வாகனத்துறை தொழிலாளர் போராட்டங்கள்

ஃபோர்ட் நிறுவன மூடல்களைத் தொடர்ந்ததான பாரிய பணிநீக்கங்கள் குறித்த தொழிலாளர்கள் எதிர்ப்பை பிரேசில் தொழிற்சங்கங்கள் நசுக்குகின்றன

Brunna Machado, 16 February 2021

ஃபோர்ட் நேரடியாக வேலை செய்யும் 5,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதும், பிரேசிலில் மீதமுள்ள மூன்று ஆலைகளை மூடுவதும் மேலும் 119,000 வேலைகளை இழக்க வழிவகுக்கும்

வட இந்தியாவில் விவசாயிகள் போராட்டங்கள் தீவிரமடையும்போது தெற்கில் கர்நாடகாவில் தொழிலாள வர்க்க கோபம் வெடித்தெழுகிறது

Keith Jones, 18 December 2020

இந்திய அரசாங்கக் கொள்கையின் ஒரே கவனம் தொழில்துறையை அதிக போட்டித்திறனுடையதாக மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று கடந்த மாத இறுதியில் ஆன்லைன் வர்த்தக மாநாட்டில் பேசிய மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பர்கவா கூறினார்

உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் இந்திய டொயோட்டா தொழிலாளர்களை அரசாங்க அடக்குமுறை நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க வேண்டும்

Arun Kumar, 14 December 2020

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு பெருகிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சும், மோடி அரசாங்கம் வேலைநிறுத்தத்தை குற்றகமானதாக்கும் முயற்சிகளை அதிகரித்து வருகிறது

டொயோட்டா இந்திய தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க கர்நாடக முதலமைச்சர் நிறுவனத்துடன் சதி செய்கிறார்

Arun Kumar, 10 December 2020

வேலைநிறுத்தம் தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பின்னர், அந்த நேரத்தில் ஆலை மூடப்பட்டிருந்தாலும், ”முறைகேடான செயல்கள்” என்று குற்றம் சாட்டி 39 தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த நிர்வாகம் அதன் ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியது

இந்திய டொயோட்டா தொழிலாளர்கள் விரைவுபடுத்தலுக்கு எதிராக ஒரு மாத கால வேலைநிறுத்தத்தை தொடர்கின்றனர்

Arun Kumar, 3 December 2020

பிடாடியில் உள்ள இரண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான கார் அசெம்பிளி ஆலைகளில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நான்கு வார கால வேலைநிறுத்தத்தை மாநில அரசின் வேலைக்கு திரும்பக் கோரும் உத்தரவை மீறி தொடர்கின்றனர்

வேலைக்கு திரும்பும்படி அரசு விடுத்த உத்தரவை மீறி இந்தியாவில் டொயோட்டா தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர்

Shibu Vavara மற்றும் Arun Kumar, 21 November 2020

வேலைநிறுத்தத்தை உடைக்கும் அவரது உத்தரவு தெளிவுபடுத்துவது என்னவென்றால், சீனாவை விட இந்தியாவை கவர்ச்சிகரமான மலிவான தொழிலாளர் கூடமாக வளர்ப்பதற்கான ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை தான்

அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 250,000 ஐ கடந்து செல்கையில், அத்தியாவசியமற்ற உற்பத்தியை நிறுத்துவதற்குத் தொழிலாளர்களிடையே ஆதரவு அதிகரிக்கிறது

Jerry White, 21 November 2020

தொழிற்சாலைகள் மற்றும் பிற பணியிடங்கள் முழுவதும் COVID-19 நோய்த்தொற்றுகள் கட்டுப்பாடில்லாமல் பரவிக்கொண்டிருக்கையில், நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படுவதால் தொழிலாளர்கள் மத்தியில் கோபம் கொதித்து வருகிறது

தொழிலாளர்களின் வாழ்க்கை தியாகம் செய்ய முடியாதது! COVID-19 தொற்றுநோயைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம்!

Marcus Day, 13 November 2020

அத்தியாவசியமற்ற ஆலைகளை மூடுவதற்கு வெளிநடப்புகளைத் தயாரிக்க சாமானிய பாதுகாப்புக் குழுக்கள் விரிவுபடுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும்

இந்திய மாக்னா காஸ்மா தொழிலாளர்கள் பழிவாங்கலுக்கு எதிராகவும் புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்

Shibu Vavara மற்றும் Sasi Kumar, 12 November 2020

350 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் 200 பயிற்சியாளர்களுடன் 75 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்ட கனேடிய கூட்டு நிறுவனத்தின் பல அடுக்குத் தொழிலாளர்களின் மோசமான சுரண்டலுக்கு வேலைநிறுத்தக்காரர்கள் சவால் விடுகின்றனர்

ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள்: தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு குற்றகரமான சதி

Shannon Jones, 10 August 2020

UAW க்கு உள்ளே காணப்படும் ஊழல்களின் அளவானது, இலஞ்சம் மற்றும் ஊழல்கள் தொடர்பான மத்திய புலனாய்வின் கண்டுபிடிப்புக்களை காட்டிலும் மிகப்பெரிய அளவில் இருப்பதை குறிப்பிட்டுக் காட்டுகின்றன

தொழிலாளர் பாதுகாப்பு குழு உடனடியாக ஆலையை மூடக் கோருகிறது

டொலிடொ ஜீப் ஆலையில் கோவிட்-19 கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது

By Jerry White, 17 July 2020

கோவிட் நிஜமானது என்றோ அல்லது கவலைப்படக்கூடியது என்றோ அவர் கருதவில்லையென நமது தொழிற்சங்க பிரதிநிதியே பலரிடம் கூறியுள்ளார், இப்படிப்பட்ட மனிதர் தான் நமது பாதுகாப்பைப் பேணுவதாக கூறிக்கொள்கிறார்

கோவிட்-19 கொடுங்கனவுக்கு மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கு எதிராக வட அமெரிக்க வாகனத் தொழிலாளர்கள் போராட்டத்தை விரிவுபடுத்துகின்றனர்

By Shannon Jones, 13 July 2020

உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் செய்திமடல் சாமானிய தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபிப்பதில் வாகனத் தொழிலாளர்களுக்கும் ஏனைய தொழிலாளர்களுக்கும் உதவும்

ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு இந்திய நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையளிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள்

By Kranti Kumara, 14 April 2020

ஹரியானா மானேசரில் மாருதி சுசூகி தொழிற்சாலையில் பணியாற்றிய 13 போர்குணமிக்க தொழிலாளர்கள், அரசினால் கொடூரமான முறையில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டு, தற்போது சிறையில் ஏழரை ஆண்டுகளுக்கும் மேலாக கழித்திருக்கிறார்கள்

மெர்சிடெஸ்-பென்ஸ் 10,000 க்கும் அதிகமான வேலைகளை வெட்ட உள்ளது

K. Nesan, 30 December 2019

கடந்த மூன்றாண்டுகளில் வோல்ஸ்வாகன் 30,000 வேலைகளை நீக்கியுள்ளது. ஃபோர்ட் நிறுவனம் தற்போது ஐரோப்பாவில் 12,000 வேலைகளையும், வட அமெரிக்காவில் 7,000 வேலைகளையும் நீக்கி வருகிறது. நிசான் உலகளவில் 12,500 வேலைகளை வெட்டி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் நான்கு ஆலைகளை மூடி வருவதுடன், 8,000 வேலைகளை வெட்டுகிறது.

வாகனத் தொழில்துறையில் உலகளாவிய வேலை அழிப்புகளுக்கு ஒரு சோசலிச பதில்

Peter Schwarz, 29 November 2019

ஃபோர்ட் நிறுவனம் தற்போது ஐரோப்பாவில் 12,000 வேலைகளையும், வட அமெரிக்காவில் 7,000 வேலைகளையும் நீக்கி வருகிறது. நிசான் உலகெங்கிலும் 12,500 வேலைகளை வெட்டி வருகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்கா மற்றும் கனடாவில் நான்கு ஆலைகளை மூடி வருகிறது மற்றும் 8,000 வேலைகளைக் குறைத்து வருகிறது. இதேபோன்ற திட்டங்கள் டைம்லெர், BMW, PSA, மற்றும் பிற வாகன உற்பத்தி நிறுவனங்களிலும் உள்ளன.

இந்தியாவில் மாவோயிச தொழிற்சங்க தலைவர்கள் மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து தனிமைப்படுத்துகிறார்கள்

Moses Rajkumar and Sasi Kumar, 25 October 2019

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதர்சன் தொழிற்சாலையில் பணிபுரியும் 1500 ஒப்பந்த தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் போராட்டத்திற்கு அழைப்பதற்கு AICCTU தலைவர்கள் மறுக்கிறார்கள்.

இந்தியா; மதர்சன் வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையை அடைந்துள்ளது

Arun Kumar, 9 October 2019

500க்கும் அதிகமான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் அவர்களது புதிய தொழிற்சங்கமான செங்கை அண்ணா மாவட்ட ஜனநாயக தொழிலாளர் சங்கம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் அத்துடன் ஊதிய உயர்வு மற்றும் கடுமையான வேலை நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் கோரி ஆகஸ்ட் 26 இலிருந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்தியா: வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

Moses Rajkumar and Sasi Kumar, 28 September 2019

சென்னையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் மதர்சன் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் நிறுவனத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நூற்றுக்குமதிகமான தொழிலாளர்கள் செப்டம்பர் 24 அன்று இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் துணை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு முன்னால் எதிர்ப்பு பேரணியை நடத்திக்கொண்டிருந்தபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸை முடக்கினர்

WSWS Editorial Board, 16 September 2019

வெறும் ஒரு நாளுக்கு முன்னர் தான், UAW, அதே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்டிட துப்பரவு தொழிலாளர்களின் மறியல் எல்லையை கடந்து செல்லுமாறு அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் முழு பலத்தையும் அணித்திரட்டுவதைத் தவிர்க்க தங்களால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றைச் செய்யும் முயற்சியில், ஃபோர்ட் மற்றும் பியட்-கிறிஸ்லர் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்க UAW மறுத்துவிட்டது.

மதர்சன் வாகனத் தொழிலாளர்கள் தமிழகத்தில் காலவரையின்றி வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

Sasi Kumar and Moses Rajkumar, 2 September 2019

குறைந்த ஊதியங்கள், கடுமையான வேலை நிலைமைகள் மற்றும் தரமற்ற உணவு ஆலையின் உணவகத்தில் வழங்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதற்காக MATE தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை நிறுவினர். இந்தியாவின் உள்நாட்டு வாகனத் தொழிலுக்கு வடிவமைக்கப்பட்ட பாகங்கள், சேர்க்கைகள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றின் மிகப்பெரிய விநியோகஸ்தராக இந்நிறுவனம் இருக்கிறது.

இந்திய போராட்டம், சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியில் பழிவாங்கிய நடவடிக்கையின் ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறது

Kranti Kumara and Keith Jones, 31 July 2019

முதலாளித்துவ நீதிமன்றங்கள் மற்றும் அரசு வகிக்கும் பாத்திரத்தை அம்பலப்படுத்துவது ஒரு இன்றியமையா அம்சம் என்பது உள்ளடங்கலாக வர்க்கப்-போர் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தைக் கல்வியூட்டுவதற்கும் அணிதிரட்டுவதற்குமான ஒரு நெம்புகோலாக சேவையாற்ற முடியும்.

வாகன உதிரிப்பாக தொழில்துறை வேலைநிறுத்தங்களை தமிழ்நாடு அரசு தடை செய்கிறது

Arun Kumar and Kranti Kumara, 6 July 2019

மாபெரும் நாடுகடந்த பெருநிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற மற்றும் அவற்றின் விருப்பத்திற்குரிய முகவராக இருக்கும் அஇஅதிமுக அரசாங்கம், பெரியளவில் சுரண்டலுக்குள்ளான வாகன மற்றும் வாகன உதிரிபாகத் தொழிலாளர்கள் சென்ற ஆண்டில் நடத்திய வெடிப்புறும் வகையிலான மற்றும் பரவலான போராட்டங்களின் பின்னணியில் இந்த இரும்புப் பிடியிலான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

2019 இல் உலகளாவிய வர்க்கப் போராட்டம்

Joseph Kishore, 16 January 2019

“2018 இன் சமூக அமைதியின்மையினது ஆரம்ப வெளிப்பாடுகள் இந்த புதிய ஆண்டிலும் தொடரும்,” என்று WSWS எழுதியது. “நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டு வந்துள்ள மற்றும் நிராகரிக்கப்பட்டு வந்துள்ள தொழிலாள வர்க்கம் அதன் சொந்த சுயாதீனமான நலன்களை வலியுறுத்த தொடங்கி உள்ளது.

இந்தியா: ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு வாகன தொழிற்சாலை வேலைநிறுத்தங்களை அடக்கி, ”தொழிற்துறை அமைதிக்கு” உத்தரவாதம் அளிக்கின்றன

Arun Kumar and Yuan Darwin, 31 December 2018

இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான யமஹா மற்றும் ராயல் என்பீல்ட் மற்றும் பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான மயோங் ஷின் இந்தியா (MSI) இவைகளுக்கு எதிராக வேலைநிறுத்தங்கள் செப்டம்பரில் வெடித்தன, இந்த மூன்றும் குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் தொடர்ந்த போதிலும், ஸ்ராலினிசவாதிகள் இவைகளை தனிப்படுத்தி வைத்திருந்தனர்.

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!

International Committee of the Fourth International, 20 March 2017

ஓர் இந்திய நீதிமன்றம் குரூரமாகவும் பழியுணர்ச்சியோடும் ஆயுள் தண்டனை வழங்கியுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்க இந்தியா எங்கிலும், ஆசியா பூராவும் மற்றும் உலகம் முழுவதிலுமான தொழிலாளர்கள் முன்வர வேண்டும்