உலகளாவிய தொழிலாளர் போராட்டங்கள்

அனைத்து அத்தியாவசியமற்ற பணியிடங்களையும் மூடு! தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடு கொடு!

Andre Damon, 16 December 2020

ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை எதிர்க்கின்றன. அதனால்தான் தொழிலாளர்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது

பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாடசாலைகளை திறப்பதை எதிர்த்திடு! தொற்றுநோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்ற ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் பாதுகாப்புக் குழுக்களை உருவாக்கு!

Teachers group of Socialist Equality Party (Sri Lanka), 27 November 2020

முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்பு முறைக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே தொற்று நோயில் இருந்தும் அதன் பொருளாதார மற்றும் சமூகப் பேரழிவில் இருந்தும் உயிர்களைக் காப்பாற்ற முடியும்

மோடி அரசாங்கத்தின் சமூக தாக்குதல்களுக்கு எதிரான தேசிய பொது வேலைநிறுத்தத்தில் கோடிக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் இணைகிறார்கள்

Wasantha Rupasinghe, 27 November 2020

அனைத்து மொழி, மதம் மற்றும் சாதி பிளவுகளை ஊடறுத்த நேற்றைய வேலைநிறுத்தம் இந்திய தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஒற்றுமையின் சக்திவாய்ந்த எடுத்துக்காட்டாக இருந்தது

இந்தியா முழுமையான பொது வேலைநிறுத்தத்தில் பல கோடி தொழிலாளர்கள் இணைகின்றனர்

Keith Jones, 26 November 2020

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களைப் போலவே, மோடியும் அவரது பாஜகவும் பெருநிறுவன இலாபத்திற்கு முன்னுரிமை அளித்து, மில்லியனர்களின் செல்வ வளத்தை பாதுகாக்கின்றது

வணிக சார்பு ஆஸ்திரேலிய அஞ்சல் மறு சீரமைப்புக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான தொழிலாளர்களின் அறைகூவலை தொழிற்சங்கம் எதிர்க்கிறது

Jim Franklin மற்றும் Oscar Grenfell, 24 November 2020

வணிக சார்பு ஆஸ்திரேலியா அஞ்சல் மறு சீரமைப்புக்கு எதிரான ஒரு போராட்டத்திற்கான தொழிலாளர்களின் அறைகூவலை தொழிற்சங்கம் எதிர்க்கிறது

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா முழுவதிலும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வளர்ச்சியடைகின்றன

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

23 November 2020

இந்த தொடர் பகுதிக்கு தொழிலாளர்கள் மற்றும் வாசகர்கள் பங்களிக்க வேண்டுமென உலக சோசலிச வலைத் தளம் கேட்டுக்கொள்கிறது

இந்தியாவுடனான கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இலங்கை பிரதமர் ஒப்புக் கொண்டார்.

Vijith Samarasinghe, 23 November 2020

அணு ஆயுதம் கொண்ட சீனாவிற்கு எதிரான தமது மூலோபாய மற்றும் இராணுவ நடவடிக்கைகளுடன் இலங்கையும் பிணைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் விரும்புகின்றன என்பதை கொழும்பு துறைமுக தொழிலாளர் போராட்டம் நிரூபித்துள்ளது.

இந்திய சுகாதார மற்றும் பொதுத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; சீன விரைதூதர் சேவை ஓட்டுநர்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

9 November 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

பங்களாதேஷ் தொழிற்சங்கம் துறைமுக தொழிலாளர்களின் தேசிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்திவிட்டது; அசாம் ரயில்வே தொழிலாளர்கள் திருவிழா கொடுப்பனவைக் கோருகிறார்கள்

31 October 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

ஆந்திரா பிரதேச ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; 400, 000 அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளிநடப்பு போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

22 October 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

இந்தியா: 13,000 ஆசிரியர்கள் வழங்கப்படாத நிலுவை ஊதியத்தை கேட்டு டெல்லியில் வேலைநிறுத்தப் போராட்டம்; பாகிஸ்தானில் அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா

12 October 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

இந்தியா: சென்னை துப்புரவுத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்; இலங்கை வங்கி தொழிலாளர்கள் ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆர்ப்பாட்டம்

தொழிலாளர் போராட்டங்கள்: ஆசியா

25 September 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

இந்தியா: தனியார் மயமாக்கத்தை எதிர்த்து பெட்ரோல் சுத்திகரிப்பு மற்றும் விவசாய சந்தைப்படுத்தல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம்; ஊதியத்தை முடக்கியதற்காக பாகிஸ்தான் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

19 September 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

மேற்கு வங்க அரசாங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம்; மகாராஷ்ரா செவிலியர்கள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்கள்

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

12 September 2020

தொழிலாளர் போராட்டம் என்ற இந்த பகுதிக்கு கிரமமாக பங்களிக்க முன்வருமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் பிற வாசகர்களையும் அழைக்கிறது

தொழிலாளர்கள் போராட்டங்கள்: ஆசியா

29 August 2020

உலகெங்கும் உள்ள தொழிலாளர் போராட்டங்கள் பற்றி பங்களிக்குமாறு உலக சோசலிச வலைத் தளம் தொழிலாளர்களையும் எமது வாசகர்களையும் அழைக்கிறது

இலங்கை வைத்தியசாலை ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஒழுங்கமைப்பது எவ்வாறு?

By Socialist Equality Party, 29 June 2020

தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரவினரைப் போலவே, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதன் மூலம் மட்டுமே மருத்துவமனை ஊழியர்களின் உரிமைகளை வெல்ல முடியும்.

இலங்கை: நிவராணம் வழங்காமை மற்றும் சம்பள வெட்டுக்களுக்கு எதிராக அக்கரபத்தன பெல்மோரல் தோட்டத்தில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்

By our correspondent, 24 April 2020

நிவாரணங்கள் வழங்காமை மற்றும் ஊதிய வெட்டுக்களும் கடும் வறுமையில் இருக்கும் தோட்டத் தொழிலாளர்களை படுகுழியில் தள்ளியுள்ளது.

“நாங்களும் மனிதர்கள் தான், இவ்விதத்தில் அவர்கள் எங்களை அவமதிக்கக் கூடாது"

தொற்றுநோய் அமெரிக்க உணவு வினியோக சங்கிலியைப் பாதிக்கின்ற நிலையில் இறைச்சி வினியோக தொழிலாளர்கள் பாதுகாப்பு கோருகின்றனர்

Jerry White, 16 April 2020

கடந்த சில வாரங்களாக, பரிசோதனையில் 2,000 க்கும் அதிகமானவர்களுக்குப் இந்நோய் இருப்பது தெரிய வந்ததுடன் பலரும் உயிரிழந்தனர்

இலங்கை: அரசாங்கம், கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களும் தோட்டத் தொழிலாளர்கள் மீது கடுமையான ஊதிய ஒப்பந்தத்தை திணிக்க சதிசெய்கின்றன

M.Thevarajah, 29 February 2020

தங்களது தொழில், ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதிக்கும் இரகசியமாக தாயரிக்கப்படும் “புதிய வழிமுறைள்” அமுல்படுத்தப்படும் ஆபத்தை தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்

பிரெஞ்சு பொதுத்துறை வேலைநிறுத்தம் தொடர்கின்ற நிலையில், இவ்வாரம் எதிர்ப்பு பேரணிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Alex Lantier, 9 December 2019

பிரான்சில் இந்த பொதுத்துறை வேலைநிறுத்தமானது, சிலி, பொலிவியா, ஈக்வடோர், லெபனான் மற்றும் ஈராக்கில் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளையும், அமெரிக்க மற்றும் மெக்சிகன் வாகனத்துறை தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் இரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களைக் கண்டுள்ள உலகளாவிய வர்க்க போராட்ட எழுச்சியின் பாகமாகும்.

இலங்கையில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலைச்சுமையை அதிகரிப்பதற்கு எதிராகவும் சம்பள உயர்வு கோரியும் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்

M. Thevarajah and K. Kandipan, 5 December 2019

அடையாள அட்டையை தயாரிக்க கம்பனி நிர்வாகம் ஏற்கனவே தொழிலாளர்களிடமிருந்து 5,000 ரூபாயை சுரண்டிக்கொண்டுள்ளது. ஒரு சில தொழிலாளர்கள் மட்டுமே அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ளனர். எந்த ஓய்வும் இல்லாமல் வேலையில் ஈடுபட தொழிலாளரை கட்டாயப்படுத்தவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 1,500 பெருந்தோட்ட நிர்வாக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

M. Thevarajah, 2 December 2019

தொழிலாளர்கள் மீது தேயிலைத் தொழிற்துறையின் நெருக்கடியை திணித்து, இலாபத்தை சுரண்டுவதற்கான வழிமுறையாக வருமானப் பகிர்வு முறையை தாமதமின்றி அமுல்படுத்த வேண்டும் என்று பெருந்தோட்டக் கம்பனிகளும் பெருந்தோட்ட தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் பலமுறை வலியுறுத்தியுள்ளன

ஒடுக்குமுறைக்கு எதிராக, கொலம்பிய தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் இரண்டாவது தேசிய வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்

Evan Blake, 28 November 2019

கொலம்பியாவில் சமூக சமத்துவமின்மையும் அரசு வன்முறையும் தாங்கிக்கொள்ள முடியாததாகி விட்டது, கடந்த வாரம் ட்விட்டரில், “காலவரையற்ற தேசிய வேலைநிறுத்தம்” என்ற குறுங்கொத்துச் செய்தி கொலம்பியா முழுவதும் பிரபலமாகியிருந்தது.

இலங்கை பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை ஒழிக்கும் வருமான பங்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த உடன்படுகின்றன

M. Thevarajah, 14 November 2019

கிட்டத்தட்ட 200,000 தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் கொடூரமாக காட்டிக் கொடுத்ததுடன், தோட்டத்துறை நஷ்டத்தில் இயங்கும் நிலையில் 1000 ரூபாய் ‘சாத்தியம்மற்றது’ என்பதே அவர்களின் பொதுவான கருத்தாகும்.

இந்தியாவின் தெலுங்கானா மாநில அரசாங்கம், பணிநீக்கம் செய்யப்பட்ட 48,000 வேலைநிறுத்தக்காரர்களுக்கு புதிய இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது

Kranti Kumara, 5 November 2019

JAC இன் பேரழிவு தரும் சுய-குற்றச்சாட்டாக இருந்தன என்பதுடன், TSRTC தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தின் தலைமையை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டிய அவசரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இலங்கை போக்குவரத்துச் சபை தொழிற்சங்கங்கள் தொடர் வேலைநிறுத்தத்தை நிறுத்திக்கொண்டன

Nandana Nanneththi, 23 September 2019

வேலைநிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே செயல்பட்டு வந்தது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பேருந்துகளை இயக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டது.

அமெரிக்க வாகனத்துறை தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸை முடக்கினர்

WSWS Editorial Board, 16 September 2019

வெறும் ஒரு நாளுக்கு முன்னர் தான், UAW, அதே தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்டிட துப்பரவு தொழிலாளர்களின் மறியல் எல்லையை கடந்து செல்லுமாறு அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. வாகனத்துறை தொழிலாளர்களின் முழு பலத்தையும் அணித்திரட்டுவதைத் தவிர்க்க தங்களால் சிறப்பாக செய்ய முடிந்தவற்றைச் செய்யும் முயற்சியில், ஃபோர்ட் மற்றும் பியட்-கிறிஸ்லர் தொழிலாளர்களுக்கு அழைப்புவிடுக்க UAW மறுத்துவிட்டது.

ஜிஎம், ஃபோர்ட் மற்றும் கிறைஸ்லருக்கு எதிரான வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஓர் உலகளாவிய மூலோபாயம் அவசியப்படுகிறது

Jerry White, 11 September 2019

சரிந்து வரும் நிஜமான கூலிகள், குறைவூதியம் மற்றும் தற்காலிக வேலைகளின் அதிகரிப்புக்கு எதிராகவும், வேலைகள் மற்றும் சலுகைகள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் போராட வாகனத்துறை தொழிலாளர்கள் தீர்மானகரமாக உள்ளனர். இம்மாத தொடக்கத்தில், தொழிலாளர்களில் 96 சதவீதத்தினர் 1976 க்குப் பின்னர் முதல் மிகப் பெரிய வாகனத்துறை வேலைநிறுத்தமாக இருக்கக்கூடிய ஒன்றை தொடங்குவதற்கு வாக்களித்தனர்.

இலங்கை பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் சம்பளம் மற்றும் நலன்களுக்காக தேசிய ரீதியிலான தொடர் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்துகின்றன

our correspondents, 4 September 2019

ங்களுடைய அங்கத்தவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் கோபங்களுக்கு பதிலளிக்கும் முகமாக, போதனைசாரா ஊழியர்களை உள்ளடக்கிய பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி (JCUTU), பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கத்துடனும் இணைந்து, இந்த அறிவித்தலை விடுத்துள்ளன.

தொழிற்சங்கங்களின் கருங்காலி வேலைகளுக்கு மத்தியிலும் அதிகளவானோர் கல்விசாரா தொழிலாளர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்

our correspondents, 5 August 2019

இலங்கையிலும் சர்வதேச அளவிலும் வளர்ந்து வரும் வர்க்கப் போராட்ட அலைகளின் முக்கிய அம்சங்கள் இந்த வேலைநிறுத்தத்திலும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கும் அதன் அதிகாரத்துவத்திற்கும் எதிரான ஒரு தொழிலாளர் கிளர்ச்சியின் வளர்ச்சி முக்கிய அம்சமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கெடுக்காமைக்கு எதிராக மொரட்டுவ பல்கலைக்கழக கிளையின் உறுப்பினர்கள் தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இது வேறு இடங்களிலும் காணப்படும் ஒரு நிலைமை ஆகும்.

இந்திய போராட்டம், சிறையில் அடைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக சட்டரீதியில் பழிவாங்கிய நடவடிக்கையின் ஏழு ஆண்டுகளைக் குறிக்கிறது

Kranti Kumara and Keith Jones, 31 July 2019

முதலாளித்துவ நீதிமன்றங்கள் மற்றும் அரசு வகிக்கும் பாத்திரத்தை அம்பலப்படுத்துவது ஒரு இன்றியமையா அம்சம் என்பது உள்ளடங்கலாக வர்க்கப்-போர் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டம் என்பது தொழிலாள வர்க்கத்தைக் கல்வியூட்டுவதற்கும் அணிதிரட்டுவதற்குமான ஒரு நெம்புகோலாக சேவையாற்ற முடியும்.

சமூக பேரழிவையும் அரசியல் பிற்போக்கையும் எதிர்த்து போராட இந்திய தொழிலாளர்களுக்கு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் தேவை

Deepal Jayesekera and Keith Jones, 8 January 2019

ஸ்ராலினிசவாதிகளும் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஜனவரி 8-9 நடவடிக்கையை "பொது வேலைநிறுத்தம்" என்று முன்னெடுக்கும் போது, அவர்கள் சிடுமூஞ்சித்தனமான அரசியல் ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் விற்றுத்தள்ளும் முயற்சிகளை எதிர்க்கின்றனர்

our reporters, 8 January 2019

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரான வடிவேல் சுரேஷ், தொழிற்சங்கங்கள் ஜனவரி 16 அன்று பெருந்தோட்டக் கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் (EFC) மூடிய கதவுகளுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இந்திய தொழிற்சங்கங்கள் அடுத்த வாரம் இரண்டு நாள் "பொது வேலைநிறுத்தம்" செய்யவுள்ளன

Deepal Jayasekera, 5 January 2019

நரேந்திர மோடி தலைமையில், நான்கு அரை ஆண்டுகால பா.ஜ.க அரசாங்கம் வகுப்புவாத எதிர் வினையை ஊக்குவித்து, இந்தியாவின் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான இராணுவ-மூலோபாய கூட்டினை விஸ்தரித்து, மேலும் இந்தியாவை உலக முதலாளித்துவத்துக்கு மலிவு கூலியின் புகலிடமாக மாற்றுவதற்கான ஆளும் வர்க்கத்தின் உந்துதலை தீவிரப்படுத்தியது.