North America

பிரென்னா டெய்லரைக் கொன்றவர்களைக் குற்றமற்றவர்களாக ஆக்கியதற்கு பின்னர்: பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை

Niles Niemuth, 29 September 2020

பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பை, பரந்த வர்க்க பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்தி விட முடியாது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும்

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தேர்தல்

Joseph Kishore and David North, 26 September 2020

ட்ரம்ப் ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவில்லை. அவர் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் ஒரு சதியை நடைமுறைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்

கோவிட்-19 உயிரிழப்புகள் ஒரு மில்லியனை நெருங்குகையில்

தொற்றுநோய்க்குத் தயாரிப்பு செய்ய தவறியதற்காக உலக சுகாதார அமைப்பு அரசாங்கங்களைக் கண்டிக்கிறது

Bryan Dyne, 23 September 2020

இந்த தொற்றுநோய் பெரிதும் ஒருங்கிணைந்த இந்த நவீன சமூகத்தின் இயல்புக்கும் மற்றும் முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

“இது பரிசோதனைக்கான வதை முகாம் போன்றது என்றே நான் நினைத்தேன்”

ஜோர்ஜியா புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் மையத்தில் கட்டாய கருத்தடையும், மருத்துவ முறைகேடும் நடப்பதாக ஒரு செவிலியர் குற்றம் சாட்டுகிறார்

By Niles Niemuth, 21 September 2020

Project South என்ற சட்ட ஆலோசனைக் குழு தாக்கல் செய்துள்ள இந்த புகாரில், தடுப்புக்காவல் மையத்தில் உள்ள நிலைமைகள் “பரிசோதனைக்கான வதை முகாமை” ஒத்திருப்பதாக முன்னாள் செவிலியர் விவரிக்கிறார்

அமெரிக்க மரண எண்ணிக்கை 200,000 ஐ எட்டுகையில், ட்ரம்ப் சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறார்

Andre Damon, 19 September 2020

“மருத்துவ நெருக்கடியைக் கடந்து செல்ல, நாம் இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்று கடந்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்வீட் செய்தார்

அமெரிக்க தேர்தல் நெருங்கி வருகையில், ட்ரம்ப் பாசிச வன்முறையைத் தூண்டுகிறார்

Joseph Kishore—SEP candidate for US president, 17 September 2020

ட்ரம்ப், அவரது கட்டளையின் கீழ் ஒரு பாரிய பாசிசவாத இயக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றாலும், நவம்பர் 3 இல் என்ன நடந்தாலும் அதுபோன்றவொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இந்த தேர்தலை அவர் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்

உலகளவில் கோவிட்-19 புதிய நோய்தொற்றுக்களின் ஒருநாள் அதிகரிப்பு அண்ணளவாக 308,000 ஐ எட்டியது

By Benjamin Mateus and Patrick Martin, 17 September 2020

இந்த வார இறுதிக்குள்ளாக அமெரிக்கா 200,000 இறப்புக்களை கடப்பதற்கு தயாராகவுள்ளது, இது முதலாம் உலகப் போர், கொரியப் போர் மற்றும் வியட்நாம் போர் ஆகிய போர்களின் அமெரிக்க இறப்புக்களின் மொத்த உண்மையான எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானது

வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தின் மீது தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிக்கிறது

Jerry White, 16 September 2020

ஒரு மிகப்பெரிய பேரழிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த ஆரம்ப இயக்கத்தால் பீதியுற்றுள்ள ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாசிசவாத வன்முறையை தூண்டிவிட்டு வருகிறார்

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்குகையில், அமெரிக்க செல்வந்த தட்டுக்கள் அவர்களின் செல்வவளத்தால் குதூகலமடைகின்றன

Niles Niemuth, 15 September 2020

ஓராண்டு முன்னர் 240 பில்லியன் டாலர் செல்வ வளம் கொண்டிருந்த அமெரிக்காவின் 400 மிகப்பெரும் செல்வந்தர்கள், இந்த வைரஸையும் மீறி பங்குச் சந்தையின் உதவியால், மிக அதிகளவில் 3.2 ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளனர்

உள்நாட்டு போர் தேர்தல்

Statement of the Socialist Equality Party (US) Political Committee, 12 September 2020

ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்வியே பிரச்சினையில் உள்ளது: அதாவது, எந்த வர்க்கத்தின் ஆட்சி, யாருடைய நலன்களுக்காக ஆள்கிறது! முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு தீர்வுதான், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும்.

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின

Bryan Dyne and Andre Damon, 11 September 2020

மூத்த வாஷிங்டன் போஸ்ட் நிருபரும் ஸ்தாபக உள் இரகசியங்களை அறிந்தவருமான பாப் வூட்வார்ட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை வெளியிட்டார்

உலகளாவிய கொரோனா வைரஸ் இறப்பு தொடர்பான கணிப்பீடுகள் சமூக நோயெதிர்ப்பு சக்தி கொள்கை எவ்வித தண்டனையுமின்றி தொடரப்படுவதை சுட்டிக்காட்டுகின்றன

By Benjamin Mateus, 10 September 2020

டிசம்பர் 2, 2020 ஆம் திகதிய IHME இன் தற்போதைய உலகளாவிய கணிப்புக்களின் படி, இறப்புக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1.92 மில்லியனை கடக்கும், மேலும் அடுத்த மூன்று மாதங்களில் இன்னும் கூடுதல் மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பர்

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய கட்டத்தில் நுழைகிறது: ஜனவரிக்குள் 400,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிக்கை மதிப்பிடுகிறது

Joseph Kishore—SEP candidate for US President, 9 September 2020

“சமூகளவில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கை —அதாவது எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அந்த வைரஸ் பரவுவதை அனுமதிப்பது என்பது வரவிருக்கும் மாதங்களில் முன்பினும் அதிகமாக பயங்கர மரண எண்ணிக்கைக்கான நிலைமைகளை உருவாக்குவதில் பிரதான காரணியாக உள்ளது

ட்ரம்ப் “பாசிச தலைவர்” ஆக போட்டியிடுகிறார்

By Jacob Crosse and Andre Damon, 5 September 2020

இந்த புதுப்பிக்கப்பட்ட எதிர்ப்புகளுக்கு ட்ரம்பின் பதிலிறுப்பு ஒரு பாரிய ஒடுக்குமுறையை தொடங்குவதாக உள்ளது

ஆகஸ்டின் இலாபங்கள்

Nick Beams, 3 September 2020

அமெரிக்க பங்குச் சந்தை 1986 ஆம் ஆண்டிலிருந்து அதன் மிகப் பெரிய மாதாந்த அதிகரிப்பை பதிவுசெய்தது

போர்ட்லாந்து, கெனொசாவில் வலதுசாரி வன்முறையை ட்ரம்ப் ஆமோதிக்கிறார்

By Patrick Martin, 3 September 2020

ட்ரம்ப் பாசிசக் கூறுகளைத் திரட்ட முற்படுகையில், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஜோ பைடன் கொள்ளை மற்றும் கலகத்தை” கண்டிக்கிறார் மற்றும் பெருவணிகத்திற்கும் இராணுவத்திற்கும் தனது முக்கிய வேண்டுகோளை விடுக்கிறார்

சமூக நெருக்கடியும், வர்க்க போராட்டமும், 2020 தேர்தலும்

Andre Damon, 1 September 2020

கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பு அமெரிக்க சமூகத்தை ஆழமாக நிலைகுலைத்துள்ளது. 185,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 16 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

குடியரசுக் கட்சியின் மாநாட்டில் ட்ரம்ப்பின் பேச்சு குறித்த WSWS இன் கட்டுரையை ரெடிட் மதிப்பீட்டாளர்கள் தணிக்கை செய்கிறனர்

By Kevin Reed, 31 August 2020

உலக சோசலிச வலைத்தள தள கட்டுரையான “ட்ரம்ப் பாசிச தலைவரைப் போல் போட்டியிடுகின்றார்” ரெடிட் மதிப்பீட்டாளர்களால் தணிக்கை செய்யப்பட முன்னர் 9,000 க்கும் மேற்பட்ட உயர்வுகளைப் பெற்று தளத்தின் முதல் பக்கத்திற்கு உயர்த்தப்பட்டது

ட்ரம்ப் நிர்வாகம் கோவிட்-19 பரிசோதனையில் நாசவேலை செய்கிறது

Marcus Day, 29 August 2020

ட்ரம்பும் அவரின் ஊடக ஆதரவாளர்களும், அவர்களின் திரண்ட முட்டாள்தனம் மற்றும் ஈவிரக்கமற்றத்தன்மையுடன், இந்த கோடையில் புதிய நோய்களின் அதிகரிப்பை, அதிகரித்த பரிசோதனைகளின் விளைவு என்பதாக சித்தரிக்க முயன்றனர்

குடியரசு கட்சியின் தேசிய மாநாடு: ஒரு பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கம் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறது

Patrick Martin, 28 August 2020

ஒரு பாசிசவாத இயக்கத்திற்கு இப்போது அங்கே பாரிய சமூக அடித்தளம் இல்லையென்றாலும், அதுபோன்றவொரு இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளினது முனைவு தான் ட்ரம்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது

டெக்சாஸ், கார்பஸ் கிறிஸ்டி குழாய் வெடிப்பில் இரண்டு தொழிலாளர்கள் பலி

By Chase Lawrence, 27 August 2020

டெக்சாஸ், கார்பஸ் கிறிஸ்டி துறைமுகப் பகுதியிலுள்ள ஒரு நீருக்கு கீழ் அகழ்வு கப்பலுடன் சிக்கிக் கொண்டதால் வெடித்து தீப்பற்றியது. இந்த தீ விபத்தில் இரண்டு கப்பல் பணியாளர்கள் இறந்தனர், காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் இரண்டு கப்பல் பணியாளர்களை இதுவரை காணவில்லை

ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரும் பொலிஸ் வன்முறை தொய்வின்றி தொடர்கிறது

Niles Niemuth, 27 August 2020

மே 25 க்குப் பின்னர் இருந்து, அமெரிக்காவில் குறைந்தபட்சம் 235 பேர் பொலிஸால் கொல்லப்பட்டுள்ளனர். அன்றாடம் அண்மித்து 3 பேர் பொலிஸால் கொல்லப்படுகின்றனர் என்ற நிலையில், கொல்லப்படும் வேகம் இந்தாண்டு 1,000 ஐ கடந்து செல்லும் பாதையில் உள்ளது

மிருகத்தனமான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து விஸ்கான்சின் ஆளுநர் கெனோஷாவில் தேசிய பாதுகாப்பு படையை நிலைநிறுத்துகின்றார்

By Jacob Crosse, 26 August 2020

விஸ்கான்சினின் கெனோஷாவில் ஒரு அடையாளம் தெரியாத காவல்துறை அதிகாரி நிராயுதபாணியான மூன்று குழந்தைகளின் ஆபிரிக்க-அமெரிக்க தந்தையான 29 வயதான ஜாக்கோப் பிளேக்கை ஏழு முறை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன

வேட்பாளராக கமலா ஹரீஸின் நியமனமும், அடையாள அரசியலின் வலதுசாரி தர்க்கமும்

Niles Niemuth, 21 August 2020

ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரதிநிதியைப் போலவே பெண்களும் இன சிறுபான்மையினரும் அதேயளவுக்கு ஈவிரக்கமின்றி நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பின்தொடர முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளனர்

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கொலின் பவல்: ஜனநாயகக் கட்சியினர் இராணுவவாதம் மற்றும் போர் நிர்வாகத்திற்குத் தயாராகின்றனர்

Joseph Kishore—SEP candidate for US president, 20 August 2020

2020 தேர்தல்களில், ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான போட்டி என்பது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிற்போக்குத்தனமான கன்னைகளுக்கு இடையிலான போட்டியாகும்

பைடென், ஹரீஸ் பிரச்சாரமும் “குறைந்த தீங்கு” அரசியலின் முட்டுச்சந்தும்

Joseph Kishore—SEP candidate for US president, 19 August 2020

ஜனநாயகக் கட்சியின் தேர்தல் தந்திரோபாயக் கருத்தாய்வுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நிராகரிக்கிறது

யார் இந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கமலா ஹரீஸ்?

By Dan Conway, 18 August 2020

ஆளும் வர்க்கத்துடனான அவரின் நற்பெயரைப் பொறுத்த வரையில், குற்றவியல் நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு விசயங்களில் ஓர் ஈவிரக்கமற்ற செயல்பாட்டாளராக அவரின் முன்வரலாறு தான் ஹரீஸ் வேட்பாளரார் ஆனதன் இதயதானத்தில் உள்ளது

அமெரிக்க நிதிய தன்னலக்குழு மரணத்திலிருந்து எவ்வாறு இலாபம் ஈட்டுகின்றது

Andre Damon, 17 August 2020

புளூம்பேர்க்கின் பில்லியனர்கள் பற்றிய குறியீட்டின்படி, அமெரிக்க பணக்கார பத்து பில்லியனர்களில் ஒன்பது பேர் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது செல்வந்தர்களாக உள்ளனர். இந்த பத்து பேர்கள் மொத்தமாக கடந்த ஆண்டில் 200 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் 906 பில்லியன் டாலர்களை எட்டி, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது.

கமலா ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அமெரிக்க அரசியலின் சீரழிவும்

Joseph Kishore—SEP candidate for US president, 15 August 2020

ஊடகங்கள், செவ்வாய்கிழமை, அரசு பிரச்சாரத்தையே குமட்டி எடுக்கும் நடவடிக்கையில் பாய்ந்தன. ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டமை உலகெங்கிலும் "வரலாற்று சிறப்புமிகு" நிகழ்வாக, ஒரு திருப்புமுனை தருணமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஆளும் வர்க்கத்தின் சதி: விஞ்ஞானத்திற்கு எதிராக இலாபம்

Genevieve Leigh, 13 August 2020

இந்த வைரஸ் இல்லாதொழிக்கப்படும் வரையில் எல்லா பள்ளிகளும் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். பொதுக் கல்வி மற்றும் இணையவழி கல்விக்கு நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்

பரிசோதனைகள் குறைந்தும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அமெரிக்காவில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து மில்லியனாக அதிகரிப்பு

By Benjamin Mateus, 12 August 2020

உலகளவில், கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 20 மில்லியனாக இருப்பதுடன், இறப்பு எண்ணிக்கை 732,000 ஆக உள்ளது

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) காங்கிரஸ் தீர்மானம் உலகளாவிய பெருந்தொற்றும், வர்க்கப் போராட்டமும், சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும்

11 August 2020

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கியினால் எழுதப்பட்ட வார்த்தைகளை மீண்டும் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்: “இந்த பூமியில் நமது காரியாளர்களுக்கு வெளியில் புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒன்று அங்கே கிடையாது”

ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு குற்றகரமான சதி

Shannon Jones, 10 August 2020

UAW க்கு உள்ளே காணப்படும் ஊழல்களின் அளவானது, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான மத்திய புலனாய்வின் கண்டுபிடிப்புக்களை காட்டிலும் மிகப்பெரிய அளவில் இருப்பதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன

பள்ளிகளை மீண்டும் திறக்கும் முனைவைத் தடுக்க நாடுதழுவிய ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக!

Statement of the Socialist Equality Party, 7 August 2020

அங்கே முற்றிலும் எதிரெதிரான இரண்டு சமூக நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் வாழ்க்கைக்காக போராடுகிறார்கள். ஆளும் வர்க்கம் இலாபங்கள் மற்றும் மரணங்களுக்காக போராடுகிறது

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஒரு மாதம்: 7.2 மில்லியன் பேருக்கு நோய்தொற்று, 165,000 பேர் உயிரிழப்பு

Bryan Dyne, 5 August 2020

கடந்த மாதத்திற்கு முந்தைய மாதம் பாதிக்கப்பட்ட 4.4 மில்லியன் மக்களுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் இந்நோயால் ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்

மில்லியனர்களின் காங்கிரஸ் வேலையில்லாதவர்களைக் கொள்ளையடிக்கிறது

Patrick Martin, 4 August 2020

அமெரிக்க பில்லியனர்கள் ஒட்டுமொத்தமாக கடந்த நான்கு மாதங்களில் 565 பில்லியன் டாலர்களை சம்பாதித்தனர், இது 2021 மார்ச் வரை நீட்டிக்கப்பட்ட சலுகைகளுக்கு நிதியளிக்க போதுமானது

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய மாநாடு கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டம் மீது தீர்மானம் நிறைவேற்றுகிறது

Joseph Kishore and David North, 4 August 2020

இந்த தீர்மானம் இந்த தொற்றுநோயின் வரலாற்று, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் உள்ளடக்கத்தையும் அதன் புரட்சிகர தாக்கங்கள் குறித்து விரிவான ஓர் ஆய்வை வழங்குகிறது

வோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்

Jerry White, 3 August 2020

ஒரே இரவில், மில்லியன் கணக்கானவர்கள் தங்களது வருமானம் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்படுவதை காண்பார்கள்

WSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

1 August 2020

டேவிட் நோர்த்தின் இந்த கடிதம் புதன்கிழமை நீதித்துறை மீதான காங்கிரஸ் குழுவின் முன் பிச்சையின் சாட்சியத்திற்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டது, அதில் கூகிள் தணிக்கை செய்த WSWS இன் புகார்களை அவர் ஒப்புக்கொண்டார்

ட்ரம்ப் தேர்தலைத் தாமதப்படுத்த முனைகையில், இரண்டு கட்சிகளும் இராணுவத்தை மத்தியஸ்தராக இருக்க அழைப்புவிடுகின்றன

By Eric London, 1 August 2020

ஒவ்வொன்றும் சட்டரீதியான சவாலைச் சார்ந்துள்ள நிலையில், ஜனவரி 20 இல் யார் ஜனாதிபதி ஆவார் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது

மொடர்னாவின் கொரொனா வைரஸ் தடுப்பூசி மோசடி

Bryan Dyne, 31 July 2020

ஒரு தடுப்பூசிக்கான போட்டி அமெரிக்க செல்வந்த தட்டுக்களால் புவிசார் அரசியல் அரங்கில் ஒரு குண்டாந்தடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

BORTAC என்றால் என்ன, அது ஏன் போர்ட்லாந்தின் தெருக்களில் ரோந்து செல்கிறது?

By Genevieve Leigh, 31 July 2020

குடிவரவு மற்றும் குடியுரிமை வழங்கும் சேவை தடுப்புக்காவல் நிலையங்களில் குடியேறியவர்களின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்த 1984 ஆம் ஆண்டில் இந்த பிரிவு நிறுவப்பட்டது

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நிறுத்துவோம்! எதேச்சதிகாரத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

Statement of the Socialist Equality Party, 29 July 2020

நாடெங்கிலுமான நகரங்களில் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக ட்ரம்ப் நிர்வாகம் துணை இராணுவப்படைப்பிரிவுகளை அனுப்பி இருப்பதானது மக்களுக்கு எதிரான ஒரு போர் பிரகடனத்திற்கு நிகராக உள்ளது

அமெரிக்காவில் இறப்பு 150,000 யும் தாண்டி முடிவின்றி தொடர்கிறது

Andre Damon, 27 July 2020

ட்ரம்பின் நடவடிக்கைகள் அண்ணளவாக 150,000 மக்களின் தடுக்கப்படக்கூடிய இறப்புக்களுக்கு வழிவகுத்தன, அவர் விரும்பியதைச் செய்ய முடிந்தால், மேலும் நூறாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோவார்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் சீனாவுடனான மோதலுக்கான நிகழ்வை கட்டமைக்கிறார்

By Peter Symonds, 26 July 2020

பொம்பியோ சூசகமாக, ஒரு நீடித்த புதிய பனிப்போர் தொடங்காது, ஆனால் பெய்ஜிங்கில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்ட ஒரு கொள்கை இருக்கும் என்பதை அறிவிக்கிறார்

நூற்றுக்கணக்கான கூட்டாட்சி முகவர்களை சிகாகோவுக்கு அனுப்ப ட்ரம்ப் உத்தரவிடுகிறார்

By Patrick Martin, 25 July 2020

சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த இரத்தக்களரிமிக்க எழுச்சி என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பின் சமூக சிதைவின் வெளிப்பாடாகும்

ட்ரம்பும் காங்கிரஸூம் வேலைவாய்ப்பற்றோரை பட்டினியில் தள்ளுகிறது

Patrick Martin, 25 July 2020

நடைமுறையளவில் கடந்த நான்கு மாதங்களாக வேலைவாய்ப்பற்றோருக்கு கூடுதலாக வழங்கப்பட்டு வந்த வாரத்திற்கு 600 டாலர் அரச உதவித்தொகை இந்த வாரத்துடன் நிறுத்தப்பட அனுமதிக்கப்படலாம்

துணை இராணுவ போலீசார் போர்ட்லாந்து மேயர் மற்றும் எதிர்ப்பாளர்களின் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் தாக்குகையில்

ட்ரம்ப் மத்திய அரசின் பொலிஸை ஏனைய நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறார்

By Barry Grey, 25 July 2020

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் கள்ளத்தனமான பிரதிபலிப்பால் ஊக்கப்படுத்தப்பட்ட ட்ரம்ப் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளார்

“ஒவ்வொரு அடுக்கு படுக்கையையும் நான்கு தொழிலாளர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்”

பெமெக்ஸ் (PEMEX) நிறுவனத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மெக்சிகன் எண்ணெய் தொழிலாளர்கள் கோவிட்-19 நோய்தொற்றுக்கு பலியாகியுள்ளனர்

By Andrea Lobo, 20 July 2020

மெக்சிகன் ஆளும் வர்க்கம், எண்ணெய் துறையை மேலும் தனியார்மயமாக்குவதற்கும், பெமெக்ஸிலிருந்து கிடைக்கும் வருமானத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு பாய்ச்சுவதற்கும் நோய்தொற்றை சுரண்டுவதற்கு முற்படுகிறது

தொழிலாளர் பாதுகாப்பு குழு உடனடியாக ஆலையை மூடக் கோருகிறது

டொலிடொ ஜீப் ஆலையில் கோவிட்-19 கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது

By Jerry White, 17 July 2020

கோவிட் நிஜமானது என்றோ அல்லது கவலைப்படக்கூடியது என்றோ அவர் கருதவில்லையென நமது தொழிற்சங்க பிரதிநிதியே பலரிடம் கூறியுள்ளார், இப்படிப்பட்ட மனிதர் தான் நமது பாதுகாப்பைப் பேணுவதாக கூறிக்கொள்கிறார்

சாண்டர்ஸ்-பைடென் பணிக்குழுக்களும், சாண்டர்ஸ் "அரசியல் புரட்சியின்" அழிவும்

Genevieve Leigh, 15 July 2020

தொழிலாளர்களும் இளைஞர்களும் சாண்டர்ஸ் அனுபவதிலிருந்து அவசியமான படிப்பினைகளைப் பெற வேண்டியுள்ளது

கோவிட்-19 கொடுங்கனவுக்கு மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வட அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்துகின்றனர்

By Shannon Jones, 13 July 2020

உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் செய்திமடல் சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபிப்பதில் வாகனத் தொழிலாளர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் உதவும்

தென் சீனக் கடலில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் போர் ஒத்திகையில் ஈடுபடுகின்றன

By Peter Symonds, 8 July 2020

யதார்த்தத்தில், தென் சீனக் கடலிலும் மற்றும் சீனப் பெருநிலத்திற்கு அருகாமையில் உள்ள ஏனைய கடல் பகுதிகளிலும் அமெரிக்க கடற்படை செயல்பாடுகளுக்கும் சீனாவின் அண்டை நாடுகளைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை மாறாக அவை போருக்கான அமெரிக்க தயாரிப்புகளுடன் நெருக்கமாக பிணைந்துள்ளன

அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறைகிறது, ஆனால் மில்லியன் கணக்கானனோர் வேலையின்மையை அல்லது ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்

By Jerry White, 7 July 2020

கடந்த 15 வாரங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட 48 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மை சலுகைகளை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதுடன், தொடர்ச்சியான வாரங்களில் சலுகைகளைப் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 59,000 ஆக அதிகரித்து மொத்தம் 19.29 மில்லியனாக உயர்ந்திருந்தது

லிங்கன் மற்றும் விடுதலைமீட்பு நினைவுச்சின்னங்கள் மீது கைவைக்காதீர்! உள்நாட்டு போரின் மரபைப் பாதுகாப்பீர்!

By Niles Niemuth, 7 July 2020

அந்த நினைவுச்சின்னம் குரூர ஒடுக்குமுறை வடிவம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையும், அந்த நிகழ்வுபோக்கில் லிங்கன் இரண்டாம் அமெரிக்க புரட்சியின் தலைவராக மற்றும் சுதந்திர பிரகடனத்தின் ஆசிரியராக பாத்திரம் வகித்ததையும் கொண்டாடுவதாக உள்ளது

ஜூலை 4, 2006: அமெரிக்க புரட்சியின் 230 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க ஜனநாயகத்தின் நிலை

By Bill Van Auken, 4 July 2020

இப்பொழுது அமெரிக்க அரசாங்கத்தை நடத்துபவர்களின் வெளியுறவு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள், செயற்பாடுகள் அனைத்தின் முழுப் பொருளுரையும் 1776ம் ஆண்டு உயர் இலக்குகள் மற்றும் கொள்கைகளை முற்றிலும் நிராகரிக்கும் தன்மையைத்தான் கொண்டுள்ளன

சமத்துவமின்மையின் தொற்றுநோய்: அமெரிக்க முதலாளித்துவம் எவ்வாறு உயிர்களை விட இலாபங்களை முன்நிறுத்துகிறது

Andre Damon, 4 July 2020

உயிரிழப்பு எண்ணிக்கை இப்போது 130,000 ஆக உள்ளது. இது, முதலாம் உலக போர், வியட்நாம் போர் மற்றும் கொரியப் போரில் அமெரிக்க போர்களத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு ஏறத்தாழ சமமாகும்

கோவிட்-19 பரவுவதைக் காட்டி, அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கிறது

By Alex Lantier, 30 June 2020

கோவிட்-19 தொற்றுநோயை அமெரிக்க ஆளும் உயரடுக்கு பேரழிவுகரமாக கையாளுதல் வெளிநாடுகளில் வாஷிங்டனின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது

இன-வகுப்புவாத அரசியலும், ஆப்ரகாம் லிங்கனின் இரண்டாவது படுகொலையும்

Niles Niemuth and David North, 26 June 2020

சர்வதேச உழைப்பாளர் சங்கத்தின் சார்பாக கார்ல் மார்க்ஸ் எழுதுகையில், “நல்ல மனிதர் என்பதோடு நின்றுவிடாமல், தலைச்சிறந்த மனிதராக வெற்றி பெற்ற அரிய மனிதர்களில் அவரும் ஒருவர்” என்று எழுதினார்

பொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்

Niles Niemuth and Joseph Kishore, 19 June 2020

பொலிஸ் என்பது இனவாத ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக செயல்படவில்லை, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்படுகிறது

பொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்: முன்னோக்கிய பாதை

Statement of the Socialist Equality Party (US), 16 June 2020

இந்த பாரிய இயக்கம் இன்னமும் அதன் ஆரம்பக் கட்டங்களில் தான் உள்ளது. அது, அரசியல் அர்த்தத்திலும் சரி வேலைத்திட்ட அர்த்தத்திலும் சரி, இன்னும் தனித்துவமான தொழிலாள வர்க்க மற்றும் சோசலிச தன்மையைப் பெறவில்லை

பொலிஸ் வன்முறை குறித்த தேசியளவிலான ஆர்ப்பாட்டங்களின் மத்தியில், ஜோர்ஜ் ஃபுளோய்ட் அடக்கம் செய்யப்பட்டார்

By Niles Niemuth, 12 June 2020

ஒபாமா/பைடென் நிர்வாகம், காவல்துறையின் இராணுவமயமாக்கலையும், மேரிலாந்தின் ஃபேர்குசன், மிசூரி மற்றும் பால்டிமோர் பகுதிகளில் நடந்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது

ஜோர்ஜ் ஃபுளோய்டின் பொலிஸ் கொலைக்கு எதிரான பல்லின மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு இனவாத அரசியலை ஆதரிப்பவர்கள் விரோதமாக செயல்படுகிறார்கள்

By Nick Barrickman, 11 June 2020

சமூக சமத்துவமின்மை வெடிக்கும் தன்மையுடன் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு தன்னலக்குழுவின் சமூகமும், அத்தகைய சமூகம் ஜனநாயக உரிமைகளுக்கு பொருத்தமற்றும் இருக்கின்றது

தொடர்ந்து கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்றுநோய் பரவல் மீது ஒரு யதார்த்த ஆய்வு

Bryan Dyne, 10 June 2020

400,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தபட்சம் 7.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பலர் வரவிருக்கும் ஆண்டுகளுக்கும் நீண்டிருக்கக் கூடிய படுமோசமான பாதிப்புகளுடன் உள்ளனர்

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்

Statement of the Political Committee of the Socialist Equality Party, 2 June 2020

ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக நாடு தழுவிய வன்முறை, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் உயிரைக் கொன்ற கொலைகாரத் தாக்குதலின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும்

தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்

Statement of the Socialist Equality Party (US), 1 June 2020

பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான போராட்டம், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பாரிய வேலையின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் பாரிய வறுமை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்

தொற்றுநோய் பரவி வருகையில், அண்மித்து 40 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கையில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் அதிகரிக்கிறது

Niles Niemuth, 25 May 2020

ஏப்ரல் 25 இல் இருந்து இழக்கப்பட்ட வேலைகளில் 42 சதவீதம் நிரந்தரமாகிவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பெக்கர் பிரெட்மன் பயிலகம் மதிப்பிடுகிறது. இதன் அர்த்தம், 11.6 மில்லியன் பேர் வேலைக்குத் திரும்ப செல்ல முடியாது என்பதாகும்

மரண எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வெள்ளை மாளிகை இந்த தொற்றுநோய்க்காக சீனாவைப் பலிக்கடா ஆக்கும் முயற்சிகளை அதிகரிக்கிறது

By Peter Symonds, 19 May 2020

கோவிட்-19 தொற்றுநோய் சம்பந்தமாக பெய்ஜிங்கைப் பலிக்கடா ஆக்குவதை நவார்ரோ சீனாவுடனான வர்த்தகப் போருடனும் மற்றும் அவரின் பாதுகாப்புவாத திட்டநிரலுடனும் நேரடியாக தொடர்புபடுத்துகிறார்

உலகளாவிய கொரொனா வைரஸ் உயிரிழப்புகள் 300,000 ஐ கடந்து அதிகரிக்கையில்

காலத்திற்கு முந்தியே வேலைக்குத் திரும்ப செய்வது "முன்னொருபோதும் இல்லாதளவில் நோய் மற்றும் மரணங்களை" ஏற்படுத்துமென அமெரிக்காவின் இரகசிய ஆவண வெளியீட்டாளர் எச்சரிக்கிறார்

By Bryan Dyne, 18 May 2020

நோய்தொற்று எண்ணிக்கையிலும் உயிரிழப்புகளிலும் உலகில் அமெரிக்கா தான் முன்னிலையில் உள்ளது, அத்துடன் ஒவ்வொரு நாளும் அதிக புதிய நோய்தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகளையும் கொண்டுள்ளது

முதலாளித்துவ பொருளாதாரமும், உயிரிழப்புகளின் அரசியலும்

David North, 13 May 2020

காலத்திற்கு முந்தியே உயிராபத்தாக வேலைக்குத் திரும்புவதற்கு அழைப்புவிடுவதில் வாகனத் தொழில்துறை முன்னிலையில் உள்ளது

உலக பெருந்தொற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போரும்

By Bill Van Auken, 9 May 2020

ஏகாதிபத்தியம் நோய் விடுப்போ விடுமுறையோ எடுக்கவில்லை; அது தூங்கவுமில்லை. பெருந்தொற்றுக்கு எதிராய் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதான போலியான பேச்சுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இந்த பெருந்தொற்றை போருக்கான ஒரு சாதனமாகவே காண்கிறது

கொவிட்-19 பூட்டுதலின் போது இலங்கை கடற்படையின் விசேட அணிக்கு அமெரிக்கா பயிற்சி அளிக்கிறது

By Vijith Samarasinghe, 7 May 2020

இலங்கை கடற்படை விசேட அணிக்கான அமெரிக்க போர் பயிற்சியானது சீனாவுக்கு எதிராக இந்தோ-பசிபிக் முழுவதும் வாஷிங்டன் மேற்கொள்ளும் இராணுவ தயாரிப்புகளின் ஒரு பகுதியாகும்.

அமெரிக்கா சீனாவுக்கு எதிராக கோவிட்-19 பிரச்சாரப் போரை வேகப்படுத்துகிறது

By Peter Symonds, 7 May 2020

சீனா வெளிப்படைத்தன்மையுடன் இருக்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் வாதங்கள் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் ஓர் அப்பட்டமான முயற்சியாகும்

அமெரிக்க நிர்வாகத்தின் தோல்விகளுக்கு சீனாவை பலிக்கடா ஆக்குதல்

ட்ரம்ப் மற்றும் பொம்பியோவின் "பெரும் பொய்"

Andre Damon, 5 May 2020

“பெரும் பொய்யின்" ஒரு நவீனகால வடிவத்தில், ட்ரம்ப் நிர்வாகம் இந்த கோவிட்-19 தொற்றுநோய் சீன அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைபொருள் என்று வாதிட்டு வருகிறது

கோவிட்-19 க்கு எதிரான போராட்டம் ஆதாரவளங்களுக்காக வறண்டு கிடக்கையில், ஆயுதங்களுக்கான உலகளாவிய செலவுகள் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு உயர்கிறது

By Bill Van Auken, 1 May 2020

சமாதானத்திற்கான ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி அமைப்பு (SIPRI) வெளியிட்ட வருடாந்தர அறிக்கையின் தகவல்படி, உலகளாவிய இராணுவ செலவுகள் 2019 இல் 1.9 ட்ரில்லியன் டாலருக்கு அதிகரித்து, பனிப்போருக்குப் பிந்தைய ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது

மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற முடியாதிருக்கையில், அமெரிக்க பில்லியனர்கள் தமது செல்வத்தை மார்ச் மாதத்திலிருந்து 280 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளனர்

By Gabriel Black, 28 April 2020

கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் மார்ச் நடுப்பகுதியில் பங்கு வீழ்ச்சியிலிருந்து 282 பில்லியன் டாலர் செல்வத்தை அதிகரித்துள்ளனர்

வெள்ளை மாளிகையில் ரஸ்புட்டின்

Eric London and David North, 27 April 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, உலகம் தினசரி வெள்ளை மாளிகையின் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்குப் பழக்கமாகிவிட்டது. அதில் டொனால்ட் ட்ரம்ப் தனது தள்ளாடும் அறியாமையை வெளிப்படுத்தி, புலம்பல்களை ஊக்குவிக்கிறார்

தொற்றுநோயும், இலாபங்களும் மற்றும் துயரத்தினதும் மரணத்தினதும் மீதான முதலாளித்துவ நியாயப்படுத்தலும்

David North, 23 April 2020

நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோயானது, வேறு அனைத்திற்கும் மேலாக, ஒரு பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அதன் பிரதான நோக்கம், ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைக் குறித்ததாக இருக்கவில்லை, மாறாக செல்வந்த தட்டுக்களின் தனிப்பட்ட செல்வவளத்தில் கணிசமான வீழ்ச்சி குறித்ததாக இருந்தது

வணிகங்களை மீண்டும் திறப்பதற்கான ட்ரம்ப் பிரச்சாரம் நூறாயிரக்கணக்கானவர்களின் வாழ்வை ஆபத்திற்குட்படுத்துகிறது

Statement of the Socialist Equality Party, 13 April 2020

உலகம், கோவிட்-19 தொற்றுநோயால் 100,000 மரணங்கள் என்றவொரு கொடூரமான மைல்கல்லை வெள்ளிக்கிழமை கடந்தது

முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் கிஸ்ஸிங்கர் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான "பேரழிவுகரமான" மோதல் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார்

Nick Beams, 16 November 2019

சீனாவுடன் ஒத்திசைந்துபோவதன் மூலமாக அமெரிக்க வெளியுறவு கொள்கை நலன்களைச் சிறந்த முறையில் வைத்திருக்க முடியுமென கண்ட ஒரு போக்கை கிஸ்ஸிங்கர் பிரதிநிதித்துவம் செய்கிறார், இது ஆரம்பத்தில் 1970 களில் முன்னாள் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான ஒத்துழைப்பை நோக்கி திசைதிருப்பி விடப்பட்டிருந்தது.

ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங்கின் பொலிஸ் படுகொலை

Tom Carter, 26 October 2019

கலிபோர்னியாவின் ஃபிரெஸ்னோவில் ஏப்ரல் 2017 இல் ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங் மீதான பொலிஸ் படுகொலையைக் காட்டும் ஒரு காணொளி புதன்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் அதிர்ச்சியும் சீற்றமும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் கொடூரமாக கைதுசெய்யப்பட்டு ஆறு மாதங்கள்

Oscar Grenfell, 12 October 2019

போலி பிணை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான அவரது காவல் தண்டனை செப்டம்பர் 22 அன்றே முடிந்துவிட்ட போதிலும், நேற்று நடந்த ஒரு நிர்வாக விசாரணையில், ஒரு பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜ் “தப்பித்துவிடும் அபாயம்” இருப்பதாகக் கருதி தொடர்ந்து அவரை காலவரையற்ற காவலில் வைக்க ஆணையிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு போர் அபாயம் அதிகரிக்கின்ற நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை சிறைப்பிடிக்கிறது

Jordan Shilton, 20 July 2019

அனைத்து ஆட்சிகளினது பெரிதும் ஸ்திரமற்ற தன்மை மொத்தத்தில் மிகப் பெரியளவில் ஓர் இரத்தம்தோய்ந்த இராணுவ மோதல் அபாயத்தை ஏற்படுத்துகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்த சமீபத்திய சம்பவங்கள், ட்ரம்ப் நிலைகுலைக்கும் பாங்குள்ள சோசலிசவாதிகளுக்கு எதிராக அச்சுறுத்தியும் மற்றும் அவர் கொள்கைகளை விமர்சிப்பவர்களை அமெரிக்காவுக்கு விசுவாசமற்றவர்கள் என்று தாக்கியும் அவரின் அரசியல் எதிர்ப்பாளர்களை பாசிச வார்த்தைகளில் கண்டித்த வாரத்தின் இறுதியில் நடக்கின்றன.

அமெரிக்காவின் அரசியல் கைதி செல்சியா மானிங்கிற்கு எதிரான பழிவாங்கும் பிரச்சாரம்

Niles Niemuth, 18 July 2019

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை கசியவிட்டதற்காக விதிக்கப்பட்ட 35 ஆண்டு கால சிறைத்தண்டனையில் ஏழு ஆண்டுகளை அவர் ஒரு இராணுவச் சிறையில் கழித்துவிட்டிருந்தார் என்றாலும், ஐ.நா. முகமை கூறுவது போல, அந்த காலகட்டத்தில் அவர் சித்திரவதையான நிலைமைகளுக்கு ஆளானார் என்பதுடன், அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்தாலோ அல்லது பெருநிறுவன ஊடகங்களில் இருக்கும் அதன் சந்தர்ப்பவாதிகளாலோ மானிங் ஒருபோதும் மன்னிக்கப்பட மாட்டார்.

எதிர்காலம் சோசலிசத்தில் அமைந்திருக்கிறது

By Joseph Kishore, 13 May 2019

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அத்தனை குற்றங்களும் வெடித்து வெளிவந்திருக்கின்றன. “பயங்கரவாதத்தின் மீதான போர்”, சித்திரவதை, குவாண்டனமோ சிறை, அசாதாரண கைதி ஒப்படைப்பு, படுகொலைகள் ஆகியவை மூலமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்

ஜூலியன் அசான்ஜிற்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா தயாரிக்கிறது

Kristina Betinis, 19 April 2019

அசான்ஜிற்கு எதிரான கணினி ஊடுருவல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவதற்கு ஒரு சாக்குப்போக்காகும் மற்றும், அதற்குப் பின்னர் மேலதிக குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக கொண்டு வரப்படும் என்ற WSWS மற்றும் மற்றவர்களின் எச்சரிக்கைகளை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

ஜூலியன் அசான்ஜின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது

Eric London, 13 April 2019

அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பாசாங்குத்தனம் ஒரு வெளிப்படையான பொய்யாக உள்ளது.

எகிப்திய சர்வாதிகாரியுடனான சந்திப்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குரல் கொடுக்கும் ட்ரம்ப்

Niles Niemuth, 10 April 2019

இரு தலைவர்களும் எகிப்திய எல்லை மற்றும் கடல் பாதுகாப்பு, எதிர்ப்பு பயங்கரவாத முயற்சிகள், சினாய் தீவு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றி தனிப்பட்ட சந்திப்புகளின் போது விவாதிப்பார்கள் என வெள்ளை மாளிகை அதிகாரி எல்-சிசி விஜயத்திற்கு முன்னதாக நிருபர்களிடம் கூறினார்.

அமெரிக்க சிறைகளின் காட்டுமிராண்டி நிலைமைகள்

Niles Niemuth, 6 April 2019

கடனாளிகளுக்கான சிறைக்கூடங்கள் என்பது உத்தியோகபூர்வமாக சட்டத்திற்குப் புறம்பானவை என்ற போதினும், வறிய தொழிலாளர்கள் அவர்களின் கடன்களுக்காக வழமையாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

டெக்சாஸில் நடந்த மிகப்பெரிய ICE பணியிட சுற்றிவளைப்பு சோதனை 280 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறையிலிட்டது

Matthew Taylor, 5 April 2019

அந்த பகுதியில் ஹெலிகாஃப்டர்கள் மேலே பறந்து கொண்டிருக்க மற்றும் உள்ளூர் பொலிஸ் ரோந்து செய்ய, ICE ஆவணமற்றவர்களாக கருதிய புலம்பெயர்ந்தோர் நான்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு பின்னர் தடுப்புக்காவல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டமும்

David North, 5 May 2014

இந்த முதன்முதல் இணையவழி சர்வதேச மே தினக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் இருந்து பங்கேற்றிருக்கும் உழைக்கும் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக முதற்கண் நான் வரவேற்கிறேன். 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர்

சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக மாநாட்டின் ஆவணங்கள்: கோட்பாடுகள் பற்றிய அறிக்கை

Socialist Equality Party (US), 30 September 2008

சோசலிச சமத்துவக் கட்சியானது (அமெரிக்கா), அதன் ஸ்தாபக மாநாட்டிலிருந்து கட்சியின் கோட்பாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிடுகிறது. கோட்பாடுகள் பற்றிய அறிக்கை ஆகஸ்ட் 3-9, 2008ல் நடைபெற்ற அகல் பேரவையால் ஏகமனதாக ஏற்கப்பட்டது

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

Socialist Equality Party (US), 19 August 2008

ஆகஸ்ட் 3-9, 2008 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஸ்தாபக மாநாட்டால் பின்வரும் ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

வரலாற்றிலிருந்து படிப்பினைகள்: 2000 ஆண்டு தேர்தல்களும் புதிய "கட்டுப்படுத்தமுடியாத மோதல்"களும்

By David North, 15 December 2000

இந்த விரிவுரை, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலருமான டேவிட் நோர்த்தினால் டிசம்பர் 3ல் அவுஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சி நடத்திய பொதுக் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்டதாகும்