உலக பொருளாதாரம்
உலகளவில் உணவு விலைகளின் உயர்வு சமூக அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று ஐ.நா எச்சரிக்கிறது
Jean Shaoul, 13 January 2021
சந்தையின் அராஜகம் மற்றும் நிதி தன்னலக்குழுக்கள் தங்கள் சொந்த நலன்களை பெருக்குவதை தவிர வேறு எதற்கும் இலாயக்கற்றது
பாரிய வோல் ஸ்ட்ரீட் ஊகத்தின் வர்க்க இயங்குசக்தி
Nick Beams, 2 January 2021
1930 களின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சுருக்கத்தின் மத்தியில் இந்த ஆண்டு முடிவடைகிறது. ஆனால் வோல் ஸ்ட்ரீட் இந்த ஆண்டை ஒரு சாதனைமிக்க உயர்ச்சியுடன் முடிவிற்கு கொண்டுவருகிறது
பிரெக்ஸிட் உடன்படிக்கை கூடுதல் மோதல்களுக்கு வழி வகுக்கிறது
Robert Stevens, 31 December 2020
இறுதியாக, இந்த உடன்படிக்கை பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலில் குறுகிய கால வரையறைகளை அமைத்திருப்பதற்கு மேலாக வேறொன்றையும் செய்யவில்லை
சீனா தலைமையிலான புதிய வர்த்தக அணி அமெரிக்காவுடன் இன்னும் அதிக பதட்டங்களுக்குக் களம் அமைக்கிறது
Peter Symonds, 20 November 2020
இது ஒப்பீட்டளவில் அதன் வீச்சில் மட்டுப்பட்டு இருந்தாலும், இந்த உடன்படிக்கை அப்பிராந்தியம் மீதான பொருளாதார மேலாதிக்கத்திற்கான அமெரிக்க வேட்கைகளுக்கு மற்றொரு அடியாக உள்ளது
நவீன நாணயக் கோட்பாடும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும்: பகுதி 2
ஸ்ரெபானி கெல்ரனின் பற்றாக்குறை கட்டுக்கதை: நவீன நாணயக் கோட்பாடும் மக்கள் பொருளாதாரத்தின் தோற்றமும்
Nick Beams, 2 November 2020
ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் உற்பத்தி செய்யத் தேவையான சமூக ரீதியாகத் தேவையான உழைப்பின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த மதிப்பு ஒரு சுயாதீனமான பொருள் வடிவத்தைப் பெற வேண்டும். அந்த வடிவமே பணம்
நவீன நாணயக் கோட்பாடும் முதலாளித்துவத்தின் நெருக்கடியும்: பகுதி ஒன்று
Nick Beams, 31 October 2020
ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் உற்பத்தி செய்யத் தேவையான சமூக ரீதியாகத் தேவையான உழைப்பின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் இந்த மதிப்பு ஒரு சுயாதீனமான பொருள் வடிவத்தைப் பெற வேண்டும். அந்த வடிவமே பணம்
சமூக சமத்துவமின்மையின் புறநிலை வேர்கள்
Nick Beams, 13 October 2020
இந்த அமைப்புமுறையின் நோக்கம் சமூகத்தை முன்னேற்றுவதற்கு அவசியமான பண்டங்கள் மற்றும் சேவைகளை உருவாக்குவதல்ல மாறாக மதிப்பைப் பிரதிநிதித்துவம் செய்யும் பணத்தைக் குவித்துக் கொள்வதாகும்
ட்ரம்பின் வருமான வரி தாக்கலும், நிதியியல் செல்வந்த தட்டின் ஒட்டுண்ணித்தனமும்
Patrick Martin, 2 October 2020
ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவதற்கு முந்தைய 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் எந்த வருமான வரியும் செலுத்தி இருக்கவில்லை; 2016 மற்றும் 2017 இல் வருமான வரியாக 750 டாலர் செலுத்தினார், இது குறைந்தபட்ச கூலியில் வேலை செய்யும் உணவக சேவகர் செலுத்தும் தொகைக்கு நிகரானது
தொற்றுநோய் மரண எண்ணிக்கை 200,000 ஐ நெருங்குகையில், அமெரிக்க செல்வந்த தட்டுக்கள் அவர்களின் செல்வவளத்தால் குதூகலமடைகின்றன
Niles Niemuth, 15 September 2020
ஓராண்டு முன்னர் 240 பில்லியன் டாலர் செல்வ வளம் கொண்டிருந்த அமெரிக்காவின் 400 மிகப்பெரும் செல்வந்தர்கள், இந்த வைரஸையும் மீறி பங்குச் சந்தையின் உதவியால், மிக அதிகளவில் 3.2 ட்ரில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டுள்ளனர்
அமெரிக்க நிதிய தன்னலக்குழு மரணத்திலிருந்து எவ்வாறு இலாபம் ஈட்டுகின்றது
Andre Damon, 17 August 2020
புளூம்பேர்க்கின் பில்லியனர்கள் பற்றிய குறியீட்டின்படி, அமெரிக்க பணக்கார பத்து பில்லியனர்களில் ஒன்பது பேர் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது செல்வந்தர்களாக உள்ளனர். இந்த பத்து பேர்கள் மொத்தமாக கடந்த ஆண்டில் 200 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் ஒருங்கிணைந்த செல்வம் 906 பில்லியன் டாலர்களை எட்டி, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
வீகர் துஷ்பிரயோகங்கள் குறித்து சீனா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது
By Peter Symonds, 8 August 2020
வாஷிங்டனின் பலத்த கூக்குரல், வீகர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவோ, அல்லது அதே விடயத்திற்காக ஹாங்காங் மற்றும் திபெத் மக்களை பாதுகாக்கவோ எதையும் செய்யவில்லை
ஐரோப்பிய ஒன்றியம் பெரும் செல்வந்தர்களை பிணை எடுக்கையில் ஐரோப்பிய பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது
By Anthony Torres and Alex Lantier, 4 August 2020
ஐரோப்பாவில், யூரோப்பகுதியில் வேலையின்மை 9.5 சதவீதத்தை எட்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மதிப்பிட்டுள்ளது. கிரீஸ் மற்றும் ஸ்பெயினில் வேலையின்மை 20 சதவீதத்திற்கும், இத்தாலியில் 11.8 சதவீதத்திற்கும், பிரான்சில் 10.1 சதவீதத்திற்கும் உயரும் என்று அவர்கள் கணித்துள்ளனர்
வோல் ஸ்ட்ரீட் இலாபமீட்டுகையில், மில்லியன் கணக்கானோர் பொருளாதார, சமூகப் பேரழிவை எதிர்கொள்கின்றனர்
Jerry White, 3 August 2020
ஒரே இரவில், மில்லியன் கணக்கானவர்கள் தங்களது வருமானம் மூன்றில் இரண்டு பங்கு குறைக்கப்படுவதை காண்பார்கள்
ஆழமான மற்றும் நீடித்த உலகளாவிய மந்தநிலையின் அதிகரித்துவரும் அறிகுறிகள்
By Nick Beams, 23 July 2020
விமான நிறுவனங்களிலிருந்து உணவகச் சங்கிலிகள் வரை வணிகங்கள் தங்கள் மூலோபாயங்களை, “தற்காலிக விடுமுறைகளிலிருந்து நிரந்தர பணிநீக்கங்களாக மாற்றுகின்றன”
அமெரிக்காவில் வேலையின்மை விகிதம் குறைகிறது, ஆனால் மில்லியன் கணக்கானனோர் வேலையின்மையை அல்லது ஊதிய வெட்டுக்களை எதிர்கொள்கின்றனர்
By Jerry White, 7 July 2020
கடந்த 15 வாரங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட 48 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மை சலுகைகளை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பதுடன், தொடர்ச்சியான வாரங்களில் சலுகைகளைப் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 59,000 ஆக அதிகரித்து மொத்தம் 19.29 மில்லியனாக உயர்ந்திருந்தது
கோவிட்-19 பரவுவதைக் காட்டி, அமெரிக்க குடிமக்கள் ஐரோப்பாவுக்கு வருவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கிறது
By Alex Lantier, 30 June 2020
கோவிட்-19 தொற்றுநோயை அமெரிக்க ஆளும் உயரடுக்கு பேரழிவுகரமாக கையாளுதல் வெளிநாடுகளில் வாஷிங்டனின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது
பிரிட்டன்: கோவிட்-19 அடைப்பின் போது ஏற்கனவே 600,000 தொழிலாளர்கள் சம்பளப்பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்
By Robert Stevens, 20 June 2020
முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கைகளுக்கும் உழைக்கும் மக்களின் கவலைகளுக்கும் இடையே இருக்கும் எந்தவொரு இடைத்தொடர்பும் இந்த தொற்றுநோயின் போது சின்னாபின்னமாக நொருங்கிப் போயுள்ளது
பிரெஞ்சு அரசு எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சுக்கு 15 பில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பு அளிக்கிறது
By Kumaran Ira, 18 June 2020
ஆயிரக்கணக்கான வேலைகளை மிச்சப்படுத்துவதாகவும், விமான உற்பத்தியாளர் எயர்பஸ் மற்றும் எயர் பிரான்சின் சர்வதேச போட்டித்தன்மையை பேணுவதாகவும் கூறி விண்வெளி பிணை எடுப்பை அரசாங்கம் நியாயப்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்ததோடு மக்ரோன் பரந்த திவால்நிலையையும் பணிநீக்கங்களையும் அறிவிக்கிறார்
By Alex Lantier, 17 June 2020
உத்தியோகபூர்வ கணிப்புகளின்படி, 800,000 முதல் 1 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், மேலும் பாரிஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் வரும் மாதங்களில் திவாலாகும்
வோல் ஸ்ட்ரீட் எழுச்சியின் முரண்பாடு
Nick Beams, 11 June 2020
ஆளும் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்கள் கொரோனா வைரஸுடன் அவற்றால் வாழ முடியும் என்பதை மட்டுமல்ல, மாறாக அதிலிருந்து அவற்றால் இலாபமீட்டி தழைத்தோங்க முடியும் என்பதையும் கற்று வருகின்றன
ஜேர்மன் அரசாங்கத்தின் ஊக்க நிதி தொகுப்பு: வாகன உற்பத்தியாளர்களுக்கு 50 பில்லியன் யூரோ, குழந்தை பராமரிப்புக்கு 1 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு
By Peter Schwarz, 10 June 2020
ஜேர்மனியின் பெரும் கூட்டணி அரசாங்கத்தின் கட்சிகள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்காக 130 பில்லியன் யூரோ மதிப்பிலான ஊக்க நிதி தொகுப்பு வழங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன
மேர்க்கெல் மற்றும் மக்ரோனின் ஐரோப்பிய பிணையெடுப்பு: வர்த்தகப் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்காக 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு
By Peter Schwarz, 25 May 2020
பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனும் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும், “கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு பிந்தைய ஐரோப்பாவின் பொருளாதார மீட்சிக்காக” 500 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒரு கூட்டு திட்டத்தை அறிவித்தனர்
தொற்றுநோய் பரவி வருகையில், அண்மித்து 40 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி இருக்கையில், அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் அதிகரிக்கிறது
Niles Niemuth, 25 May 2020
ஏப்ரல் 25 இல் இருந்து இழக்கப்பட்ட வேலைகளில் 42 சதவீதம் நிரந்தரமாகிவிடும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் பெக்கர் பிரெட்மன் பயிலகம் மதிப்பிடுகிறது. இதன் அர்த்தம், 11.6 மில்லியன் பேர் வேலைக்குத் திரும்ப செல்ல முடியாது என்பதாகும்
அமெரிக்க வேலையின்மை பெரும் மந்தநிலை மட்டங்களை எட்டுகையில், மில்லியன் கணக்கானவர்களால் இன்னமும் உதவி எதையும் பெற முடியவில்லை
By Shannon Jones, 4 May 2020
பெரும் மந்தநிலைக்குப் பின்னர் அமெரிக்கா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், கடந்த வாரம் 3.8 மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்மை நலன்களுக்காக விண்ணப்பித்துள்ளனர்
2020 ஆம் ஆண்டின் வோல் ஸ்ட்ரீட்டின் பெரிய திருட்டு
Joseph Kishore — அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர், 29 April 2020
COVID-19 தொற்றுநோயிலிருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவில் பெரும்பான்மையான. மக்களுக்கு தொடர்ந்து பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது
மில்லியன் கணக்கானவர்கள் வேலையின்மைக்கான சலுகைகளைப் பெற முடியாதிருக்கையில், அமெரிக்க பில்லியனர்கள் தமது செல்வத்தை மார்ச் மாதத்திலிருந்து 280 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளனர்
By Gabriel Black, 28 April 2020
கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள் மார்ச் நடுப்பகுதியில் பங்கு வீழ்ச்சியிலிருந்து 282 பில்லியன் டாலர் செல்வத்தை அதிகரித்துள்ளனர்
கோவிட்-19 தொற்றுநோயும், பொருளாதார தேசியவாதத்தின் அதிகரிப்பும்
Nick Beams, 25 April 2020
கொரொனா வைரஸ் தொற்றுநோயும் அதன் பொருளாதார விளைவுகளும், உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை அனுபவங்களினூடாக, முதலாளித்துவ அமைப்புமுறையின் தனித்துவமான அபத்தங்களுடன் சேர்ந்து, அதன் உள்ளார்ந்த அழுகிய நிலையையும் சீரழிவையும் எடுத்துக்காட்டி உள்ளன
ஐரோப்பிய ஒன்றியம் கொரோனா வைரஸ் பிணையெடுப்பில் அரை ட்ரில்லியன் யூரோவை ஏகாதிபத்திய நலன்களுக்காக செலவிட உள்ளது
Peter Schwarz, 14 April 2020
இந்த பிணையெடுப்பு, மருத்துவக் கவனிப்பு முறையைப் பலப்படுத்துவதையோ, அல்லது வேலைகளைப் பாதுகாப்பதையோ நோக்கமாக கொண்டதில்லை
மாயையும், யதார்த்தமும், முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியும்
Joseph Kishore and David North, 9 April 2020
திங்களன்று இரண்டு உலகங்கள் இருப்பதாக தெரிந்தது: ஒன்று யதார்த்த அடிப்படையில் இருந்தது, மற்றொன்று மாயையின் அடிப்படையில் இருந்தது
COVID-19 இனால் அமெரிக்காவில் பாதிப்படைந்தவர்கள் மற்ற எல்லா நாடுகளையும் விட அதிகரிக்கையில்
ட்ரம்பின் “வேலைக்குத் திரும்பு” என்ற வாய்வீச்சு தொற்றுநோய் பரவுவதற்கே உதவுகிறது
Joseph Kishore, 28 March 2020
மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை, பேர்லின், பாரிஸ் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு (இந்திய, இலங்கை உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணி), சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த இணையவழி கூட்டத்தை நடத்துகின்றன. இன்றே பதிவு செய்யுங்கள்.
கொரொனா வைரஸ் தொற்றுநோயும், முதலாளித்துவத்தின் தோல்வியும்
Andre Damon and David North, 12 March 2020
அமெரிக்காவிலும் ஏனைய ஒவ்வொரு முன்னேறிய நாட்டிலும் இந்நோய்க்கான விடையிறுப்பானது, குழப்பம், ஒருங்கிணைப்பின்மை, முற்றிலும் தயாரிப்பின்மை ஆகியவற்றால் குணாம்சப்பட்டுள்ளது
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நிதியை அரசாங்கங்கள் குறைக்கின்றன, வங்கிகளுக்கு கட்டுப்பாடற்ற பணம்
Andre Damon, 4 March 2020
பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது முதல் திங்கள் மாலை வரையிலான 72 மணிநேரத்தில் கொடிய கொரோனா வைரஸ் உலகெங்கிலும் ஒரு பேரழிவு தரும் விரிவாக்கத்தைக் கண்டது
ட்ரம்ப் அவரின் வர்த்தகப் போர் பார்வையில் ஐரோப்பாவை நிறுத்துகிறார்
Nick Beams, 23 January 2020
அமெரிக்கா "இதுவரை உலகம் பார்த்திராததைப் போன்ற ஒரு பொருளாதார வளர்ச்சியின் மத்தியில்" உள்ளது என்று கூறி, ட்ரம்ப் அவரது நிர்வாக கொள்கைகளைப் பெருமைபீற்றி செவ்வாய்கிழமை வழங்கிய தலைமை உரைக்குப் பின்னர், அவர் தொடர்ச்சியான பல கருத்துகளிலும் பேட்டிகளிலும் வர்த்தக போர் இப்போது தான் தொடங்கி உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தினார்
உலகளாவிய கடன் நெருக்கடி மீது அதிகரிக்கும் அச்சம்
Nick Beams, 22 January 2020
அதிகரித்து வரும் வர்த்தகப் பதட்டங்களும், முதலீடு குறைந்து வருவதும், பலவீனமான நம்பிக்கை மற்றும் உயர் கடன் அபாயமும் உலக பொருளாதாரத்தின் ஒரு நீடித்த வளர்ச்சிக் குறைவின் அபாயத்தைக் கொண்டுள்ளன,” என்று உலக பொருளாதார கருத்தரங்கின் வருடாந்தர உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை குறிப்பிட்டது.
வாகனத் தொழில்துறையில் உலகளாவிய வேலை அழிப்புகளுக்கு ஒரு சோசலிச பதில்
Peter Schwarz, 29 November 2019
ஃபோர்ட் நிறுவனம் தற்போது ஐரோப்பாவில் 12,000 வேலைகளையும், வட அமெரிக்காவில் 7,000 வேலைகளையும் நீக்கி வருகிறது. நிசான் உலகெங்கிலும் 12,500 வேலைகளை வெட்டி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் நான்கு ஆலைகளை மூடி வருகிறது மற்றும் 8,000 வேலைகளைக் குறைத்து வருகிறது. இதேபோன்ற திட்டங்கள் டைம்லெர், BMW, PSA, மற்றும் பிற வாகன உற்பத்தி நிறுவனங்களிலும் உள்ளன.
இலங்கை பெரும் வணிகர்கள் கோடாபய ராஜபக்ஷவின் வெற்றியை மகிமைப்படுத்துகிறார்கள்
Vijith Samarasinghe, 25 November 2019
ராஜபக்ஷ ஆட்சியின் போது நிலவிய இராணுவ பாணி பிடிவாத வழிமுறை மூலமாக முன்னெடுத்த நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்த கோடாபய ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதன் மூலம், ஒரு எதேச்சதிகாரத்தை நிறுவ முடியும்.
அதிகரித்து வரும் சமத்துவமின்மையால் சமூக புரட்சியின் ஆபத்து, தனியார் முதலீட்டு நிறுவன தலைவர் எச்சரிக்கிறார்
Nick Beams, 8 November 2019
“பெருநிறுவன இலாபங்கள் 2 ட்ரில்லியன் டாலராக உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், அவற்றில் ஒரு ட்ரில்லியன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது … அது சமூகங்களுக்குச் சென்றிருக்க வேண்டும். அது வாடிக்கையாளர்களுக்குச் சென்றிருக்க வேண்டும். இப்போது அது, அதிகரித்தவகையில், 1 சதவீதத்தினருக்கு தான் செல்கிறது,”
பிரெஞ்சு முன்னாள்-ஜனாதிபதி ஜாக் சிராக் 86 வயதில் காலமானார்
30 September 2019
கடந்த இரண்டாண்டுகள், அரசியல் ஸ்தாபகத்தின் தன்னம்பிக்கையை மிகவும் உலுக்கியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா எங்கிலும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பும், பிரான்சில் "மஞ்சள் சீருடையாளர்கள்" மற்றும் சூடான், அல்ஜீரியா, ஹாங்காங்கில் தொழிலாளர்கள் இளைஞர்களின் பாரிய அரசியல் போராட்டங்களும் சர்வதேச வர்க்க போராட்டத்தின் மீளெழுச்சியைக் குறிக்கின்றன.
அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸை முடக்கினர்
WSWS Editorial Board, 16 September 2019
வெறும் ஒரு நாளுக்கு முன்னர் தான், UAW, அதே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்டிட துப்பரவு தொழிலாளர்களின் மறியல் எல்லையை கடந்து செல்லுமாறு அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் முழு பலத்தையும் அணித்திரட்டுவதைத் தவிர்க்க தங்களால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றைச் செய்யும் முயற்சியில், ஃபோர்ட் மற்றும் பியட்-கிறிஸ்லர் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்க UAW மறுத்துவிட்டது.
இந்திய போராட்டம், சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியில் பழிவாங்கிய நடவடிக்கையின் ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறது
Kranti Kumara and Keith Jones, 31 July 2019
முதலாளித்துவ நீதிமன்றங்கள் மற்றும் அரசு வகிக்கும் பாத்திரத்தை அம்பலப்படுத்துவது ஒரு இன்றியமையா அம்சம் என்பது உள்ளடங்கலாக வர்க்கப்-போர் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தைக் கல்வியூட்டுவதற்கும் அணிதிரட்டுவதற்குமான ஒரு நெம்புகோலாக சேவையாற்ற முடியும்.
சிக்கன நடவடிக்கை காரணமாக இங்கிலாந்து உள்ளூராட்சி சபைகள் பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான அரசு சொத்துகளை விற்பனை செய்கின்றன
Joe Mount, 5 April 2019
2014 ஆம் ஆண்டிலிருந்து, நூலகங்கள், சுகாதார மையங்கள், இளைஞர் மையங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளடங்கலாக 9.1 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மொத்த மதிப்புள்ள 12,000 க்கும் அதிகமான பொது சொத்துக்களை விற்பனை செய்துள்ளன.
உலகளாவிய வளர்ச்சிக் குறைவு: அமெரிக்க வர்த்தக போர் உள்நாட்டிற்கு வருகிறது
Andre Damon, 4 January 2019
ஜேர்மனி, சீனா மற்றும் ஜப்பான் சந்தைகளின் வீழ்ச்சி, பண்டங்களின் விலைகளில் இடைவிடாத சரிவு, நுகர்வோர் செலவுகள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள், வாகனத்துறை மற்றும் பிற தொழில்துறைகளில் அதிகரித்து வரும் வேலைநீக்கங்கள் மற்றும் ஆலைமூடல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் உலகளாவிய வளர்ச்சிக் குறைவு (slowdown) அமெரிக்காவுக்குப் பரவி வருவதாக அஞ்சுகிறது.
உலக முதலாளித்துவ நெருக்கடியும் உலக போருக்கான உந்துதலும்
Nick Beams, 5 May 2015
உலகளாவிய முதலாளித்துவ பொருளாதார முரண்பாடுகள் தீவிரமடைகையில், மனித நாகரீகத்தின் அழிவையே அச்சுறுத்துகின்ற வகையில், உலகை பங்கீடு மற்றும் மறுபங்கீடு செய்யும் ஒரு புதிய போர் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பேரழிவைத் தடுப்பதில், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும்?
இலங்கை ''சமாதான பேச்சுவார்த்தையின்'' அரசியல் பொருளாதாரம்
By Nick Beams, 20 November 2003
1930 களின் தசாப்தத்தில், காலனித்துவ எதிர்ப்பு போராட்டங்களின் எழுச்சிக்கு மத்தியில், லியோன் ட்ரொட்ஸ்கி தேசிய சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கும் சோசலிச புரட்சிக்கும் இடையிலான உறவை தெளிவுபடுத்தினார்.
உலக முதலாளித்துவ நெருக்கடியும் நான்காம் அகிலத்தின் பணிகளும்
International Committee of the Fourth International, 29 August 1988
1988 இல் எழுதப்பட்ட இந்த தொலைநோக்கு ஆவணம், உலகப் பொருளாதாரத்தின் பூகோளமயமாக்கல் மற்றும் அமெரிக்க, ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் மத்தியில் அதிகரித்துவரும் மோதல்; ஆசிய-பசிபிக் கரையோர நாடுகளின் விரைவான பொருளாதார வளர்ச்சி; சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் முதலாளித்துவ மறுசீரமைப்பு செயல்முறையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஆராய்கிறது. உலக சோசலிசப் புரட்சிக்கான இந்த முன்னோக்கு, நான்காம் அகிலம் சஞ்சிகையில் ஆங்கிலத்திலும் மேலும் பல மொழிகளிலும் கிடைக்கிறது
Follow the WSWS