வரலாறு

பாதுகாப்பும் நான்காம் அகிலமும்

சில்வியா அகலோஃப் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலை

பகுதி - 1

Eric London, 17 February 2021

ஆகஸ்ட் 20, 1940 இல், லியோன் ட்ரொட்ஸ்கி மெக்சிகோ புறநகர்ப் பகுதியான கொயோகானில் ஸ்ராலினிச முகவர் ரமோன் மெர்காடர் ஆல் படுகொலை செய்யப்பட்டார். SWP இன் உறுப்பினரான சில்வியா அகலோஃப் உடனான தனது உறவின் மூலம் மெர்காடர் இந்த சிறந்த புரட்சியாளரை அணுகுவது சாத்தியமானது. படுகொலைக்குப் பின்னர், அகலோஃப் தன்னை மெர்காடெரின் போலித்தனத்தின் ஒரு அப்பாவி பலியாகக் காட்டிக் கொண்டார், இக்கூற்று SWP இனால் ஒருபோதும் சவால் செய்யப்படவில்லை. பல தசாப்தங்களாக ட்ரொட்ஸ்கியின் படுகொலை சூழ்நிலைகள் இரகசியமாகவே வைக்கப்படிருந்தன

உலகை குலுக்கிய பத்து நாட்களின் ஆசிரியர்

அமெரிக்க சோசலிச செய்தியாளர் ஜோன் ரீட் இறந்து 100 ஆண்டுகள்

Sandy English மற்றும் James Macdonald, 4 February 2021

ஜோன் ரீட்டின் வாழ்க்கை ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களை ஆவணப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் அழியாத, நேரில் கண்ட சாட்சியான உலகை குலுக்கிய பத்து நாட்கள் அவரது மிகப் பெரிய படைப்பு

எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்

Johannes Stern, 27 January 2021

எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்

இலங்கை இணையவழி விரிவுரை: “ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்து இருநூறு ஆண்டுகள்”

International Youth and Students for Social Equality (Sri Lanka), 5 January 2021

ஃபிரெட்ரிக் எங்கெல்ஸின் 200 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இந்த விரிவுரை நிகழ்த்தப்படவுள்ளது.

ஸ்பானிய புரட்சியை தூக்கிலிட்ட ஸ்ராலினிச டோலோரெஸ் இபார்ரூரியை ஜாக்கோபின் புகழ்கிறது

Barry Grey, 31 December 2020

பார்சிலோனா தொழிலாள வர்க்கத்தின் மீதான ஸ்ராலினிச அடக்குமுறை மற்றும் இரத்தக் களையெடுப்பு ஆகியவை புரட்சியின் முதுகெலும்பை உடைத்து, பிராங்கோவின் பாசிச சக்திகளின் வெற்றியை உறுதி செய்தன. 1940 ஆகஸ்டில் மெக்ஸிகோவில் லியோன் ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்த GPU செயற்பாட்டாளர் ரமோன் மெர்காடர், ஸ்பெயினில் நடந்த பாரிய அடக்குமுறையின் போது ஸ்ராலினிச கொலையாளியாக செயற்பட்டார். இவை எதுவும் ஜாக்கோபின் கட்டுரையில் குறிப்பிடப்படக்கூட இல்லை

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள்

Peter Schwarz, 20 December 2020

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நவம்பர் 28, 1820 இல் பிறந்தார். இரண்டரை ஆண்டுகள் அவரைவிட மூத்த அவரது நண்பர் கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ் விஞ்ஞான சோசலிசத்தை நிறுவினார். இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்களின் வாழ்க்கையின் பணி சமகாலத்திற்கு அளவிலா முக்கியத்துவத்தை கொண்டுள்ளது

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கமும் சோசலிசத்தின் எதிர்காலமும்

David North, 28 October 2020

WSWS இன் மறுதொடக்கமும் அதன் செல்வாக்கின் வளர்ச்சியும், 1930 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், பரந்த அரசியல் தீவிரமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கை பிரதிபலிக்கிறது

ஹோ சி மின் இன் ட்ரொட்ஸ்கிச எதிர்ப்பு பொய்களை பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் சிஸன் மீண்டும் முன்கொண்டு வருகின்றார்

Peter Symonds, 20 October 2020

பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் திசைவழியும் முன்னோக்கும் மார்க்சிசத்திலிருந்து அல்ல, மாறாக அதை பொய்மைப்படுத்தியவர்களான ஸ்ராலின், மாவோ சேதுங் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்களிடமிருந்து உருவாகின்றன என்பதை சிஸன் முற்றிலும் தெளிவுபடுத்துகிறார்

ஜேர்மன் ஒன்றிணைவின் 30 ஆண்டுகள்

Sozialistische Gleichheitspartei, 10 October 2020

இந்த அறிக்கை, ஜேர்மன் மறு இணைப்பின் 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியால் வெளியிடப்பட்டது. இது முதலாளித்துவ மறுசீரமைப்பின் அழிவுகரமான முடிவுகளின் இருப்புநிலைக் குறிப்பை வரைகிறது மற்றும் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்ராலினிசத்தின் நெருக்கடியின் வேளையில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலையீட்டை மதிப்பாய்வு செய்கிறது

வியட்நாமிய ட்ரொட்ஸ்கிச தலைவரான தா து தாவ் ஸ்ராலினிஸ்டுகளால் கொலை செய்யப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகள்

By Patrick Martin, 2 October 2020

அமெரிக்கப் போருக்குப் பின்னர் வியட்நாமின் பரிணாமம், லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்திற்கு எதிர்மறையான ஒரு வரலாற்று நிரூபணத்தை வழங்குகிறது

ட்ரொட்ஸ்கியின் இறுதி ஆண்டு

By David North, 2 October 2020

உலக சோசலிசப் புரட்சியின் சிறந்த தத்துவார்த்தவாதியும் மூலோபாயவாதியுமான லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் எண்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, அவரது வாழ்க்கையின் இறுதி ஆண்டின் பணிகள் பற்றிய ஒரு மதிப்பீட்டை காணலாம்

பிலிப்பைன்ஸ் மாவோவாத தலைவர் சிஸன் டுரேற்றவுக்கு எதிராக இராணுவத்துடன் கூட்டணி நாடுகிறார்

By Tom Peters, 29 September 2020

போதைப்பொருட்களுக்கு எதிரான போர்" என்ற போர்வையில் ஏழைகளுக்கு எதிராக பாரியளவிலான கொலை மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்ட டுரேற்ற ஆட்சியை ஏராளமான இளைஞர்களும் தொழிலாளர்களும் வெறுக்கிறார்கள்

மார்க்கோஸ் பிலிப்பைன்ஸில் இராணுவச் சட்டத்தை அறிவித்து நாற்பத்தெட்டு ஆண்டுகள்

By John Malvar, 28 September 2020

நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மார்க்கோஸ் சர்வாதிகாரத்தை திணித்ததன் படிப்பினைகள் தெளிவாக உள்ளன. அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும்

நியூ யோர்க் டைம்ஸூம் நிக்கோல் ஹான்னா-ஜோன்ஸூம் 1619 திட்டத்தின் முக்கிய வாதங்களை நிராகரிக்கின்றனர்

By Tom Mackaman and David North, 26 September 2020

வரலாற்றைப் பொய்மைப்படுத்துவது என்பது எப்போதுமே பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளின் நலன்களுக்குச் சேவையாற்றுகிறது

காண்க: டுரேற்ற ஆட்சியை முடுக்கிவிடுவதில் பிலிப்பைன்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கை விரிவுரை அம்பலப்படுத்துகிறது

28 August 2020

மூல ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமகால விரிவான ஆய்வு, 2016 ல் பாசிச பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுரேற்றக்கு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த ஆதரவிற்கும் முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்கோஸ் சர்வாதிகாரத்திற்கு வழங்கிய ஆதரவுக்கும் இடையிலான அரசியல் தொடர்ச்சியை நிரூபிக்கிறது

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சுக்குப் பிந்தைய 75 ஆண்டுகள்

Bill Van Auken, 11 August 2020

இந்த குற்றகர நடவடிக்கையின் நினைவாண்டு ஏதேனும் குறிப்பிடத்தக்க உத்தியோகபூர்வ நினைவுகூர்தலைப் பெறும் என்பதற்கு அங்கே எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அமெரிக்க மற்றும் உலக மக்களின் முதுகுக்குப் பின்னால் ஒரேசீராக பாரியளவில் அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைத்து, ஓர் ஆக்ரோஷமான அணுஆயுத போர் கோட்பாட்டைப் பின்தொடர்கின்ற நிலையில், அதன் முக்கியத்துவம் ஒருபோதும் இல்லாதளவிற்கு மிக பெரியளவில் உள்ளது

ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவின் புரட்சிகர மரபியத்தைத் தூற்றுவது ட்ரம்புக்குப் பாதையை திறந்துவிடுகின்றது

Niles Niemuth, 10 July 2020

அடிப்படை சமூக வரையறையாக இனத்தை மேலுயர்த்துவதன் அடிப்படையில் ஒருபோதும் எந்தவொரு முற்போக்கான இயக்கமும் கட்டமைக்கப்படவில்லை. உண்மையான இடதுசாரி, அதாவது சோசலிச அரசியல் என்பது இனம், பாலினம் அல்லது தேசியம் என்னவாக இருந்தாலும், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை அடிப்படையாக கொண்டிருக்கும்

லிங்கன் மற்றும் விடுதலைமீட்பு நினைவுச்சின்னங்கள் மீது கைவைக்காதீர்! உள்நாட்டு போரின் மரபைப் பாதுகாப்பீர்!

By Niles Niemuth, 7 July 2020

அந்த நினைவுச்சின்னம் குரூர ஒடுக்குமுறை வடிவம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையும், அந்த நிகழ்வுபோக்கில் லிங்கன் இரண்டாம் அமெரிக்க புரட்சியின் தலைவராக மற்றும் சுதந்திர பிரகடனத்தின் ஆசிரியராக பாத்திரம் வகித்ததையும் கொண்டாடுவதாக உள்ளது

லெனின் பிறப்புக்குப் பின்னர் நூற்று ஐம்பது ஆண்டுகள்

By David North, 23 April 2020

ரஷ்ய நகரம் சிம்பேர்ஸ்க்கில் ஏப்ரல் 22, 1870 இல் விளாடிமீர் இலியிச் உல்யானொவ் பிறந்து 150 ஆம் நினைவுதினத்தை இன்று குறிக்கிறது

காப் சதியின் பின்னர் 100 வருடங்கள்

சமூக ஜனநாயகக் கட்சி எவ்வாறு வலதுசாரிகளை ஆதரித்தது

By Peter Schwarz, 2 April 2020

பாசிச குழுக்கள், இராணுவம் மற்றும் ஸ்தாபகக் கட்சிகளின் குறிப்பிடத்தக்க பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு சதித்திட்டத்தின் விளைவாகவே காப் சதி இருந்தது

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின் தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன

WSWS Editorial Board, 21 February 2020

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த் தாக்கல் செய்த தகவல் சுதந்திரச் சட்ட (FOIA) ஆவண கோரிக்கையை பெடரல் புலனாய்வு அமைப்பு (FBI) நிராகரித்துள்ளது

ஜேர்மன் ஆளும் வர்க்கம் புதிய போர்கள் மற்றும் புதிய குற்றங்களுக்குத் திட்டமிடுவதன் மூலமாக அவுஸ்விட்ச் விடுவிக்கப்பட்டதை கொண்டாடுகிறது

Johannes Stern, 8 February 2020

நாஜி ஆட்சி முடிந்ததற்குப் பின்னர் முதல்முறையாக, புதன்கிழமை, ஒரு நவ-பாசிசவாத கட்சி ஜேர்மனியில் ஒரு மாநில அரசாங்கம் அமைக்க உதவியது.

இரண்டாம் உலக போர் வெடிப்புக்குப் பின்னர் எண்பது ஆண்டுகள்

Van Auken, 31 August 2019

70 மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி கொண்ட அந்த போர், சண்டையிட்டோருக்கும் அப்பாவி மக்களுக்கும் இடையிலான எல்லா எல்லைக்கோடுகளையும் அழித்திருந்தது, போர்க்களத்தில் சிப்பாய்களின் எண்ணிக்கையை விட நிராயுதபாணியான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அண்மித்து இரண்டு மடங்கு அதிகமாக உயிரிழந்தார்கள்.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் 79 ஆம் நினைவுதினம்

Bill Van Auken, 21 August 2019

79 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் தான், ரஷ்ய புரட்சியில் விளாடிமீர் லெனினின் இணை-தலைவரும், செம்படையின் தளபதியும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, ஒரு ஸ்ராலினிச படுகொலையாளியால் ஒரு நாள் முன்னதாக தாக்கப்பட்ட உயிராபத்தான காயங்களால் மரணமடைந்தார்

சீனாவில் மே 4 இயக்கத்திற்கு பிந்தைய நூறு ஆண்டுகள்

Peter Symonds, 4 May 2019

1919 மே 4 அன்று தொடங்கிய போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் முன்னோக்கிய பாதை குறித்த ஒரு அனல்பறக்கும் புத்திஜீவித மற்றும் அரசியல் விவாதமும் இணைந்து வந்தது.

பாரீசில் நோத்ர்-டாம் தேவாலயத்தில் தீவிபத்து

Alex Lantier, 17 April 2019

நூற்றாண்டு பழமையான ஒரு வரலாற்று நினைவுச்சின்னம் தீயில் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்ததும் திங்கட்கிழமை பிரான்சிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்

அரசியல் திவால்நிலைமையின் ஒரு மாநாடு: வரலாற்று சடவாதம் மற்றும் ஜாகோபின் சஞ்சிகை "நமது காலத்தில் சோசலிசம்" மாநாடு நடத்துகின்றன

Joseph Kishore, 16 April 2019

உண்மையில் இம்மாநாட்டுக்கும் சோசலிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நமது காலத்திலும் சரி அல்லது வேறெந்த காலத்திலும் சரி.

லைப்சிக் புத்தக கண்காட்சியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பான கூட்டத்தில் இருநூறு பேர் கலந்துகொண்டனர்

our reporters, 26 March 2019

நோர்த் பின்னர் சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் அதிகரிப்புக்கு திரும்பினார். "தொழிலாள வர்க்கம் சர்வதேச வர்க்கம், அது தனது சர்வதேச அடையாளத்தை பற்றி அதிகளவில் அறிந்திருக்கிறது.

கம்யூனிச அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து நூறு ஆண்டுகள்

Peter Schwarz, 20 March 2019

ட்ரொட்ஸ்கிச போராட்ட வரலாற்றிலிருந்து

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு டேவிட் நோர்த்தின் அரசியல் அறிக்கை – பிப்ரவரி11, 1984

12 February 2019

பிப்ரவரி 11, 1984 அறிக்கை மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்குள்ளேயான 1982-1986 போராட்டத்தின் முழு சான்றும் சோசலிசப் புரட்சியின் உலக கட்சியாக நான்காம் அகிலத்தின் அத்தியாவசிய அடித்தளமாக இன்றைய நாளும் தொடர்ந்து இருக்கும் தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் செறிந்த சுருக்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்துகிறது

2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்

James Cogan மற்றும் Joseph Kishore and David North, 3 January 2019

பிரான்சிலும், அமெரிக்காவிலும், மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய சமூகப் போராட்டங்களது வெடிப்பானது, ஒரு புதிய புரட்சிகர காலகட்டத்தின் தொடக்கத்திற்கு சமிக்கை காட்டுகின்றது

1968 பிரான்சின் பொது வேலைநிறுத்தமும் மாணவர் எழுச்சியும்

By Peter Schwarz, 29 May 2018

எட்டு பாகங்கள் கொண்ட இச் சிறு பிரசுரம் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பின்னர் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய தாக்குதலுக்கு முன்னோடியாக இருந்த பிரான்சின் 1968 மே—ஜூன் சம்பவங்களின் அரசியல் முக்கியத்துவம் குறித்து ஆராய்கிறது

அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுநிறைவின் எண்ணப்பிரதிபலிப்புகள்

David North, 30 December 2017

முடிவுக்கு வர இருக்கும் இவ் ஆண்டின் மிகத் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது: “உலக முதலாளித்துவத்தை ஒரு ஆவி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது: அது ரஷ்ய புரட்சி என்னும் ஆவியுருவாகும்.

அக்டோபர் புரட்சியின் நூறாவது ஆண்டுதினத்தில்

David North, 7 November 2017

நூறு ஆண்டுகளுக்கு முன்பாக இதேதினத்தில், 1917 நவம்பர் 7 அன்று காலை, லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான பெட்ரோகிராட் சோவியத்தின் புரட்சிகர இராணுவ கமிட்டி, ரஷ்ய குடிமக்களுக்கு ஒரு பிரகடனத்தை விநியோகம் செய்தது

அக்டோபரின் படிப்பினைகள்: அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னதாக போல்ஷிவிக் கட்சிக்குள் அரசியல் நெருக்கடி

Chris Marsden, 3 November 2017

அக்டோபர் கிளர்ச்சிக்கு முன்னர் போல்ஷிவிக் கட்சிக்குள் உருவான நெருக்கடியை ஆய்வுக்குட்படுத்துவது, புரட்சிகரக் கட்சியின் பிரதியீடுசெய்ய முடியாத பாத்திரம் குறித்த இன்றியமையா கேள்வியை உருபெருக்கி காட்டியின் கீழ் நிறுத்தி, எமது கட்சியும் அதன் காரியாளர்களும் இன்று முகங்கொடுக்கும் கடமைகளை மேலும் முழுமையாக புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.

புரட்சியின் வேளையில்: போல்ஷிவிக் கட்சி, தொழிற்சாலை கமிட்டிகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கம்

Tom Carter, 26 October 2017

1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழங்கப்பட்டு வருகின்ற சர்வதேச இணையவழி விரிவுரையின் இரண்டாவது பாகத்தில் இது இரண்டாவது உரையாகும்.

அக்டோபர் 9 -15: லெனின் கிளர்ச்சிக்கான பிரச்சாரத்தை அதிகரிக்கிறார்

9 October 2017

பெட்ரோகிராட், நவம்பர் 6-7 (அக்டோபர் 24-25 ஒஎஸ்): அரசாங்கத் தாக்குதல்களுக்கு பதில்கொடுக்கும் விதத்தில் போல்ஷிவிக்குகள் எழுச்சியைத் தொடங்கினர்

Leon Trotsky, 13 June 2017

இராணுவ புரட்சிகரக் குழுவின் தலைமையகமான, ஸ்மோல்னி கட்டிடத்தில், ட்ரொட்ஸ்கி, லாசிமிர், ஸ்வெர்தோவ், அன்டோனோவ், போட்வாய்ஸ்கி மற்றும் லாஷிவிச் உள்பட போல்ஷிவிக் தலைவர்கள் விரைந்து கூடினர்.

குரோன்ஸ்டாட் மாலுமிகள், படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து பெட்ரோகிராட் மற்றும் அனைத்து ரஷ்ய புரட்சிகர மக்களுக்கு

Leon Trotsky, 13 June 2017

ரஷ்ய புரட்சியின் வரலாற்றில் புகழ்பெற்ற பக்கங்களில் பதியப்பெற்ற குரோன்ஸ்டாட், இப்பொழுது அனைத்து முதலாளித்துவ பத்திரிகைகளிலும் மாசுகற்பித்தும் இழிவானதாகவும் சித்தரிக்கப்படுகிறது.

சோசலிஸ்ட் அமைச்சர்களால் வழங்கப்பட்ட அறிக்கைகள் மீது பெட்ரோகிராட் சோவியத்தின் கூட்டத்தொடரின் ஒரு பிரிவில் வழங்கப்பட்ட உரை

Leon Trotsky, 27 May 2017

பெட்ரோகிராட் சோவியத்தின் இந்த கூட்டத்தொடரில் மூன்று சோசலிச அமைச்சர்கள் அறிக்கை அளித்தனர்; ஷ்கோபிலேவ், ஷேர்நோவ் மற்றும் செரெட்டெலி ஆகியோர்

லெனின் ரஷ்யாவிற்குத் திரும்புதலும் ஏப்பிரல் ஆய்வுகளும்

James Cogan, 8 May 2017

1917 ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டைக்குறிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது சர்வதேச இணையவழி விரிவுரை தொடரில் இது ஐந்தாவது ஆகும்

பிப்ரவரி புரட்சியின் தன்னெழுச்சியும் நனவும்

Joseph Kishore, 26 April 2017

சோசலிச சமத்துவக் கட்சி யின் (அமெரிக்கா) தேசியச் செயலரான ஜோஷப் கிஷோர் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று அளித்த உரையின் எழுத்துவடிவத்தை இங்கே நாங்கள் வெளியிடுகிறோம்

யாரிடம் இருந்து, எவ்வாறு புரட்சியை பாதுகாப்பது

Leon Trotsky, 21 March 2017

முதலாளித்துவ வர்க்கமானது புரட்சியால் அஞ்சும்பொழுது, நிலச்சுவான்தார்களின் நிலங்களை விவசாயிக்கு ஒப்படைப்பதன் மூலம், உள்ளூர்ச் சந்தையை விரிவுபடுத்தும் அதன் வேலைத்திட்டத்திலிருந்து விலகிப் பினவாங்கும், அது அதன் கவனத்தை உலக அரசியலை நோக்கி திருப்பும்.

இரு முகங்கள் (ரஷ்ய புரட்சியின் உள்ளார்ந்த சக்திகள்)

Leon Trotsky, 18 March 2017

நிக்கொலாய் தூக்கி எறியப்பட்டிருக்கின்றார், மற்றும் சில தகவலாதாரங்களின்படி, காவலில் கூட இருக்கிறார். மிகவும் முக்கிய கறுப்பு நூற்றுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களுள் மிகவும் வெறுக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர்வாதிகள், மிதவாதிகள் மற்றும் தீவிரப் போக்குடைய கெரென்ஸ்கி ஆகியோரைக் கொண்ட ஒரு புதிய அமைச்சகம் ஒன்றுகூடியுள்ளது. பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்யூனின் பதாகையின் கீழ்

Leon Trotsky, 17 March 2017

சாதாரண சமயங்களில், உழைக்கும் மக்கள் பழக்கவழக்கம் எனும் வலிமை கொண்ட சக்திக்கு அடிபணிந்து, அன்றாடம் தண்டிக்கும் கடும் உழைப்பில் பணிவடக்கத்துடன் ஈடுபட்டிருப்பர். மூலதனத்தின் உண்மையான சேவகனாக இருக்கும் இந்த பழக்கவழக்கம் இல்லாவிடின் கண்காணிப்பாளரோ, பொலீசோ, சிறை அதிகாரிகளோ, தூக்கிலிடுபவர்களோ இந்த மக்களைக் கீழ்ப்படுத்தி வைத்திருக்க இயலாது.

ஐரோப்பாவில் அமைதியின்மை

Leon Trotsky, 15 March 2017

இக்கட்டுரை நியூயோர்க் நோவிமிர் (புதியஉலகு) எனும் செய்தித்தாளில் மார்ச் 13, 1917 இல் வெளியிடப்பட்டது. இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின் 1923 Voina i Revoliutsiia (போரும் புரட்சியும்) என்பதில் வெளியிடப்பட்டது, தொகுதி 2, பக்கம் 419-421. இது இங்கே முதல் முறையாக மொழிபெயர்பு செய்யப்படுகிறது. (மொழி பெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்புரிமை: WSWS)

புரட்சியின் நுழைவாயில்

Leon Trotsky, 12 March 2017

உலக சோசலிச வலைத் தளம் 1917 பிப்ரவரியிலிருந்து மார்ச் வரையிலான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் புதிய மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது. பல விடயங்களில், இக்கட்டுரைகள் முதல்முறையாக இப்போதுதான் ஆங்கிலத்தில் வருகின்றன.

ரஷ்ய புரட்சியில் இந்த வாரம்

மார்ச் 6-12: பெட்ரோகிராட்டில் வெடித்த பிப்ரவரிப் புரட்சி

6 March 2017

ஜோர்ஜி வலென்டினோவிச் பிளெக்ஹானோவ் (1856—1918): மார்க்சிசத்தின் வரலாற்றில் அவரது இடம்

David North and Vladimir Volkov, 5 December 2016

டிசம்பர் 11 அன்று, சர்வதேச சோசலிச இயக்கமானது “ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை” ஜோர்ஜி வலென்டினோவிச் பிளெக்ஹானோவின் 160வது பிறந்ததினத்தை அனுசரிக்கிறது

பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்புவோம்!

Déclaration politique pour la formation d'une section du Comité international de la Quatrième Internationale en France, 15 November 2016

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, அதன் பிரெஞ்சு பிரிவாக பிரான்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியை ஸ்தாபிக்கிறது

கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்

Statement of the International Committee of the Fourth International, 13 November 2015

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகள்

Joseph Kishore, 20 August 2015

75ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில், 1940 ஆகஸ்டு 20 அன்று, ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்காடரால் ஒரு பனிக் கோடரி கொண்டு தாக்கப்பட்டார்

பேர்லின் சுவர் வீழ்ச்சியிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள்

Peter Schwarz, 11 November 2014

ஜேர்மன் ஐக்கியத்திற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்னர், கிழக்கு ஜேர்மனியின் குடிமக்களில், ஐந்தில் ஒருவர் மாதத்திற்கு 870 யூரோக்கள் என்ற உத்தியோகபூர்வ வறுமை வரம்புக்கு கீழே வாழ்கின்றனர்.

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்

David North, 16 August 2013

இலங்கையும் “மறுஐக்கியத்தின்” பலாபலன்களும்

International committee of the Fourth International, 16 April 2012

ஏனைய காலனித்துவ மற்றும் அரைக்காலனித்துவ நாடுகளில் இருப்பதை போலவே உள்நாட்டு "தேசிய" தலைவர்களின் மூலம்தான் ஏகாதிபத்தியம் தன்னுடைய பிடியை இலங்கையில் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

லண்டனில் இருந்த ஒரு இலங்கை தோழருக்கு கீர்த்தி பாலசூரியா எழுதிய கடிதம்

கீர்த்தி பாலசூரியா, 11 January 2012

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: மார்க்சிச மூலோபாயம் பற்றிய ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு (பிரில், 2009)

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: ஆவணப் பதிவு தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ரிச்சார்ட் பி.டே மற்றும் டானியல் கெய்டோ

David North, 19 April 2010

நிரந்தரப் புரட்சிக் கானசாட்சியங்கள்: ஆவணப் பதிவு என்ற ஆவண நூல் வெளியீடு 1917 அக்டோபர் புரட்சியின் தத்துவார்த்த அடித்தளங்களின் ஆய்வில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியும்

Peter Daniels, 25 February 2009

கீழ்வருவது சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அன் ஆர்பர், மிச்சிகனில், ஆகஸ்ட் 2007 இல் நிகழ்த்தப்பட்ட ஒரு விரிவுரையாகும்

1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்

By John Chan, 5 January 2009

1925-27இன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளாமல் நவீன சீன வரலாற்றின் அடிப்படை பிரச்சினைகளை, குறிப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது

ஜேர்மன் அக்டோபர்: 1923 இல் கைதவறவிடப்பட்ட புரட்சி

Peter Schwarz, 30 October 2008

“உலகளாவிய-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகச் சிறப்பான விதிவிலக்கான ஒரு புரட்சிகர சூழ்நிலையை தவற விடுவது எப்படி என்பதற்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொள்ளலாம்” என பின்னர் ட்ரொட்ஸ்கி கூறினார்

லியோன் ட்ரொட்ஸ்கி - ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துக்கள் - 1939

Leon Trotsky, 21 October 2008

1905-ம் ஆண்டுப் புரட்சி 1917-க்கு ஒத்திகையாக வந்தது மட்டுமல்லாமல் ரஷ்ய அரசியல் வாழ்க்கையின் அடிப்படை குழுசேர்தல்களைத் தோற்றுவித்த மற்றும் ரஷ்ய மார்க்சிசத்திற்குள்ளேயான அனைத்துப் போக்குகளையும் சாயல்களையும் முன்னிலைப்படுத்திய ஆய்வுக் கூடமாகவும் வந்தது.

தனியொரு நாட்டில் சோசலிசமா அல்லது நிரந்தரப் புரட்சியா

Bill Van Auken, 27 September 2005

இந்த விரிவுரை மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சி / WSWS கோடைகால பள்ளியில் பில் வான் ஆகென் ஆல் வழங்கப்பட்டது

லிவியோ மைய்த்தான், 1923-2004: ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

By Peter Schwarz, 3 January 2005

2004 செப்டம்பர் 16ம் தேதி, லிவியோ மைய்த்தான் தனது 81 வயதில் ரோம் நகரில் காலமானார். மிஷேல் பப்லோ (1911-1996). ஏர்னெஸ்ட் மண்டேல் (1923-1995) மற்றும் பியர் ஃபிராங்க் (1906-1984) ஆகியோருக்கு அடுத்து ஐக்கிய செயலகத்தின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக இவர் இருந்தார்

ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையும் இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அவரது இடத்தையும் மறுபரிசீலனை செய்வதை நோக்கி

David North, 29 June 2001

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த்தினால் ஜனவரி 21, 2001 ல் அவுஸ்திரேலிய சர்வதேச பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விரிவுரை

பின்நவீனத்துவத்தின் இருபதாம் நூற்றாண்டு: அரசியல் விரக்தியும் வரலாற்று உண்மையில் இருந்து பறந்தோடலும்

David North, 16 May 1998

1940 ஆகஸ்டில் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட வேளையிலேயே, இருபதாம் நூற்றாண்டின் அரசியல் பண்புகளை தீர்மானித்த பின்வரும் அத்தனை முக்கிய நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தேறி விட்டிருந்தன

தொழிற்சங்கங்கள் சோசலிசத்திற்கு ஏன் குரோதமாக இருக்கின்றன?

David North, 23 January 1998

தொழிற்சங்கங்கள் "தொழிலாளர் அமைப்புகள்" தான் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின், இந்த வரைவிலக்கணத்தை பயன்படுத்துவதற்கு மிக குறைவாகத்தான் அரசியல் அறிவினை கொண்டிருக்கவேண்டும். தொழிற்சங்கங்களின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அங்கு உள்ள உண்மையான கேள்வி, ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும், குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன?” என்பதே ஆகும்

தொழிற்சங்கங்கள் ஏன் சோசலிசத்திற்கு குரோதமாக இருக்கின்றன?

—இரண்டு சிக்கலான பிரச்சினைகள்—

David North, 10 January 1998

காஸ்ட்ரோயிசமும் குட்டி முதலாளித்துவ தேசியவாத அரசியலும்

Bill Van Auken, 7 January 1998

இந்த விரிவுரை, ஜனவரி 7 1998 ல் மார்க்சிசமும் இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னியில் (அவுஸ்திரேலியா) ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச கோடை பாடசாலையில் வளங்கப்பட்டதாகும்

ஐரோப்பாவில் ஸ்ராலினிசமும்: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் எழுச்சியும் வீழ்ச்சியும்

By Peter Schwarz, 6 January 1998

1989ல் கிழக்கைரோப்பாவின் ஸ்ராலினிச அரசுகளை அடித்துச் சென்ற இயக்கம் ஆளும் அதிகாரத்துவத்திற்கும், அதன் முன்னுரிமைகளுக்கும், அதன் ஆளும் அதிகாரத்துவ முறைகளுக்கும் எதிரான குரோதத்தினால் உந்துதல் அளிக்கப்பட்டிருந்தது

லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்: பேராசிரியர் எரிக் ஹோப்ஸ்வாமுக்கான பதில்

David North, 3 January 1998

ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் மாபெரும் மார்க்சிச தத்துவவியலாளர் ஃபிரான்ஸ் மெஹ்ரிங் 19ம் நூற்றாண்டு நம்பிக்கை கொண்டதாக இருக்கின்ற அதேவேளை, 20ம் நூற்றாண்டு புரட்சிகர நிறைவேற்றமாக இருக்கும் என 1899ல் எழுதினார்

“சாதாரண ஜேர்மனியர்கள்” என்னும் கட்டுக்கதை: டானியல் கோல்ட்ஹாகனின் ஹிட்லரது சுயவிருப்ப-தண்டனை நிறைவேற்றுனர்கள் புத்தகத்தின் ஒரு திறனாய்வு

David North, 17 April 1997

ஹிட்லரின் மூன்றாம் ரைய்ஷ் (நாஜி ஆட்சி, 1933-45) வீழ்ச்சியடைந்து அரைநூற்றாண்டுக்கும் அதிகமாய் கடந்து விட்டது, ஆனாலும் அதன் பயங்கரமான மற்றும் மிருகத்தனமான குணாம்சத்தின் மரபுத்தொடர்ச்சியின் பிடிகளில் இருந்து வெளிவருவதற்கு மனிதகுலம் இன்னமும் போராடியவண்ணம் தான் இருக்கிறது

அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா?

David North, 25 October 1995

பைப்ஸ், மலியா மற்றும் வோல்கொகோனொவ் வெவ்வேறு போக்குகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர், இதை சோவியத்திற்குப்-பிந்தைய ஒரு புதிய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளி என்றுதான் பொருத்தமாக சித்தரிக்க முடியும் என்பதோடு, அதை தவறென நிலைநாட்டுவது ஆழ்ந்த மேதைமை கொண்ட அனைவரதும் அவசர பணியாகும்.

ஆசிரிய தலையங்கம்:நான்காம் அகிலம் தொகுதி-14 எண்.1 மார்ச்-1987

Forth International, 1 March 1987

இந்த நிகழ்வு உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும், முன்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக இருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நடந்து வந்த அரசியல் வளர்ச்சிகளை பற்றி ஆராய்ந்து, புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மிகப் பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.