தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா

ஃபோர்ட் நிறுவன மூடல்களைத் தொடர்ந்ததான பாரிய பணிநீக்கங்கள் குறித்த தொழிலாளர்கள் எதிர்ப்பை பிரேசில் தொழிற்சங்கங்கள் நசுக்குகின்றன

Brunna Machado, 16 February 2021

ஃபோர்ட் நேரடியாக வேலை செய்யும் 5,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதும், பிரேசிலில் மீதமுள்ள மூன்று ஆலைகளை மூடுவதும் மேலும் 119,000 வேலைகளை இழக்க வழிவகுக்கும்

ட்ரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு வாரங்கள் எஞ்சியிருக்கையில் ஈரான் மற்றும் வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன

Bill Van Auken, 11 December 2020

ட்ரம்பின் ஆட்சிச்சதி திட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், ஜனவரி 20 க்குப் பின்னர் வெள்ளை மாளிகையை யார் ஆக்கிரமித்தாலும், உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியில் அதன் ஆதார அடித்தளத்தைக் கொண்டுள்ள போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவு மட்டும் தொடர்ந்து தீவிரமடையும்

ஆர்ஜென்டினா கால்பந்தாட்ட நட்சத்திரம் டியோகோ மரடோனாவுக்கு உலகெங்கிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது

Rafael Azul மற்றும் Andrea Lobo, 3 December 2020

கால்பந்து வரலாற்றில் அவர் அளித்த பங்களிப்பையும் தாண்டி, சமத்துவமின்மை மற்றும் ஏகாதிபத்தியத்தின் மீதான மரடோனாவின் விரோதப் போக்கு அவருக்கு உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குகளின் அனுதாபத்தை வென்றுள்ளது

பிரேசிலின் மருத்துவமனை தீ விபத்து தொழிலாளர்களின் உயிரின்மதிப்பை குற்றகரமாக புறக்கணிக்கப்பதை அம்பலப்படுத்துகிறது

Brunna Machado, 9 November 2020

ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர், அவர்களில் குறைந்தது மூன்று பேர் COVID-19 நோயாளிகள்

அமெரிக்கத் தலைமையிலான “மீண்டும் வேலைக்குத் திரும்பும்” உந்துதல் இலத்தீன் அமெரிக்கா முழுவதிலும் இறப்புக்களை பரவலாக்குகிறது

Eric London, 17 July 2020

வெறும் நான்கு மாதங்களில், அவசர உணவு உதவி தேவைப்படும் இலத்தீன் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது என்று ஐ.நா. தெரிவிக்கிறது. மேலும் உலக வங்கி, இந்த ஆண்டு இலத்தீன் அமெரிக்காவில் 50 மில்லியன் மக்கள் வறுமைக்கு ஆளாவார்கள் என்ற நிலையில், மொத்த வறியவர்களின் எண்ணிக்கை அங்கு 230 மில்லியனாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கிறது

ஒரே மாதத்தில் கோவிட்-19 நோயாளிகள் மூன்று மடங்காக உயர்ந்த போதும், இலத்தீன் அமெரிக்க உயரடுக்குகள் வேலைக்குத் திரும்பச் செய்வதற்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன

Andrea Lobo, 27 June 2020

இது கடந்த மாதத்தில் இரண்டு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும். இந்த வைரஸ் உலகளவில் 485,000 க்கும் அதிகமான உயிர்களைப் பறித்துள்ளது

இலத்தீன் அமெரிக்கா கோவிட்-19 இன் புதிய குவிமையமாக உருவெடுக்கிறது

Bill Van Auken, 16 May 2020

உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் முதல்முறையாக அமெரிக்கர்கள் ஐரோப்பாவை விஞ்சிவிட்டதாக WHO புதன்கிழமை அறிவித்தது

COVID-19 க்கும் பட்டினிக்கும் இடையில் தேர்வு செய்வதற்கான கோரிக்கைகளை பிரேசில் தொழிலாளர்கள் நிராகரிக்கின்றனர்

By Tomas Castanheira, 14 May 2020

உலக முதலாளித்துவ உயரடுக்கின் உதாசீனமும் குற்றவியல்தனமான அலட்சியமும் பிரேசிலின் பாசிச ஜனாதிபதியான ஜேர் போல்சனரோவின் வடிவில் அதிகக் கொடூர வெளிப்பாட்டை காண்கின்றன.

மெக்சிகோவின் தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புங்கள் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டமும்

Andrea Lobo, 13 May 2020

வேலைக்குத் திரும்புங்கள் பிரச்சாரமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குறிப்பாக மெக்சிகோ உற்பத்தி ஆலைகளில் ஒரு அவசர பண்பை எடுத்துள்ளது

வெனிசுவேலாவில் ட்ரம்பின் "பிக்ஸ் வளைகுடா" நடவடிக்கை

Bill Van Auken, 8 May 2020

தோல்விகண்ட கூலிப்படை படையெடுப்பு, ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும், இது "அதிகபட்ச அழுத்தம்" பொருளாதாரத் தடைகள் மற்றும் வெனிசுவேலாவின் கரைக்கு அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்புவது ஆகியவையும் அடங்கும்

ஒடுக்குமுறைக்கு எதிராக, கொலம்பிய தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் இரண்டாவது தேசிய வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்

Evan Blake, 28 November 2019

கொலம்பியாவில் சமூக சமத்துவமின்மையும் அரசு வன்முறையும் தாங்கிக்கொள்ள முடியாததாகி விட்டது, கடந்த வாரம் ட்விட்டரில், “காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தம்” என்ற குறுங்கொத்துச் செய்தி கொலம்பியா முழுவதும் பிரபலமாகியிருந்தது.

பொலிவியாவில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி

Bill Van Auken, 13 November 2019

இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கம் “இடது" முதலாளித்துவ தேசியவாத ஆட்சிகளின் வழிவகைகள் மூலமாக அல்ல, மாறாக அதன் சொந்த சுயாதீனமான புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே அதன் நலன்களை முன்னெடுக்க முடியும் என்ற கசப்பான படிப்பினை மீண்டுமொருமுறை இரத்தத்தால் எழுதப்பட்டு வருகிறது.

சிலியில் இராணுவ ஒடுக்குமுறை: பினோசே மீண்டெழுகிறார்

Andrea Lobo, 23 October 2019

தனியார்மயமாக்கப்பட்ட ஓய்வூதியங்கள் மற்றும் பிற சேவைகள், வறிய சம்பளங்கள் மற்றும் கடுமையான தொழிலாளர் சட்டதிட்டங்கள் உட்பட தசாப்தங்களாக நடத்தப்பட்டு வரும் சமூக எதிர்புரட்சி மீதான ஆழ்ந்த கோபத்தால் இந்த போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டுள்ளன.

பினோசேக்கு பின்னர் முதல் முறையாக ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சிலிய இராணுவத்தை ஈடுபடுத்துகின்றது

Andrea Lobo, 21 October 2019

ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (CP) கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பான தொழிலாளர்கள் ஐக்கிய மையம் (Workers United Center – CUT), “பாதுகாப்பற்ற நிலைமைகள்” காரணமாக மெட்ரோ தொழிலாளர்கள் வேலையை தவிர்க்கும் படி விடுக்கப்பட்டிருந்த உத்தரவுகளுக்கு அப்பாற்பட்டு எந்தவொரு வேலைநிறுத்த நடவடிக்கையையும் ஒடுக்குவதில் ஈடுபட்டது.

ஈக்வடோரிய அரசாங்கத்திற்கு எதிரான தேசிய வேலைநிறுத்தம் அசான்ஜின் விடுதலையைக் கோருகிறது

Andrea Lobo, 17 July 2019

அசான்ஜை ஏகாதிபத்தியத்திடம் ஒப்படைப்பது குறித்த பொதுமக்கள் சீற்றத்திற்கு, விக்கிலீக்ஸை தொடர்ந்து குற்றவாளியாக்குவது, ஜனநாயக உரிமைகளை தாக்குவது மற்றும் அவரது அரசாங்கத்தின் ஊழல்களை மூடி மறைப்பது ஆகியவற்றை தொடர்வதன் மூலம் ஆரம்பத்தில் இருந்தே மொரேனோ பதிலிறுத்து வந்துள்ளார்.

ஜூலியன் அசான்ஜின் விடுதலையைக் கோரும் பாரிய அணிவகுப்புகளை ஈக்வடோரிய பொலிஸ் நசுக்குகிறது

Bill Van Auken, 18 April 2019

ஈக்வடோரில் ஜனாதிபதி லெனின் மொரேனோ பதவி விலகவும், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்யவும் கோரிக்கைகளை முன்வைத்து புதனன்று, ஆயிரக்கணக்கான ஈக்வடோரிய தொழிலாளர்களும் இளைஞர்களும் கியூட்டோவின் வரலாற்று காலனித்துவ மையத்தின் ஊடாக அணிவகுத்துச் சென்றனர்.