கிழக்கு ஆசியா
சீனா தலைமையிலான புதிய வர்த்தக அணி அமெரிக்காவுடன் இன்னும் அதிக பதட்டங்களுக்குக் களம் அமைக்கிறது
Peter Symonds, 20 November 2020
இது ஒப்பீட்டளவில் அதன் வீச்சில் மட்டுப்பட்டு இருந்தாலும், இந்த உடன்படிக்கை அப்பிராந்தியம் மீதான பொருளாதார மேலாதிக்கத்திற்கான அமெரிக்க வேட்கைகளுக்கு மற்றொரு அடியாக உள்ளது
எல்லையில் இந்தியாவும் - சீனாவும் விட்டுக்கொடுக்காத பதட்டத்தின் மத்தியில், அமெரிக்காவும் இந்தியாவும் இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையை அதிகரிக்கின்றன
Deepal Jayasekera மற்றும் Keith Jones, 5 November 2020
பெய்ஜிங்க்கு எதிரான வாஷிங்கடனின் இராணுவ மூலோபாயத் தாக்குதலுக்குள் புதுடெல்லியை மேலும் இணைத்துக்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த மே மாதம் வெடித்த எல்லைப் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது
இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்ந்து கத்தி முனையில் உள்ளது
By Jordan Shilton and Keith Jones, 15 September 2020
அமெரிக்க ஏகாதிபத்தியம், எப்போதும்போல, மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான மற்றும் ஸ்திரமற்ற பாத்திரத்தை வகிக்கும் நிலையில், அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்கள் தொலைவில் பின் தங்கியிருக்கவில்லை
ஜனாதிபதி ஜியை கண்டித்ததற்காக சீன கல்வியாளர் வெளியேற்றப்பட்டார்
By Peter Symonds, 22 August 2020
ஜி இன் அதிகாரத்தை பலப்படுத்துவதும், ஜனாதிபதி பதவியில் எந்தவொரு வரம்பையும் அவர் நீக்குவதும் வலிமையின் அடையாளம் அல்ல, ஆனால் கட்சியின் உடையக்கூடிய மற்றும் உடைந்த தன்மையை பிரதிபலிக்கிறது, மேலும் இது வளரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது வாஷிங்டனின் போர் உந்துதலுக்கோ முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை
ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்
Bill Van Auken, 11 August 2020
இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்
By Peter Symonds, 26 July 2020
பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார்
அமெரிக்கா இந்திய-சீன மோதலை தூண்டுகிறது, எல்லை மோதலுக்கு சீன “வலியத்தாக்குதலை” குற்றம் சாட்டுகிறது
By Keith Jones, 20 June 2020
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட மற்றும் போட்டி அணுசக்தி சக்திகளுக்கும் இடையில் ஒரு மோதலைத் தூண்டுவது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் என்ன தான் அடக்கி வைத்திருந்தாலும் இப்போது அது தெளிவாக புறந்தள்ளப்பட்டுள்ளது
ட்ரம்பிற்கு செய்தி அனுப்புவதற்காக தொடர்பு அலுவலகத்தை வட கொரியா தகர்க்கிறது
By Peter Symonds, 19 June 2020
கோவிட்-19 நோய்தொற்றுக்கான பலிகடாவாக சீனாவை மாற்ற முயற்சிப்பது, அத்துடன் அதன் மீது பொருளாதார அபராதங்களை விதிப்பது மற்றும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பை விஸ்தரிப்பது என ஏற்கனவே ட்ரம்ப் நிர்வாகம் சீனவுடனான தீவிரமான மோதலில் ஈடுபட்டுள்ளது
இந்தியா-சீனா எல்லை மோதலில் டஜன் கணக்கானவர்கள் இறக்கின்றனர்
By Keith Jones, 18 June 2020
1962 ல் இரு நாடுகளும் சிறிய எல்லைப் போரை நடத்தியதற்கு பின்னர் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையிலான மிகக் கடுமையான எல்லை மோதல் டஜன் கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது
முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்
Nick Beams, 16 November 2019
சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.
மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
Peter Symonds, 7 May 2019
2019 மே தினத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது சீனாவில் மே 4 இயக்கத்தின் நூறாவது ஆண்டின் வேளையில் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விசேட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது
1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்
By John Chan, 5 January 2009
1925-27இன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளாமல் நவீன சீன வரலாற்றின் அடிப்படை பிரச்சினைகளை, குறிப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது
டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்
Editorial Board, 12 March 1997
டெங் ஜியாவோபிங்கைப் பற்றி ஒரு மதிப்பீடு செய்யவேண்டுமாயின் சீனப் புரட்சியின் பாதையையும் 20 ம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் மூலோபாயப் பிரச்சனைகளுடன் அதன் உறவுகளைப் பற்றியும் ஆராய்வது இன்றியமையாதது
டெங் ஜியாவோபிங்கும் சீனப் புரட்சியின் கதியும்
Editorial Board, 12 March 1997
Follow the WSWS