மிருகத்தன அமெரிக்க சமூகம்
அமெரிக்க தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் சபை கூறுவது: “அவர்கள் கேக் சாப்பிடட்டும்"
Niles Niemuth, 24 December 2020
நாடெங்கிலும் முதல் சமூக அடைப்பு நடவடிக்கைகளும் கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்திலிருந்து 70 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பின்மையை பதிவு செய்துள்ளனர்
ஜனவரி 20 க்கு முன்னதாக ஐந்து பெடரல் மரண தண்டனைகளுக்குத் திட்டமிடும் ட்ரம்ப் நிர்வாகம், துப்பாக்கியால் சுடுதல், மின்நாற்காலி மற்றும் மூச்சுத்திணறடித்து கொல்லும் முறைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்குகிறது
Kate Randall, 8 December 2020
பதவியேற்புக்கு முந்தைய வாரங்களில் இந்த மரணதண்டனைகளை நிறைவேற்றுவதற்கான அவசரமும், கைதிகளை கொலை செய்வதற்கான பல்வேறு காட்டுமிராண்டித்தனமான வடிவங்களை அனுமதிக்கும் ஒழுங்குமுறைகளும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பாசிச சக்திகளால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறைகளுக்கு ஏற்ப உள்ளன
கோவிட்-19 நோய்தொற்றுக்கள் கடுமையாக பரவி வரும் நிலையில், அமெரிக்க சுகாதார அமைப்புக்கள் அதிகரித்தளவிலான நெருக்கடிகளை எதிர்கொள்கின்றன
Benjamin Mateus, 31 October 2020
ஒட்டுமொத்த ஆளும் உயரடுக்கும் தொற்றுநோயை கட்டுப்படுத்தவோ அல்லது இந்த சுகாதார அவசரத்தின் சுமைகளைத் தாங்கி நிற்கும் உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் துயரங்களைத் தணிக்கவோ நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதை கட்டுரை தெளிவுபடுத்துகிறது
போர்ட்லாந்து, கெனொசாவில் வலதுசாரி வன்முறையை ட்ரம்ப் ஆமோதிக்கிறார்
By Patrick Martin, 3 September 2020
ட்ரம்ப் பாசிசக் கூறுகளைத் திரட்ட முற்படுகையில், அவரது ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர் ஜோ பைடன் கொள்ளை மற்றும் கலகத்தை” கண்டிக்கிறார் மற்றும் பெருவணிகத்திற்கும் இராணுவத்திற்கும் தனது முக்கிய வேண்டுகோளை விடுக்கிறார்
குடியரசு கட்சியின் தேசிய மாநாடு: ஒரு பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கம் பாசிசவாத வன்முறையைத் தூண்டுகிறது
Patrick Martin, 28 August 2020
ஒரு பாசிசவாத இயக்கத்திற்கு இப்போது அங்கே பாரிய சமூக அடித்தளம் இல்லையென்றாலும், அதுபோன்றவொரு இயக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க முதலாளித்துவத்தின் மிகவும் பிற்போக்கான பிரிவுகளினது முனைவு தான் ட்ரம்பில் வெளிப்பாட்டைக் காண்கிறது
ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரும் பொலிஸ் வன்முறை தொய்வின்றி தொடர்கிறது
Niles Niemuth, 27 August 2020
மே 25 க்குப் பின்னர் இருந்து, அமெரிக்காவில் குறைந்தபட்சம் 235 பேர் பொலிஸால் கொல்லப்பட்டுள்ளனர். அன்றாடம் அண்மித்து 3 பேர் பொலிஸால் கொல்லப்படுகின்றனர் என்ற நிலையில், கொல்லப்படும் வேகம் இந்தாண்டு 1,000 ஐ கடந்து செல்லும் பாதையில் உள்ளது
மிருகத்தனமான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து விஸ்கான்சின் ஆளுநர் கெனோஷாவில் தேசிய பாதுகாப்பு படையை நிலைநிறுத்துகின்றார்
By Jacob Crosse, 26 August 2020
விஸ்கான்சினின் கெனோஷாவில் ஒரு அடையாளம் தெரியாத காவல்துறை அதிகாரி நிராயுதபாணியான மூன்று குழந்தைகளின் ஆபிரிக்க-அமெரிக்க தந்தையான 29 வயதான ஜாக்கோப் பிளேக்கை ஏழு முறை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன
துணை இராணுவ போலீசார் போர்ட்லாந்து மேயர் மற்றும் எதிர்ப்பாளர்களின் மீது கண்ணீர்ப்புகைக்குண்டுகளால் தாக்குகையில்
ட்ரம்ப் மத்திய அரசின் பொலிஸை ஏனைய நகரங்களுக்கு அனுப்ப உத்தரவிடுகிறார்
By Barry Grey, 25 July 2020
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் கள்ளத்தனமான பிரதிபலிப்பால் ஊக்கப்படுத்தப்பட்ட ட்ரம்ப் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை மற்றும் அச்சுறுத்தல் பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளார்
அமெரிக்கா எங்கிலும் துணைஇராணுவ பொலிஸை அனுப்புவதற்கான ட்ரம்பின் திட்டம்: ஆளும் வர்க்கம் உள்நாட்டு போருக்குத் தயாரிப்பு செய்கிறது
Patrick Martin, 24 July 2020
அமெரிக்க ஆளும் வர்க்கம் வரலாற்று ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வரம்பை மீறிவிட்டது. வார்ப்புரு வடிவமைக்கப்படுகிறது, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் நிலவிய ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அந்தி நேரத்தை காண்கிறோம்
ஒரேகன் போர்ட்லாந்தில் ட்ரம்பின் பொலிஸ்-அரசு தாக்குதல்
Patrick Martin, 23 July 2020
ட்ரம்ப், போர்ட்லாந்து நிலைமையை ஏனைய நகரங்களிலும் அதேபோன்ற நடவடிக்கைகளுக்கான ஒரு முன்மாதிரியாக பயன்படுத்த நோக்கம் கொண்டுள்ளார்
பொலிஸ் வன்முறை குறித்த தேசியளவிலான ஆர்ப்பாட்டங்களின் மத்தியில், ஜோர்ஜ் ஃபுளோய்ட் அடக்கம் செய்யப்பட்டார்
By Niles Niemuth, 12 June 2020
ஒபாமா/பைடென் நிர்வாகம், காவல்துறையின் இராணுவமயமாக்கலையும், மேரிலாந்தின் ஃபேர்குசன், மிசூரி மற்றும் பால்டிமோர் பகுதிகளில் நடந்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது
ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் குறிப்பிடப்படாத துணை இராணுவப் பிரிவுகளை வாஷிங்டன் டி.சி. இல் பணியில் ஈடுபடுத்துகின்றது
By Zac Thorton, 6 June 2020
வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கவசங்கள் மற்றும் “மரணம் விளைவிக்காத” ஆயுதங்கள் உள்ளிட்ட தந்திரோபாய கலகக் கவசங்களைக் கொண்ட மர்மமான நபர்களை எதிர்கொண்டனர்
தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்
Statement of the Socialist Equality Party (US), 1 June 2020
பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான போராட்டம், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பாரிய வேலையின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் பாரிய வறுமை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்
ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையும் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமும்
Joseph Kishore—Socialist Equality Party candidate for US president, 30 May 2020
ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார்
அமெரிக்க செல்வந்த தட்டு மரணங்களுக்கு சார்பாக முடிவெடுக்கிறது
Niles Niemuth, 6 May 2020
இந்த மாத இறுதியில் நாளொன்றுக்கு 200,000 புதிய நோயாளிகள் உருவாவார்கள், ஜூன் 1 வாக்கில் நாளொன்றுக்கு 3,000 உயிரிழப்புகள் ஏற்படலாமென அந்த அறிக்கை முன்கணிக்கிறது
தொற்றுநோயும், இலாபங்களும் மற்றும் துயரத்தினதும் மரணத்தினதும் மீதான முதலாளித்துவ நியாயப்படுத்தலும்
David North, 23 April 2020
நிதியியல்-பெருநிறுவன செல்வந்த தட்டைப் பொறுத்த வரையில், இந்த தொற்றுநோயானது, வேறு அனைத்திற்கும் மேலாக, ஒரு பொருளாதார நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அதன் பிரதான நோக்கம், ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைக் குறித்ததாக இருக்கவில்லை, மாறாக செல்வந்த தட்டுக்களின் தனிப்பட்ட செல்வவளத்தில் கணிசமான வீழ்ச்சி குறித்ததாக இருந்தது
பாக்தாதியின் படுகொலையும், மத்திய கிழக்கில் வாஷிங்டனின் நெருக்கடியும்
Bill Van Auken, 28 October 2019
அமெரிக்க குடிமக்கள் உட்பட உலகெங்கிலும் இலக்கில் வைத்து படுகொலை செய்வதற்கான போலி-சட்ட நியாயப்பாட்டையும் மற்றும் ஓர் எந்திரத்தையும் ஒபாமா தான் டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத ஜனாதிபதி ஆட்சிக்கு வழங்கி இருக்கிறார் என்பதே யதார்த்தமாகும்.
ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங்கின் பொலிஸ் படுகொலை
Tom Carter, 26 October 2019
கலிபோர்னியாவின் ஃபிரெஸ்னோவில் ஏப்ரல் 2017 இல் ஐசாயா முர்ரியெட்டா-கோல்டிங் மீதான பொலிஸ் படுகொலையைக் காட்டும் ஒரு காணொளி புதன்கிழமை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் அதிர்ச்சியும் சீற்றமும் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
வறுமையும் சமூக சமத்துவமின்மையும் கொலையாளிகள் என அமெரிக்க ஆய்வு காட்டுகிறது
Patrick Martin, 12 September 2019
ஏழைகள் எப்போதுமே பணக்காரர்களை விட முன்னதாகவே கல்லறைக்குச் சென்றிருந்தாலும், தொடர்புடைய ஏற்றத்தாழ்வு இப்போது மிகவும் மோசமடைந்து வருகிறது. கடந்த தலைமுறையில் மருத்துவத்தில் அனைத்து முன்னேற்றங்களும் இருந்தபோதிலும், சமீபத்திய பல ஆய்வுகளின் படி, 40 சதவிகித ஏழைப் பெண்கள் அவர்களது தாய்மார்களை விட குறைவான ஆயுட்காலத்தையே கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்க சிறைகளின் காட்டுமிராண்டி நிலைமைகள்
Niles Niemuth, 6 April 2019
கடனாளிகளுக்கான சிறைக்கூடங்கள் என்பது உத்தியோகபூர்வமாக சட்டத்திற்குப் புறம்பானவை என்ற போதினும், வறிய தொழிலாளர்கள் அவர்களின் கடன்களுக்காக வழமையாக சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
Follow the WSWS