அமெரிக்காவில் இனமும் வர்க்கமும்
பைடெனின் பொருளாதார அணி: நேரடியாக வோல் ஸ்ட்ரீட்டில் இருந்து
Patrick Martin, 4 December 2020
இன மற்றும் பாலின வேறுபாட்டின் திரைக்கு பின்னால், பைடென் நிர்வாகம் ஆளும் வர்க்கத்தின் அரசாங்கமாகவும் இருக்கும்
பைடென் வலதுசாரி இராணுவவாதிகளை கொண்ட தேசிய பாதுகாப்பு குழுவினை அமைக்கின்றார்
Patrick Martin, 25 November 2020
பதவிக்குவரும் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் முதல் முன்னுரிமையாக, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகளின் முன்னணியை உருவாக்கி ரஷ்யா மற்றும் சீனா மீதான இராணுவ அழுத்தம் மற்றும் வெளிப்படையான போரை முடுக்கிவிடுவதாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது
பிரென்னா டெய்லரைக் கொன்றவர்களைக் குற்றமற்றவர்களாக ஆக்கியதற்கு பின்னர்: பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை
Niles Niemuth, 29 September 2020
பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பை, பரந்த வர்க்க பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்தி விட முடியாது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும்
நியூ யோர்க் டைம்ஸூம் நிக்கோல் ஹான்னா-ஜோன்ஸூம் 1619 திட்டத்தின் முக்கிய வாதங்களை நிராகரிக்கின்றனர்
By Tom Mackaman and David North, 26 September 2020
வரலாற்றைப் பொய்மைப்படுத்துவது என்பது எப்போதுமே பிற்போக்குத்தனமான அரசியல் சக்திகளின் நலன்களுக்குச் சேவையாற்றுகிறது
வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்தின் மீது தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரிக்கிறது
Jerry White, 16 September 2020
ஒரு மிகப்பெரிய பேரழிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அது தொழிலாள வர்க்க எதிர்ப்பிற்கு ஒரு பலமான அஸ்திவாரத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த ஆரம்ப இயக்கத்தால் பீதியுற்றுள்ள ட்ரம்ப், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாசிசவாத வன்முறையை தூண்டிவிட்டு வருகிறார்
ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு மூன்று மாதங்களுக்குப் பின்னரும் பொலிஸ் வன்முறை தொய்வின்றி தொடர்கிறது
Niles Niemuth, 27 August 2020
மே 25 க்குப் பின்னர் இருந்து, அமெரிக்காவில் குறைந்தபட்சம் 235 பேர் பொலிஸால் கொல்லப்பட்டுள்ளனர். அன்றாடம் அண்மித்து 3 பேர் பொலிஸால் கொல்லப்படுகின்றனர் என்ற நிலையில், கொல்லப்படும் வேகம் இந்தாண்டு 1,000 ஐ கடந்து செல்லும் பாதையில் உள்ளது
மிருகத்தனமான பொலிஸ் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததை அடுத்து விஸ்கான்சின் ஆளுநர் கெனோஷாவில் தேசிய பாதுகாப்பு படையை நிலைநிறுத்துகின்றார்
By Jacob Crosse, 26 August 2020
விஸ்கான்சினின் கெனோஷாவில் ஒரு அடையாளம் தெரியாத காவல்துறை அதிகாரி நிராயுதபாணியான மூன்று குழந்தைகளின் ஆபிரிக்க-அமெரிக்க தந்தையான 29 வயதான ஜாக்கோப் பிளேக்கை ஏழு முறை சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன
வேட்பாளராக கமலா ஹரீஸின் நியமனமும், அடையாள அரசியலின் வலதுசாரி தர்க்கமும்
Niles Niemuth, 21 August 2020
ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பிரதிநிதியைப் போலவே பெண்களும் இன சிறுபான்மையினரும் அதேயளவுக்கு ஈவிரக்கமின்றி நிதியியல் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பின்தொடர முடியும் என்பதை எடுத்துக்காட்டி உள்ளனர்
பைடென், ஹரீஸ் பிரச்சாரமும் “குறைந்த தீங்கு” அரசியலின் முட்டுச்சந்தும்
Joseph Kishore—SEP candidate for US president, 19 August 2020
ஜனநாயகக் கட்சியின் தேர்தல் தந்திரோபாயக் கருத்தாய்வுகளுக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தில் நிராகரிக்கிறது
யார் இந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் கமலா ஹரீஸ்?
By Dan Conway, 18 August 2020
ஆளும் வர்க்கத்துடனான அவரின் நற்பெயரைப் பொறுத்த வரையில், குற்றவியல் நீதி மற்றும் தேசிய பாதுகாப்பு விசயங்களில் ஓர் ஈவிரக்கமற்ற செயல்பாட்டாளராக அவரின் முன்வரலாறு தான் ஹரீஸ் வேட்பாளரார் ஆனதன் இதயதானத்தில் உள்ளது
கமலா ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், அமெரிக்க அரசியலின் சீரழிவும்
Joseph Kishore—SEP candidate for US president, 15 August 2020
ஊடகங்கள், செவ்வாய்கிழமை, அரசு பிரச்சாரத்தையே குமட்டி எடுக்கும் நடவடிக்கையில் பாய்ந்தன. ஹரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டமை உலகெங்கிலும் "வரலாற்று சிறப்புமிகு" நிகழ்வாக, ஒரு திருப்புமுனை தருணமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வாஷிங்டன், ஜெபர்சன், லிங்கன் மற்றும் கிராண்ட் ஆகியோரின் நினைவுச் சின்னங்களில் கைவைக்காதீர்!
Tom Mackaman and Niles Niemuth, 23 June 2020
நியூ யோர்க் டைம்ஸும் ஜனநாயகக் கட்சியும் முதலாளித்துவ அமைப்பிற்கும் அதன் அடக்குமுறை சக்திகளுக்கும் எதிரான அரசியல் போராட்டத்திற்குள் நுழையும் மக்களின் ஜனநாயக உணர்வுகளை குழப்பவும் திசைதிருப்பவும் முயல்கின்றன
பொலிஸ் வன்முறையும் வர்க்க ஆட்சியும்
Niles Niemuth and Joseph Kishore, 19 June 2020
பொலிஸ் என்பது இனவாத ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக செயல்படவில்லை, மாறாக வர்க்க ஆட்சியின் ஒரு கருவியாக செயல்படுகிறது
ஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் அடாமா ட்றவுரே ஆகியோரின் பொலிஸ் கொலைகளை எதிர்த்து பாரிஸில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்
By Will Morrow, 18 June 2020
பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலும் பல நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன
வெள்ளை மாளிகை வாராந்தர $600 அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை நிறுத்தக் கோருகிறது
Andre Damon, 17 June 2020
அமெரிக்க தொழிலாளர் சக்தியில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோரான சுமார் 36.5 மில்லியன் பேர் கோவிட் 19 தொற்றுநோயின் காரணமாக வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர்
பொலிஸ் படுகொலைக்கு எதிரான போராட்டங்கள்: முன்னோக்கிய பாதை
Statement of the Socialist Equality Party (US), 16 June 2020
இந்த பாரிய இயக்கம் இன்னமும் அதன் ஆரம்பக் கட்டங்களில் தான் உள்ளது. அது, அரசியல் அர்த்தத்திலும் சரி வேலைத்திட்ட அர்த்தத்திலும் சரி, இன்னும் தனித்துவமான தொழிலாள வர்க்க மற்றும் சோசலிச தன்மையைப் பெறவில்லை
கொடுங்கோன்மை ஆட்சியாளரான ட்ரம்ப் சதித்திட்டத்தை முடுக்கிவிடுவார்
Patrick Martin, 15 June 2020
ட்ரம்ப், இராணுவ சட்டத்தை அறிவிப்பதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்கவும் மற்றும் அமெரிக்க வீதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்தவும் தனது முயற்சிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்
சமூக வர்க்கம், முதலாளித்துவம் மற்றும் ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலை
Niles Niemuth, 13 June 2020
மிருகத்தனமான அமெரிக்க யதார்த்தத்துடன் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களின் பரந்த அனுபவம்தான் ஃபுளோய்ட்டின் இறுதி வேதனைக்கு வெடி ப்பார்ந்த பதிலை விளக்குகிறது
பொலிஸ் வன்முறை குறித்த தேசியளவிலான ஆர்ப்பாட்டங்களின் மத்தியில், ஜோர்ஜ் ஃபுளோய்ட் அடக்கம் செய்யப்பட்டார்
By Niles Niemuth, 12 June 2020
ஒபாமா/பைடென் நிர்வாகம், காவல்துறையின் இராணுவமயமாக்கலையும், மேரிலாந்தின் ஃபேர்குசன், மிசூரி மற்றும் பால்டிமோர் பகுதிகளில் நடந்த பொலிஸ் வன்முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நசுக்கும் நடவடிக்கைகளையும் மேற்பார்வையிட்டது
ஜோர்ஜ் ஃபுளோய்டின் பொலிஸ் கொலைக்கு எதிரான பல்லின மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு இனவாத அரசியலை ஆதரிப்பவர்கள் விரோதமாக செயல்படுகிறார்கள்
By Nick Barrickman, 11 June 2020
சமூக சமத்துவமின்மை வெடிக்கும் தன்மையுடன் அதிகரித்துள்ளது. அமெரிக்கா ஒரு தன்னலக்குழுவின் சமூகமும், அத்தகைய சமூகம் ஜனநாயக உரிமைகளுக்கு பொருத்தமற்றும் இருக்கின்றது
அதிகாரம் இல்லாத பொலிஸ் சீர்திருத்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் அறிவிக்கின்றனர்
By Barry Grey, 10 June 2020
ஒரு அரசியல் வித்தையுடன் இணைந்த பெரும் வார்த்தைஜாலங்களுடன், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை திங்களன்று தனது “2020பொலிஸ்துறையில் நீதி” என்ற மசோதாவை வெளியிட்டது
உலகளாவிய போராட்டங்களும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும்
Statement of the Socialist Equality Party, 9 June 2020
ஆர்ப்பாட்டங்களின் உலகளாவிய இந்த அலை, சமூக மற்றும் அரசியல் கோபத்திற்கான அபரிமிதமான ஆதாரத்தை வெளிப்படுத்துகின்றன
ஐரோப்பா முழுவதும் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் இணைகின்றார்கள்
By our reporters, 9 June 2020
பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் 8 நிமிடங்கள் 46 வினாடிகள் மௌனமாக இருப்பது அனுஸ்டிக்கப்பட்டது. இது பொலிஸ் அதிகாரி டெரிக் சொவன் ஃபுளோய்ட்டின் கழுத்தை நெரித்து அவரை மூச்சுத் திணறடித்த நேரமாகும்
ட்ரம்ப் உள்நாட்டு எதிர்ப்பைப் பயங்கரவாதமாக முத்திரைக் குத்தும் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்துகிறார்
Patrick Martin, 8 June 2020
ஜனாதிபதி சர்வாதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்வதில், பார், ட்ரம்பின் பிரதான முகவர்களில் ஒருவாக உருவெடுத்துள்ளார். “தலைமை சட்ட அமலாக்க அதிகாரி", அந்த அட்டார்னி ஜெனரல் இவ்வாறு தான் அழைக்கப்படுகிறார்
ஏகாதிபத்திய சார்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க, தமிழ் தேசியவாதிகள் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவுகூரலை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்
By Subash Somachandran, 8 June 2020
தமிழ் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூரும் வகையில், போர் முடிவடைந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே 18 பேரழிவை நினைவு கூர்ந்து வருகின்றனர்
ஜோர்ஜ் ஃபுளோய்ட் பொலிஸ் படுகொலை உலகெங்கிலும் பெரும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டுகிறது
Thomas Scripps, 8 June 2020
ஐரோப்பா, வட தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் இலட்சக்கணக்கான மக்கள் இணைந்துள்ளனர்
பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன
By Alex Lantier, 8 June 2020
உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்
தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அழைப்பு! ட்ரம்பின் ஆட்சி சதியை தடுப்போம்!
Statement of the Socialist Equality Party, 6 June 2020
அமெரிக்காவின் ஜனநாயகம் பொறிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஓர் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை நடத்துவதற்கான ட்ரம்பின் முயற்சியும் அதேநேரத்தில் நடைபெற்று வருகிறது
ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் குறிப்பிடப்படாத துணை இராணுவப் பிரிவுகளை வாஷிங்டன் டி.சி. இல் பணியில் ஈடுபடுத்துகின்றது
By Zac Thorton, 6 June 2020
வாஷிங்டன், டி.சி.யில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகே கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கவசங்கள் மற்றும் “மரணம் விளைவிக்காத” ஆயுதங்கள் உள்ளிட்ட தந்திரோபாய கலகக் கவசங்களைக் கொண்ட மர்மமான நபர்களை எதிர்கொண்டனர்
ட்ரம்பின் அரசியல் சதியை ஜனநாயகக் கட்சியினர் மூடிமறைக்கின்றனர்
Andre Damon, 4 June 2020
ட்ரம்பின் அச்சுறுத்தல்களை எதிர்த்து தங்களை வெளிப்படுத்தி காட்டியிருந்த பத்தாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் வீரத்திற்கு எதிர்முரணாக, ஜனநாயகக் கட்சியினரோ அவர்களின் பொறுப்பின்மை, கோழைத்தனம் மற்றும் உடந்தைத்தனத்தைக் காட்டி விடையிறுக்கின்றனர்
ஜோர்ஜ் ஃபுளோய்ட்டை பொலிஸ் படுகொலை செய்ததற்கு எதிராக சர்வதேச அளவில் ஆர்ப்பாட்டங்கள் எழுகின்றன
By Thomas Scripps, 3 June 2020
46 வயதான ஆபிரிக்க-அமெரிக்கரான ஃபுளோய்ட், அவரது தொண்டையில் ஒரு பொலிஸ்காரர் முழங்காலை வைத்து ஒன்பது நிமிடங்கள் அழுத்தியதால் இறந்தார்
வாஷிங்டனில் அரசியல் சதி: ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது போர் பிரகடனம் செய்கிறார்
Statement of the Socialist Equality Party, 3 June 2020
அமெரிக்க வரலாற்றிலேயே இனவாத பொலிஸ் வன்முறையை எதிர்த்து பல இனங்களையும், பல வம்சாவழியை சேர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகவும் முக்கியமான ஒற்றுமையைக் காட்டியிருப்பதால் ட்ரம்ப் சீற்றமடைந்துள்ளார்
ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறை வெறியை ட்ரம்ப் தூண்டுகிறார்
Statement of the Political Committee of the Socialist Equality Party, 2 June 2020
ஆர்ப்பாட்டக்கார்களுக்கு எதிராக நாடு தழுவிய வன்முறை, ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் உயிரைக் கொன்ற கொலைகாரத் தாக்குதலின் தொடர்ச்சியும் விரிவாக்கமும் ஆகும்
தொழிலாள வர்க்க ஐக்கியத்தின் ஒரு சக்திவாய்ந்த வெளிப்பாடாக பொலிஸ் வன்முறைக்கு எதிராக பல இனங்களை சேர்ந்த நூறாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்
Statement of the Socialist Equality Party (US), 1 June 2020
பொலிஸ் மிருகத்தனத்திற்கு எதிரான போராட்டம், பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள், பாரிய வேலையின்மை, சமூக சமத்துவமின்மை மற்றும் பாரிய வறுமை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்துடன் இணைக்கப்பட வேண்டும்
ஜோர்ஜ் ஃபுளோய்ட்டின் கொலையும் அமெரிக்காவில் பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டமும்
Joseph Kishore—Socialist Equality Party candidate for US president, 30 May 2020
ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ஃபுளோய்ட், திங்கள்கிழமை அவரை விட்டுவிடுமாறு கோரிய ஒரு தொகை மக்களின் முன்னால் நான்கு காவல்துறை அதிகாரிகளால் தரையில் அழுத்தப்பட்டதால் இறந்தார்
Follow the WSWS