South East Asia

பிலிப்பைன்ஸ் மாவோவாத தலைவர் சிஸன் டுரேற்றவுக்கு எதிராக இராணுவத்துடன் கூட்டணி நாடுகிறார்

By Tom Peters, 29 September 2020

போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" என்ற போர்வையில் ஏழைகளுக்கு எதிராக பாரியளவிலான கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்ட டுரேற்ற ஆட்சியை ஏராளமான இளைஞர்களும் தொழிலாளர்களும் வெறுக்கிறார்கள்

பல்லாயிரக்கணக்கான தாய்லாந்து எதிர்ப்பாளர்கள் புதிய அரசியலமைப்பிற்கு அழைப்பு விடுக்கின்றனர்

By Owen Howell, 22 September 2020

வளர்ந்துவரும் இயக்கம் குறித்து இராணுவ ஆதிக்கத்திலான அரசாங்கம் கொண்டுள்ள அச்சம் சமீபத்திய வாரங்களில் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கு அது எடுத்த இடைவிடாத முயற்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

காண்க: டுரேற்ற ஆட்சியை முடுக்கிவிடுவதில் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை விரிவுரை அம்பலப்படுத்துகிறது

28 August 2020

மூல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமகால விரிவான ஆய்வு, 2016 ல் பாசிச பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவிற்கும் முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கோஸ் சர்வாதிகாரத்திற்கு வழங்கிய ஆதரவுக்கும் இடையிலான அரசியல் தொடர்ச்சியை நிரூபிக்கிறது

பிலிப்பைன்ஸ் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் ஜோஸ் மரியா சிசனின் ஸ்ராலினிச அவதூறுகளை எதிர்ப்போம்! ஜோசப் ஸ்காலிஸை ஆதரிப்போம்!

Peter Symonds, 25 August 2020

ஜோசப் ஸ்காலிஸிற்கு எதிராக சிசனின் அவதூறை எதிர்க்குமாறு நாங்கள் எங்கள் வாசகர்களுக்கு அழைப்பு விடுகிறோம். எதிர்ப்பு அறிக்கைகள் சமூக ஊடகங்களில் பதியப்பட்டு பரப்பப்பட வேண்டும்.

கோவிட்-19 க்கு நேபாள அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து அதிகரிக்கும் மக்கள் கோபம்

By Rohantha De Silva, 13 August 2020

நேபாளத்தின் பொருளாதாரம் கிட்டத்தட்ட முற்றிலும் சுற்றுலா மற்றும் வெளிநாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை நம்பியுள்ளது. இந்த மூலங்களிலிருந்து வருவாய் அனைத்தும் சரிந்துவிட்டது

மியான்மார் மாணிக்கக் கல் சுரங்கத்தில் நடந்த விபத்தில் 170 க்கும் மேலானவர்கள் பலி

By Oscar Grenfell, 8 July 2020

முன்பிருந்த சுரங்கப் பகுதி ஒரு பரந்த ஏரி போல மாறியிருந்த இடத்தில் டசின் கணக்கான உடல்கள் மிதந்து கொண்டிருந்த கொடூரக் காட்சியை மீட்பாளர்கள் எதிர்கொண்டனர்

இந்தியாவின் எதிர்க்கட்சிகள் சீனாவுடன் எல்லை மோதலில் மோடியின் போர்க்குணமிக்க நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன

By Wasantha Rupasinghe, 2 July 2020

மோடியின் போர்க்குணமிக்க பிரகடனங்கள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்கள் சீனாவை மட்டும் குறி வைத்தது அல்ல, ஆனால் அது உள்நாட்டு அரசியலை கூர்மையாக வலது பக்கம் தள்ளுவதையும் கூட நோக்கமாகக் கொண்டுள்ளன

இந்தியா-சீனா எல்லை மோதலும் உலக புவிசார் அரசியலின் தீப்பற்றக்கூடிய நிலையும்

Keith Jones, 19 June 2020

45 ஆண்டுகளில் இந்திய சீன துருப்புக்களுக்கு இடையிலான அபாயகரமான மோதலாக உள்ளது

உலக பெருந்தொற்றும் உலகளாவிய ஏகாதிபத்திய போரும்

By Bill Van Auken, 9 May 2020

ஏகாதிபத்தியம் நோய் விடுப்போ விடுமுறையோ எடுக்கவில்லை; அது தூங்கவுமில்லை. பெருந்தொற்றுக்கு எதிராய் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதான போலியான பேச்சுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க ஆளும் வர்க்கமானது இந்த பெருந்தொற்றை போருக்கான ஒரு சாதனமாகவே காண்கிறது

சிங்கப்பூரில் குடியேறிய தொழிலாளர்களிடையே பாரிய COVID-19 தொற்றுதல்

Gustav Kemper, 23 April 2020

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் திங்களன்று மட்டும் மதியம் 1,426 புதிய COVID-19 நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்தது. அவர்களில் 95% ஆனோர் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற நாடுகளைச் சேர்ந்த மனிதாபிமானமற்ற குடியிருப்புகளில் சிக்கியுள்ள தற்காலிக தொழிலாளர்களாவர்.

இலங்கை எதிர்க்கட்சி கோடாபய இராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்கிறது

K. Ratnayake, 19 August 2019

லங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்ற ஸ்ரீ.ல.பொ.மு. தேசிய மாநாட்டில் அதன் தலைமையை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டு தனது சகோதரரின் வேட்புமனுவை அறிவித்தார்.