தெற்காசியா

தெற்காசியாவில் அமெரிக்க ஜனாதிபதியின் சதி முயற்சி பற்றிய கவலை

K. Ratnayake, 16 January 2021

தெற்காசிய ஆளும் உயரடுக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பொருளாதார ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் பெரிதும் தங்கியிருப்பதோடு வாஷிங்டனில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை அவர்கள் அனைவரையும் நேரடியாக பாதிக்கிறது.

இலங்கை அரசாங்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் “முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை” இடித்தமைக்கு வெகுஜன எதிர்ப்பு வளர்கிறது

Pani Wijesiriwardena, 14 January 2021

அதிருப்திக்கு உள்ளாகியுள்ள தமிழ் முதலாளித்துவக் கட்சிகள் பிரச்சினையின் நடுவில் தமிழ் தேசியவாதத்தைத் தூண்டிவிட்டு மக்களை தங்கள் கட்சிகளுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதற்காக அரசாங்கத்தின் ஆத்திரமூட்டலை உடனடியாக பற்றிக்கொண்டன.

இலங்கை சுகாதார ஊழியர்களின் பிரச்சாரங்கள் தொடர்கின்றன

Our correspondents, 14 January 2021

இந்த பிரச்சாரங்கள் சுகாதாரத் தொழிலாளர்கள் தரவரிசைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் வேலைத் தளங்களில் சுயாதீனமான சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை நிறுவுவதற்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை: சுகாதாரத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் இணையவழி கூட்டத்தின் நேரடி கலந்துறையாடல்

Our correspondents, 11 January 2021

சர்வதேச தொழிலாள வர்க்கத்துடனான ஐக்கியத்துடன், சுகாதார சேவையைப் பாதுகாக்க தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான முன்முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தொற்றுநோய்க்கு சுகாதார ஊழியர்களை பலியிடும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன

Thisara Senanayaka மற்றும் Kamal Mahagama, 11 January 2021

இனிமேலும் காலம் தாழ்த்தாமல், சுகாதாரத் தொழிலாளர்கள் தராதர வேறுபாடின்றி தங்கள் வேலைத் தளங்களில் சுயாதீனமான சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இந்த தாக்குதலை எதிர்த்துப் போராட முடிவு செய்ய வேண்டும்.

இலங்கை: தொழிற்சங்கங்களின் பிடியிலிருந்து தொழிலாளர்கள் விடுபடுவதாக டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் அச்சம் வெளிப்படுத்தியுள்ளது.

Pradeep Ramanayake, 11 January 2021

தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி குறித்து டெய்லி மிரர் எழுதிய தலையங்கம், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன போராட்டங்கள் வெடிப்பது குறித்த முழு முதலாளித்துவ அமைப்பினதும் அச்சத்தை வெளிப்படுத்துகிறது.

இலங்கை இராணுவம் இனவாத பதட்டங்களைத் தூண்டிவிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்துத் தள்ளியது

W.A. Sunil, 9 January 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடித்துத் தள்ளியமை தமிழ் மக்களுக்கு எதிராக இராஜபக்ஷ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இன்னொரு புதிய சுற்று இனவாத ஆத்திரமூட்டலின் பாகமாகும்.

சீனா: ஆப்பிள்தொழிற்சாலையில் வேலைகள்குறித்து தொழிலாளர்கள்போராட்டம்; இலங்கைஆடை தயாரிப்பு தொழிலாளர்கள்ஆண்டுக்கான போனஸ் குறைப்புக்குஎதிராக வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டம்: ஆசியா

7 January 2021

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பெருந்தோட்ட கம்பனிகள் வலியுறுத்துகின்றன

M. Thevarajah, 6 January 2021

உற்பத்தி செலவுகளை குறைத்து, இலாபத்தை அதிகரிக்கும் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட சம்பள முறையை அமுல்படுத்த வேண்டும் என்று தோட்ட நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.

இலங்கை: மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலைகள் மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

M. Thevarajah, 6 January 2021

காட்மோர் தோட்ட முதலாளி, தோட்டத்தை துண்டாக்கவும் விற்கவும் முடிவெடுத்துள்ளதன் விளைவாக, தொழிலாளர்கள் தங்கள் வேலைகள் மற்றும் சமூக உரிமைகளையும் அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர்.

இலங்கை: பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான போராட்டம் பற்றி கலந்துரையாடுவதற்கான கல்வி பாதுகாப்பு குழுவின் இணையவழி கூட்டம்

Safety Committee of Teachers மற்றும் Students and Parents (Sri Lanka), 5 January 2021

இராஜபக்ஷ அரசாங்கத்தின் அபாயகரமான வேலைக்கு திரும்பும் கொள்கைகளுக்கு எதிராக, உயிர்களைக் காப்பாற்றவும் கல்வி உரிமையைப் பாதுகாக்கவும் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்திய விவசாயிகளின் கிளர்ச்சி இரண்டாவது மாதத்திற்குள் நுழைகிறது

Wasantha Rupasinghe, 1 January 2021

பாஜக அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு “சீர்திருத்தங்களை” எதிர்த்து பொது வேலைநிறுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற அதே நாளில் விவசாயிகள் நவம்பர் 26 அன்று தில்லி சலோ (டெல்லிக்கு செல்வோம்) போராட்டத்தை தொடங்கினர்

தீவிரமாக பரவும் தொற்றுநோய்க்கு மத்தியில் பலாத்காரமாக வேலையில் ஈடுபடுத்த வேண்டாம்! தொழிலாளர்களுக்கான முழு இழப்பீட்டுடன் அனைத்து அத்தியாவசியமற்ற உற்பத்திகளையும் நிறுத்து!

Socialist Equality Party (Sri Lanka), 29 December 2020

தொழிற்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் இப்போது கோவிட்-19 வைரஸ் பரவும் ஆபத்தான மையங்களாக ஆகியுள்ளன. இது பெருநிறுவன இலாபங்களைப் பாதுகாக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கையினால் ஏற்பட்ட விளைவாகும்.

இந்தியா: விஸ்ட்ரான் ஐபோன் ஆலையில் தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கர்நாடக தொழிற்சாலை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்

Kranti Kumara, 24 December 2020

பாஜக 2014 ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பூகோள நிறுவனங்களுக்கு "சிவப்பு கம்பளத்தை விரித்தது". இது COVID-19 தொற்றுநோய்களின் போது கூட அதன் அரசியல் மையமாக இருந்தது

இந்திய விவசாயிகளின் கிளர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மூலோபாயமும்

Socialist Equality Party (Sri Lanka), 24 December 2020

விவசாயிகளின் கிளர்ச்சியால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடியில் இந்திய தொழிலாளர்கள் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிடுவதோடு மோடி அரசாங்கத்தையும் முதலாளித்துவ ஆட்சியையும் எதிர்த்துப் போராட கிராமப்புற வெகுஜனங்களை தமது தலைமையில் அணிதிரட்ட வேண்டும்.

இந்திய விவசாயிகளின் கிளர்ச்சியும் தொழிலாள வர்க்கத்தின் சோசலிச மூலோபாயமும்

Socialist Equality Party (Sri Lanka), 23 December 2020

"இதில், அரசாங்கம் பின்வாங்குமாயின் இந்தியாவில் எந்தவொரு சீர்திருத்த முயற்சியும் சில அக்கறைகொண்ட குழுக்களின் எதிர்ப்பால் சீர்குலைக்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கும்" என்று டைம்ஸ் ஆப் இந்தியா கடந்த வாரம் கூச்சலிட்டது.

இலங்கை அரசாங்கம் போலி குற்றச்சாட்டில் இளம் முஸ்லிம் கவிஞரை தடுத்து வைத்திருக்கிறது

S. Jayanth, 23 December 2020

அஹ்னப் ஜஸீம் இராஜபக்ஷ அரசாங்கத்தின் முஸ்லிம்-விரோத வேட்டையாடல் மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளின் ஜனநாயக உரிமைகள் மீதான அதன் தீவிரமடையும் தாக்குதல்களின் சமீபத்திய பலிகடா ஆவார்.

விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் தொழிலாள வர்க்க எதிர்ப்பை தூண்டக்கூடும் என்று இந்திய அரசாங்கமும் பெருவணிகங்களும் அஞ்சுகின்றன

Wasantha Rupasinghe, 22 December 2020

இன்று கொல்கத்தாவிலும், மற்றும் டிசம்பர் 22 அன்று மும்பையிலும் தொடங்கி, நாட்டின் முக்கிய நகரங்கள் எங்கிலும் பெரும் பேரணிகளை நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்

இந்திய விவசாயிகள் வேளாண் வணிக சார்பு “சீர்திருத்தத்திற்கு” எதிராக போராட்டத்தை முடுக்கிவிடும் நிலையில், பரந்தளவிலான அடக்குமுறைக்கு மோடி தயாராகிறார்

Wasantha Rupasinghe மற்றும் Keith Jones, 19 December 2020

வெறுக்கப்பட்ட மோடி ஆட்சியை வீழ்த்துவதற்கு ஒரு வெகுஜன இயக்கம் மற்றும் அரசியல் பொது வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றின் எழுச்சிக்கு சிபிஎம் யெச்சூரியும் சிபிஐ ராஜாவும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு, விவசாயிகளின் எதிர்ப்பு போராட்டத்தை “அரசியலாக்குவதற்கு” தாங்கள் விரும்பவில்லை என அவர்கள் இருவரும் அறிவித்துள்ளனர்

வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்கள் தீவிரமடையும்போது தெற்கில் கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுகிறது

Keith Jones, 18 December 2020

இந்திய அரசாங்கக் கொள்கையின் ஒரே கவனம் தொழில்துறையை அதிக போட்டித்திறனுடையதாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று கடந்த மாத இறுதியில் ஆன்லைன் வர்த்தக மாநாட்டில் பேசிய மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பர்கவா கூறினார்

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் இந்திய டொயோட்டா தொழிலாளர்களை அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்

Arun Kumar, 14 December 2020

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சும், மோடி அரசாங்கம் வேலைநிறுத்தத்தை குற்றகமானதாக்கும் முயற்சிகளை அதிகரித்து வருகிறது

பெருந்திரளான விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவின் தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கத்தை திணறடிக்கிறது

Wasantha Rupasinghe மற்றும் Keith Jones, 12 December 2020

பெருவணிக நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் நீண்ட கால கோரிக்கைகளாக இருந்து வரும் பாஜக வின் வேளாண் “சீர்திருத்த” சட்டங்கள் விவசாயிகளையும் மற்றும் நுகர்வோர்களையும் துன்புறுத்தி வேளாண் வணிகத்தை வலுப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது

இலங்கையில் நோர்வூட் நியூ வெலி தோட்டத்தில் 13 தொழிலாளர்களின் வீடுகள் தீயில் அழிந்துவிட்டன

K. Kandeepan மற்றும் A. Suresh, 7 December 2020

பழைய லயன் அறைகளில் மின் இணைப்புகள் தரமானதாக இல்லாத காரணத்தால் பெருந்தோட்ட வீடுகளில் தீப்பரவல் ஒரு பொதுவான சம்பவமாகியுள்ளது.

இலங்கை சிறையில் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கோரி போராடிய எட்டு கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Pradeep Ramanayake, 4 December 2020

மஹர சிறைச்சாலையில் நடந்த கொடூரக் கொலைகள் ஒரு விபத்து அல்ல, மாறாக அரசாங்கம் கொவிட்-19 வைரஸை கையாளும் முறைக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பை நசுக்குவதற்கு பயன்படுத்தப்படும் மேலும் மேலும் அடக்குமுறையான வழிமுறைளின் பாகமாகும்.

இலங்கை போகம்பர சிறைச்சாலை கைதியொருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்

Pradeep Ramanayake, 4 December 2020

இலங்கையில் நெரிசலான சிறைச்சாலைகள் தொற்றுநோய் பரவும் மையமாக மாறியுள்ளன. போதிய சுகாதாரப் பாதுகாப்பு இல்லாததால் கைதிகள் மத்தியில் அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் இந்த கொலைகள் வந்துள்ளன.

இந்திய டொயோட்டா தொழிலாளர்கள் விரைவுபடுத்தலுக்கு எதிராக ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

Arun Kumar, 3 December 2020

பிடாடியில் உள்ள இரண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான கார் அசெம்பிளி ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு வார கால வேலைநிறுத்தத்தை மாநில அரசின் வேலைக்கு திரும்பக் கோரும் உத்தரவை மீறி தொடர்கின்றனர்

இலங்கை: இராஜபக்ஷ அரசாங்கம் வலைத்தளங்களை தணிக்கை செய்ய தயாராகிறது

Vijith Samarasinghe, 1 December 2020

இலங்கையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் இந்த உத்தேச இணைய ஒழுங்குமுறையை நிபந்தனையின்றி எதிர்க்க வேண்டும். கருத்து சுதந்திரத்தை சிதைப்பதானது சர்வாதிகாரத்தை நோக்கிய முதல் படியாகும்.

இலங்கை மாஸ் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் தொற்றுநோய் அபாயம் குறித்து கலந்துரையாடுகின்றனர்

Subash Somachandran, 1 December 2020

உலகளவில் மற்றும் இலங்கையில் பேரழிவு தரும் தொற்றுநோய் பரவுவது தீவிரமடைந்துள்ளதன் காரணமாக தொழிலாளர்களின் கவலைகள் ஆழமடைந்துள்ளன.

கொரோனா தொற்று பங்களாதேஷில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வெகுவாக பாதிக்கின்றது

Wimal Perera, 29 November 2020

சமூகத்தின் மற்ற ஏழை பிரிவினரைப் போலவே மாணவர்களும் அவாமி லீக் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை திறப்பதை எதிர்த்திடு! தொற்றுநோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கு!

Teachers group of Socialist Equality Party (Sri Lanka), 27 November 2020

முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே தொற்று நோயில் இருந்தும் அதன் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவில் இருந்தும் உயிர்களைக் காப்பாற்ற முடியும்

இந்தியா முழுமையான பொது வேலைநிறுத்தத்தில் பல கோடி தொழிலாளர்கள் இணைகின்றனர்

Keith Jones, 26 November 2020

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, மோடியும் அவரது பாஜகவும் பெருநிறுவன இலாபத்திற்கு முன்னுரிமை அளித்து, மில்லியனர்களின் செல்வ வளத்தை பாதுகாக்கின்றது

கோவிட்-19 உடன் போராடும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறையான அத்தியாவசிய சேவை உத்தரவை எதிர்த்திடு!

The Socialist Equality Party (Sri Lanka), 23 November 2020

துறைமுகத் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் தாக்குதல், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு எச்சரிக்கையாகும்.

இந்தியாவுடனான கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இலங்கை பிரதமர் ஒப்புக் கொண்டார்.

Vijith Samarasinghe, 23 November 2020

அணு ஆயுதம் கொண்ட சீனாவிற்கு எதிரான தமது மூலோபாய மற்றும் இராணுவ நடவடிக்கைகளுடன் இலங்கையும் பிணைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் விரும்புகின்றன என்பதை கொழும்பு துறைமுக தொழிலாளர் போராட்டம் நிரூபித்துள்ளது.

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கொரோனா பரவல் காரணமாக ஆபத்தான நிலைமையை எதிர்கொள்கின்றனர்

M. Thevarajah, 21 November 2020

பெருந்தோட்டப் பிரதேசங்களில் கொவிட்-19 பரவியுள்ள போதிலும், கம்பனிகளின் இலபத்துக்காக தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்புடன் தோட்டத் தொழிலாளர்கள் எந்த சுகாதாரப் பாதுகாப்பும் இன்றி வேலை வாங்கப்படுகிறார்கள்.

வேலைக்கு திரும்பும்படி அரசு விடுத்த உத்தரவை மீறி இந்தியாவில் டொயோட்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்

Shibu Vavara மற்றும் Arun Kumar, 21 November 2020

வேலைநிறுத்தத்தை உடைக்கும் அவரது உத்தரவு தெளிவுபடுத்துவது என்னவென்றால், சீனாவை விட இந்தியாவை கவர்ச்சிகரமான மலிவான தொழிலாளர் கூடமாக வளர்ப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை தான்

இலங்கை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனை வாழ்த்துகின்றன

K. Ratnayake, 21 November 2020

பணப் பற்றாக்குறையில் வாடும் கொழும்பு ஆட்சி நிதி உதவிக்காக மேலும் மேலும் சீனாவை நாடுவதை அமெரிக்க அரசாங்கங்கள் எதிர்க்கின்றன.

இந்திய மாக்னா காஸ்மா தொழிலாளர்கள் பழிவாங்கலுக்கு எதிராகவும் புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்

Shibu Vavara மற்றும் Sasi Kumar, 12 November 2020

350 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 200 பயிற்சியாளர்களுடன் 75 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்ட கனேடிய கூட்டு நிறுவனத்தின் பல அடுக்குத் தொழிலாளர்களின் மோசமான சுரண்டலுக்கு வேலைநிறுத்தக்காரர்கள் சவால் விடுகின்றனர்

இணையவழி பொதுக் கூட்டம்: "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் அரசியல் தாக்கங்கள்”

International Youth and Students for Social Equality (Sri Lanka), 11 November 2020

2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்துக்கும் இளைஞர்களுக்கும் பல அரசியல் சவால்களை முன்வைக்கின்ற நிலைமையில், இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

இலங்கை: பாதாள உலகத் தலைவரின் படுகொலை அரசாங்கத்தின் சர்வாதிகார பயணத்தின் கொலைகார குணாம்சத்தை அம்பலப்படுத்துகிறது

Pradeep Ramanayake, 11 November 2020

இந்த படுகொலையானது, இராஜபக்ஷ அரசாங்கம் பொலிஸ் மற்றும் இராணுவத்தை பயன்படுத்திக்கொண்டு தனது அரசியல் எதிரிகளை வேட்டையாடுவதற்கு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கையை பற்றி சமிக்ஞை செய்கிறது.

இலங்கை: "நாட்டின் பொருளாதாரத்தை தொற்றுநோய்க்கு தியாகம் செய்யக்கூடாது" என்பதன் வர்க்க அர்த்தம்

Pani Wijesiriwardena, 10 November 2020

"நாட்டின் பொருளாதாரம் பிளேக்கிற்கு தியாகம் செய்யக்கூடாது" என்பது தொழிலாள வர்க்கம் முதலாளிகளின் இலாப நலன்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் என்பதாகும்.

இலங்கை முழுவதும் தொற்றுநோய் பரவுவதற்கு பொதுமக்களே பொறுப்பு என ஜனாதிபதி இராஜபக்ஷ கூறுகிறார்

Naveen Devage, 10 November 2020

ஆரம்பத்தில் இருந்தே தொற்றுநோயில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் தனது பொறுப்பை புறக்கணித்ததாலேயே இந்தப் பேரழிவு உருவாகியுள்ளது என்பது வெகுஜனங்கள் முன் அம்பலப்பட்டுள்ளதாலேயே ஜனாதிபதி இராஜபக்ஷ இந்த மோசடியான அறிக்கையை வெளியிடுகிறார்.

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் பெருவணிக காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை ஆழமாக்குவதற்காக பீகார் தேர்தல்களைப் பயன்படுத்துகின்றனர்

Arun Kumar, 10 November 2020

பிற்போக்குத்தனமான முதலாளித்துவக் கட்சிகளிடையே "மதச்சார்பற்ற" கூட்டாளிகளை தேடுவதில், ஸ்ராலினிஸ்டுகள் அனைத்து விதமான வகுப்புவாத சக்திகளையும் சக பயணிகளையும் அரவணைக்கத் தயாராக உள்ளனர்

அமெரிக்க வெளியுறவுச் செயலர் இலங்கையை சீனாவுக்கு எதிராக அணிசேர வலியுறுத்துகிறார்

Saman Gunadasa, 9 November 2020

சீனாவிற்கு எதிரான அமெரிக்க தூண்டுதலிலான போருக்கான ஏற்பாடுகள் அதிகரித்து வருவதால், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் சீனாவின் செல்வாக்கிற்கு அமெரிக்கா விரோதமாக உள்ளது.

இந்திய சுகாதார மற்றும் பொதுத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; சீன விரைதூதர் சேவை ஓட்டுநர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

9 November 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

இலங்கை: தொழிலாளர்கள் கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டதால் ஹொரணவில் உள்ள பொடிலைன் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டது

W.A. Sunil, 7 November 2020

இராஜபக்ஷ அரசாங்கமும் பெரு வணிகங்களும் தொழிலாளர்களின் உயிரை ஆபத்தில் தள்ளி பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர விரும்புகின்றன

இலங்கை அரசாங்கம் கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையிலும் பொது முடக்கத்தை நிராகரிக்கின்றது

Pradeep Ramanayake, 6 November 2020

இராஜபக்ஷ ஆட்சியின் தீர்மானங்கள் கூட்டுத்தாபனங்களை தொடர்ந்து இயக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும். குறிப்பாக ஏற்றுமதிக்கான தொழிற்சாலை உற்பத்திகளில் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

எல்லையில் இந்தியாவும் - சீனாவும் விட்டுக்கொடுக்காத பதட்டத்தின் மத்தியில், அமெரிக்காவும் இந்தியாவும் இராணுவ-பாதுகாப்பு கூட்டாண்மையை அதிகரிக்கின்றன

Deepal Jayasekera மற்றும் Keith Jones, 5 November 2020

பெய்ஜிங்க்கு எதிரான வாஷிங்கடனின் இராணுவ மூலோபாயத் தாக்குதலுக்குள் புதுடெல்லியை மேலும் இணைத்துக்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த மே மாதம் வெடித்த எல்லைப் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டது

அடுத்த பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவின் பாதி மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படலாம்

Wasantha Rupasinghe, 4 November 2020

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, 1.3 பில்லியன் மக்கள்தொகையில் பாதிப் பேர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளது

பங்களாதேஷ் தொழிற்சங்கம் துறைமுக தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டது; அசாம் ரயில்வே தொழிலாளர்கள் திருவிழா கொடுப்பனவைக் கோருகிறார்கள்

31 October 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

“தீவிரமயமாதலை குறைக்கும்” முயற்சிகள் தடுமாறும் நிலையில் இந்தியா மற்றும் சீனா இராணுவங்கள் எல்லையில் நீட்டித்த விட்டுக்கொடுக்காத நிலைக்காக குழி தோண்டுகின்றன

Rohantha De Silva மற்றும் Keith Jones, 29 October 2020

போர்வெறி கொண்ட தேசியவாதத்தைத் தூண்டிவிடுவதன் மூலம், தீவிர வலதுசாரி பாஜக அரசாங்கம் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை "தேச விரோதம்" என சித்தரிக்க முற்படுகிறது

சீன-விரோத ஆத்திரமூட்டல் அதிகரிப்புக்கு மத்தியில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பொம்பியோ இலங்கைக்கு வருகிறார்

Vijith Samarasinghe, 28 October 2020

பொம்பியோவின் வருகை அமெரிக்காவின் ஆசிய பிராந்திய பங்காளர்களை பெய்ஜிங்குடன் நேரடி இராணுவ மோதலுக்கு தள்ளும் வாஷிங்டனின் கொள்கையின் மற்றொரு படியாகும்.

இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்பு திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன

K. Ratnayake, 26 October 2020

எதிர்க்கட்சிகள் மற்றும் போலி இடதுகளின் போலியான விமர்சனங்கள், ஜனாதிபதி இராஜபக்ஷ கட்டியெழுப்பும் சர்வாதிகாரத்தின் உண்மையான இலக்கு தொழிலாள வர்க்கமே, என்ற உண்மையை மறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர்கள் இராஜபக்ஷவின் "சமூக நோய் எதிர்ப்பு சக்தி" கொள்கைகளுக்கு எதிராக கிராமப்புற ஏழைகளை அணிதிரட்ட வேண்டும்

Socialist Equality Party (Sri Lanka) statement, 24 October 2020

ஜனவரி பிற்பகுதியில் வைரஸ் முதன்முதலில் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியபோது, கடுமையான கொவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் மறுத்ததால், உண்மையான நிலைமை ஆரம்பத்தில் இருந்தே மறைக்கப்பட்டது.

உலக வங்கி: கோவிட்-19 மூலம் தெற்காசியாவின் பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன

Saman Gunadasa, 24 October 2020

உலக வங்கியின் கூற்றுப்படி, கோவிட்-19க்கு உடனடி முன்னரான வழக்கமான வருவாயுடன் ஒப்பிடம்போது, பங்களாதேஷ் இல் மாத சம்பளம் மற்றும் தினசரி தொழிலாளர்களின் சராசரி வருமானங்கள் 37 சதவீதமாக சரிந்துள்ளது

இலங்கையில் கோவிட்-19 வெடிப்பானது தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற அரசாங்கத்தின் கூற்றுக்களை அம்பலப்படுத்தியுள்ளது

Naveen Dewage, 23 October 2020

இலங்கையில் முந்தைய, ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொவிட்-19 நோய்த்தொற்றுகள் காணப்பட்டமை, முக்கியமாக முறையான சோதனைகளை மேற்கொள்ள அரசாங்கம் மறுத்ததன் விளைவாகும்.

இலங்கை சோ.ச.க. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான சோசலிச வேலைத்திட்டம் பற்றி இணையவழி கூட்டமொன்றை நடத்துகிறது

The Socialist Equality Party (Sri Lanka), 23 October 2020

கொரோனா வைரஸ் பேரழிவையும் இராஜபக்ஷ நிர்வாகத்தின் சிக்கன நடவடிக்கை மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும் எதிர்த்துப் போராட தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு இன்றயமையாத கொள்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்படும்.

ஆந்திரா பிரதேச ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; 400, 000 அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

22 October 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தினால் முடக்கப்பட்ட வடக்கு கிழக்கு

Subash Somachandran, 21 October 2020

இராஜபக்ஷ அரசாங்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக, இலங்கை முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் சமூக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

இலங்கையில் இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கின்றன

Pradeep Ramanayake, 21 October 2020

தகவல் வெளியிடுபவர்களுக்கு எதிரான அரசாங்க அச்சுறுத்தல்களும் நிருபர்கள் மீதான சரீர தாக்குதல்கள் அதிகரிப்பதும் இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சியின் உண்மை தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கையின் வடக்கில் கொரோனா தடுப்புக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்கள் வறுமைக்குள் தள்ளப்படுகின்றனர்

Our reporters, 19 October 2020

இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் கொள்கையினால், கோவிட்-19 வைரஸ் வடமாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் மீண்டும் பரவியுள்ளது.

1.5 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மின்சாரத் துறை ஊழியர்கள் தனியார்மயமாக்கத்தை எதிர்த்து போராட்டம்; பங்களாதேஷ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தப்போராட்டம்; பாகிஸ்தான் அரசாங்க ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வுதியங்களை கோருகிறார்கள்.

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

17 October 2020

இந்த தொடர் பகுதிக்கு தொழிலாளர்கள் மற்றும் வாசகர்கள் பங்களிக்க வேண்டுமென உலக சோசலிச வலைத் தளம் கேட்டுக்கொள்கிறது

இலங்கை அரசாங்கம் சர்வதிகார அரசியலமைப்பு மாற்றங்களை முன்நகர்த்துகிறது

Saman Gunadasa மற்றும் K. Ratnayake, 15 October 2020

இந்த தீர்க்கமான அரசில் நிலைமையினுள், தொழிலாள வர்க்கம், முதலாளித்துவத்தின் அனைத்து கன்னைகளிலும் இருந்து பிரிந்து தனது சொந்த வேலைத்திட்டத்துடன் தலையீடு செய்ய வேண்டும்.

இந்தியாவின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆளும் உயரடுக்கின் குற்றவியல் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையை மறைக்க பொங்கி எழும் தொற்றுநோயைக் குறைத்துக் காட்டுகிறார்

Saman Gunadasa, 12 October 2020

கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை தொற்றுநோயின் பரவலைக் குறைத்து காட்டுவதாக பல்வேறு விஞ்ஞானரீதியான ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இலங்கை: சம்பள வெட்டு மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரான தோட்டத் தொழிலாளர்களின் போரட்டத்திற்கான முன்னாக்கிய பாதை

தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கு! சோசலிச வேலைத்திட்டத்திற்காகப் போராடு!

Socialist Equality Party, 10 October 2020

கம்பனிகள் மற்றும் அரசாங்கத்தின் முகவர்களாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர்கள் போராட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும்.

நீதித்துறையின் மற்றொரு கேலிக்கூத்தாக இந்திய நீதிமன்றம் பாபர் மசூதியை தரைமட்டமாக்கிய பாஜக தலைவர்களை விடுதலை செய்கிறது

Deepal Jayasekera, 9 October 2020

புதன்கிழமை தீர்ப்பானது இந்து வலதுசாரி, நரேந்திர மோடி மற்றும் பாஜக வின் இனவாத ஆத்திரமூட்டல்கள் மற்றும் இந்திய உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு துணிச்சலை ஏற்படுத்தும்

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர்

By our reporters, 8 October 2020

தொழிலாளர்களின் படி, “சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதாக” பிரன்டிக்ஸ் நிர்வாகம் கூறிக்கொண்டாலும், குறைந்தபட்சம் கிருமிநாசினிகள் கூட வழங்கப்படுவதில்லை

மோடி அரசாங்கம் இந்திய பாராளுமன்றத்தில் அரை டஜன் தொழிலாளர்-விரோத விவசாய-விரோத சட்டங்களை வேகமாக நிறைவேற்றுகிறது

Kranti Kumara, 8 October 2020

புதிய விவசாய சட்டங்களின் மைய நோக்கம், பல தசாப்தங்களாக மாநில-அரசாங்கம் நிர்வகித்து மற்றும் ஒழுங்குபடுத்தி வந்த மண்டிஸ் என அழைக்கப்படும் விவசாய சந்தைகளை அழிப்பதாகும்

இலங்கையில் புதிய கொரோனா நோயாளர்கள் உருவாகியுள்ளமை பாரதூரமான பாதிப்புக்கான அறிகுறிகளாகும்­­

By Pradeep Ramanayake, 6 October 2020

பொதுமக்களின் உயிர் வாழ்க்கை மீதான இராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றவியல் அலட்சியம் பாரிய சமூக பேரழிவுக்கான கதவைத் திறந்துள்ளது.

கோவிட்-19 இறப்பு எண்ணிக்கை 100,000 ஐ கடந்த போதிலும், இந்தியா பள்ளிகளை மீண்டும் திறக்கிறது

Saman Gunadasa, 6 October 2020

தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் என்பது ஒரு மருத்துவ பிரச்சினை மட்டும் அல்ல அல்லது அது முதன்மையானதாக கூட இல்லை. இது எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மற்றும் அரசியல் போராட்டம் குறித்த ஒரு விடயமாகும்

இலங்கை அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதிக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

By Sanjaya Jayasekera and Deepal Jayasekera, 2 October 2020

சீனாவுக்கு எதிரான அதன் போர் உந்துதலை தீவிரப்படுத்துவதற்காக மூலோபாய ரீதியாக அமைந்துள்ள தீவுடன் விரிவான இராணுவ உறவுகளை வாஷிங்டன் விரும்புகிறது

கோவிட்-19 இறப்புக்களின் எண்ணிக்கையில் ஒரு மில்லியன் என்ற பயங்கரமான நிலையை உலகம் எட்டியுள்ளது

By Benjamin Mateus, 30 September 2020

டாலருக்கு குறைவான தொகையில் ஒரு நாளை கழிக்கும் மிக வறிய மக்களின் எண்ணிக்கை, இந்த ஆண்டு 70 முதல் 100 மில்லியன் வரை அதிகரிக்கும் என்று உலக வங்கி முன்கணிக்கின்றது

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சம்பள வெட்டுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்கின்றனர்

By M. Thevarajah, 28 September 2020

பெருந்தோட்ட கம்பனிகள், தொழிற்சங்கங்களின் நேரடி ஆதரவுடன் ஊதியம் மற்றும் கொடுப்பனவு வெட்டுக்கள் மற்றும் அதிக உற்பத்தித்திறன் இலக்குகளை திணிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியா: சென்னை துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; இலங்கை வங்கி தொழிலாளர்கள் ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா

25 September 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

தமிழ்நாட்டில் பொது முடக்க நீக்கமானது கொரோனா பரவலையும் சுரண்டலையும் தீவிரமாக்கியுள்ளது

By V. Jayasakthi, 21 September 2020

25 சதவீத பணியாளர்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தபோதே வேலைத்தளங்களில் தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இப்போது 100 வீதம் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படும்போது மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் தொற்றுக்கு உள்ளாகும் மரண ஆபத்தை எதிர்கொள்கின்றனர்

இந்தியா: தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம்; ஊதியத்தை முடக்கியதற்காக பாகிஸ்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

19 September 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

COVID-19 தொற்றுநோய் குறித்து இந்திய தொழிலாளர்கள் மோடி மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்

By Sasi Kumar and V. Gnana, 16 September 2020

AIADMK அரசாங்கம், பொதுமுடக்கத்தை தளர்த்தியதோடு, தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாத பாடசாலைகள், பேருந்து, இரயில், டாக்சி, ஆட்டோ, பலபத்தாயிரக்கணக்கானோர் கூடும் சந்தைகள், கோவில்கள், உல்லாச விடுதிகள் போன்றவற்றை திறந்துவிட்டுள்ளது

இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்ந்து கத்தி முனையில் உள்ளது

By Jordan Shilton and Keith Jones, 15 September 2020

அமெரிக்க ஏகாதிபத்தியம், எப்போதும்போல, மிகவும் ஆத்திரமூட்டும் வகையிலான மற்றும் ஸ்திரமற்ற பாத்திரத்தை வகிக்கும் நிலையில், அதன் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய போட்டியாளர்கள் தொலைவில் பின் தங்கியிருக்கவில்லை

மேற்கு வங்க அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மகாராஷ்ரா செவிலியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

12 September 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கையில் இந்தியா இப்போது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உள்ளது, ஆனாலும் "மீண்டும் திறத்தலை" தொடர்கிறது

By Deepal Jayasekera, 10 September 2020

திங்களன்று 90, 000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பின்னர், உலகில் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகள் கொண்ட நாடாக இந்தியா பிரேசிலைத் தாண்டிவிட்டது

இலங்கை தேர்தலில் ஏற்பட்ட சரிவுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது

Subash Somachandran, 2 September 2020

தமிழ் முதலாளித்துவ-தேசியவாத முன்னோக்கின் பல தசாப்தங்களாக நிரூபிக்கப்பட்ட அரசியல் திவால்நிலையின் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் சரிவு.

இராஜபக்ஷவின் சர்வாதிகார நகர்வுகளை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பது பற்றி இலங்கை சோ.ச.க. இணையவழி விரிவுரை நடத்துகிறது

30 August 2020

ஜனாதிபதி இராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை நோக்கிய வேகமான நகர்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தைப் பற்றி இந்த விரிவுரையில் விளக்கப்படும்.

இலங்கை செயற்பாட்டாளரான தமிழ் விரிவுரையாளரை வேட்டையாடுவதை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களும் எதிர்க்கின்றனர்

By our correspondent, 29 August 2020

விரிவுரையாளர்களை வேட்டையாடுவதை மாணவர்களும் தொழிலாளர்களும் கண்டிக்கின்றனர்.

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

29 August 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

கோவிட்-19 தொற்றுநோயின் பூகோள மையப்புள்ளியாக இந்தியா தோன்றுகிறது

By Wasantha Rupasinghe, 28 August 2020

உலகில் மிகப் பெரிய எண்ணிக்கையில் ஏழை மக்கள் வசிக்கும் தெற்காசிய நாடு இப்போது தினசரி புதிய உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றுகளில் உலகில் முன்னணியில் இருக்கிறது, கடந்த இரண்டரை வாரங்களாக ஒவ்வொரு நாளும் 60,000 க்கும் அதிகமான புதிய தொற்றுகள் ஏற்படுகின்றன

இலங்கை ஜனாதிபதி, தேர்தலுக்குப் பின்னர் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்கிறார்

By the Socialist Equality Party (Sri Lanka), 26 August 2020

உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ராஜபக்ஷ அரசாங்கம் முழுமையான தாக்குதலைத் தயாரிக்கும்போது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உண்மையான ஆபத்துக்களை எதிர்கொள்வதாக சோ.ச.க. எச்சரிக்கிறது.

இலங்கையில் ராஜாங்கனையில் மாணவனுக்கு கொரோனா தொற்றியுள்ளமை பாடசாலைகளை திறப்பது பேரழிவுகரமானது என்பதை உறுதிப்படுத்துகிறது

By Kapila Fernando, 21 August 2020

அரசாங்கமும், முதலாளித்துவ ஊடகங்களும், சுகாதார அதிகாரிகளும் வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறித்து மக்களின் கவனத்தை திருப்புவதற்காக அன்றி, அத்தகைய ஆபத்து இல்லை என்பதைக் காட்டுவதற்கே எப்போதுமே முற்படுகின்றன.

இலங்கையில் தொற்றுநோய்க்கு மத்தியில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன

By Navee Devage, 21 August 2020

உலகளாவிய தொற்றுநோய் சமூகத்திலிருந்து ஒழிக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறானது.

இலங்கை ஆட்சி சர்வாதிகாரத்தை திட்டமிடுகையில் தமிழ்நெட் இனப் பிளவுகளை தூண்டுகிறது

By Kumaran Ira, 20 August 2020

TNPF மற்றும் TMTK க்கு அரசியல் மற்றும் நிதி உதவிகளை வழங்கவும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களில் இந்த கட்சிகளை ஊக்குவிக்கவும், கொழும்பில் தமிழ் தேசியவாத கட்சிகளின் நிலைப்பாடுகளை வலுப்படுத்தவும் தமிழ்நெட் தமிழ் புலம்பெயர்ந்தோரை கேட்டுக் கொள்கிறது. இது ஏற்கெனவே திவாலாகிப்போன முன்னோக்காகும்

காஷ்மீருக்கு எதிரான அரசியலமைப்பு சதித்திட்டத்தின் ஒரு வருடத்திற்கு பின்னர் மோடி அரசாங்கம் அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது

By Kranti Kumara and Keith Jones, 19 August 2020

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை இந்திய யூனியனுக்குள் முழுமையாக ஒருங்கிணைந்தது மற்றும் அதனை பிரித்தது ஆகியவையும் கூட சீனாவுக்கு எதிராக குறி வைக்கப்பட்டவை

இந்தியா: மதர்சன் நிறுவன “விசாரணை”, வேலைநிறுத்தப் போராட்டம் செய்தவர்களை பணிநீக்கம் செய்ய முத்திரை குத்துகிறது

By Arun Kumar, 18 August 2020

தொழிலாள வர்க்க விரோத தமிழ்நாடு மாநில அரசாங்கம் மற்றும் பல்வேறு அரசாங்க தொழிலாளர் அதிகாரிகளிடம் பாதிப்பற்ற மற்றும் பயனற்ற முறையீடுகள் செய்வதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களை தொழிற்சங்கங்கள் வழிநடத்தின

இலங்கை: குமாரவடிவேல் குருபரனுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்து!

By Naveen Devage, 14 August 2020

குருபரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, இராணுவத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத திட்ட நிரலின் ஒரு பகுதியாகும்.

இலங்கைத் தேர்தல் முதலாளித்துவ ஆட்சியின் வரலாற்று நெருக்கடியை அம்பலப்படுத்துகிறது

By K. Ratnayake, 13 August 2020

இந்தத் தேர்தல் ஒரு "மக்களின் வெற்றி" அல்ல, ஆனால் ஜனாதிபதி இராஜபக்ஷவின் கீழ் சர்வாதிகார ஆட்சிக்குத் தயாராகும் ஒரு கட்சியின் தேர்தல் வெற்றி ஆகும். இராஜபக்ஷ ஏற்கனவே தனது நிர்வாகத்திற்கு ஏராளமான தளபதிகளை நியமித்துள்ளார்.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்

Bill Van Auken, 11 August 2020

இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது

புனிதப்படுத்தல் ஒரு வரலாற்றுக் குற்றம்:

அயோத்தியில் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் இந்திய பிரதமர் மோடி இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

By Deepal Jayasekera, 8 August 2020

இன்றைய விழா மற்றொரு கொடூரமான அரசியல் குற்றத்தின் முதல் ஆண்டுவிழாவுடன் ஒரே சமயத்தில் நடக்கும்படியாக நேரம் குறிக்கப்பட்டுள்ளது

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் தொழிலாளர்களை பாரதூரமான ஆபத்துகளுக்கு இரையாக்கத் தயாராகின்றன

By M. Thevarajah, 8 August 2020

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ கட்சிகளுடன் அணிதிரண்டு முதலாளிமார்களதும் அரசாங்கத்தினதும் நோக்கங்களுக்கு தொழிலாளர்களை அடிபணியச் செய்வதில் ஈடுபட்டுள்ளன.

தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வெற்றி தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிப்பதற்கான சூழ்நிலையை அமைக்கின்றது

By K. Ratnayake, 8 August 2020

ஒரு முழுமையான பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய சர்வாதிகார நடவடிக்கைகள் அவரை தொழிலாள வர்க்கத்தின் மீது பாய்வதற்கு அனுமதிக்கும் என்று ஜனாதிபதி இராஜபக்ஷ நம்புகையில், வெடிக்கும் போர்க்குணமிக்க போராட்டங்கள் புரட்சிகர பண்பை எடுக்கும்.

இலங்கை பொதுத் தேர்தலில் சோ.ச.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்! தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கும் சோசலிச சர்வதேசவாதத்திற்கும் போராடுங்கள்!

By the Socialist Equality Party (Sri Lanka), 3 August 2020

சோ.ச.க. இந்த தேர்தலில், கொவிட்-19 உருவாக்கிய நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஏகாதிபத்தியப் போரை எதிர்ப்பதற்கும் ஒரு அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது.

இலங்கை சோ.ச.க. தேர்தல் கூட்டம் கொவிட்-19 தொற்றுநோய்க்கு தொழிலாள வர்க்கப் பதிலிருப்பை பற்றி கலந்துரையாடியது

By our correspondents, 2 August 2020

இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் 2,000 இற்கும் மேற்பட்டோர் சோ.ச.க. நடத்திய இணையவழி கூட்டத்தை பார்வையிட்டுள்ளதோடு கட்சியின் வேலைத்திட்டம் பற்றி கருத்துக்களையும் கேள்விகளையும் பதிவு செய்தனர்.

இலங்கை சோ.ச.க. தேர்தல் பிரச்சாரத்தின் நிறைவாக இணையவழி கூட்டத்தை நடத்த உள்ளது

1 August 2020

ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை, ஏகாதிபத்திய போர் ஆபத்து மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலுக்கும் எதிராக சர்வதேச சோசலிச முன்னோக்கிற்காக போராடும் ஒரே கட்சி சோ.ச.க. மட்டுமே.

இலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்

By Vilani Peiris—leader of the SEP slate for Colombo district, 1 August 2020

ஐ.தே.க. உடன் இணைவதற்கு ந.ச.ச.க. எடுத்த முடிவு, இத்தகைய மத்தியதர வர்க்க அமைப்பினதும் சர்வதேச அளவில் ஏனைய போலி இடது குழுக்களினதும் வலதுசாரி அரசியல் சீரழிவின் மேலும் ஒரு வெளிப்பாடாகும்.