முன்னோக்குகள்

பெருந்தொற்றும் ட்ரம்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதியும்

Andre Damon, 16 January 2021

சமூக நோயெதிர்ப்பு பெருக்க கொள்கையை நடைமுறைப்படுத்த, ஆளும் உயரடுக்கு முன்பினும் அதிக வன்முறை மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்கிறது

குடியரசுக் கட்சியினர் இரத்தம் சிந்த அழைக்கையில் ஜனநாயகக் கட்சியினர் இரு கட்சியும் இணைந்து செயற்பட அழைப்புவிடுகின்றனர்

Patrick Martin, 15 January 2021

ஜனநாயகக் கட்சியினர் தங்கள் "குடியரசுக் கட்சி சகாக்கள்" என்று குறிப்பிடும் நபர்களின் தன்மை நேற்று வெளிப்பட்டது. ட்ரம்பிற்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அறிவிப்பில், சபையில் 211 குடியரசுக் கட்சியினரில் 197 பேர் பதவிவிலக்கல் குற்றச்சாட்டுக்கு எதிராக வாக்களித்தனர்

ஜனநாயகக் கட்சியினர் "ஒற்றுமை" மற்றும் "குணப்படுத்துதல்" ஐ போதிக்கின்றனர், அமெரிக்க பாசிஸ்டுகள் வன்முறையைத் தயாரிக்கிறனர்

Eric London, 14 January 2021

ஆட்சி கவிழ்ப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், குடியரசுக் கட்சி சதிகாரர்களுடன் சமரசம் செய்வதற்கான ஜனநாயகக் கட்சியின் தேடல் அமெரிக்காவில் பாசிசத்தின் எழுச்சியைத் தடுக்க ஒரு சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது

ட்ரம்ப்பின் சதிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு! அரசியல் பொது வேலைநிறுத்தத்திற்கு தயார்செய்!

Statement of the Socialist Equality Party, 13 January 2021

ஜனவரி 20, பதவியேற்பு தினத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா முழுவதுமான வலதுசாரி வன்முறை அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் தொழிலாள வர்க்க இயக்கத்தால் எதிர்க்கப்பட வேண்டும்

ஜனவரி 6 வன்முறை பற்றி வெளிவரும் புதிய விவரங்கள் அதுதொடர்பான முழு அளவிலான விசாரணையின் அவசியத்தை வெளிப்படுத்துகின்றன

Eric London, 12 January 2021

ட்ரம்பின் ஜனவரி 6 பாசிசக் கிளர்ச்சிக்கு குடியரசுக் கட்சி, காவல்துறை மற்றும் இராணுவ-உளவுத்துறை அமைப்பின் முக்கியமான பிரிவுகளிலிருந்து உயர்மட்ட ஆதரவைப் பெற்றிருந்தது

பைடென் குடியரசுக் ஆட்சியின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்களைப் பாதுகாக்கிறார்

Joseph Kishore, 11 January 2021

ஜனாதிபதி ட்ரம்பால் தூண்டப்பட்டு, குடியரசுக் கட்சியின் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன், நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்ற கட்டிடத்தை தாக்கிய 48 மணி நேரத்திற்குள், பைடென் தனது "குடியரசுக் கட்சி சகாக்களுடன்" நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுத்தார்

ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு சதி மீது ஒரு முழுமையான, பகிரங்க விசாரணைக்காக!

Statement of the Socialist Equality Party, 9 January 2021

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான பாசிச வன்முறைக்கு அரசியல் ரீதியாக பொறுப்பானவர்களை மறைக்க ஜனநாயகக் கட்சி குடியரசுக் கட்சியினருடனும் ட்ரம்ப் நிர்வாகத்துடனும் இணைகிறது

ஜனவரி 6 பாசிசவாத ஆட்சிக்கவிழ்ப்பு

David North, 8 January 2021

வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பாசிச கிளர்ச்சி அமெரிக்காவின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்

தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்க காங்கிரஸ் சபை ஒன்றுகூடுகையில், ஆட்சிக்கவிழ்ப்பு சதியை ட்ரம்ப் தீவிரப்படுத்துகிறார்

Andre Damon, 7 January 2021

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2020 ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை நிராகரிப்பதற்கும், அரசியலமைப்பை அகற்றுவதற்கும், அமெரிக்காவில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் ஒரு சதித்திட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பதை இந்த வார நிகழ்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன

பிரிட்டன் நீதிபதி அசான்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கு எதிராக தீர்ப்பளிக்கிறார்: இப்போதே ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்க!

Thomas Scripps, 6 January 2021

இந்த தீர்ப்புக்கு உந்திய பரிசீலனைகளும் சக்திகளும் வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் தெளிவாகும். ஏற்கனவே என்ன வெளிப்படையாக இருப்பது என்னவென்றால் ஓர் உயர்மட்ட அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது

பெருந்தொற்றின் அரசியல் படிப்பினைகளும் 2021 இல் சோசலிசத்துக்கான போராட்டமும்

Joseph Kishore மற்றும் David North, 4 January 2021

இந்தப் பெருந்தொற்றானது உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் முரண்பாடுகளை ஒரு மிகச் செறிவான வடிவத்தில் வெளிப்படுத்துகின்ற ஒரு “தூண்டுதல் நிகழ்வு” ஆக உள்ளது, நீண்டகாலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த சமூக மாற்றத்தின் சக்திகளை இது கட்டவிழ்த்து விட்டுள்ளது

பாரிய வோல் ஸ்ட்ரீட் ஊகத்தின் வர்க்க இயங்குசக்தி

Nick Beams, 2 January 2021

1930 களின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சுருக்கத்தின் மத்தியில் இந்த ஆண்டு முடிவடைகிறது. ஆனால் வோல் ஸ்ட்ரீட் இந்த ஆண்டை ஒரு சாதனைமிக்க உயர்ச்சியுடன் முடிவிற்கு கொண்டுவருகிறது

அமெரிக்க தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் சபை கூறுவது: “அவர்கள் கேக் சாப்பிடட்டும்"

Niles Niemuth, 24 December 2020

நாடெங்கிலும் முதல் சமூக அடைப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து 70 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பின்மையை பதிவு செய்துள்ளனர்

பிரிட்டனின் ஆபத்தான புதிய COVID-19 வைரஸ் திரிபு: இப்போதே அவசரமாக செயல்பட ஒரு எச்சரிக்கை!

Robert Stevens, 22 December 2020

இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை 35,000 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளன, இது மிக உயர்ந்த மட்டமாகும், இது இரண்டு வாரங்களுக்கு முன்பு சராசரியாக 15,000 ஆக இது இருந்தது

உலக சோசலிச வலைத் தளமும், 2020 நெருக்கடியும்

David North, 21 December 2020

2020 இல் இந்த தொற்றுநோயானது, மனிதகுலத்தின் பரந்த பெரும்பான்மையினரது மிக இன்றியமையா தேவைகளில் இருந்து இலாபத்திற்கான முதலாளித்துவ முனைவைப் பிரிக்கும் சமரசத்திற்கிடமற்ற பொருளாதார, சமூக மற்றும் தார்மீக பிளவை ஒட்டுமொத்த உலகிற்கும் முன்னால் அம்பலப்படுத்தி உள்ளது

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் பிறந்து 200 ஆண்டுகள்

Peter Schwarz, 20 December 2020

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் 200 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நவம்பர் 28, 1820 இல் பிறந்தார். இரண்டரை ஆண்டுகள் அவரைவிட மூத்த அவரது நண்பர் கார்ல் மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ் விஞ்ஞான சோசலிசத்தை நிறுவினார். இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னர், அவர்களின் வாழ்க்கையின் பணி சமகாலத்திற்கு அளவிலா முக்கியத்துவத்தை கொண்டுள்ளது

“அவர்களுக்கு நோய்தொற்று ஏற்படுவதையே நாம் விரும்புகிறோம்:” COVID-19 பரவுவதை ஊக்குவிக்க வெள்ளை மாளிகை முயன்றதாக மின்னஞ்சல்கள் காட்டுகின்றன

Andre Damon, 19 December 2020

அமெரிக்காவில் COVID-19 இன் பரவலானது, முக்கிய நிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக உயிர்களை தியாகம் செய்யும் கொள்கையின் விளைவாகும்

உயிர்களைக் காப்பாற்ற அவசர நடவடிக்கைக்காக! பள்ளிகள் மூடு மற்றும் அத்தியாவசியமல்லாத உற்பத்தியை நிறுத்து! தொழிலாளர்களுக்கு முழு நஷ்டஈடு வழங்கு

Statement of the Socialist Equality Party, 17 December 2020

இந்த வாரம், அமெரிக்காவில் மரணங்களின் எண்ணிக்கை 300,000 என்ற கொடூர மட்டத்தை கடந்தது. ஒவ்வொரு நாளும் அண்மித்து 3,000 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் யாரைக் கவனிப்பது யாரை கைவிடுவது என்று தேர்வு செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்

ஜேர்மனியில் தினசரி 1,000 COVID-19 இறப்புகள்: வணிகங்கள் மற்றும் பள்ளிகளைத் திறந்து வைத்திருப்பதன் குற்றவியல் விளைவு

Christoph Vandreier, 17 December 2020

இறப்புகளின் பயங்கரமான எண்ணிக்கை இருந்தபோதிலும், ஜேர்மன் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னால் இலாபத்தை வைக்கின்றன

அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு! தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு!

Andre Damon, 16 December 2020

ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை எதிர்க்கின்றன. அதனால்தான் தொழிலாளர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது

ஜனாதிபதி தேர்வுக்குழு ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்திய பின்னரும்

பைடென் வெள்ளை மாளிகை நோக்கிச் செல்ல தடுமாறுகிறார்

Patrick Martin மற்றும் Joseph Kishore, 16 December 2020

“ஒற்றுமை” குறித்து பைடென் உபதேசித்தாலும், அமெரிக்காவில் சமூக பதட்டங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பு சுவிட்சுகளில் மின்குறுக்கீட்டை ஏற்படுத்தும் புள்ளியை எட்டிவிட்டன என்பதே யார்த்தமாக உள்ளது

சுவீடனின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை பேரிடரை உண்டாக்குகிறது

Bryan Dyne, 15 December 2020

உலகின் பெரும்பகுதி பூட்டுதல்களைச் செயல்படுத்தும்போது பள்ளிகளையும் வணிகங்களையும் திறந்த நிலையில் வைத்திருப்பதை உள்ளடக்கிய தொற்றுநோய்க்கு ஸ்வீடனின் பதில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் ஸ்தாபகத்தின் அனைத்துப் பிரிவினராலும் ஒரு மாதிரியாகப் பாராட்டப்பட்டது

மரண அலையை நிறுத்து! தொற்றுநோயிலிருந்து இலாபமீட்டுபவர்களின் கொள்கைகளை நிராகரிப்போம்!

Statement of the Socialist Equality Party (US), 14 December 2020

இப்போது அவசர நடவடிக்கை எடுத்தாலும் கூட இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும். அதற்கு, ஆளும் வர்க்கத்திற்கும் முதலாளித்துவ அமைப்பிற்கும் எதிராக தொழிலாள வர்க்கம் தனது சொந்த வேலைத்திட்டத்தின் மூலம் தலையிட வேண்டும்

தொற்றுநோயும், உயிரிழப்புகளை வழமையாக்குவதும்

Andre Damon மற்றும் David North, 12 December 2020

மனித உயிர்களைப் பாதுகாப்பதில் சமூகம் "பொருளாதாரத்திற்கு" முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனத்தின் கோரிக்கை, பாரிய மரணங்கள் அடிப்படையில் அவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது என்பதைக் குறிக்கிறது

COVID-19 தகவல்களை வெளிப்படுத்திய ரெபேக்கா ஜோன்ஸ் மீதான அரசாங்க தாக்குதலை நிறுத்து!

Statement of the Socialist Equality Party, 11 December 2020

தகவல்தரவு விஞ்ஞானி ரெபெக்கா ஜோன்ஸ் வீட்டின் மீதான பாசிச பொலிஸ் தாக்குதலை சோசலிச சமத்துவக் கட்சி கண்டிக்கிறது

ஜோர்ஜியாவில் ட்ரம்ப் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறார்

Patrick Martin, 9 December 2020

இப்போதைக்கும் பதவியேற்பு நாளுக்கும் இடையிலுள்ள ஆறு வாரங்களில் என்ன நடந்தாலும், முழு தெளிவாக உள்ளது என்னவென்றால் ஜனவரி 20 இல் எதுவும் தீர்க்கப்பட்டு விடப் போவதில்லை என்பது தான்

முதலாளித்துவத்தின் மரண குளிர்காலம்

நூறாயிரக் கணக்கானவர்களின் உயிர்களைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை அவசியம்!

Statement of the Socialist Equality Party, 7 December 2020

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அடுத்த மூன்று மாதங்களுக்குள் கால் மில்லியன் உயிர்கள் COVID-19 தொற்றுநோயால் இழக்கப்படலாம்

COVID-19 தொற்றுநோயும் வர்க்கப் போராட்டத்தின் பூகோள மீள் எழுச்சியும்

Keith Jones, 6 December 2020

கடந்த பதினொரு நாட்களில், பல்லாயிரக்கணக்கானோர் வேலைநிறுத்தங்கள் அல்லது வெகுஜன ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்

பாரியளவிலான வாக்கு மோசடி குறித்து பேஸ்புக் உரை பொய்யாக வாதிடுகிறது

டொனால்ட் ட்ரம்பின் எனது போராட்டம் (Mein Kampf)

Patrick Martin, 5 December 2020

"திருடப்பட்ட தேர்தல்" என்ற ஆதாரமற்ற கூற்றுக்களோடு ட்ரம்ப் வேண்டுமென்றே பாசிச சக்திகளைத் தூண்டுகிறார்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் நிதியத் தன்னலக்குழுவின் செல்வத்தை பறிமுதல் செய்வதற்கான எடுத்துக்காட்டும்

Eric London, 3 December 2020

ஒவ்வொரு நாட்டிலும் மரணங்கள் குவிந்து வருகையிலும், ஆளும் வர்க்கம் தொற்றுநோயைப் பயன்படுத்தி, முன்னோடியில்லாத வகையில் செல்வத்தை தொழிலாள வர்க்கத்திலிருந்து பணக்காரர்களுக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது

பெருந் தொற்றுநோய் கட்டுப்பாடற்று பரவுகையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் ஏன் நன்றி செலுத்துதல் கொண்டாட்டத்திற்காக பயணிக்கிறார்கள்?

Niles Niemuth, 30 November 2020

நன்றி தெரிவித்தல் கொண்டாட்டம் என்பது அமெரிக்காவின் ஒரு கலாச்சார பாரம்பரியமாகும், இது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடும் ஒரு நிகழ்வாகும்

பாரிஸில் அகதிகள் எதிர்ப்பு பொலிஸ் கலவரம்: தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை

Alex Lantier, 28 November 2020

தொழிலாள வர்க்கத்திற்கும் நிதி பிரபுத்துவத்திற்கும் இடையே ஒரு அடக்கமுடியாத மோதல் உருவாகி வருகிறது, இதில் சக்திவாய்ந்த பிரிவுகள் ஒரு பாசிச பொலிஸ் அரசைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்கின்றன

ஜோ பைடெனின் அமைச்சரவை: ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் வெவ்வேறு வண்ணங்களின் கூட்டணி

Eric London, 27 November 2020

சிரியா, லிபியா மற்றும் யேமனில் நடந்த போர்களைத் திட்டமிட உதவிய அன்டனி பிளிங்கன் அரச செயலாளருக்கான வேட்பாளராக உள்ளார்

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்கு பாதை அமைக்கும் நோக்கில் பென்டகன் மறுஒழுங்கமைப்பு செய்யப்படுகிறது

Bill Van Auken, 25 November 2020

அமெரிக்க தேர்தல்களை இரத்து செய்வதற்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை கவிழ்ப்பதற்கும் அரசியலமைப்புக்கு புறம்பான பாரிய அரசு அடக்குமுறை முயற்சிகள் இல்லாமல் நிறைவேற்ற முடியாது

ஐரோப்பாவின் அரசாங்கங்கள் பாரியளவிலான மரண கொள்கையை பின்பற்றுகின்றன

அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்தவும், பள்ளிகளை மூடவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்

Jordan Shilton, 23 November 2020

அதிகரித்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை, அத்தியாவசிய உற்பத்தியை நிறுத்துவதற்கும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பள்ளிகளில் நேரில் கற்பித்தலை முடிவுக்கு வருவதற்குமான கோரிக்கையை ஆதரிப்பதை காட்டுகிறது

அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 250,000 ஐ கடந்து செல்கையில், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்குத் தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரிக்கிறது

Jerry White, 21 November 2020

தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்கள் முழுவதும் COVID-19 நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடில்லாமல் பரவிக்கொண்டிருக்கையில், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதால் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் கொதித்து வருகிறது

தேர்தல் சதி சதித்திட்டத்தின் மத்தியில், ஈரான் மீதான பேரழிவுகரமான போருக்கு ட்ரம்ப் அச்சுறுத்துகிறார்

Bill Van Auken, 19 November 2020

ஒரு விடயம் நிச்சயம். நட்டான்ஸ் அல்லது வேறு எந்த ஈரானிய அணுசக்தி நிலையத்தின் மீதுமான குண்டுவெடிப்பு என்பது உலக வரலாற்று பரிமாணத்தில் ஒரு போர்க்குற்றமாகும். ஆயிரக்கணக்கானோரை கொல்ல அச்சுறுத்துகிறது

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் “எழ வேண்டும்” என ட்ரம்ப்பின் ஆலோசகர் அழைப்பு விடுகிறார்

Patrick Martin, 18 November 2020

ஜனநாயக கட்சி ஆளுநர் கிரெட்சன் விட்மர் அறிவித்த புதிய பொது சுகாதார நடவடிக்கைகளுக்கு எதிராக மிச்சிகன் மக்கள் "எழ வேண்டும்" என்று வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் "ஆலோசகர்" டாக்டர் ஸ்காட் அட்லஸ் அழைப்பு விடுத்துள்ளார்

தொற்றுநோயும் ட்ரம்பின் சதித்திட்டங்களும்

Joseph Kishore, 17 November 2020

இந்த தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்க மறுப்பதன் மீதான ஜனநாயகக் கட்சியினர் விமர்சனம் அவர் பாசிசவாத வன்முறையைத் தூண்டுவதன் மீதோ அல்லது தனிநபர் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான அவர் முயற்சி மீதோ ஒருமுனைப்பட்டிருக்கவில்லை

ஐரோப்பாவில் 300,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் மரணங்கள்: மனிதகுலத்திற்கு எதிரான முதலாளித்துவத்தின் குற்றம்

Will Morrow, 14 November 2020

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் இப்போது வைரஸின் மீள் எழுச்சியை எதிர்கொள்கிறது, இது மீண்டும் ஒருமுறை சுகாதார அமைப்புகளை மூழ்கடித்து நூறாயிரக்கணக்கானவர்களைக் கொல்ல அச்சுறுத்துகிறது

தொழிலாளர்களின் வாழ்க்கை தியாகம் செய்ய முடியாதது! COVID-19 தொற்றுநோயைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம்!

Marcus Day, 13 November 2020

அத்தியாவசியமற்ற ஆலைகளை மூடுவதற்கு வெளிநடப்புகளைத் தயாரிக்க சாமானிய பாதுகாப்புக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்

உலகளவில் கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடற்று பரவுகையில், அரசாங்கங்கள் உயிர்களை விட இலாபங்களை முன்னிலைப்படுத்துகின்றன

Andre Damon, 12 November 2020

அமெரிக்காவில் தற்போது நிலவும் நாளாந்த புதிய நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை சீனாவில் ஒட்டுமொத்த தொற்றுநோய் காலத்திலும் ஏற்பட்ட மொத்த கோவிட்-19 நோய்தொற்றுக்களை விட அதிகமானது

2020 தேர்தல்களை செல்லத்தகாததாக ஆக்கும் ட்ரம்பின் சூழ்ச்சியை நிறுத்துவோம்!

Socialist Equality Party (US) Political Committee, 10 November 2020

கடந்த 48 மணிநேர நிகழ்வுகள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருவதாகவும், தேர்தல்களைத் தகர்த்து ஒரு தனிப்பட்ட சர்வாதிகாரத்தை நிலைநாட்ட தீவிரமாக ஒரு சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது

வாக்காளர்கள் ட்ரம்பை நிராகரிக்கையில் பைடென் குடியரசுக் கட்சியினரிடம் “ஐக்கியத்திற்கு” அழைப்புவிடுக்கிறார்

Eric London, 9 November 2020

ட்ரம்பிற்கு எதிராக வாக்களித்த மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தூண்டும் உணர்வுகளுக்கும் ஜனநாயகக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளின் கவலைகளுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி உள்ளது

அமெரிக்க தேர்தல் முடிவுகளின் தாமதத்திற்குப் பின்னால்

Joseph Kishore, 8 November 2020

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாவது ஒரு கணக்கிட்ட அரசியல் முடிவாகும், இது அதிதீவிர வலதுக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கும்

2020 தேர்தல் முடிவுகள் அடையாள அரசியல் சொல்லாடலை உடைக்கிறது

Eric London, 7 November 2020

வாக்களிப்பு முடிவுகளின் ஆய்வானது ஜனநாயகக் கட்சியின் அரசியலிலும் அதன் அரசியல் பயன்பாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தும் இன சொல்லாடலை ஆதரிக்காது என்பதை காட்டுகிறது

ட்ரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுப்பது தேர்தலுக்கு பிந்தைய நெருக்கடிக்கு களம் அமைக்கிறது

Joseph Kishore மற்றும் David North, 6 November 2020

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு போதுமான மாநிலங்களை வெல்லும் விளிம்பில் இருப்பதாகத் தோன்றுகையில், ட்ரம்ப் முடிவுகளை ஏற்க மறுப்பது, அரசியல் நெருக்கடியை தீவிரப்படுத்தும்

ஐரோப்பாவின் கோவிட்-19 தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறுகின்றது

Alex Lantier, 4 November 2020

தொற்றுநோயை ட்ரம்ப் நிர்வாகத்தை விட மிகவும் புத்திசாலித்தனமாக கையாண்டதாக கூறிய ஐரோப்பிய அரசாங்கங்களின் பாசாங்குகள் ஒரு இழிந்த மற்றும் கொடிய மோசடி என அம்பலப்படுத்தப்பட்டுள்ளன

நோய்தொற்று பரவலும் 2020 தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் பதிவேடும்

David North, 3 November 2020

ஒரு பெரிய வரலாற்று நெருக்கடி, -இந்த நோய்தொற்றும் அந்த அளவிலானதே- அனைத்து கட்சிகளினதும் முன்னோக்குகளையும் வேலைத்திட்டங்களையும் வெளிப்படுத்துகிறது மற்றும் பரிசோதிக்கிறது

பைடெனுக்கான போலி-இடது அனுதாபிகளும், “குறைந்த தீங்கு" அரசியலின் திவால்நிலைமையும்

Joseph Kishore—SEP candidate for US president, 3 November 2020

தேர்தலின் இறுதி நாட்களில், ஜனநாயகக் கட்சியும் அதன் துணை அமைப்புகளும் ட்ரம்பை எதிர்க்கும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் பைடெனை தேர்ந்தெடுப்பதற்கான தங்களது முயற்சிகளுக்கு அடிபணிய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்

பிளேயரிச யூத-எதிர்ப்புவாத சூனிய வேட்டையில், சமீபத்திய அட்டூழியமாக தொழிற் கட்சி தலைமையால் ஜெர்மி கோர்பின் இடைநீக்கம் செய்யப்பட்டார்

Chris Marsden, 31 October 2020

கட்சியிலிருந்து அவரை வெளியேற்றுவதற்கான பிளேயரிசவாதிகள் மற்றும் ஊடகங்களின் கோரிக்கைகளுக்கு மத்தியில், இரண்டு மணி நேரங்களில், கோர்பின், கட்சி தலைவர் சர் கெர் ஸ்டார்மெரால் இடைநீக்கம் செய்யப்பட்டார்

ஐரோப்பாவில் COVID-19 வைரஸ் எழுச்சியடையும் போது, அரசாங்கங்கள் மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்தைப் பாதுகாக்கின்றன

Johannes Stern மற்றும் Alex Lantier, 30 October 2020

ஒவ்வொரு நாளும், இப்போது 200,000 க்கும் மேற்பட்ட புதிய உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களையும் COVID-19 வைரஸினால் 2,000 இறப்புகளையும் ஐரோப்பா பதிவு செய்து கொண்டிருக்கிறது, இது ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகிறது

தேர்தல் நெருங்குகையில், ட்ரம்ப் மக்கள் வாக்குகளை நிராகரிக்க சதிசெய்கிறார்

Socialist Equality Party Political Committee, 29 October 2020

ட்ரம்ப் ஆட்சியில் நீடிப்பதற்கும், தேர்தல் தோல்வியின் முடிவுகளை முறியடிப்பதற்கும் சதி செய்கையில், ஜனநாயகக் கட்சியினரோ தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்ப்பை நிராயுதபாணியாக்குவதற்கும் தடுப்பதற்கும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கமும் சோசலிசத்தின் எதிர்காலமும்

David North, 28 October 2020

WSWS இன் மறுதொடக்கமும் அதன் செல்வாக்கின் வளர்ச்சியும், 1930 களுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் நிலைமைகளின் கீழ், பரந்த அரசியல் தீவிரமயமாக்கல் நிகழ்ச்சிப்போக்கை பிரதிபலிக்கிறது

பாசிசத்திற்கு எதிராக பியானோ கலைஞர் இகோர் லெவிட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தல்

David North மற்றும் Clara Weiss, 26 October 2020

ஜேர்மனிக்கான மாற்றின் வளர்ச்சியடைந்துவரும் அரசியல் சக்தியில் மிகமோசமான வெளிப்பாட்டைக் காணும் ஜேர்மனியில் நவ-நாஜிசத்தின் மீள் எழுச்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த குரலாக பியானோ கலைஞர் லெவிட் வெளிப்பட்டுள்ளார்

அமெரிக்க தேர்தல் நெருங்குகையில், நியூ யோர்க் டைம்ஸ் அதன் ரஷ்ய-விரோத பொய்-தகவல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகிறது

Joseph Kishore—SEP candidate for US president, 26 October 2020

தேர்தல்களில் இறுதி வாரங்களில் ட்ரம்பின் சதித்திட்டங்களை ஜனநாயகக் கட்சி மூடிமறைக்கின்ற அதேவேளையில் ட்ரம்ப் தோல்வியடைந்தாலும் அவர் பதவியில் தங்கியிருக்க முயன்றால் என்ன செய்வது என்பதன் மீது அரசு மற்றும் குடியரசுக் கட்சியின் பிரிவுகளுடன் திரைக்குப் பின்னால் அது விவாதங்களில் ஈடுபட்டுள்ளது

பொலிஸ் மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நைஜீரிய அரசாங்கம் படுகொலைகளை கட்டவிழ்த்து விடுகிறது

Bill Van Auken, 25 October 2020

நைஜீரியாவில் இன்றைய கிளர்ச்சி ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது, அவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட காலனித்துவ ஒடுக்குமுறைவரை நீண்ட வரலாற்று வேர்களைக் கொண்டுள்ளது

விக்கிலீக்ஸ் மற்றும் ஜூலியன் அசான்ஜ் ஈராக் போர் ஆவணங்களைப் பிரசுரித்ததில் இருந்து பத்தாண்டுகள்

Oscar Grenfell, 24 October 2020

நாஜி ஆட்சியின் பயங்கரங்களுக்குப் பின்னர் அளவிலும் ஆழத்திலும் ஒருபோதும் பார்த்திராத, போர் குற்றங்களை அவர் அம்பலப்படுத்தி பத்தாண்டுகளுக்குப் பின்னர், அசான்ஜ் இப்போது பயங்கரவாதிகளையும் படுகொலையாளர்களையும் அடைக்க கட்டப்பட்ட ஓர் இடமான இலண்டனின் அதிகபட்ச காவல் கொண்ட பெல்மார்ஷ் சிறைச்சாலையின் ஓர் சிறையறையில் தனியாக அடைக்கப்பட்டுள்ளார்

மிச்சிகன், மஸ்கீகன் கூட்டத்தில்

ட்ரம்ப் வன்முறை மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தலைத் தீவிரப்படுத்துகிறார்

Patrick Martin, 22 October 2020

சர்வாதிகாரம் மற்றும் பாசிசவாத வன்முறையை நோக்கிய உந்துதல் அமெரிக்காவில் நிலவும் மலைப்பூட்டும் அளவிலான சமூக முரண்பாடுகளிலிருந்து எழுகிறது

சதித் திட்டத்துடன் ட்ரம்ப் முன்னேறும்போது ஜனநாயகக் கட்சியினர் “பொறுமைக்கு” அழைப்பு விடுக்கின்றனர்

Eric London, 21 October 2020

பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் மீதமுள்ள நிலையில், நவம்பர் 3 தேர்தலின் முடிவை பொருட்படுத்தாமல், ஆட்சியில் நீடிப்பதற்கான தனது முயற்சிக்கு ஆதரவாக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தீவிர வலதுசாரி சக்திகளை அணிதிரட்டுகிறார்

ஐரோப்பிய ஒன்றியத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டுவோம்!

Alex Lantier, 17 October 2020

கோவிட்-19 இன் ஓர் உலகளாவிய மீளெழுச்சியின் குவிமையமாக ஐரோப்பா மேலெழுந்து வருகின்ற நிலையில், இந்த வசந்த காலத்தின் 200,000 உயிரிழப்புகளையும் வெகுவாக விஞ்சி, முன்னொருபோதும் இல்லாதளவில் மரணங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு கொள்கையைப் பின்தொடர்ந்து வருகிறது

கிரேட் பாரிங்டன் பிரகடனம்: ஒரு மரண அறிக்கை

Andre Damon, 17 October 2020

வெள்ளை மாளிகை பகிரங்கமாக சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையைத் தழுவுவது முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களால் தொழிலாள வர்க்கம் மீது தொடுக்கப்படும் ஒரு போர் பிரகடனமாக உள்ளது

ட்ரம்பின் “சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கையும் வலதுசாரிப் பயங்கரவாதமும்

Andre Damon, 15 October 2020

"சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கையானது WHO உட்பட அனைத்து புகழ்பெற்ற சுகாதார அமைப்புகளாலும் கண்டிக்கப்படுகின்றது

கோவிட்-19 தொற்றுநோய் அதிகரித்து வருவதற்கு மத்தியிலும் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக கடுமையான புதிய தடையாணைகளைத் திணிக்கிறது

Bill Van Auken, 14 October 2020

மருத்துவத்துறை வல்லுனர்களால் இந்த தொற்றுநோயின் "மூன்றாம் அலை" என்று குறிப்பிடப்பட்டு வருகின்ற நாசகரமான கோவிட்-19 இன் மீளெழுச்சியை ஈரான் எதிர்கொண்டு வரும் ஒரு தருணத்தில் துல்லியமாக இந்த புதிய தடையாணைகள் வந்துள்ளன

UAW இன் காட்டிக்கொடுப்புக்களும் மிச்சிகனில் வலதுசாரி ஆயுதக்குழுக்களின் எழுச்சியும்

Jerry White, 14 October 2020

தொழிற்சங்கங்கள் மற்றும் பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இரு கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாக சுயாதீன சாமானிய தொழிற்சாலை, பணியிடங்கள் மற்றும் குடியிருப்புபகுதி குழுக்களை உருவாக்குவது தேவையாக உள்ளது

ஜனநாயகக் கட்சியினரும் பெருநிறுவன ஊடகங்களும் மிச்சிகன் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ட்ரம்பின் பங்கை மறைக்கின்றன

Eric London, 12 October 2020

இந்த நவம்பரில் கிளர்ச்சியை நடத்த எத்தனை பாசிச குழுக்கள் அணிதிரட்டப்பட்டு வருகின்றன? அடுத்து எந்த ஆளுநர்கள்? அவர்களின் “கொலை பட்டியல்களில்” உள்ள மற்ற நபர்கள் யார்?

வெள்ளை மாளிகை தொற்றுநோய்க்கு மத்தியிலும் ட்ரம்ப் அரசியல் சதியைத் தீவிரப்படுத்துகிறார்

Andre Damon மற்றும் Joseph Kishore, 12 October 2020

ஒரு காரணி ட்ரம்பிற்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கிறது: அதாவது, ஜனநாயகக் கட்சியின் போலித்தனமான, முதுகெலும்பற்ற, அடிப்படையில் பிற்போக்குத்தனமான தன்மை

மிச்சிகன் சதி, ட்ரம்பும் 2020 தேர்தலும்

Eric London, 10 October 2020

இந்த தாக்குதல்கள், தற்போதைய ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு அடிப்படையை அமைப்பதற்கான ஒரு திட்டமிட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இருந்தன என்பது இப்போது தெளிவாகியுள்ளது

ஜேர்மன் அரசும் அரசியல் கட்சிகளும் யூத-விரோதத்தை ஊக்குவிக்கின்றன

Peter Schwarz, 9 October 2020

ஹம்பேர்க்கில் நடந்த தாக்குதல் ஜேர்மனியில் முடிவில்லாத யூத எதிர்ப்பு தாக்குதல்களில் சமீபத்தியதாகும். இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதிகாரபூர்வ பொலிஸ் புள்ளிவிவரங்கள் 696 குற்றங்களை யூத எதிர்ப்பு நோக்கத்துடனான தாக்குதல்களாக பதிவு செய்தன

ட்ரம்பின் உடல்நலக் குறைவும், ஜனநாயகக் கட்சியின் நல்லிணக்கமான அழைப்பும்

Joseph Kishore மற்றும் David North, 7 October 2020

முதலாளித்துவ அரசியலும் ஸ்தாபக ஊடகங்களும் ஏதேனும் நேர்மையாக எழுத்துக்களையோ அல்லது நேர்மையாக யாரொருவரும் கூறுவதையோ வெளியிட்டு பல தசாப்தங்கள் ஆகிவிட்டன

ட்ரம்பின் சர்வாதிகாரத் திட்டம்: விவாதம் எதை அம்பலப்படுத்தியது

Joseph Kishore மற்றும் David North, 6 October 2020

டொனால்ட் ட்ரம்புக்கும் ஜோசப் பைடெனுக்கும் இடையே செவ்வாய்கிழமை இரவு நடந்த விவாதத்தின் சீர்கெட்ட காட்சி, வரலாற்றில் அமெரிக்காவினது உண்மையின் தருணமாக நினைவுகூரப்படும்

ட்ரம்ப் தனது சொந்த ‘சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கக்’ கொள்கைக்கு பலியாகிறார்

Patrick Martin, 4 October 2020

ட்ரம்ப்பிற்கு கோவிட்-19 தொற்றியது அமெரிக்க மக்கள்தொகையின் பரந்த அடுக்குகளிடையே எந்த அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான அறிகுறியே இல்லை

ஒரு மில்லியன் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அரசாங்கங்கள் கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளைக் கைவிடுகின்றன

Andre Damon, 3 October 2020

பெருநிறுவன இருப்புநிலை கணக்குகளுக்குள் ட்ரில்லியன் கணக்கிலான டாலர்களைக் கைமாற்றுவதற்கு ஒரு சாக்குப்போக்காக இந்த தொற்றுநோயை பயன்படுத்துவதே உலகின் ஆளும் வர்க்கங்களின் ஒரே கவலையாக இருந்தது

உலக சோசலிச வலைத் தளத்தின் மறுதொடக்கத்தை வரவேற்கிறோம்

David North, 2 October 2020

இன்று உலக சோசலிச வலைத் தளம் முற்றிலும் புதிய வடிவமைப்புடனும் மேலும் விரிவாக்கப்பட்ட செயல்பாட்டுடனும் முன்னேறுகிறது

ட்ரம்பின் வருமான வரி தாக்கலும், நிதியியல் செல்வந்த தட்டின் ஒட்டுண்ணித்தனமும்

Patrick Martin, 2 October 2020

ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் எந்த வருமான வரியும் செலுத்தி இருக்கவில்லை; 2016 மற்றும் 2017 இல் வருமான வரியாக 750 டாலர் செலுத்தினார், இது குறைந்தபட்ச கூலியில் வேலை செய்யும் உணவக சேவகர் செலுத்தும் தொகைக்கு நிகரானது

ட்ரம்ப் "அக்டோபர் ஆச்சரியத்திற்கு" தயாரிப்பு செய்து வருகிறாரா?

Bill Van Auken, 1 October 2020

யதார்த்தத்தைக் கொண்டு பார்க்கையில், ரஷ்யா அல்லது சீனாவுக்கு எதிராக அமெரிக்க இராணுவ மோதல் ஏற்படும் ஒரு சம்பவத்தில், ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்பின் போர் முயற்சிகளுக்குப் பின்னால் தான் அவர்களின் ஆதரவை வழங்குவார்கள்

பிரென்னா டெய்லரைக் கொன்றவர்களைக் குற்றமற்றவர்களாக ஆக்கியதற்கு பின்னர்: பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை

Niles Niemuth, 29 September 2020

பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பை, பரந்த வர்க்க பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்தி விட முடியாது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும்

ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி தேர்தல்

Joseph Kishore and David North, 26 September 2020

ட்ரம்ப் ஒரு தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவில்லை. அவர் ஜனாதிபதி சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்கும் ஒரு சதியை நடைமுறைக்குக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்

கோவிட்-19 உயிரிழப்புகள் ஒரு மில்லியனை நெருங்குகையில்

தொற்றுநோய்க்குத் தயாரிப்பு செய்ய தவறியதற்காக உலக சுகாதார அமைப்பு அரசாங்கங்களைக் கண்டிக்கிறது

Bryan Dyne, 23 September 2020

இந்த தொற்றுநோய் பெரிதும் ஒருங்கிணைந்த இந்த நவீன சமூகத்தின் இயல்புக்கும் மற்றும் முதலாளித்துவத்தின் பகுத்தறிவற்ற காலங்கடந்த தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையிலான முரண்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது.

ட்ரம்பின் மத்திய கிழக்கு உடன்படிக்கையும், முதலாளித்துவ தேசியவாதத்தின் முட்டுச்சந்தும்

Bill Van Auken, 22 September 2020

உலக ஏகாதிபத்தியம் மற்றும் அரபு முதலாளித்துவ ஆட்சிகளைப் பொறுத்த வரையில், பாலஸ்தீன பிரச்சினையானது இனிமேல் முற்றிலும் ஒரு பிரச்சினையாக கருதப்படவில்லை என்பதை இஸ்ரேலிய-எமிரேட்-பஹ்ரைன் உடன்படிக்கை தெளிவுபடுத்துகிறது

அமெரிக்க மரண எண்ணிக்கை 200,000 ஐ எட்டுகையில், ட்ரம்ப் சமூக நோயெதிர்ப்புச் சக்தி பெருக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறார்

Andre Damon, 19 September 2020

“மருத்துவ நெருக்கடியைக் கடந்து செல்ல, நாம் இந்த வைரஸூடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்,” என்று கடந்த மாதம் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ட்வீட் செய்தார்

அமெரிக்க தேர்தல் நெருங்கி வருகையில், ட்ரம்ப் பாசிச வன்முறையைத் தூண்டுகிறார்

Joseph Kishore—SEP candidate for US president, 17 September 2020

ட்ரம்ப், அவரது கட்டளையின் கீழ் ஒரு பாரிய பாசிசவாத இயக்கத்தை கொண்டிருக்கவில்லை என்றாலும், நவம்பர் 3 இல் என்ன நடந்தாலும் அதுபோன்றவொரு இயக்கத்தை அபிவிருத்தி செய்ய இந்த தேர்தலை அவர் பயன்படுத்த முயற்சித்து வருகிறார்

வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தின் மீது தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிக்கிறது

Jerry White, 16 September 2020

ஒரு மிகப்பெரிய பேரழிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த ஆரம்ப இயக்கத்தால் பீதியுற்றுள்ள ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாசிசவாத வன்முறையை தூண்டிவிட்டு வருகிறார்

தொற்றுநோய் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்குகையில், அமெரிக்க செல்வந்த தட்டுக்கள் அவர்களின் செல்வவளத்தால் குதூகலமடைகின்றன

Niles Niemuth, 15 September 2020

ஓராண்டு முன்னர் 240 பில்லியன் டாலர் செல்வ வளம் கொண்டிருந்த அமெரிக்காவின் 400 மிகப்பெரும் செல்வந்தர்கள், இந்த வைரஸையும் மீறி பங்குச் சந்தையின் உதவியால், மிக அதிகளவில் 3.2 ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளனர்

உள்நாட்டு போர் தேர்தல்

Statement of the Socialist Equality Party (US) Political Committee, 12 September 2020

ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்வியே பிரச்சினையில் உள்ளது: அதாவது, எந்த வர்க்கத்தின் ஆட்சி, யாருடைய நலன்களுக்காக ஆள்கிறது! முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு தீர்வுதான், இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும்.

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின

Bryan Dyne and Andre Damon, 11 September 2020

மூத்த வாஷிங்டன் போஸ்ட் நிருபரும் ஸ்தாபக உள் இரகசியங்களை அறிந்தவருமான பாப் வூட்வார்ட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை வெளியிட்டார்

தொழிலாள வர்க்கம் ஜூலியன் அசான்ஜ் மீதான கண்துடைப்பு விசாரணையை நிறுத்த கோர வேண்டும்

Thomas Scripps, 10 September 2020

இலண்டனின் பழைய பெய்லியில் நடத்தப்பட்ட ஜூலியன் அசான்ஜை நாடு கடத்துவதன் மீது மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணையின் முதல் நாள், உலகின் மிகப்பழைய ஜனநாயகங்களில் ஒன்றாக இருந்து வருவதாக பெருமைப்பீற்றி வரும் ஒரு நாடு ஒரு மதிப்பற்ற சர்வாதிகார மட்டத்திற்குச் சுருங்குவதைக் கண்டது

அமெரிக்கா கொரோனா வைரஸ் தொற்றுநோயின் புதிய கட்டத்தில் நுழைகிறது: ஜனவரிக்குள் 400,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை அறிக்கை மதிப்பிடுகிறது

Joseph Kishore—SEP candidate for US President, 9 September 2020

“சமூகளவில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கும்" ஆளும் வர்க்க கொள்கை —அதாவது எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அந்த வைரஸ் பரவுவதை அனுமதிப்பது என்பது வரவிருக்கும் மாதங்களில் முன்பினும் அதிகமாக பயங்கர மரண எண்ணிக்கைக்கான நிலைமைகளை உருவாக்குவதில் பிரதான காரணியாக உள்ளது

ஜேர்மன் ஏகாதிபத்தியமும் அலெக்ஸி நவால்னியின் விசித்திரமான நிகழ்வும்

Peter Schwarz, 8 September 2020

ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸி நவால்னி உள்நாட்டு விமானத்தில் கோமா நிலைக்கு வந்ததிலிருந்து, ஜேர்மன் மற்றும் பிற மேற்கத்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும் போர் முரசு கொட்டத் தொடங்கிவிட்டனர்

பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான உலகளாவிய பிரச்சாரமும், தொழிலாள வர்க்கத்திற்கான சர்வதேச மூலோபாயமும்

Evan Blake, 7 September 2020

பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பது, ஏற்கனவே உலகளவில் கட்டுப்பாட்டை மீறி அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றுநோய் பரவலில் பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டுள்ளது

ஆகஸ்டின் இலாபங்கள்

Nick Beams, 3 September 2020

அமெரிக்க பங்குச் சந்தை 1986 ஆம் ஆண்டிலிருந்து அதன் மிகப் பெரிய மாதாந்த அதிகரிப்பை பதிவுசெய்தது

சமூக நெருக்கடியும், வர்க்க போராட்டமும், 2020 தேர்தலும்

Andre Damon, 1 September 2020

கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பு அமெரிக்க சமூகத்தை ஆழமாக நிலைகுலைத்துள்ளது. 185,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 16 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

ட்ரம்ப் நிர்வாகம் கோவிட்-19 பரிசோதனையில் நாசவேலை செய்கிறது

Marcus Day, 29 August 2020

ட்ரம்பும் அவரின் ஊடக ஆதரவாளர்களும், அவர்களின் திரண்ட முட்டாள்தனம் மற்றும் ஈவிரக்கமற்றத்தன்மையுடன், இந்த கோடையில் புதிய நோய்களின் அதிகரிப்பை, அதிகரித்த பரிசோதனைகளின் விளைவு என்பதாக சித்தரிக்க முயன்றனர்

குடியரசு கட்சியின் தேசிய மாநாடு: ஒரு பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கம் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறது

Patrick Martin, 28 August 2020

ஒரு பாசிசவாத இயக்கத்திற்கு இப்போது அங்கே பாரிய சமூக அடித்தளம் இல்லையென்றாலும், அதுபோன்றவொரு இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளினது முனைவு தான் ட்ரம்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது

ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரும் பொலிஸ் வன்முறை தொய்வின்றி தொடர்கிறது

Niles Niemuth, 27 August 2020

மே 25 க்குப் பின்னர் இருந்து, அமெரிக்காவில் குறைந்தபட்சம் 235 பேர் பொலிஸால் கொல்லப்பட்டுள்ளனர். அன்றாடம் அண்மித்து 3 பேர் பொலிஸால் கொல்லப்படுகின்றனர் என்ற நிலையில், கொல்லப்படும் வேகம் இந்தாண்டு 1,000 ஐ கடந்து செல்லும் பாதையில் உள்ளது

பிலிப்பைன்ஸ் மாவோயிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் ஜோஸ் மரியா சிசனின் ஸ்ராலினிச அவதூறுகளை எதிர்ப்போம்! ஜோசப் ஸ்காலிஸை ஆதரிப்போம்!

Peter Symonds, 25 August 2020

ஜோசப் ஸ்காலிஸிற்கு எதிராக சிசனின் அவதூறை எதிர்க்குமாறு நாங்கள் எங்கள் வாசகர்களுக்கு அழைப்பு விடுகிறோம். எதிர்ப்பு அறிக்கைகள் சமூக ஊடகங்களில் பதியப்பட்டு பரப்பப்பட வேண்டும்.

வேட்பாளராக கமலா ஹரீஸின் நியமனமும், அடையாள அரசியலின் வலதுசாரி தர்க்கமும்

Niles Niemuth, 21 August 2020

ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரதிநிதியைப் போலவே பெண்களும் இன சிறுபான்மையினரும் அதேயளவுக்கு ஈவிரக்கமின்றி நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பின்தொடர முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளனர்

ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கொலின் பவல்: ஜனநாயகக் கட்சியினர் இராணுவவாதம் மற்றும் போர் நிர்வாகத்திற்குத் தயாராகின்றனர்

Joseph Kishore—SEP candidate for US president, 20 August 2020

2020 தேர்தல்களில், ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையிலான போட்டி என்பது ஆளும் வர்க்கத்தின் இரண்டு பிற்போக்குத்தனமான கன்னைகளுக்கு இடையிலான போட்டியாகும்

பைடென், ஹரீஸ் பிரச்சாரமும் “குறைந்த தீங்கு” அரசியலின் முட்டுச்சந்தும்

Joseph Kishore—SEP candidate for US president, 19 August 2020

ஜனநாயகக் கட்சியின் தேர்தல் தந்திரோபாயக் கருத்தாய்வுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நிராகரிக்கிறது

அமெரிக்க நிதிய தன்னலக்குழு மரணத்திலிருந்து எவ்வாறு இலாபம் ஈட்டுகின்றது

Andre Damon, 17 August 2020

புளூம்பேர்க்கின் பில்லியனர்கள் பற்றிய குறியீட்டின்படி, அமெரிக்க பணக்கார பத்து பில்லியனர்களில் ஒன்பது பேர் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது செல்வந்தர்களாக உள்ளனர். இந்த பத்து பேர்கள் மொத்தமாக கடந்த ஆண்டில் 200 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் 906 பில்லியன் டாலர்களை எட்டி, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது.