடை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கான ஒரு பொறி

Anthony Torres, 21 January 2019

மஞ்சள் சீருடை இயக்கம் ஆரம்பமாவதற்கு முன்னர் இருந்தே உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் (Parti de l’égalité socialiste) மக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒன்றுமில்லை என வலியுறுத்தி வந்துள்ளன.

2019 இல் உலகளாவிய வர்க்கப் போராட்டம்

Joseph Kishore, 16 January 2019

“2018 இன் சமூக அமைதியின்மையினது ஆரம்ப வெளிப்பாடுகள் இந்த புதிய ஆண்டிலும் தொடரும்,” என்று WSWS எழுதியது. “நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வந்துள்ள மற்றும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ள தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான நலன்களை வலியுறுத்த தொடங்கி உள்ளது.

“மஞ்சள் சீருடை" போராட்டங்கள் குறித்து மக்ரோன் மோசடியான "தேசிய விவாதம்" நடத்துகிறார்

Alex Lantier, 11 January 2019

மக்ரோன் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து வருகிறார் என்ற கருத்து ஓர் அரசியல் மோசடியாகும். “மஞ்சள் சீருடை" போராட்டங்கள் கருக்கலைப்புக்கு அல்லது ஓரினத் திருமணம் அல்லது மரண தண்டனையை மீண்டும் நிலைநிறுத்த கோரும் கோரிக்கைக்கு விரோதமாக இல்லை.

பிரெஞ்சு அரசாங்கம், “மஞ்சள் சீருடை” போராட்டத்தில் கலகப் பிரிவு பொலிஸைத் தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீரரை வேட்டையாடுகின்றது

Will Moreau, 11 January 2019

நவம்பர் 17 இல், முதல் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து சமூக சமத்துவமின்மை மற்றும் மக்ரோன் அரசாங்கத்தின் பெருவணிக கொள்கைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீதான பொலிசாரின் முடிவற்ற தாக்குதல்களை எதிர்கொண்ட பிரெஞ்சு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து பரந்தளவிலான ஆதரவை டெற்ரிங்கர் பெற்றிருந்தார்.

பிரெஞ்சு பிரதம மந்திரி ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த அரசு பதிவேட்டுக்கு முன்மொழிகிறார்

Alex Lantier, 8 January 2019

ஐரோப்பா எங்கிலும் பொலிஸ் அரசுகள் ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக எந்தளவுக்கு சாத்தியமோ அந்தளவுக்குப் பரவலாக தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும் என்பதே, “மஞ்சள் சீருடை" இயக்கத்தில் தொழிலாளர்களின் தீவிரமயப்படல் எழுப்பும் மத்திய கேள்வியாகும்.

அதிகரித்து வரும் "மஞ்சள் சீருடை" போராட்டங்கள் பிரெஞ்சு பொலிஸ் ஒடுக்குமுறையை எதிர்க்கின்றன

Anthony Torres, 7 January 2019

ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக தொடங்கின என்றாலும், கோன், நாந்தேர் மற்றும் போர்தோவில் உட்பட பாதுகாப்பு படைகளின் ஆத்திரமூட்டல்கள் காரணமாக பல பிரதான மாகாண நகரங்களில் மோதல்கள் வெடித்தன.

"மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டத்தினை மூர்க்கத்தனமாக ஒடுக்க பிரெஞ்சு அரசாங்கம் அச்சுறுத்துகிறது

Alex Lantier and Francis Dubois, 8 December 2018

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு பீறிட்டு வருவதில் திகைத்துப் போயிருக்கும் அரசாங்கம் கல்நெஞ்சத்துடன் ஒடுக்குமுறையைப் பாதுகாக்கிறது.

பிரான்சில் “மஞ்சள் சீருடை” ஆர்ப்பாட்டங்களுடன் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் இணைகின்றனர்

Alex Lantier, 4 December 2018

ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களுடன் போலிஸ் படைகள் வன்மையாக மோதி வருகின்றன, பல நகரங்களில் கைகலப்புகள் வெடித்திருக்கின்றன.

பிரான்சில் மஞ்சள் சீருடை போராட்டங்களின் குரல்வளை நசுக்குவதற்கான மக்ரோனின் சூழ்ச்சிகளை எதிர்ப்போம்

Alex Lantier, 27 November 2018

பேரம்பேசல்கள் மஞ்சள் சீருடை இயக்கத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கான ஒரு பொறியாகும்.

பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!

Déclaration politique pour la formation d'une section du Comité international de la Quatrième Internationale en France, 15 November 2016

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் பிரெஞ்சு பிரிவாக பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை ஸ்தாபிக்கிறது