மத்திய கிழக்கு

பைடென் நிர்வாகமும் ஈரான் மீதான “அதிகபட்ச அழுத்த” தாக்குதலைத் தொடர்கிறது

Bill Van Auken, 1 February 2021

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறி சர்வதேச ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த சமயம், வாஷிங்டன் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை அதுவேதான் நிபந்தனைகளின்றி நீக்க வேண்டும் என்று ஈரானிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

43 அகதிகள் லிபிய கடற்கரை பகுதியில் மூழ்கினர்: இவர்கள் ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் கொள்கையின் பலியாட்கள்

Martin Kreikenbaum, 28 January 2021

உள்நாட்டுப் போர், வறுமை மற்றும் துயரத்திலிருந்து தப்பியோடும் மக்களின் இந்த அர்த்தமற்ற மரணங்களுக்கு பேர்லின், ரோம், பாரிஸ், வியன்னா மற்றும் தி ஹேக் அரசாங்கங்கள் தான் முக்கிய பொறுப்பாக உள்ளன

முகமது பக்ரியின் ஜெனின், ஜெனின் ஆவணப்படம் மீதான இஸ்ரேலிய தடைக்கு சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் தடையை நிறுத்தக் கோரிக்கை விடுக்கின்றனர்

Jean Shaoul, 27 January 2021

பக்ரிக்கு ஆதரவளித்தவர்களில் பிரிட்டிஷ் திரைப்பட இயக்குனர்கள் கென் லோச், ஆசிப் கபாடியா, பின்லாந்து திரைக்கதையாசிரியர் மற்றும் இயக்குனர் அகி கௌரிஸ்மகி, பாலஸ்தீனிய திரைப்பட தயாரிப்பாளர்கள் மிஷேல் கிளிஃபி, அனீமேரி ஜாகிர் மற்றும் இஸ்ரேலிய இயக்குனர் அயால் சிவன் ஆகியோர் அடங்குவர்

எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்

Johannes Stern, 27 January 2021

எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்

எகிப்திய மருத்துவமனைகளின் ஆக்ஸிஜன் கிடைக்காத நிலை, தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலுள்ள கோவிட்-19 நோயாளிகளைக் கொல்கிறது

Jean Shaoul, 11 January 2021

நைல் டெல்டாவில் உள்ள காஃப்ர் அல்-ஷேக்கில் உள்ள ஹமூல் மருத்துவமனையின் மேலாளர், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக பேஸ்புக்கில் ஒரு வேண்டுகோள் விடுத்தது, அதிகாரிகளால், விசாரணைக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் பாரிஸில் எகிப்தின் சர்வாதிகாரி ஜெனரல் அல்-சிசியை பாராட்டினார்

Will Morrow, 10 December 2020

கெய்ரோவின் கசாப்புக் கடைக்காரருக்கு மக்ரோனின் ஆதரவு அறிவிப்பு, கண்டம் முழுவதும் இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரங்களுக்கான முன் தயாரிப்புகள் குறித்து பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்

சாயிப் எரேகாட்: பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சீரழிவின் சரியான எடுத்துக்காட்டாக இருந்த பாலஸ்தீன சமாதான பேச்சுவார்த்தையாளர் (1955-2020)

Jean Shaoul, 23 November 2020

அனைத்து இரங்கல்களும் எரேகட்டின் உறுதியான தன்மைக்கு சாட்சியமளிக்கையில், அவரும் பாலஸ்தீன விடுதலை அமைப்பும் ஏன் இறுதியில் தோல்வியுற்றன என்பதை யாராலும் விளக்க முடியவில்லை

ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான ஒரு போருக்குச் சதி செய்கிறாரா?

Bill Van Auken, 18 November 2020

தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து, பென்டகனின் உயர் பதவிகளை நீக்கிய பின்னர், அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிரான போரின் வடிவத்தில் "டிசம்பர் ஆச்சரியத்தை" வெளியிடுவார் என்ற ஆபத்து அதிகரித்து வருகிறது

கராபாக் மீதான ஆர்மீனிய-அஸெரி போருக்கு ரஷ்யா, துருக்கி போர்நிறுத்த பேச்சுவார்த்தை நடத்துகின்றன

Alex Lantier, 13 November 2020

ரஷ்யாவின் சோவியத் ஒன்றியத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ தன்னலக்குழுவினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் போர் நிறுத்தம் முடிவு அல்ல, ஆனால் சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் பிராந்தியத்தில் ஒரு போருக்கான ஆரம்பம் என்று நிரூபிக்க முடியும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன

அமெரிக்க தரகு போர் நிறுத்தம் முறிவடைந்ததால் ஆர்மீனிய-அஸெரி போரில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன

Alex Lantier, 2 November 2020

காக்கசஸில் இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கிடையேயான போர் ரஷ்யா, ஈரான் மற்றும் நேட்டோ சக்திகள் சம்பந்தப்பட்ட போராக விரிவடையக்கூடும் என்ற ஆபத்து அதிகரித்து வருகிறது

கோவிட்-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கடுமையான புதிய தடையாணைகளைத் திணிக்கிறது

Bill Van Auken, 14 October 2020

மருத்துவத்துறை வல்லுனர்களால் இந்த தொற்றுநோயின் "மூன்றாம் அலை" என்று குறிப்பிடப்பட்டு வருகின்ற நாசகரமான கோவிட்-19 இன் மீளெழுச்சியை ஈரான் எதிர்கொண்டு வரும் ஒரு தருணத்தில் துல்லியமாக இந்த புதிய தடையாணைகள் வந்துள்ளன

ஆர்மீனிய-அஜர்பைஜான் போரானது காக்கசஸ், மத்திய ஆசியா, ரஷ்யாவை ஒரு வெடிமருந்து கிடங்காக மாற்றுகிறது

Clara Weiss, 9 October 2020

கிரெம்ளினின் பிரதான அச்சம் என்னவென்றால், போர் அதன் தெற்கு எல்லைகளில் நீண்டகாலமாக நீடிக்கும் பிராந்தியவாத, இன மற்றும் மத மோதல்களை பற்றவைக்கக் கூடும் என்பதாகும்

நேட்டோவுக்குள் பிளவுகள் வெடிக்கையில்

ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒருவருக்கொருவர் நகரங்களின் மீது குண்டுகளை வீசுகின்றனர்

By Alex Lantier, 7 October 2020

இரு நாடுகளின் முக்கிய பிராந்திய ஆதரவாளர்களான ஆர்மீனியாவை ஆதரிக்கும் ரஷ்யா, அஜர்பைஜானை ஆதரிக்கும் துருக்கி ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான போர் அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல் நேட்டோவிற்குள்ளும் பிளவுகளை தீவிரப்படுத்துகிறது

ஆர்மீனிய-அஸெரி போர் தீவிரமடைவதற்கு ரஷ்யாவும் பிரான்சும் துருக்கிக்கு கண்டனம் தெரிவிக்கின்றன

By Alex Lantier, 2 October 2020

காக்கசஸில் நடந்து கொண்டிருக்கும் போர் என்பது, தேசிய-அரசு அமைப்புமுறையின் திவால்நிலை குறித்தும் யூரேசியா முழுவதும் தேசிய மற்றும் இன மோதல்களால் எழுந்த பாரிய அளவிலான போரின் ஆபத்து குறித்தும் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும்

மத்திய கிழக்கு முழுவதும் போர் ஆபத்து மேலெழுகையில் ஆர்மீனிய-அஸெரி சண்டை அதிகரிக்கிறது

By Alex Lantier, 1 October 2020

இந்த அச்சுறுத்தல்கள் வாஷிங்டனின் சீனாவுடனான மோதலுடன் பிணைந்துள்ளன

காக்கசஸில் ஆர்மீனிய-அஸெரி மோதல் வெடித்து பரந்த போருக்கு அச்சுறுத்துகிறது

By Ulaş Ateşçi and Alex Lantier, 30 September 2020

சோவியத் ஒன்றியத்தின் 1991 ஸ்ராலினிச கலைப்புக்கு முன்னர் தொடங்கிய இரண்டு முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு இடையிலான 1988-94 மோதலுக்குப் பின்னர் இது மிகவும் தீவிரமான ஆர்மீனிய-அஸெரி மோதலாகும்

துருக்கியுடனான போர் பதட்டங்களுக்கு மத்தியில் கிரீஸ் பிரெஞ்சு ஆயுதங்களுக்காக பில்லியன்களை செலவிடுகிறது

By Alex Lantier, 16 September 2020

ஆபிரிக்காவிலும், குறிப்பாக லிபியாவிலும் துருக்கியின் நிலையை கீழறக்க பாரிஸ் முயல்கிறது, அங்கு பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் போர் பிரபு கலீஃபா ஹப்தாரை ஆதரிக்கிறார், துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தேசிய உடன்படிக்கை அரசாங்கத்தை ஆதரிக்கிறார்

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் லெபனானில் சட்டம் வகுத்தளிக்கிறார்

By Jean Shaoul, 5 September 2020

லெபனானின் பொருளாதார நெருக்கடியானது, உலகின் மிக அதிகளவில் கடன்பட்ட நாடுகளில் ஒன்றை உருவாக்கியுள்ள ஆளும் உயரடுக்கால் பல தசாப்தகால ஊழல் மற்றும் கொள்ளையடிப்பில் வேரூன்றி உள்ளது. அதன் இறையாண்மை கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 170 சதவீதத்ததிற்கு சமமாக உள்ளது,

கிரேக்க-துருக்கிய விட்டுக்கொடுப்பற்ற நிலை கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் போர் அபாயத்தைத் தீவிரப்படுத்துகிறது

By Alex Lantier, 4 September 2020

1914 இல் முதலாம் உலக போர் தொடங்கிய போது இருந்ததைப் போலவே இப்போதும் கடலுக்கு அடியிலுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயுக்கான போட்டியாளர்கள் ஒரு பிரதேசத்தில் பற்ற வைத்துள்ள நெருப்பு ஒரு பிராந்திய உலகளாவிய போராக வெடிக்க அச்சுறுத்துகிறது

துருக்கியை அச்சுறுத்தும் வகையில் பிரான்ஸ் கிரீஸூடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது

By Ulaş Ateşçi and Alex Lantier, 17 August 2020

கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னரே உள்ள அரசியல் மற்றும் மூலோபாய மோதல்களை இது மேலும் தீவிரப்படுத்துவதால், நேட்டோ சக்திகளுக்கு இடையிலான போர் அபாயம் அதிகரித்து வருகிறது

துறைமுக வெடிவிபத்து மீது அதிகரித்து வரும் கோபத்திற்கு மத்தியில் லெபனான் அரசாங்கம் இராஜினாமா செய்கிறது

By Jean Shaoul, 12 August 2020

அரசாங்கத்தின் இராஜினாமாவை அறிவித்து தியாப் கூறுகையில், லெபனானில் ஊழல் "அரசை விட பெரியதளவில்" உள்ளது என்ற தீர்மானத்திற்கு அவர் வந்திருப்பதாக தெரிவித்தார்

பெய்ரூட் துறைமுக தீ: லெபனான் தொழிலாளர்களுக்கு எதிரான குற்றம்

By Jean Shaoul, 7 August 2020

தொற்றுநோய்க்கு முன்பே, கடந்த நவம்பரில் உலக வங்கி, லெபனானின் 45 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக மதிப்பிட்டுள்ளது

பெய்ரூட்டில் பாரிய வெடிப்பு டஜன் கணக்கானவர்களைக் கொன்று ஆயிரக்கணக்கானவர்களைக் காயப்படுத்தியது

By Kevin Reed, 6 August 2020

லெபனானின் பெய்ரூட்டில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்

கோவிட்-19 தொற்றுநோயும் அகதிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உலகளாவிய பரிதாபகரமான நிலையும்

Jordan Shilton, 25 June 2020

உலகின் இடம்பெயர்ந்தவர்கள் ஏதாவது ஒரு நாட்டை தமது தங்களுடைய சொந்த நாடாகக் கருதினால், அது ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமான ஜேர்மனி அல்லது ஈரானுக்கு சமமான மக்கள்தொகையைக் கொண்டிருக்கும்

லிபிய போரில் துருக்கிக்கு எதிராக தலையீடு செய்யும் எகிப்தின் அச்சுறுத்தலை பிரான்ஸ் ஆதரிக்கிறது

By Alex Lantier, 25 June 2020

லிபியாவில் என்ன கட்டவிழ்ந்து வருகிறதோ அது, எண்ணெய் வளம் மிக்க லிபியாவுக்கு எதிராக 2011 இல் நேட்டோ அதிகாரங்கள் தொடுத்த இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய போர்களின் நேரடி விளைவாகும்

உயர்மட்ட பிரெஞ்சு தளபதி “அரசுக்கு எதிரான அரசு" போர்களுக்கான தயாரிப்புகளை அறிவிக்கிறார்

By Will Morrow, 20 June 2020

கொரொனா வைரஸ் தொற்றுநோயுடன் ஓர் ஒப்பீட்டை வரைந்து புர்க்ஹார்ட் குறிப்பிடுகையில், ஒரு மிகப்பெரிய போர் வெடிப்பானது, "போர் தொற்றுக்கான முதல் நோயாளிக்காக மட்டுமே காத்திருக்கிறது” என்றார்

வறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமது நாடுகளுக்கு திரும்ப அழைக்கும்படி இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளை வளைகுடா நாடுகள் கட்டாயப்படுத்துகின்றன

By Shuvu Batta, 27 May 2020

நோய்தொற்று வெடிப்பதற்கு முன்னர், தெற்காசியா, பிலிப்பைன்ஸ், எகிப்து, பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் பிற பகுதிகள் மற்றும் கிழக்கு ஆபிரிக்காவிலிருந்து 23 மில்லியன் அல்லது அதற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் இருந்தனர்

உலக உணவுத் திட்டம் எச்சரிக்கிறது: கோவிட்-19 நோய்தொற்று “விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள விகிதாசாரங்களின் பஞ்சத்தை” விளைவிக்கும்

By Jean Shaoul, 27 April 2020

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் செவ்வாயன்று, அவசர நடவடிக்கை மற்றும் நிதி ஒதுக்கீடு இல்லாமல், கோவிட்-19 நோய்தொற்றின் விளைவாக கோடிக்கணக்கானோர் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன், இலட்சக் கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரித்தது

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்குமான போராட்டம் நூலின் துருக்கிய பதிப்பின் முன்னுரை

Keith Jones, 7 April 2020

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் ஈரானில் தொழிலாளர் அதிகாரத்திற்கு என்ற துருக்கிய மொழி பதிப்பிற்கான முன்னுரையை இங்கே கீழே வெளியிடுகிறோம்

ட்ரம்ப் அவரின் வர்த்தகப் போர் பார்வையில் ஐரோப்பாவை நிறுத்துகிறார்

Nick Beams, 23 January 2020

அமெரிக்கா "இதுவரை உலகம் பார்த்திராததைப் போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியின் மத்தியில்" உள்ளது என்று கூறி, ட்ரம்ப் அவரது நிர்வாக கொள்கைகளைப் பெருமைபீற்றி செவ்வாய்கிழமை வழங்கிய தலைமை உரைக்குப் பின்னர், அவர் தொடர்ச்சியான பல கருத்துகளிலும் பேட்டிகளிலும் வர்த்தக போர் இப்போது தான் தொடங்கி உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்

உலகளாவிய கடன் நெருக்கடி மீது அதிகரிக்கும் அச்சம்

Nick Beams, 22 January 2020

அதிகரித்து வரும் வர்த்தகப் பதட்டங்களும், முதலீடு குறைந்து வருவதும், பலவீனமான நம்பிக்கை மற்றும் உயர் கடன் அபாயமும் உலக பொருளாதாரத்தின் ஒரு நீடித்த வளர்ச்சிக் குறைவின் அபாயத்தைக் கொண்டுள்ளன,” என்று உலக பொருளாதார கருத்தரங்கின் வருடாந்தர உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை குறிப்பிட்டது.

பாக்தாதியின் படுகொலையும், மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நெருக்கடியும்

Bill Van Auken, 28 October 2019

அமெரிக்க குடிமக்கள் உட்பட உலகெங்கிலும் இலக்கில் வைத்து படுகொலை செய்வதற்கான போலி-சட்ட நியாயப்பாட்டையும் மற்றும் ஓர் எந்திரத்தையும் ஒபாமா தான் டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத ஜனாதிபதி ஆட்சிக்கு வழங்கி இருக்கிறார் என்பதே யதார்த்தமாகும்.

சிரியாவில் ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையம் வேண்டாம்!

Johannes Stern, 24 October 2019

ஜேர்மன்-ஐரோப்பிய பாதுகாப்பு வலையத்தை ஸ்தாபிப்பது என்பது ஒரு மிகப் பெரிய சிரிய இறையாண்மை மீறலை மட்டும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. அது படிப்படியாக பிரதான சக்திகளுக்கு இடையே ஒரு நேரடி மோதல் ஏற்படும் சாத்தியக்கூறையும் மற்றும் அடிப்படையில் ஜேர்மன் சமூகத்தையே மாற்றியமைக்க வேண்டிய சாத்தியக்கூறையும் அதிகரிக்கிறது.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி சிரியாவில் துருக்கிக்கு எதிராக இராணுவ அதிகரிப்பை கோருகிறது

Alex Lantier, 12 October 2019

“எர்டோகனுக்கு எதிரான தடைகள் பற்றிய கேள்வியும் முன்நிறுத்தப்பட வேண்டும்,” என்று அறிவிக்கும் NPA, மற்றொரு கட்டுரையில், “துருக்கிக்கு எதிராக விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியைக் கொண்டு வருவதும், பொருளாதார மற்றும் இராஜாங்க தடைகளை விதிக்க செய்வதும் ஒட்டுமொத்த பிரெஞ்சு இடதின் கடமையாகும்,” என்பதை சேர்த்துக் கொள்கிறது.

மத்திய கிழக்கு போர் அபாயம் அதிகரிக்கின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கிறது

Jordan Shilton, 20 July 2019

அனைத்து ஆட்சிகளினது பெரிதும் ஸ்திரமற்ற தன்மை மொத்தத்தில் மிகப் பெரியளவில் ஓர் இரத்தம்தோய்ந்த இராணுவ மோதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்த சமீபத்திய சம்பவங்கள், ட்ரம்ப் நிலைகுலைக்கும் பாங்குள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அச்சுறுத்தியும் மற்றும் அவர் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அமெரிக்காவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று தாக்கியும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களை பாசிச வார்த்தைகளில் கண்டித்த வாரத்தின் இறுதியில் நடக்கின்றன.

லிபியா உள்நாட்டு போருக்குள் சரிகிறது: போலி-இடதின் ஏகாதிபத்திய-ஆதரவினது கசப்பான விளைபயன்

Bill Van Auken, 10 April 2019

லிபியாவில் வெடித்திருக்கும் இந்த சமீபத்திய திடீர் வன்முறையை நோக்கிய ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் அணுகுமுறை, கர்னல் மௌம்மர் கடாபி தலைமையிலான அரசாங்கத்தின் கரங்களில் இருந்து அப்பாவி மக்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்காக என்ற சாக்குபோக்கின் கீழ் 2011 இல் ஒருதலைபட்சமாக அமெரிக்கா-நேட்டோ போர் தொடுத்ததன் மீதான அதன் விடையிறுப்புடன் கூர்மையாக முரண்படுகிறது.

ஹலீல் செலிக் (1961-2018) நினைவாக

the International Committee of the Fourth International, 2 January 2019

ஹலீல் தனிப்பட்ட வகையிலும் அரசியல் ரீதியாகவும் ஒரு அசாதாரண மனிதர். 1977ம் ஆண்டின் பிற்பகுதியில், தமது 16ம் வயதில் சோசலிச நடவடிக்கையில் ஈடுபட்ட அவர் தமது வாழ்வின் இறுதிதிக்காலம் வரை ஒரு புரட்சிகரப் போராளியாகவே தொடர்ந்து இருந்தார்