Democratic rights

பிரென்னா டெய்லரைக் கொன்றவர்களைக் குற்றமற்றவர்களாக ஆக்கியதற்கு பின்னர்: பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டத்திற்கு முன்னோக்கிய பாதை

Niles Niemuth, 29 September 2020

பொலிஸ் வன்முறைக்கு எதிரான எதிர்ப்பை, பரந்த வர்க்க பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்தி விட முடியாது. பொலிஸ் வன்முறைக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகும்

பல்லாயிரக்கணக்கான தாய்லாந்து எதிர்ப்பாளர்கள் புதிய அரசியலமைப்பிற்கு அழைப்பு விடுக்கின்றனர்

By Owen Howell, 22 September 2020

வளர்ந்துவரும் இயக்கம் குறித்து இராணுவ ஆதிக்கத்திலான அரசாங்கம் கொண்டுள்ள அச்சம் சமீபத்திய வாரங்களில் எதிர்ப்பாளர்களை அச்சுறுத்துவதற்கு அது எடுத்த இடைவிடாத முயற்சிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் எதிரான சதி: அமெரிக்க அரசாங்கமும் ஊடகங்களும் COVID-19 தொற்றுநோய் பற்றிய உண்மையை எவ்வாறு ஒடுக்கின

Bryan Dyne and Andre Damon, 11 September 2020

மூத்த வாஷிங்டன் போஸ்ட் நிருபரும் ஸ்தாபக உள் இரகசியங்களை அறிந்தவருமான பாப் வூட்வார்ட், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான தொலைபேசி அழைப்புகளின் பதிவுகளை வெளியிட்டார்

தொழிலாள வர்க்கம் ஜூலியன் அசான்ஜ் மீதான கண்துடைப்பு விசாரணையை நிறுத்த கோர வேண்டும்

Thomas Scripps, 10 September 2020

இலண்டனின் பழைய பெய்லியில் நடத்தப்பட்ட ஜூலியன் அசான்ஜை நாடு கடத்துவதன் மீது மீண்டும் தொடங்கப்பட்ட விசாரணையின் முதல் நாள், உலகின் மிகப்பழைய ஜனநாயகங்களில் ஒன்றாக இருந்து வருவதாக பெருமைப்பீற்றி வரும் ஒரு நாடு ஒரு மதிப்பற்ற சர்வாதிகார மட்டத்திற்குச் சுருங்குவதைக் கண்டது

கிரேக்க அரசாங்கம் 11,000 க்கும் மேற்பட்ட தஞ்சம் கோருபவர்களை வெளியேற்றுவதைத் தொடர்கிறது

By John Vassilopoulos, 5 September 2020

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கியுடன் கிரீஸ் ஒப்புக்கொண்ட ஒரு மோசமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அலெக்சிஸ் சிப்ராஸின் அரசாங்கத்தின் கீழ், கிரிஸ் ஐரோப்பிய எல்லைக் காவலராகவும் சிறைக் காவலாளியாகவும் மாற்றப்பட்டது

சமூக நெருக்கடியும், வர்க்க போராட்டமும், 2020 தேர்தலும்

Andre Damon, 1 September 2020

கோவிட்-19 தொற்றுநோய் வெடிப்பு அமெரிக்க சமூகத்தை ஆழமாக நிலைகுலைத்துள்ளது. 185,000 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 16 மில்லியன் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்

குடியரசுக் கட்சியின் மாநாட்டில் ட்ரம்ப்பின் பேச்சு குறித்த WSWS இன் கட்டுரையை ரெடிட் மதிப்பீட்டாளர்கள் தணிக்கை செய்கிறனர்

By Kevin Reed, 31 August 2020

உலக சோசலிச வலைத்தள தள கட்டுரையான “ட்ரம்ப் பாசிச தலைவரைப் போல் போட்டியிடுகின்றார்” ரெடிட் மதிப்பீட்டாளர்களால் தணிக்கை செய்யப்பட முன்னர் 9,000 க்கும் மேற்பட்ட உயர்வுகளைப் பெற்று தளத்தின் முதல் பக்கத்திற்கு உயர்த்தப்பட்டது

இலங்கை செயற்பாட்டாளரான தமிழ் விரிவுரையாளரை வேட்டையாடுவதை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் தொழிலாளர்களும் எதிர்க்கின்றனர்

By our correspondent, 29 August 2020

விரிவுரையாளர்களை வேட்டையாடுவதை மாணவர்களும் தொழிலாளர்களும் கண்டிக்கின்றனர்.

ஜனாதிபதி ஜியை கண்டித்ததற்காக சீன கல்வியாளர் வெளியேற்றப்பட்டார்

By Peter Symonds, 22 August 2020

ஜி இன் அதிகாரத்தை பலப்படுத்துவதும், ஜனாதிபதி பதவியில் எந்தவொரு வரம்பையும் அவர் நீக்குவதும் வலிமையின் அடையாளம் அல்ல, ஆனால் கட்சியின் உடையக்கூடிய மற்றும் உடைந்த தன்மையை பிரதிபலிக்கிறது, மேலும் இது வளரும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிக்கோ அல்லது வாஷிங்டனின் போர் உந்துதலுக்கோ முற்போக்கான பதிலையும் கொண்டிருக்கவில்லை

காஷ்மீருக்கு எதிரான அரசியலமைப்பு சதித்திட்டத்தின் ஒரு வருடத்திற்கு பின்னர் மோடி அரசாங்கம் அடக்குமுறையை தீவிரப்படுத்துகிறது

By Kranti Kumara and Keith Jones, 19 August 2020

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை இந்திய யூனியனுக்குள் முழுமையாக ஒருங்கிணைந்தது மற்றும் அதனை பிரித்தது ஆகியவையும் கூட சீனாவுக்கு எதிராக குறி வைக்கப்பட்டவை

இலங்கை: குமாரவடிவேல் குருபரனுக்கு எதிரான வேட்டையாடலை நிறுத்து!

By Naveen Devage, 14 August 2020

குருபரனுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது, இராணுவத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு சர்வாதிகார ஆட்சியை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத திட்ட நிரலின் ஒரு பகுதியாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா) காங்கிரஸ் தீர்மானம் உலகளாவிய பெருந்தொற்றும், வர்க்கப் போராட்டமும், சோசலிச சமத்துவக் கட்சியின் கடமைகளும்

11 August 2020

நான்காம் அகிலத்தின் ஸ்தாபக வேலைத்திட்டத்தில் ட்ரொட்ஸ்கியினால் எழுதப்பட்ட வார்த்தைகளை மீண்டும் திட்டவட்டமாகச் சொல்ல முடியும்: “இந்த பூமியில் நமது காரியாளர்களுக்கு வெளியில் புரட்சிகர நீரோட்டம் என்ற பெயருக்கு உண்மையிலேயே தகுதியான ஒன்று அங்கே கிடையாது”

புனிதப்படுத்தல் ஒரு வரலாற்றுக் குற்றம்:

அயோத்தியில் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இடத்தில் இந்திய பிரதமர் மோடி இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

By Deepal Jayasekera, 8 August 2020

இன்றைய விழா மற்றொரு கொடூரமான அரசியல் குற்றத்தின் முதல் ஆண்டுவிழாவுடன் ஒரே சமயத்தில் நடக்கும்படியாக நேரம் குறிக்கப்பட்டுள்ளது

இலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்

By Vilani Peiris—leader of the SEP slate for Colombo district, 1 August 2020

ஐ.தே.க. உடன் இணைவதற்கு ந.ச.ச.க. எடுத்த முடிவு, இத்தகைய மத்தியதர வர்க்க அமைப்பினதும் சர்வதேச அளவில் ஏனைய போலி இடது குழுக்களினதும் வலதுசாரி அரசியல் சீரழிவின் மேலும் ஒரு வெளிப்பாடாகும்.

WSWS தலைவர் டேவிட் நோர்த் அல்பாபெட் தலைமை நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சைக்கு எழுதிய பகிரங்கக் கடிதம்

1 August 2020

டேவிட் நோர்த்தின் இந்த கடிதம் புதன்கிழமை நீதித்துறை மீதான காங்கிரஸ் குழுவின் முன் பிச்சையின் சாட்சியத்திற்கு பதிலளிக்கும் வகையில் எழுதப்பட்டது, அதில் கூகிள் தணிக்கை செய்த WSWS இன் புகார்களை அவர் ஒப்புக்கொண்டார்

ட்ரம்ப் தேர்தலைத் தாமதப்படுத்த முனைகையில், இரண்டு கட்சிகளும் இராணுவத்தை மத்தியஸ்தராக இருக்க அழைப்புவிடுகின்றன

By Eric London, 1 August 2020

ஒவ்வொன்றும் சட்டரீதியான சவாலைச் சார்ந்துள்ள நிலையில், ஜனவரி 20 இல் யார் ஜனாதிபதி ஆவார் என்பது யாருக்கும் தெரியாது என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது

இலங்கை தேர்தலில் நவ சமசமாஜ கட்சித் தலைவர் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிடுகிறார்

By Vilani Peiris—leader of the SEP slate for Colombo district, 1 August 2020

ஐ.தே.க. உடன் இணைவதற்கு ந.ச.ச.க. எடுத்த முடிவு, இத்தகைய மத்தியதர வர்க்க அமைப்பினதும் சர்வதேச அளவில் ஏனைய போலி இடது குழுக்களினதும் வலதுசாரி அரசியல் சீரழிவின் மேலும் ஒரு வெளிப்பாடாகும்.

ஆஸ்திரேலிய தமிழ் புலம்பெயர்ந்த தாய்க்கு பல வாரங்களாக அவசர மருத்துவ சிகிச்சை மறுக்கப்படுகின்றது

By Max Newman, 28 July 2020

இக்குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கக் கோரிய ஒரு மனுவில் 200,000 க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்

அமெரிக்கா எங்கிலும் துணைஇராணுவ பொலிஸை அனுப்புவதற்கான ட்ரம்பின் திட்டம்: ஆளும் வர்க்கம் உள்நாட்டு போருக்குத் தயாரிப்பு செய்கிறது

Patrick Martin, 24 July 2020

அமெரிக்க ஆளும் வர்க்கம் வரலாற்று ரீதியிலும், சட்ட ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வரம்பை மீறிவிட்டது. வார்ப்புரு வடிவமைக்கப்படுகிறது, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக அமெரிக்காவில் நிலவிய ஜனநாயக ஆட்சி வடிவங்களின் அந்தி நேரத்தை காண்கிறோம்

வலைத் தள ஆவணப்படம் ஜூலியன் அசாஞ்சின் உளவியல் சித்திரவதைகளை அம்பலப்படுத்துகிறது

By Oscar Grenfell, 21 July 2020

இந்த நிகழ்வு பிரிட்டனின் அதிகபட்ச பாதுகாப்பு பெல்மார்ஷ் சிறைச்சாலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் சிறையில் அடைக்கப்படுவதற்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். அங்கு அவர் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பை எதிர்நோக்குகின்றார்

சோ.ச.க. பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு விரிவடையும் நிலையில்

இலங்கை இராணுவத் தளபதி வடக்கில் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் "பொய்யானவை" எனக் கூறுகிறார்

By our correspondents, 18 July 2020

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் கூற்றுகளும், சோ.ச.க. வழங்கிய விரிவான ஆதாரங்களை அவர் ஏற்க மறுத்ததும், வடக்கில் உள்ள அனைத்து வேட்பாளர்களுக்கும் எதிரான மறைமுக அச்சுறுத்தலாகும்.

சோ.ச.க. வேட்பாளர்களுக்கு எதிரான இராணுவ தொந்தரவை நிறுத்துமாறு கடிதங்கள் இலங்கை பாதுகாப்பு செயலாளரை கோருகின்றன

By our correspondents, 14 July 2020

இந்த பிரச்சாரமானது சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களினதும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மீது கை வைக்காதே

யாழ்ப்பாணத்தில் தனது தேர்தல் வேட்பாளர்களை இராணுவம் அச்சுறுத்துவதை நிறுத்துமாறு சோ.ச.க. கோருகிறது

By the Socialist Equality Party (Sri Lanka), 1 July 2020

ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இன வேறுபாடுகளைக் கடந்து தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காகப் போராடுவதாலேயே சோசலிச சமத்துவக் கட்சி இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை வன்முறையுடன் அடக்கியது

By our reporters, 1 July 2020

இந்த பொலிஸ் தாக்குதல், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளின் எந்தவொரு எதிர்ப்பையும் இராஜபக்ஷ நிர்வாகம் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை கூறுகின்றது

அமெரிக்க உச்சநீதிமன்றம் சமீபத்திய புகலிடம் கோருவோருக்கு ஆட்கொணர்வு மனு அல்லது உரிய வழக்கு தொடர்வதற்கான உரிமை இல்லை என தீர்ப்பளிக்கிறது

By Eric London, 30 June 2020

துரைசிங்கத்தின் தீர்ப்பானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வறுமையிலிருந்து தப்பியோடும் மில்லியன் கணக்கான ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை, விசாரிக்காமலே கூட்டாக நாடுகடத்தப்படுவதற்கான கதவைத் திறக்கிறது

சோசலிச சமத்துவக் கட்சி மிச்சிகனில் வாக்குச்சீட்டில் இடம் பெறுவதற்கான ஜனநாயக விரோத சட்டங்களைச் சவால்விடுக்கிறது

Joseph Kishore and Norissa Santa Cruz—SEP candidates for president and vice president, 23 June 2020

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இடதை நோக்கி நகர்ந்து வருகிறார்கள். அங்கே சோசலிசத்திற்கு ஆதரவும் அதிகரித்த ஆர்வமும், முதலாளித்துவத்தின் மீது விரோதமும் நிலவுகிறது

ஜோர்ஜ் ஃபுளோய்ட் மற்றும் அடாமா ட்றவுரே ஆகியோரின் பொலிஸ் கொலைகளை எதிர்த்து பாரிஸில் பல்லாயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டம்

By Will Morrow, 18 June 2020

பிரான்சின் அனைத்து பெரிய நகரங்களிலும் பல நூறாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன

வெள்ளை மாளிகை வாராந்தர $600 அவசரகால வேலையிழப்பு நிதியுதவியை நிறுத்தக் கோருகிறது

Andre Damon, 17 June 2020

அமெரிக்க தொழிலாளர் சக்தியில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோரான சுமார் 36.5 மில்லியன் பேர் கோவிட் 19 தொற்றுநோயின் காரணமாக வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளனர்

இலங்கை ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நோக்கிய இன்னொரு முன்நகர்வாக இராணுவ செயலணியை ஸ்தாபித்துள்ளார்

By the Socialist Equality Party (Sri Lanka), 11 June 2020

தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்கான அதன் சொந்த சுயாதீன பலத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே சர்வாதிகார அச்சுறுத்தலை நிறுத்த முடியும்.

அதிகாரம் இல்லாத பொலிஸ் சீர்திருத்த மசோதாவை ஜனநாயகக் கட்சியினர் அறிவிக்கின்றனர்

By Barry Grey, 10 June 2020

ஒரு அரசியல் வித்தையுடன் இணைந்த பெரும் வார்த்தைஜாலங்களுடன், ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் தலைமை திங்களன்று தனது “2020பொலிஸ்துறையில் நீதி” என்ற மசோதாவை வெளியிட்டது

பொலிஸ் வன்முறை மற்றும் ட்ரம்பின் சதித்திட்டத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்புக்கள் வெடிக்கின்றன

By Alex Lantier, 8 June 2020

உண்மையில், 244 ஆண்டுகள் பழமையான அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நிதிய பிரபுத்துவத்தின் நேரடி தாக்குதல் என்பது, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பும் முறிவின் மோசமான கொடிய நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதற்கான எச்சரிக்கையாகும்

வாஷிங்டனில் அரசியல் சதி: ட்ரம்ப் அரசியலமைப்பின் மீது போர் பிரகடனம் செய்கிறார்

Statement of the Socialist Equality Party, 3 June 2020

அமெரிக்க வரலாற்றிலேயே இனவாத பொலிஸ் வன்முறையை எதிர்த்து பல இனங்களையும், பல வம்சாவழியை சேர்ந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் மிகவும் முக்கியமான ஒற்றுமையைக் காட்டியிருப்பதால் ட்ரம்ப் சீற்றமடைந்துள்ளார்

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து மூன்று மில்லியனுக்கும் மேலான தனிப்பட்ட வாசகர்கள் உலக சோசலிச வலைத் தளத்தை அணுகியுள்ளனர்

By David North and Andre Damon, 29 April 2020

2020 ஆம் ஆண்டு ஆரம்பித்ததிலிருந்து அமெரிக்காவிலும் மற்றும் உலகளவிலுமாக உலக சோசலிச வலைத் தள வாசகர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது

இலங்கை ஜனாதிபதி தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகள் என்ற போர்வையின் கீழ் ஒரு சதியைத் திட்டமிடுகின்றாரா?

By K. Ratnayake, 29 April 2020

அரசாங்கமானது அதிகாரத்தை அபகரிக்கவும், அரசை கொண்டு நடத்துவதில் இராணுவத்தை நுழைக்கவும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கவும் கொவிட்-19 தொற்று நோயை ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்திக்கொள்கின்றது

இந்தியாவின் பேரிடர் முடக்கத்தின் மத்தியில், கொரோனா வைரஸ் செய்திகளை மோடி தணிக்கை செய்ய முயற்சி

Wasantha Rupasinghe and Keith Jones, 9 April 2020

கடந்த ஒன்றரை வாரங்களில், மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கடுமையான நிலமையைக் கண்டு இந்தியா மற்றும் உலக முழுவதிலும் உள்ள மக்கள் திகைப்படைந்ததுடன் மேலும் ஆத்திரமுற்றிருக்கின்றனர்

கொரோனா வைரஸ் ஆபத்து இருக்கின்றபோதிலும் ஜூலியன் அசான்ஜின் ஜாமீன் கோரிக்கை மறுக்கப்பட்டது

Thomas Scripps, 30 March 2020

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவரது பலவீனமான ஆரோக்கியத்திற்கு "மிகவும் உண்மையான" மற்றும் "அபாயகரமான" ஆபத்து காரணமாக அசான்ஜின் சட்டக் குழு ஜாமீன் கோரிக்கையை முன்வைத்தது

ஜேர்மன் அரசாங்கம் இணைய தணிக்கைக்கும் மற்றும் ஆயுதப்படைகளை நிலைநிறுத்தவும் தயாராகிறது

Ulrich Rippert, 24 March 2020

சீனாவின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், மக்களைப் பாதுகாக்க எந்த தயாரிப்புகளும் செய்யப்படவில்லை. அரசாங்கம் பெருவணிகத்தின் நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டுள்ளது மற்றும் நிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் வரம்பற்ற நிதி ஆதாரங்களை கிடைக்கச் செய்கிறது

ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணை ஆரம்பமாகிறது

James Cogan, 3 March 2020

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்படுவாரா என்பதை தீர்மானிக்க பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது

சுவீடனின் “பாலியல் முறைகேடு” ஜோடிப்பு வழக்கின் முறிவு அசான்ஜிற்கு எதிரான அரசியல் சதியை அம்பலப்படுத்துகிறது

Oscar Grenfell, 20 November 2019

சுவீடன் குற்றச்சாட்டுக்களின் ஒரே நோக்கம் அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அமெரிக்க சிறைக்கு அவரை அனுப்புவதற்கான ஒரு மாற்று வழியை உருவாக்குவதே என்று 2010 முதல் அசான்ஜ் செய்து வந்த எச்சரிக்கைகளின் முழுமையான நிரூபணமாகவே இந்த விசாரணையின் முடிவு உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி பிரிட்டன் பொது தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துகிறது

our reporter, 18 November 2019

கிறிஸ் மார்ஸ்டன் ஷெஃபீல்ட் மத்திய தொகுதியில் நிற்கிறார். மார்ஸ்டன், 58 வயது, சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார். 1983 இல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்த அவர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பணிகளில் முக்கிய பாத்திரம் வகித்துள்ளதுடன்,உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ச்சியான எழுத்தாளராவர்.

பார்சிலோனாவில் கட்டலான் தேசியவாதிகளின் சிறையடைப்புக்கு எதிராக பாரிய பேரணி

Alejandro López, 29 October 2019

குடிமக்கள் கட்சி மற்றும் ஜனரஞ்சக கட்சி (PP) முதல் போலி-இடது பொடேமோஸ் கட்சி வரையிலான ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் ஸ்பானிய தேசிய மற்றும் கட்டலான் பிராந்திய பொலிஸ் முந்தைய ஆர்ப்பாட்டங்களை நசுக்கியதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் “சுதந்திரம்!” என்ற ஒரே முழக்கத்துடன் அணிவகுத்துச் சென்றனர்.

கட்டலான் தேசியவாதிகள் சிறையடைப்பு: ஸ்பானிய அரசாங்கம் ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைக்கிறது

Alex Lantier, 17 October 2019

இராணுவ ஒடுக்குமுறை அச்சுறுத்தல் மற்றும் மாட்ரிட்டில் இருந்து வரும் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக கட்டலோனியாவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதுகாப்பதும் மற்றும் கட்டலான் தேசியவாத அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருவது என்பது ஸ்பெயினிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் முன்னிறுத்தப்பட்டுள்ள ஓர் அடிப்படையான பணியாகும்.

ராப் இசைப் பாடகி M.I.A. சிறையில் ஜூலியன் அசான்ஜை சந்தித்தார்: “இது, மக்கள் ஆதரிக்க வேண்டிய மற்றும் போராட வேண்டிய உண்மை பற்றியது” என்கிறார்

Laura Tiernan, 14 October 2019

வீடனில் அசான்ஜூக்கு எதிரான பாலியல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பற்றி M.I.A. நேரடியாக பதிலிறுத்தார்: “இப்போது இது உண்மையில் ஜூலியனை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது பற்றியது.

பிரெக்ஸிட்டுக்கான சோசலிச பதில் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளே!

Chris Marsden, 27 September 2019

இப்போது அத்தியாவசியமானது என்னவென்றால், தொழிலாளர்களின் அரசாங்கத்திற்காக மற்றும் சோசலிசத்திற்காக அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுக்க வேண்டும். பிரெக்ஸிட் நெருக்கடிக்கான பதில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஐக்கியப்படுவது அல்ல, மாறாக ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்காக ஐரோப்பாவின் அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிரான கண்டம் தழுவிய போராட்டத்தில் காணப்படும் வர்க்க ஐக்கியத்தில் தான் அதற்கான பதில் உள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது சம்பந்தமான பிரிட்டிஷ் உச்சநீதிமன்ற தீர்ப்பில் பயணத்தில் இருப்பது எது?

Thomas Scripps, 18 September 2019

இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் வெவ்வேறு நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் எதிர்க்கப்பட்டதைப் பின்தொடர்ந்து, சமாதானப்படுத்தும் முயற்சியில், இந்த உச்ச நீதிமன்ற விசாரணை வருகிறது.

“ஐரோப்பிய வாழ்க்கை முறையை பாதுகாக்கவும்” மற்றும் “உலகில் வலிமை வாய்ந்த ஐரோப்பாவை உருவாக்கவும்”

இராணுவவாதம் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்களை புதிய ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் தீவிரப்படுத்தவுள்ளது

Will Morrow, 16 September 2019

ஐரோப்பிய “வாழ்க்கை முறை,” என்றழைக்கப்படுவதை பாதுகாக்க புலம்பெயர்வுகளை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புபட்ட இந்த தலைப்பு, நவீனகால பாசிச வலதுசாரிகளின் பகுதியினருக்கான நேரடியான பதிலாக உள்ளது என்பதுடன், ஜோசப் கோயபல்ஸின் நாஜி பிரச்சாரகாரகர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும்.

சிறை தண்டனை முடிவடைகின்ற போதிலும், பிரிட்டிஷ் நீதிபதி அசான்ஜை காலவரையின்றி சிறையிலிடுகிறார்

Oscar Grenfell, 14 September 2019

அசான்ஜிற்கான பிணை விசாரணையாக பெருநிறுவன ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டது. விக்கிலீக்ஸின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் இன்று காலை பதிவிடப்பட்ட ஒரு அறிக்கை இந்த கூற்றுக்களை நிராகரித்து, “இன்று காலை நடத்தப்பட்ட விசாரணை ஒரு பிணை விசாரணை அல்ல, மாறாக இதுவொரு தொழில்நுட்ப விசாரணையாகும்

ஜோன்சனின் நாடாளுமன்ற ஒத்திவைப்பு: பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் ஜனநாயக உரிமைகள் மீது போர் பிரகடனம் செய்கிறது

Chris Marsden, 30 August 2019

பிரிட்டிஷ் அரசியலமைப்பு ஷரத்துக்களைக் கிழித்தெறிவதற்கான ஜோன்சனின் நகர்வுகள் ஜனநாயக உரிமைகள் மீதான ஓர் உலகளாவிய தாக்குதலின் பாகமாகும். உலகெங்கிலும், ஆளும் உயரடுக்குகள், கையாள முடியாத சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முகங்கொடுத்து, அதிகரித்தளவில் எதேச்சதிகார மற்றும் சர்வாதிகார வடிவங்களுக்கு அல்லது ஆட்சிக்கு திரும்பி வருகின்றன.

ஆஸ்திரேலிய அரசாங்கம் தமிழ் அகதி குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்த முயல்கிறது

Oscar Grenfell, 30 August 2019

குடும்பத்திற்கான வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, குடியேற்ற அதிகாரிகளின் மிருகத்தனமான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினர்.

பிரெக்ஸிட் மூலமாக ஜனநாயக ஆட்சி முறை மீது ஒரு மாபெரும் தாக்குதலை முன்னெடுக்க, ஜோன்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்தை இடைநிறுத்த உள்ளார்

Chris Marsden, 29 August 2019

23 வேலை நாட்களுக்கு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதானது, கூட்டத்தொடர் கோடைகால விடுமுறை முடிந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 3 இல் திரும்பிய பின்னர், உடன்பாடு எட்டப்படாத பிரெக்ஸிட்டைத் தடுப்பதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கு அவர்களுக்கு வாரங்களை அல்ல, வெறும் சில நாட்கள் கால அவகாசத்தை மட்டுமே வழங்கும்.

உடன்பாடு இல்லாத பிரெக்ஸிட்டுக்குப் பின்னரான சமூக அமைதியின்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தயாராகிறது

Robert Stevens, 21 August 2019

பிரெக்ஸிட் மீதான ஆளூம் உயரடுக்கின் நெருக்கடி மிகவும் மோசமானதாக உள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜோன்சனின் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு அரசாங்கம் “பிரிட்டனை ஆட்சிசெய்” (பிரிட்டன் முதல்) என்ற அதன் நிகழ்ச்சி நிரலை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்க காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு தயார் செய்கிறது.

விக்கிலீக்ஸூக்கு எதிராக பொய் சாட்சியமளிக்க மறுத்ததற்காக செல்சியா மானிங் 441,000 டாலர் அபராதத்தையும் மற்றும் இன்னுமொரு ஆண்டு சிறைதண்டனையையும் எதிர்கொள்கிறார்

Niles Niemuth, 9 August 2019

பெரும் நடுவர் மன்றம் அதன் 18 மாத பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் ஒரு முடிவுக்கு வராவிட்டால், சுமார் 400 க்கும் அதிகமான நாட்களை சிறையில் கழிக்கும் நிலையை மானிங் எதிர்கொள்கிறார். இதன் அர்த்தம் என்னவென்றால், மொத்தம் 441,000 டாலர் அபராதத்தை அவர் எதிர்கொள்ள நேரிடும் என்பதாகும்.

ஜூலியன் அசான்ஜ் மீதான துன்புறுத்தல் குறித்து அவரது வழக்கறிஞர் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்குகிறார்

Oscar Grenfell, 1 August 2019

உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், அமெரிக்க தலைமையிலான அசான்ஜ் மீதான துன்புறுத்தல், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது ஏற்படுத்தும் கொடிய தாக்கங்களைப் பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியதாக கூறப்படுகிறது.

அமெரிக்க பெடரல் நீதிமன்றம் அசான்ஜ் மற்றும் விக்கிலீக்ஸிற்கு எதிரான ஜனநாயகக் கட்சியின் சூழ்ச்சியை அம்பலப்படுத்துகிறது

Eric London, 31 July 2019

பேச்சு சுதந்திரத்தைத் தாக்குவதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையும் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் இரண்டு கட்சிகளது ஊழல்பீடித்த நடவடிக்கைகளையும் மூடிமறைப்பதற்குமான அதன் சொந்த சூழ்ச்சியில் ஜனநாயகக் கட்சியை இத்தீர்ப்பு அம்பலப்படுத்துகிறது

வலதுசாரி சதியை தடுத்து நிறுத்துவோம்! அரசியலமைப்பு பாதுகாப்பு இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாப்போம்!

Socialist Equality Party (Germany), 26 July 2019

அரசு எந்திரத்தின் வலது-சாரி சதி தடுத்து நிறுத்தப்பட்டு SGP பாதுகாக்கப்படாது போகுமானால், இன்னும் ஆழமான ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கான தடுப்பு அணை உடைக்கப்பட்டு விடும்.

டொனால்ட் ட்ரம்பின் பாசிசவாத மூலோபாயம்

Eric London, 17 July 2019

சோசலிச சமத்துவக் கட்சி பாசிசவாத அச்சுறுத்தலுக்கு ஒரு வர்க்க விடையிறுப்புக்காக போராடுகிறது. உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்கள் அமெரிக்காவில் சமீபத்திய அபிவிருத்திகளால் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவில் குழந்தைகளைக் கூண்டுகளில் அடைப்பதற்கும் மற்றும் நிர்வாக கட்டளை ஆட்சிக்கும் அங்கே பெருந்திரளான மக்கள் ஆதரவு இல்லை. ட்ரம்பின் சொந்த வாக்காளர்களில் பெரும்பான்மையினரே கூட ஒரு பாசிசவாதியை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை.

நீதிபதி எமா ஆர்பத்நோட் ஜூலியன் அசான்ஜ் மீதான போலிநாடக விசாரணையில் தன்னை விலக்கிக் கொள்ள மறுக்கிறார்

Thomas Scripps, 11 July 2019

ஏகாதிபத்தியத்தின் பார்வையில், காலனித்துவ பாணியிலான வெற்றிகர போர்களை தொடரவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பூகோள அளவிலான தாக்குதலுக்கும் என்ன விலை கொடுத்தாவது அசான்ஜின் தலை பொறுப்பாக்கப்படும். அவரை எப்போதும் மவுனமாக்குவதற்கு, நீதித்துறை மட்டுமல்லாமல், முழு அரசு எந்திரம் மற்றும் அதன் ஊடக பாதுகாவலர்களும் சேர்ந்து, அனைத்து ஜனநாயக மற்றும் தாராளவாத பாசாங்குகளிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.

இலங்கை: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஜூலியன் அசாஞ்சை பாதுகாக்கும் பிரச்சாரத்துக்கு பலமான ஆதரவு

By our correspondents, 8 July 2019

IYSSE, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்ச் மற்றும் தகவல் வெளியீட்டாளர் செல்சியா மானிங்கை பாதுகாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்

இலங்கை: சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் போராட்டத்தை முன் கொண்டு செல்வோம்

An appeal by the teachers’ group of Socialist Equality Party (Sri Lanka), 6 July 2019

மே மாத தொடக்கத்தில், போலந்தில் 300,000 ஆசிரியர்கள் 17 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், அமெரிக்கா, துனிசியா, மொராக்கோ, அல்ஜீரியா, மெக்சிக்கோ, இந்தியா, ஆர்ஜென்டினா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ஆசிரியர்கள் கல்வித்துறையில் வெட்டுக்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

பிரிட்டன் பெல்மார்ஷ் சிறையில் வழக்கறிஞர்கள், பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு ஜூலியன் அசான்ஜிற்கு அனுமதி மறுப்பு

Oscar Grenfell, 24 April 2019

காலவரையற்ற சிறையடைப்பு, சித்திரவதை, நீண்டகால தனிமைப்படுத்தல், இன்னும் பல மனித உரிமைமீறல்களுக்கு அமெரிக்க இராணுவச் சிறை குவண்டனாமோ இழிபெயரெடுத்துள்ள நிலையில், பெல்மார்ஷ் "இங்கிலாந்தின் குவண்டனாமோ" என்று கூறுப்படுவதை திருமதி. அசான்ஜ் சுட்டிக்காட்டினார்.

ஜூலியன் அசான்ஜை நீதிக்குப்புறம்பான விசாரணைக் கைதியாக ஒப்படைப்பதை நிறுத்து!

Eric London, 15 April 2019

துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள இந்த பத்திரிகையாளர் மீது செய்தி பிரபலங்கள் அவதூறு வாரியிறைப்பதையும் மற்றும் இரவு-நேர நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அசான்ஜைத் தரந்தாழ்ந்து சேறுவாரியிறைக்கும் ஏளனத்தையும் பார்க்கையில், ஒருவர் அவர்கள் ஒவ்வொருவரின் வாயையும் அடைக்க விரும்புவார்.

சுவீடனிடம் ஒப்படைக்ககோரி அசான்ஜிற்கு எதிரான "கற்பழிப்பு" பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதை இங்கிலாந்து தொழிற் கட்சி முன்னெடுக்கிறது

Laura Tiernan, 15 April 2019

ஈக்வடோரால் வழங்கப்பட்ட அரசியல் தஞ்சம் சட்டவிரோதமாக இரத்து செய்யப்பட்ட பின்னர் இங்கிலாந்து பொலிஸ், அமெரிக்க சட்ட அமுலாக்க முகவர்கள் வழங்கிய கணினி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் அசான்ஜை கைது செய்தது.

ஜூலியன் அசான்ஜின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது

Eric London, 13 April 2019

அசான்ஜை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்குப் பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ பாசாங்குத்தனம் ஒரு வெளிப்படையான பொய்யாக உள்ளது.

ஜூலியன் அசான்ஜை விடுதலை செய்!

Statement of the World Socialist Web Site Editorial Board, 12 April 2019

அவர் அமெரிக்காவின் சிறைக்காவலுக்கு மாற்றப்பட்டால், ஓர் "எதிரிப் போராளியாக" மரண தண்டனை அல்லது காலவரையற்ற சிறையடைப்புக்கு உட்படுத்தும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் உட்பட எதுவும் சாத்தியமாகலாம்.

விக்கிலீக்ஸ் வெளியீட்டாளரான ஜூலியன் அசான்ஜ் கைது செய்யப்பட்டமைக்கு உலகளாவிய சீற்றம்

Niles Niemuth, 12 April 2019

அசான்ஜ் கைது செய்யப்பட்டமையைக் கண்டனம் செய்வதற்கும், அவரை விடுதலை செய்யக் கோரியும், அசான்ஜின் தாய்நாடான அவுஸ்ரேலியாவில் சோசலிச சமத்துவக் கட்சியால் சிட்னி மற்றும் மெல்பேர்னில் ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

பிரிட்டிஷ் பொலிஸ் ஈக்வடோரியன் தூதரகத்தில் ஜூலியன் அசான்ஜைக் கைது செய்கிறது

Oscar Grenfell, 8 April 2019

ஜனாதிபதி லெனின் மொரேனோ அரசாங்கம் "சில மணி நேரங்களில் அல்லது சில நாட்களில்" அத்தூதரகத்திலிருந்து அசான்ஜை வெளியேற்ற இருப்பதாக ஈக்குவடோர் அரசின் "உயர்மட்ட ஆதார நபர்" ஒருவரிடம் இருந்து விக்கிலீக்ஸிற்கு தகவல் கிடைத்திருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை விக்கிலீக்ஸ் வெளியிட்ட எச்சரிக்கைக்கு விடையிறுப்பாக இருந்தது.

சிக்கன நடவடிக்கை காரணமாக இங்கிலாந்து உள்ளூராட்சி சபைகள் பில்லியன் பவுண்டுகள் பெறுமதியான அரசு சொத்துகளை விற்பனை செய்கின்றன

Joe Mount, 5 April 2019

2014 ஆம் ஆண்டிலிருந்து, நூலகங்கள், சுகாதார மையங்கள், இளைஞர் மையங்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளடங்கலாக 9.1 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மொத்த மதிப்புள்ள 12,000 க்கும் அதிகமான பொது சொத்துக்களை விற்பனை செய்துள்ளன.

கோர்பின்/மே பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளின் அரசியல் தாக்கங்கள்

Chris Marsden, 5 April 2019

ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்து வந்துள்ளது, “ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்துள்ள ஒரு கொள்கைக்கு உயிரூட்டுவதற்கான கடைசி பெரும்பிரயத்தன முயற்சியை கோர்பின் பிரதிநிதித்துவம் செய்கிறார்போலி-இடது,

டெக்சாஸில் நடந்த மிகப்பெரிய ICE பணியிட சுற்றிவளைப்பு சோதனை 280 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சிறையிலிட்டது

Matthew Taylor, 5 April 2019

அந்த பகுதியில் ஹெலிகாஃப்டர்கள் மேலே பறந்து கொண்டிருக்க மற்றும் உள்ளூர் பொலிஸ் ரோந்து செய்ய, ICE ஆவணமற்றவர்களாக கருதிய புலம்பெயர்ந்தோர் நான்கு பேருந்துகளில் ஏற்றப்பட்டு பின்னர் தடுப்புக்காவல் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கை விடுதலை செய்!

Andre Damon, 28 March 2019

ஜூலியான் அசான்ஜ் மற்றும் செல்சீ மானிங்கின் தலைவிதி பற்றி, முழு தொழிலாள வர்க்கமும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

ஜூலியான் அசான்ஜின் தஞ்சம் குறித்து ஈக்வடோர் "சிறப்பு விசாரணை" கொண்டு வருகிறது

Mike Head, 5 January 2019

தூதரகத்திலிருந்து அவரை வெளியேற்ற நிர்பந்திக்கும் ஒரு முயற்சியில், கடந்த மார்ச்சில் வெளியுலகு உடனான அசான்ஜின் இணைய அணுகுதல் மற்றும் தகவல் தொடர்புகள் ஏற்கனவே வெட்டப்பட்டுள்ள நிலையில், ஈக்வடோர் ஜனாதிபதி லெனின் மொரேனோ அவர் அரசாங்கத்தின் தஞ்சம் வழங்கும் கடமைப்பாடுகளை மறுத்தளிப்பதற்கு அவரது அரசாங்கத்திற்கு ஒரு மூடிமறைப்பை வழங்கும் ஒரு போலியான சட்ட விசாரணைக்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்திய அரசாங்கத்தின் வேட்டையாடலை எதிர்ப்போம்

By the International Youth and Students for Social Equality (Sri Lanka), 8 April 2016

JNU மாணவர் தலைவர் கண்ணையா குமாரும் மற்றும் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா ஆகிய ஏனைய இரு மாணவர்களும் தேசத் துரோகிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்புவோம்

4 September 2012

மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திரும்புவதென்பது சோசலிச நனவுக்கான ஒரு முறையான போராட்டத்தின் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும்

இந்துஸ்தான் டைம்ஸ் இன் தாக்குதலுக்கு திரைப்படைப்பாளி தீபா மேத்தா பதில்

19 May 2000

தண்ணீர் படத்திற்கும் எனக்கும்நடந்தது மிகவும் அதிர்ச்சிப் புண்ணாக இருந்தது;தொடர்ந்தும் அவ்வாறு இருக்கிறது.நான் அதனை தொலைநோக்கில் வைக்கமுயற்சிக்கிறேன்.