நூலகம்

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவீச்சு குறித்து ஜேம்ஸ் பி. கனன், “வார்த்தைகளால் கூறமுடியாத அட்டூழியம்”

10 August 2020

ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 ஆகிய தேதிகளில் அமெரிக்க அணுகுண்டு வீச்சுக்களின் 75 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிறுவனர் ஜேம்ஸ் பி. கனன் ஆற்றிய உரையை வெளியிடுகிறது

தெற்காசியாவில் மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோய் சம்பந்தமாக ஆளும் உயரடுக்கின் இயலாமையை கண்டு திகிலுடனும் பீதியுடனும் செயல்படுகின்றனர்

By Wije Dias, 2 June 2020

முதலாளித்துவ அமைப்பானது தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சாதாரண மக்களை அடையாளம் காணவோ அல்லது சிகிச்சையளிக்கவோ தவறிவிட்டது.

மெக்சிகோவின் தொழிலாளர்களும் வேலைக்கு திரும்புங்கள் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டமும்

Andrea Lobo, 13 May 2020

வேலைக்குத் திரும்புங்கள் பிரச்சாரமானது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு குறிப்பாக மெக்சிகோ உற்பத்தி ஆலைகளில் ஒரு அவசர பண்பை எடுத்துள்ளது

ஜேர்மனியில் வேலைக்குத் திரும்பும் பிரச்சாரம் மற்றும் தீவிர வலதுசாரிகளின் மீள் எழுச்சி

By Christoph Vandreier, 8 May 2020

ஜேர்மனியைத் தவிர வேறெந்த நாடும், வேலைக்குத் திரும்புவதை இந்தளவுக்கு பரந்தளவிலும் அமைப்புரீதியிலும் ஒழுங்கமைத்து இருக்காது

நிதிய தன்னலக்குழு இங்கிலாந்தை ஒரு கொலைக் களமாக மாற்றுகிறது

By Chris Marsden, 7 May 2020

பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் பெயர் "சமூக நோயெதிர்ப்பு சக்தி" என்ற கொலைகாரக் கொள்கையுடன் எப்போதும் தொடர்புடையதாக இருக்கும்.

ட்ரம்பின் பெரிய பொய், சீனாவுக்கு எதிரான அமெரிக்கப் போருக்கு முன்னோடியாக கோவிட்-19 ஐ சீனா பரப்பியதாக குற்றம் சாட்

By Peter Symonds, 7 May 2020

இங்கு 2020 இணையவழி மே தின கூட்டத்திற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து வழங்கப்பட்ட உரையை காணலாம்

கோவிட்-19 பெருந்தொற்றும் ஐரோப்பாவில் வர்க்கப் போரும்

By Alex Lantier, 6 May 2020

இந்த வரலாற்று நெருக்கடியானது ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மற்றும் அதில் மேலாதிக்கம் செலுத்துகின்ற நிதியப் பிரபுத்துவங்களின் இற்றுப்போன நிலையையே வெளிக்காட்டுகிறது

கோவிட்-19 பெருந்தொற்று: உலக வரலாற்றில் ஒரு தூண்டுதல் நிகழ்வு

By David North, 4 May 2020

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமானது மனிதகுலத்தின் உற்பத்தி ரீதியான மற்றும் முற்போக்கான கூட்டுழைப்புக்கு தடுக்கும் அனைத்து தேசியத் தடைகளையும் தாண்டிச்செல்லக் கோருகிறது

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து மூன்று மில்லியனுக்கும் மேலான தனிப்பட்ட வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை அணுகியுள்ளனர்

By David North and Andre Damon, 29 April 2020

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலுமாக உலக சோசலிச வலைத் தள வாசகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது

கொரொனா வைரஸ் தொற்றுநோயும், சோசலிச முன்னோக்கும்

International Editorial Board of the World Socialist Web Site, 31 March 2020

இப்போது இந்த தொற்றுநோய் ஏதேனும் ஒரு புள்ளியில் முடிவடையும். ஆனால் இந்த தொற்றுநோயின் கொடூரம் குறைந்ததும், மக்கள் தனிமைப்படலில் இருந்து வெளிவரும் போது, அங்கே முன்னர் இருந்த பழைய நிலைமைக்கு திரும்புவது என்பது இருக்கப்போவதில்லை. முதலாம் உலக போரில் சிதைந்ததைப் போலவே மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரமைகள் அதே வழியில் சிதைந்துள்ளன. என்ன நடந்துள்ளதோ அதை திரும்ப கொண்டு வரவே முடியாது

சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவர் டேவிட் நோர்த்தின் தகவல் சுதந்திர சட்ட ஆவண விண்ணப்பத்தை பெடரல் புலனாய்வு அமைப்பும் நீதித்துறையும் நிராகரிக்கின்றன

WSWS Editorial Board, 21 February 2020

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவருமான டேவிட் நோர்த் தாக்கல் செய்த தகவல் சுதந்திரச் சட்ட (FOIA) ஆவண கோரிக்கையை பெடரல் புலனாய்வு அமைப்பு (FBI) நிராகரித்துள்ளது

சோசலிசப் புரட்சியின் தசாப்தம் ஆரம்பமாகிறது

David North and Joseph Kishore, 4 January 2020

இப்புத்தாண்டு தீவிரமடையும் வர்க்கப் போராட்டத்தினதும் உலக சோசலிச புரட்சியினதும் ஒரு தசாப்தம் ஆரம்பமாவதைக் குறித்துநிற்கிறது

உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்: 1988 ஆண்டு ICFI முன்னோக்குகள் தீர்மானம் குறித்த ஒரு பகுப்பாய்வு

Andre Damon, 20 September 2019

இந்த விரிவுரை உலக சோசலிச வலைத் தளத்தில் தொடர்ச்சியாக எழுதி வருபவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியில் ஒரு முன்னணி உறுப்பினருமான ஆண்ட்ரே டேமன் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) கோடைப் பள்ளியில் 2019 ஜூலை 23 அன்று வழங்கியதாகும்

உலக சோசலிச வலைத்தளம் 75,000 ஆங்கில கட்டுரைகளை எட்டியது

Patrick Martin, 3 September 2019

பெப்ரவரி 14, 1998 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) தொடங்கியதில் இருந்து அதன் ஆங்கில மொழி பக்கங்களில் 75,000 கட்டுரைகளைப் பிரசுரித்துள்ளது.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதன் 79 ஆம் நினைவுதினம்

Bill Van Auken, 21 August 2019

79 ஆண்டுகளுக்கு முன்னர் இதே தினத்தில் தான், ரஷ்ய புரட்சியில் விளாடிமீர் லெனினின் இணை-தலைவரும், செம்படையின் தளபதியும், நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி, ஒரு ஸ்ராலினிச படுகொலையாளியால் ஒரு நாள் முன்னதாக தாக்கப்பட்ட உயிராபத்தான காயங்களால் மரணமடைந்தார்

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் 1982-86 உடைவின் அரசியல் மூலங்களும் பின்விளைவுகளும்

David North, 3 August 2019

இந்த உரை அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் டேவிட் நோர்த் ஜூலை 21, 2019 அன்று வழங்கியதாகும். நோர்த் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியளவிலான தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் ஆவார்

2019 இல் சர்வதேச வர்க்கப் போராட்டத்திற்கான மூலோபாயமும் முதலாளித்துவ பிற்போக்குத்தனத்திற்கு எதிரான அரசியல் போராட்டமும்

James Cogan மற்றும் Joseph Kishore and David North, 3 January 2019

பிரான்சிலும், அமெரிக்காவிலும், மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய சமூகப் போராட்டங்களது வெடிப்பானது, ஒரு புதிய புரட்சிகர காலகட்டத்தின் தொடக்கத்திற்கு சமிக்கை காட்டுகின்றது

2018 மே தினமும், கார்ல் மார்க்ஸ் பிறந்து இருநூறாவது ஆண்டும்

David North, 6 May 2018

மே தினம் 2018 சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஏனென்றால் நாம் இந்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான தினத்தை மட்டுமல்ல, மாறாக கார்ல் மார்க்ஸ் பிறந்த 200 ஆம் நினைவாண்டையும் கொண்டாடி வருகிறோம்.

மார்க்சின் இருநூறாவது பிறந்த ஆண்டும், சோசலிசமும், சர்வதேச வர்க்கப் போராட்டத்தின் மீளெழுச்சியும்

David North, 3 January 2018

மார்க்சின் இருநூறாவது பிறந்ததினம் அமைகின்ற 2018 இன் இந்த புது வருடம், எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலும் சமூகப் பதட்டங்களின் ஒரு அதி தீவிரப்படலின் மூலமாகவும் வர்க்க மோதல்களின் ஒரு அதிகரிப்பினாலும் குணாம்சப்படுத்திக் காட்டப்படுவதாக இருக்கும்

உலக வரலாற்றிலும், சமகால அரசியலிலும் அக்டோபர் புரட்சியின் இடம்

David North, 13 November 2017

உண்மையில், பெட்ரோக்கிராட்டில் ஏறக்குறைய இரத்தமின்றி சாதிக்கப்பட்டிருந்த, அந்த அதிகார கைப்பற்றலுக்குப் பின்னர் உடனடியாக தொடர்ச்சியான அரசியல் நெருக்கடிகள் வந்தன. முதலாவதாக, ஓர் அரசு அமைப்பதன் மீது அங்கே மோதல் நிலவியது

புரட்சியின் வேளையில்: போல்ஷிவிக் கட்சி, தொழிற்சாலை கமிட்டிகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய இயக்கம்

Tom Carter, 26 October 2017

1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை அனுசரிக்கும் விதமாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் வழங்கப்பட்டு வருகின்ற சர்வதேச இணையவழி விரிவுரையின் இரண்டாவது பாகத்தில் இது இரண்டாவது உரையாகும்.

கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு மீதான அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!

தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக! ஸ்பெயினில் பிரிவினைவாதம் வேண்டாம்!

Statement of the International Committee of the Fourth International, 30 September 2017

கட்டலோனியா சுதந்திர வாக்கெடுப்பில் வாக்காளர்கள் மீது ஸ்பெயினின் துணை இராணுவ போலீசார் வன்முறைத் தாக்குதலை நடத்தினர், 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு டஜன் கட்டலான் தேசியவாத அரசியல்வாதிகள் பின்னர் 2019 ல் தேசத்துரோக குற்றத்திற்காக ஒரு தசாப்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்

கிரேக்கத்தில் சிரிசாவின் காட்டிக்கொடுப்பின் அரசியல் படிப்பினைகள்

Statement of the International Committee of the Fourth International, 13 November 2015

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தி ஐந்து ஆண்டுகள்

David North, 30 September 2015

1940 ஆகஸ்ட் 21 அன்று, அப்போது GPU என்று அறியப்பட்ட சோவியத் ஒன்றிய இரகசிய போலிஸின் முகவர் ஒருவரால் ஒரு நாளுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டிருந்த படுகாயங்களின் காரணத்தால் ட்ரொட்ஸ்கி மரணமடைந்தார்.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதிலிருந்து எழுபத்தைந்து ஆண்டுகள்

Joseph Kishore, 20 August 2015

75ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில், 1940 ஆகஸ்டு 20 அன்று, ரஷ்யப் புரட்சியின் இணைத் தலைவரும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகருமான லியோன் ட்ரொட்ஸ்கி ஸ்ராலினிச முகவரான ரமோன் மெர்காடரால் ஒரு பனிக் கோடரி கொண்டு தாக்கப்பட்டார்

சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும்

David North, 4 May 2015

போர் என்பது தவிர்க்கமுடியாதது என்று அனுமானிக்கப்பட்டு விட்டால், அப்போது தலைவர்கள் மற்றும் இராணுவங்களின் கணிப்பீடுகள் மாறுகின்றன. போர் வேண்டுமா அல்லது அது செய்யப்பட வேண்டுமா என்ற கேள்வியெல்லாம் அதன்பின் எழுவதில்லை, எப்போது மிகவும் சாதகமான முறையில் போரிடமுடியும் என்பதே அப்போது கேள்வியாக இருக்கும்

சோசலிசமும் வரலாற்று உண்மையும்

லைப்சிக் புத்தகக் கண்காட்சியில் வழங்கப்பட்ட உரை

David North, 20 March 2015

இந்நூல், 1989க்கும் 1991க்கும் இடையில், கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச ஆட்சிகளின் பொறிவு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு இவற்றுக்குப் பின்னர் எழுந்த வரலாற்று, தத்துவார்த்த அரசியல் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்காக கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக எழுதப்பட்டவை

வரலாறு பிரச்சாரமாக: புத்திஜீவிகளும் உக்ரேனிய நெருக்கடியும்

David North, 20 November 2014

வலது-சாரி கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், போர் ஆதரவு மனித-உரிமை ஆர்வலர்கள், மற்றும் “சொல்லாடல்” வல்லுநர்களின் ஒரு குழு இந்த வார இறுதியில் (மே 16–19, 2014) கியேவில் கூடவிருக்கிறது

முதலாளித்துவ நெருக்கடியும் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டமும்

David North, 5 May 2014

இந்த முதன்முதல் இணையவழி சர்வதேச மே தினக் கொண்டாட்டத்தில் உலகெங்கும் இருந்து பங்கேற்றிருக்கும் உழைக்கும் மக்களையும் மற்றும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பாக முதற்கண் நான் வரவேற்கிறேன். 60க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இதில் பங்கேற்றுள்ளனர்

1848 ன் புரட்சிகளும் மார்க்சிச மூலோபாயத்திற்கான வரலாற்று அடித்தளங்களும்

David North, 16 August 2013

1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் குறித்த ஆவணங்கள்

"பங்களாதேஷ்க்கு எதிரான ஏகாதிபத்திய சதியை தோற்கடியுங்கள்"

16 April 2012

திருத்தல்வாதத்திற்கு எதிராக அனைத்துலக கமிட்டியால் 1953 இல் தொடங்கி நடத்தப்பட்டு வரும் போரின் மூலமான நான்காம் அகிலத்தின் வளர்ச்சியால் குறிப்பிடப்படும் ட்ரொட்ஸ்கிசத்தின் மறுபிறப்பு இலங்கையில் ஏற்கனவே தொடங்கி விட்டது. இது இப்போது கட்டாயமாகவும் அவசரமாகவும் முக்கிய பகுதியான இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு விரிவாக்கப்படும் அவசியம் உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் (இலங்கை)

Socialist Equality Party (Sri Lanka), 26 March 2012

கொழும்பில் 2011 மே 27-29 வரை இடம்பெற்ற கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்களை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடுகின்றது

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: மார்க்சிச மூலோபாயம் பற்றிய ஆய்வுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பு (பிரில், 2009)

நிரந்தரப் புரட்சிக்கான சாட்சியங்கள்: ஆவணப் பதிவு தொகுப்பு மற்றும் மொழிபெயர்ப்பு ரிச்சார்ட் பி.டே மற்றும் டானியல் கெய்டோ

David North, 19 April 2010

நிரந்தரப் புரட்சிக் கானசாட்சியங்கள்: ஆவணப் பதிவு என்ற ஆவண நூல் வெளியீடு 1917 அக்டோபர் புரட்சியின் தத்துவார்த்த அடித்தளங்களின் ஆய்வில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சியும் சோவியத் ஒன்றியத்தின் தலைவிதியும்

Peter Daniels, 25 February 2009

கீழ்வருவது சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அன் ஆர்பர், மிச்சிகனில், ஆகஸ்ட் 2007 இல் நிகழ்த்தப்பட்ட ஒரு விரிவுரையாகும்

1925-27 சீனப் புரட்சியின் துன்பியல்

By John Chan, 5 January 2009

1925-27இன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ளாமல் நவீன சீன வரலாற்றின் அடிப்படை பிரச்சினைகளை, குறிப்பாக 1949இல் ஸ்தாபிக்கப்பட்ட மாவோயிச ஆட்சியின் தன்மையை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது

ஜேர்மன் அக்டோபர்: 1923 இல் கைதவறவிடப்பட்ட புரட்சி

Peter Schwarz, 30 October 2008

“உலகளாவிய-வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகச் சிறப்பான விதிவிலக்கான ஒரு புரட்சிகர சூழ்நிலையை தவற விடுவது எப்படி என்பதற்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக இதை எடுத்துக் கொள்ளலாம்” என பின்னர் ட்ரொட்ஸ்கி கூறினார்

உலகம் முழுவதும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு பகிரங்க கடிதம் - 1953

By James P. Cannon, 21 October 2008

அமெரிக்காவின் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் எழுதி, 1953 இல் வெளியிடப்பட்ட இந்த ஆவணம், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், நான்காம் அகிலத்தை அழிக்க அச்சுறுத்திய மிஷேல் பப்லோ தலைமையிலான திருத்தல்வாத போக்கை எதிர்க்க சர்வதேச அளவில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு அழைப்பு விடுத்தார்

லியோன் ட்ரொட்ஸ்கி - ரஷ்ய புரட்சியின் மூன்று கருத்துக்கள் - 1939

Leon Trotsky, 21 October 2008

1905-ம் ஆண்டுப் புரட்சி 1917-க்கு ஒத்திகையாக வந்தது மட்டுமல்லாமல் ரஷ்ய அரசியல் வாழ்க்கையின் அடிப்படை குழுசேர்தல்களைத் தோற்றுவித்த மற்றும் ரஷ்ய மார்க்சிசத்திற்குள்ளேயான அனைத்துப் போக்குகளையும் சாயல்களையும் முன்னிலைப்படுத்திய ஆய்வுக் கூடமாகவும் வந்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக மாநாட்டின் ஆவணங்கள்: கோட்பாடுகள் பற்றிய அறிக்கை

Socialist Equality Party (US), 30 September 2008

சோசலிச சமத்துவக் கட்சியானது (அமெரிக்கா), அதன் ஸ்தாபக மாநாட்டிலிருந்து கட்சியின் கோட்பாடுகள் பற்றிய அறிக்கையை வெளியிடுகிறது. கோட்பாடுகள் பற்றிய அறிக்கை ஆகஸ்ட் 3-9, 2008ல் நடைபெற்ற அகல் பேரவையால் ஏகமனதாக ஏற்கப்பட்டது

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று, சர்வதேச அடித்தளங்கள்

Socialist Equality Party (US), 19 August 2008

ஆகஸ்ட் 3-9, 2008 அன்று மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஸ்தாபக மாநாட்டால் பின்வரும் ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது

மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு

David North, 24 August 2007

இந்த நூலில் அளிக்கப்பட்டுள்ள ஆவணமான, “மார்க்சிசம், வரலாறு மற்றும் சோசலிச நனவு” முதலில் ஜூன் 28, 2006ல் வெளியிடப்பட்டு, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அனைத்துலகக் குழுவின் சுற்றறிக்கைக்கு விடப்பட்டது. இது, ஸ்ரைனர், பிரென்னர் இன் ஆவணத்திற்கு அனைத்துலகக் குழுவின் விடையிறுப்பாகும்

தனியொரு நாட்டில் சோசலிசமா அல்லது நிரந்தரப் புரட்சியா

Bill Van Auken, 27 September 2005

இந்த விரிவுரை மிச்சிகனில் உள்ள ஆன் ஆர்பரில் ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சி / WSWS கோடைகால பள்ளியில் பில் வான் ஆகென் ஆல் வழங்கப்பட்டது

வாடிம் ரொகோவினுக்கு அனுதாபம்

By David North, 20 May 2002

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், வாடிம் ரொகோவினின் வாழ்க்கையினதும் அவரது பணிகளதும் முக்கியத்துவம் பற்றி நிகழ்த்திய பிரதான உரையை இந்கே காணலாம்

ட்ரொட்ஸ்கியின் மரபுரிமையையும் இருபத்தோராம் நூற்றாண்டின் வரலாற்றில் அவரது இடத்தையும் மறுபரிசீலனை செய்வதை நோக்கி

David North, 29 June 2001

உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலாளருமான டேவிட் நோர்த்தினால் ஜனவரி 21, 2001 ல் அவுஸ்திரேலிய சர்வதேச பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விரிவுரை

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

ஆசிரியரின் முன்னுரை

Leon Trotsky, 4 August 2000

என்ன வர இருக்கிறது என்பதை சிறப்பாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு என்ன இருக்கிறது என்பதை சரியாக மதிப்பீடு செய்வது தான் இந்த நடப்பு ஆய்வு விசாரணையின் நோக்கமாகும். வருங்காலத்தை காண நமக்கு உதவுகின்ற மட்டத்திற்கே நாம் கடந்த காலத்தில் தங்கியிருக்கப் போகிறோம்

பின்நவீனத்துவத்தின் இருபதாம் நூற்றாண்டு: அரசியல் விரக்தியும் வரலாற்று உண்மையில் இருந்து பறந்தோடலும்

David North, 16 May 1998

1940 ஆகஸ்டில் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட வேளையிலேயே, இருபதாம் நூற்றாண்டின் அரசியல் பண்புகளை தீர்மானித்த பின்வரும் அத்தனை முக்கிய நிகழ்வுகளும் ஏற்கனவே நடந்தேறி விட்டிருந்தன

ஏகாதிபத்திய சகாப்தத்தில் சீர்திருத்தமும் புரட்சியும்

David North, 1 March 1998

1890 களில், ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி நபராக இருந்த எட்வார்ட் பேர்ன்ஸ்டைன், முதலாளித்துவம் சரிவு அல்லது சமூக பேரழிவிற்கு வழிவகுக்கவில்லை என்றும், தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சி இயக்கத்தால் மாற்றப்படுவதற்குப் பதிலாக, படிப்படியாக சீர்திருத்தப்படலாம் என்றும் வாதிட்டார். சீர்திருத்தம் மற்றும் புரட்சி தொடர்பான பிரச்சினைகள் குறித்த விவாதம் 100 ஆண்டுகளுக்கு பின்னர் அதன் முக்கியத்துவத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது

தொழிற்சங்கங்கள் சோசலிசத்திற்கு ஏன் குரோதமாக இருக்கின்றன?

David North, 23 January 1998

தொழிற்சங்கங்கள் "தொழிலாளர் அமைப்புகள்" தான் என்று ஒருவர் ஏற்றுக்கொள்வாராயின், இந்த வரைவிலக்கணத்தை பயன்படுத்துவதற்கு மிக குறைவாகத்தான் அரசியல் அறிவினை கொண்டிருக்கவேண்டும். தொழிற்சங்கங்களின் தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கையில், அங்கு உள்ள உண்மையான கேள்வி, ''இப்படியான அமைப்புகளுக்கு பொதுவாக வர்க்கப் போராட்டத்துடனும், குறிப்பாக முதலாளித்துவ சுரண்டலில் இருந்து தொழிலாளர்களை விடுவிப்பதுடனும் உள்ள தொடர்பு என்ன?” என்பதே ஆகும்

லியோன் ட்ரொட்ஸ்கியும் இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்தின் தலைவிதியும்: பேராசிரியர் எரிக் ஹோப்ஸ்வாமுக்கான பதில்

David North, 3 January 1998

ஜேர்மன் சமூக ஜனநாயகத்தின் மாபெரும் மார்க்சிச தத்துவவியலாளர் ஃபிரான்ஸ் மெஹ்ரிங் 19ம் நூற்றாண்டு நம்பிக்கை கொண்டதாக இருக்கின்ற அதேவேளை, 20ம் நூற்றாண்டு புரட்சிகர நிறைவேற்றமாக இருக்கும் என 1899ல் எழுதினார்

அங்கே ஸ்ராலினிசத்திற்கு ஒரு மாற்றீடு இருந்ததா?

David North, 25 October 1995

பைப்ஸ், மலியா மற்றும் வோல்கொகோனொவ் வெவ்வேறு போக்குகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர், இதை சோவியத்திற்குப்-பிந்தைய ஒரு புதிய வரலாற்று பொய்மைப்படுத்தல் பள்ளி என்றுதான் பொருத்தமாக சித்தரிக்க முடியும் என்பதோடு, அதை தவறென நிலைநாட்டுவது ஆழ்ந்த மேதைமை கொண்ட அனைவரதும் அவசர பணியாகும்.

1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தை கைப்பற்றுதல்: சதியா அல்லது புரட்சியா?

David North, 8 October 1995

மக்கள் மீது ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரத்தை திணிக்க தீர்மானமாக இருந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய இரக்கமற்ற கிளர்ச்சியாளர்களால் செயற்படுத்தப்பட்ட ஒரு திடீர் ஆட்சிக் கவிழ்ப்பு, அல்லது ஆட்சிக்கவிழ்ப்பு சதியே, ரஷ்ய புரட்சியாகும் என்பது மார்க்சிச-விரோத இலக்கிய மூலச்சரக்குகளில் ஒன்றாக இருக்கிறது

ஜெரி ஹீலியும் நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது இடமும்

By David North, 1 December 1991

நான்காம் அகிலத்தின் நீண்டகால தலைவரான ஜெரி ஹீலியின் (1913-1989) அரசியல் வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான மதிப்பீடு, 1985 இல் அவர் அனைத்துலகக் குழுவுடன் முறித்துக் கொள்ளும் வரை பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அவரது போராட்டம் ஐந்து தசாப்தங்களாக நீடித்திருந்தது

அத்தியாயம் 6

சமத்துவமின்மையினதும் சமூக முரண்பாடுகளினதும் அதிகரிப்பு

29 December 1990

"பருத்து, சலுகைகளுடன் இருக்கும் நிர்வாக எந்திரமானது உபரி மதிப்பின் மிகக் கணிசமானதொரு பாகத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது" என்று இடது எதிர்ப்பாளர்கள் 1927 ஆம் ஆண்டு அளவிலேயே எதிர்ப்பு தெரிவித்தார்கள்

அத்தியாயம் 4

உழைப்பின் உற்பத்தித்திறனுக்கான போராட்டம்

29 December 1990

அரசு மற்றும் பணம், இந்த இரண்டு பிரச்சினைகளுமே தங்களுக்குள் ஏராளமான பொது பண்புகளைக் கொண்டிருக்கின்றன, இரண்டுமே இறுதிப் பகுப்பாய்வில் பிரச்சினைகளின் பிரச்சினையான ‘உழைப்பின் உற்பத்தித்திறன்’ என்பதில்தான் வந்து முடிகின்றன

அத்தியாயம் 2

பொருளாதார அபிவிருத்தியும் தலைமையின் ஊசலாட்டங்களும்

29 December 1990

வெற்றிபெறும் ஜேர்மன் பாட்டாளி வர்க்கம் சோவியத் ரஷ்யாவுக்கு, தன் வருங்கால உணவு மற்றும் கச்சாப் பொருட்களுக்கு நிகரான கடனாக, எந்திரங்களையும் உற்பத்திப் பொருட்களையும் மட்டுமன்றி, ஆயிரக்கணக்கான உயர்திறன் தொழிலாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் ஒழுங்கமைப்பாளர்களையும் வழங்கும் என்பது இயல்பான நிகழ்வாகவே கருதப்பட்டது

முன்னுரை

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

David North, 29 December 1990

அரசியல் படைப்புக்களில், ட்ரொட்ஸ்கி எழுதிய காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி புத்தகத்தைப் போன்று காலத்திற்கு தாக்குப் பிடித்து நின்றிருக்கக் கூடிய படைப்புகள் வெகு சிலவே. அது முதலில் வெளியிடப்பட்டு 50 ஆண்டுகளுக்கு அதிகமாகியும், சோவியத் ஒன்றியம் குறித்த அதன் பகுப்பாய்வு இன்னமும் விஞ்சப்படாத ஒன்றாகவே உள்ளது

அத்தியாயம் 3

சோசலிசமும் அரசும்

29 December 1990

1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் எழுதும் லெனின் தொடர்ந்து சொல்கிறார், "ஆனால் பாட்டாளி வர்க்கத்திற்கு அவசியமாய் இருப்பது ஒரு உலர்ந்து உதிர்கின்ற அரசு, அதாவது உருவாகி முடித்த உடனேயே உதிரத் தொடங்குகின்ற வகையில், அவ்வாறு உதிர்வதைத் தவிர வேறுவழியிராத வகையில் கட்டுமானம் செய்யப்படுகின்ற ஒரு அரசுதான்

அத்தியாயம் 5

சோவியத் தேர்மிடோர்

29 December 1990

ஒரு அரசியல் போராட்டம் என்பது சாரத்தில் நலன்கள் மற்றும் சக்திகளின் போராட்டமே அன்றி, விவாதங்களுக்கான போராட்டம் அல்ல

அத்தியாயம் 7

குடும்பம், இளைஞர்கள் மற்றும் கலாச்சாரம்

29 December 1990

ஒரு பெரும் அரசியல் கொந்தளிப்பின் சமயத்தில் இளைஞர்கள் எந்த திசையில் திரும்புவார்கள்? எந்த பதாகையின் கீழ் அவர்கள் அணிதிரள்வார்கள்?

அத்தியாயம் 1

என்ன சாதிக்கப்பட்டிருக்கிறது?

29 December 1990

ரஷ்யா, பாட்டாளி வர்க்கப் புரட்சி என்னும் பாதையை எடுத்தது என்றால், அதற்குக் காரணம், அந்நாட்டு பொருளாதாரம் சோசலிச மாற்றத்திற்கு முதலாவதாக கனிந்ததால் அல்ல, மாறாக அது ஒரு முதலாளித்துவ அடிப்படையில் அதற்கு மேல் அபிவிருத்தியுற முடியவில்லை என்பதாலாகும்

உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்

International Committee of the Fourth International, 29 August 1988

1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது

ஸ்ரீலங்காவின் நிலைமை பற்றியும் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் அரசியல் கடமை பற்றியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை

International committee of the Forth International, 19 December 1987

இந்த நூற்றாண்டில் இடம் பெற்ற எண்ணற்ற துன்பகரமான அனுபவங்கள் பின்தங்கிய நாடுகளில் உள்ள தேசிய முதலாளித்துவத்தின் துரோகத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் ஏற்கனவே நிறுவிக்காட்டியுள்ளன. இவற்றிலே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டதும், இலங்கையின் வட கிழக்கு மாகாணங்களிலே இந்தியாவின் ஆக்கிரமிப்பும் ஒடுக்கப்பட்ட உழைப்பவர்களுக்கு கிடைத்த இன்னுமொரு கசப்பான அனுபவமாகும்

புதிய பாதை

Leon Trotsky, 8 December 1987

கட்சி முற்றிலும் கடந்த கால இருப்புக்களில் மட்டும் உயிர்த்திருக்க முடியாது. கடந்த காலம் நிகழ்காலத்தை தயாரித்து கொடுத்துள்ளது என்பது போதுமானது. ஆனால் நிகழ்காலமும் கருத்தியல் ரீதியாகவும், நடைமுறையிலும் கடந்த கால உயர்வு நிலைக்கேற்ப விளங்கி, எதிர்காலத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தின் பணியானது, கட்சி செயல்பாட்டின் மையத்தை வெகுஜனங்களை நோக்கி மாற்றவேண்டும் என்பதாகும்

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

24 August 1987

ICFI இன் இந்த அறிக்கை, 1985-1986 முதல் தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான அதன் பிளவின் வேளையில் ஆகஸ்ட் 1986 இல் எழுதப்பட்டது. இது, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக WRP இன் அரசியல் சீரழிவின் காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றியும், ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை அது காட்டிக்கொடுத்ததை பற்றியும் விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது

தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்

Keerthi Balasuriya, 12 March 1987

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.

ஆசிரிய தலையங்கம்:நான்காம் அகிலம் தொகுதி-14 எண்.1 மார்ச்-1987

Forth International, 1 March 1987

இந்த நிகழ்வு உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கும், முன்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பகுதியாக இருந்த தொழிலாளர் புரட்சிக் கட்சிக்குள் நடந்து வந்த அரசியல் வளர்ச்சிகளை பற்றி ஆராய்ந்து, புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் மிகப் பெரிய முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.